For Read Your Language click Translate

03 June 2014

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக்கான காரணங்கள்.



  1. செம்மொழிக்குரிய அனைத்து 11 தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட மொழி தமிழ் மொழி
    ஒன்றே.தொன்மை,முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை,
    தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை..., வியன்மை *என
    பதினாறு செவ்வியல் தன்மைகளைக் கொண்டது நம் தமிழ்மொழி ஒன்றே!

    1)தொன்மை (Antiquity)

    2)தனித்தன்மை (Individuality)

    3)பொதுமைப் பண்பு (Common Characters)

    4)நடுவு நிலைமை (Neutrality)

    5)தாய்மைத் தன்மை (Parental Kinship)

    6)பண்பாடு,கலை,பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture,art and life experience of the civilized society)

    7)பிறமொழிக் கலப்பில்லாத தனித்தன்மை.(Ability to function independently without any impact or influence of any other language and literature)

    8)இலக்கிய வளம் (Literary Powers)

    9)உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)

    10)கலை,இலக்கியத் தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)

    11)மொழிக் கோட்பாடு (Linguistic Principles)
     


No comments:

Post a Comment