For Read Your Language click Translate

26 June 2014

மருத்துவத்தில் பல வகைகளை பற்றி அறியும் போது சேகரித்த தகவல்கள்

மற்ற மருத்துவங்கள் - 1
. மருத்துவத்தில் உடலுக்கு மட்டும் மருந்து கொடுப்பது, மனதிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, ஆன்மாவிற்கு மட்டும் மருந்து கொடுப்பது, இந்த மூன்றிற்கும் சேர்த்தும் மருந்து கொடுப்பது. மருத்துவங்கள் பலவாக இருந்தாலும் அனைவருக்கும் குறிப்பிட்ட மருத்துவம் அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அவரவர் மனநிலைக்கு ஏற்ப, அவரவர் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க வேண்டும். 

இதில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1. சித்த மருத்துவம்
2. ஆயுர் வேத மருத்துவம்
3. யூனானி மருத்துவம்
4. காந்த மருத்துவம்
5. ரெய்கி மருத்துவம்
6. வர்ம மருத்துவம்
7. அக்கு பஞ்சர் மருத்துவம்
8. அக்கு பிரஷர் மருத்துவம்
9. மலர் மருத்துவம்
10. மெஸ்மரிசம் மருத்துவம்
11. ஹிப்னாடிசம் மருத்துவம்
12. நம்பிக்கை மருத்துவம்
13. மசாஜ் மருத்துவம் மற்றும் தொக்கணம் மருத்துவம்
14. ஜோதிட மருத்துவம்
15. ரிப்லஸ் மருத்துவம்
16. உடற்பயிற்சி மருத்துவம்
17. பெட் மருத்துவம்
18. தியான மருத்துவம்
19. யோக மருத்துவம்
20 வண்ண மருத்துவம்
21. சிறுநீர் மருத்துவம்
22. கலை மருத்துவம்
23. முத்திரை மருத்துவம்
24. பெண்டுலம் மருத்துவம்
25. நவமணி மருத்துவம்
26. அரோமா மருத்துவம்
27. கை மருத்துவம் மற்றும் விரல் மருத்துவம்
28. இசை மருத்துவம்
29. எண்ணை மருத்துவம்
30. விழி மருத்துவம்
31. சிரிப்பு மருத்துவம்
32. Pranic Healing ( பிராண சிகிச்சை)
33. Distance Healing (
தொலை தூர சிகிச்சை )
33. Counseling (ஆலோசனை அல்லது கருத்து வழங்கல் )
34. ஹோமியோபதி மருத்துவம்.
ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக பார்ப்போம்.  

No comments:

Post a Comment