For Read Your Language click Translate

23 June 2014

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்?



இந்த பதிவு அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு ஹிந்து தருமத்தை இழிவு செய்யும் பிஞ்சு ஞானிகளுக்கு சமர்ப்பணம்:

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஏன்? இது வேதாந்த சாரம் இல்லை மாறாக சித்தாந்தம் தூருதலாய் எண்ணிவிடாதே...

கோபுரத்தில் ஒரு ரகசியம் உண்டு. அதை அறிந்தவன் மரணத்தையே வெல்லும் சக்தி தரும் மருந்து ஒன்றை செய்யலாம், அதை தெரிந்துக்கொண்டால் தொட்டதையெல்லாம் பொன்னாக்கும் ரகசியத்தை அறியலாம்.

கோபுரத்தில் உள்ள குறிப்பிட்ட உருவங்கள் பூமியில் இருக்கூடிய குறிப்பாக உன்னை சுற்றி இருக்கும் ஒரு பொருளை குறிக்கும் குறியீடு அல்லாமல் வேறென்ன.

 கோபுரம் மட்டுமல்ல கொடிமரம், ஸ்தூபம், ஸ்தம்பம், தூண்கள், சிற்பங்கள், கருவறை, மூலவர், உற்சவர், லிங்கம்,கணபதி, முருகர், மஹா விஷ்ணு, சிவன், சக்தி, இலக்குமி, சரஸ்வதி, காலி, பாலாம்பிகை என எல்லாம் அந்த சூக்கும சூத்திரத்தை குறிக்கும் குறியீடு தானே...

அப்பொருள் பூமியில் இருக்கும் ஒரு பொருள், யாரும் பெரிதாய் கண்டு கொல்லாப்பொருள், கல்லென காலால் உதைப்படும் பொருள், அதை சாப்பிடலாம் ஆனால் சாப்பிட யாரும் விரும்ப மாட்டார்கள், சம்பிரதாயத்தில் முக்கிய முதல் பொருள், சக்தியின் சொரூபம் அது, தாண்டவமாடும் நடராசனும் அதுவே...

அதற்க்கு அண்டம் என்ற பேருமுண்டு, பிண்டம் என்ற பேருமுண்டு, தலைச்சம்பில்லை மண்டையென்றும், கபாலம் என்றும், கணபதி மூலாதாரம் என்றும், கும்பம் என்றும், சர்ப்பம் என்றும், விந்து என்றும், நாதம் என்றும், கங்கை என்றும், உப்பு என்றும், பூநீரு என்றும், காரம் என்றும், சாரம் என்றும், மூப்பு அறுக்கும் முப்பு என்றும் கூட பேராம்..

அதை தெரிந்து பக்தி செய்தால் நீ பாடும் தேவ கானம் கல்லையே கரைக்கும் தேவ கானமாகும்..

எதற்க்காக முகமதியரும், வெள்ளையரும் படையெடுத்து இந்தியாவுக்கு வந்தார்கள் சுக்கும் மிளகும் வாங்குவதற்க்கா ? இல்லை இல்லை இந்த ரகசியத்தை தெரிந்துக்கொள்ள தான்..

எதற்க்காக அவர்கள் அங்கு கிறித்துவம் என்றும் இசுலாம் என்றும் மதத்தை உருவாக்கினார்கள்? அந்த உப்பு சப்பு இல்லாத அந்த மதங்களை  உலகம் பூராவும் பரப்பினார்கள்? எப்படியாவது இந்த ரகசியத்தை கண்டுபிடிக்கத்தான்...

அந்த ஏசு பிரான் தெரிந்த ரகசியம் தான், அவர் இறுதி உணவின்போது காட்டிய திராட்சை ரசமும், அப்பமும் அது தான்.ஆனால் அது ஒரே ஒரு கிரிதுவனுக்கு கூட தெரிந்துகொள்ள வாய்க்காதே, சாபம் பெற்றவர்களே!நான் கிறித்துவன் என்று மார் தட்டிக்கொள்ளும் அறிவாளிகளுக்கு ஒரு கேள்வி?

