For Read Your Language click Translate

Follow by Email

18 June 2014

ஜோதி விருட்சம் மணிமாலையின் சிறப்பு அம்சங்கள்!!!Rudraksha's photo.Rudraksha's photo.
சித்தர்களின் ஆபூர்வ மூலிகைகளின் ஒன்றான ஜோதி விருட்சம் இதனுடைய ஆபூர்வ குணங்கள் இதன் அடியில் இருக்கும் பாறைகளின் நிறமும் கூட பசுமையாக காட்சி தருகிறது.இதன் அருகில் நாம் அமர்ந்தால் பசி,தாகம்,மன உலைச்சல் போன்ற சிந்தனைகள் வராது.
ஜோதி விருட்சம் அபூர்வ மரம். இது சதுரகிரி மலையில் காணப்படுகிறது. இது பகலில் சாதாரணமாக காட்சி தரும் இந்த அபூர்வ மரம் இரவில் குறிப்பிட்ட தினங்களில் ஒளி வீசும் தன்மை உடையது.இதை காண குரு பலம் இருந்தால் மட்டும் முடியும்,
இந்த அபூர்வ மரத்தில் வருடத்தில் ஒரு முறை மட்டுமே பூத்து கனியாகின்றது. இந்த கனிகளை பறவைகளும், விலங்குகளும் விரும்பி சாப்பிட . இதை அறிந்த காட்டுவாசிகள், மலைவாழ் மக்கள், அப்பழங்களை பறித்து சாப்பிடுவார்கள்,


இந்த கனிகளை போன்று எந்த கனிகளை பறவைகள், மிருகங்கள், விரும்பி சாப்பிடுகிறதோ அதை அறிந்த பின்புதான் சாப்பிட ஆரம்பிப்பார்கள். இது போன்ற பல கனிகளை உன்பதால் இவர்களுக்கு வயது முதிர்ந்தாலும் உடல் தோற்றம் இளமையாகவே காணப்பட்டு உடல் சுருக்கம் இல்லாமலும், தலைமுடி நரைக்காமலும், முடி உதிராமலும், கண்பார்வை 100 வயது ஆனாலும் கண்ணாடி இல்லாமலே பார்வை குறையாமல் இருக்கும் இதற்க்கு காரணம் இயற்கையே !!!


இந்த மரத்தடியில் இருக்கும் கல் போன்ற பாறைகளுக்கே இந்த அபூர்வ மரத்திலிருந்து சக்தி கிடைக்கிறது என்றால் இதை நாமும் பயன்படுத்துவோம் என்று இந்த கனிகளின் விதையை பார்க்க முத்து மணி வண்ணம் தீட்டியது போல் காட்சி அளித்தது .


Rudraksha's photo.இதை கண்ட அவர்கள் மாலையாக நூலில் கோர்த்து அணிய ஆரம்பித்தார்கள் அதனால் மனிதனை தாக்கும் தீய சக்திகள் அவர்களை அணுகாது, வனத்தில் வேலை செய்யும்போது கொடிய விஷஜந்துகள் தாக்கினால் இந்த ஜோதிமணியை 5 அல்லது 6 மட்டும் கடித்து சிறியாநங்கையும் சேர்த்து சாப்பிட விஷம் உடனே முறியும்.


இந்த ஜோதிவிருட்ச மணியை துளசி மணி என்றும் அழைப்பார்கள். இதை பெரியவர்கள் 108 மணியாக வெள்ளி, செம்பு, பொருள்களின் மாலையாக அனிந்து வாரத்தில் ஒரு முறை ஓம் அகத்தீஸ்வராய நமஹா!!! என்று 108 தடவை செபித்து அனிந்தாள் தடைகள் நீங்கி நினைத்த காரியங்கள் நிறைவேரும். பலரும் பயன் படுத்தி கண்டறிந்த உண்மை. மன அழுத்தம் , உடல்சூடு குறைந்து நரம்புகளை சரிசெய்து இதயத்தை வழுப்படுத்தும்.வாகனங்களில் செல்லும் போது மன பயம் நீங்கும் திருமண தடை விலகும், தொழில் விருத்தியாகும், வேலை வாய்ப்பு கிடைக்கும்ஆன்மீக சித்து அணுகும் . நல்ல ஆன்மாக்களின் அறிமுகம் கிடைக்கும், பில்லி சூனியம் அணுகாது . தூங்கும் போது தீய கனவுகள் வராது,
இந்த ஜோதிவிருட்ச மணியை சிறு குழந்தைகளுக்கு கை காப்பு, மாலையாக அணிய அவர்களுக்கு கண்திருஷ்டி, பார்வைகோளாறு, விஷகிருமிகள் அண்டாமல் உடல் ஆரோக்கியம் தரும்,மேலும் இதனுடன் அபூர்வ மூலிகைகளின் வேர்களை தாயத்து
செய்து அ்ணிந்தால் சகல பிரச்சனைகளும் தீரும்,
1, சிவனார் வேம்பு - சிவனுக்கு அதிபதி, குழந்தை பாக்கியம் உண்டாகும்,குடும்பத்தில் ஒற்றுமை கிடைக்கும்,
2,நத்தைசூரி - உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் தரும்
3,நின்றால் வணங்கி,
4,யானைவணங்கி- எதிரிகள் தொல்லைகளை விலக்கும்
5,கிடைமிரட்டி - பல காரியங்கள் சித்தியாகும்,கலைத்துறை, சினிமா, தொழில் அதிபர்களின் கடன் பிரச்சனைகள் தீரும்
வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்கும்.
6,சங்கம்வேர் - வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,
7,மிளகுசாரனை - தொழில் வசியம,கணவன்-மனைவி ஒன்று சேர
ஒற்றுமையாக இருக்க உதவும்.
8,ஈஸ்வராமூலிகை - வணங்கும் கடவுளின் தரிசனம் கிடைக்கும்.
மேற்கண்டவை 'ருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்' ல் கிடைக்கும். +919840130156
Vamanan Sesshadri