Last Supperல் ஏசு தனது சீடர்களுக்கு சூட்சமமாய் திராட்சைரசம்(a Red Matter) மற்றும் அப்பம்(A White Matter) என்று அவர் கூறிய மெய்ப்பொருளின் அர்த்தம் சொல்ல முடியுமா?அது ஒன்று போதும் அவர் பெரிய சிவனடியார் என்பதற்க்கும் ஒரு தமிழ் சித்தரிடம் பாடம் பயின்றவர் என்பதர்க்கும்..

எம்பெருமான் சிவ ரூபதிற்க்கு எண்ணற்ற வேதாந்தவிளக்கங்கள் உண்டு பல மகான்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன் சித்தாந்த விளக்கத்தை சித்தர்கள் மறைப்பொருளாக அழகாக பரிபாஷையில் அண்டக்கல் என்றும், ஆணைக்கால் என்றும், ஓங்காரம் என்றும், தளசம் பிள்ளை மண்டை ஓடு என்றும், சிவனார் கபாலம் என்றும், சாகா மூலி என்றும், காலியென்றும், அட்சய பாத்திரம் என்றும், கங்கை யென்றும், உப்பு என்றும், முப்பு என்றும் சொல்லியுள்ளார்கள்... இதை அறிந்தவன் இறப்பை வென்றுவிடுவான் ஏசுவை போல...

ஏசு என்ற ஒருவர் செய்த சித்து வேலைகளை வைத்தே ஒரு மதத்தை உருவாக்கி விட்டார்கள் இந்த பாவிகள், அதை தொடர எண்ணற்ற ஆட்டு மந்தைகள்(சரியாக தான் விவிலியத்திலும் சொல்லியிருக்கிறது செம்மாறியாதுகள் என்று இவர்களை) அவர்கள் பின்னால்.. இங்கு நம்நாட்டில் ஏசுவைப்போல ஆயிரக்கணக்கான மகான்களும், சித்தர்களும் வாழ்ந்திருப்பது இவர்கள் பாவிகளானதால் இவர்களுக்கு புலப்படாது போலும்..

இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் வாழும் கிறித்துவ பயித்தியங்கள், கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் தேடி அலையும் அறிவாளிகள்..

அவர்களின் மதத்தில் சொல்லுவதை போல அவர்கள் பாவிகள் தாம், சந்தேகம் இல்லை... சித்தர் பூமியில் பிறந்து அவர்களை அறியாமல் எங்கோ சென்று வழி தவறி மாண்டு போவது அவர்கள் விதியானால் பாவிகள் தானே...

அவர்களை பின்தொடர்ந்து நானும் ரவுடி தான் என்று நாய் சேகர் பாணியில் 600 வருடங்களுக்கு பின் வந்தவர்களை விமர்சிக்க என்ன இருக்கிறது...

விடயம் என்னவென்றால் அவர்கள் நமது ஹிந்து தருமம் இருக்கும் நிலையை அடைய குறைந்தது ஒரு யுகம் ஆகிவிடும்... இன்னும் அவர்களுக்கு ஞானம், சீவ காருண்யம், தவம், யோகம், சித்‌தி, முக்தி, மோக்ஷம் குறித்து ஒன்றும் விளங்காது. இது குறித்து தமக்கு தெரியாது என்பதால் பல காரணங்கள் சொல்லி எளிதில் புறக்கணிப்பார்கள். என்னை பொருத்தவரை இந்த ஆபிரகாமிய மதங்கள் முற்றுபெறாத துவக்க நிலையில் இருக்கும் ஒரு குட்டிச்சுவர்.


அது பொறுக்காமல் வேறு வேடமிட்டு புறப்பட்ட கூட்டம் தான் இந்த பாலைவன மத கூட்டம், அவர்களுக்கு மட்டும் துலங்கி விடுமா அது!

 என்ன சொல்ல எப்படி சொல்ல அப்பொருளின் மேன்மையை...

அப்பொருளின் சூக்கும சூத்திரம் = "தென்னாடுடைய சிவனே போற்றி !என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !" என்பதுவே தவிர வேறென்ன!





இப்படிக்கு,
அருள் தேவர்...

No comments:

Post a Comment