For Read Your Language click Translate

21 June 2014

விருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் உருவம் தெரிந்ததாக பரபரப்பு



Photo: விருத்தாசலம் கோயிலில் உள்ள சிவலிங்கத்தில் சித்தர் உருவம் தெரிந்ததாக பரபரப்பு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூர் கிராமத்தில் அன்னபூரணி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிவில் பல்லவ மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் கோரக்கர் சித்தர் வந்து தங்கி பூஜைகள் செய்து வந்தார். பின்னர் இங்கேயே ஜீவ சமாதி அடைந்ததாக கோரக்கர் சித்தர் எழுதிய தனிநூல் தெரிவிக்கிறது. கோயில் வளாகத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தனி சன்னதி உள்ளது. 

மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=81274


 விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முகாசபரூர் கிராமத்தில் அன்னபூரணி உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளது. இக்கோயிவில் பல்லவ மன்னர் காலத்தில் கட்...டப்பட்டது. இந்த கோயிலில் கோரக்கர் சித்தர் வந்து தங்கி பூஜைகள் செய்து வந்தார். பின்னர் இங்கேயே ஜீவ சமாதி அடைந்ததாக கோரக்கர் சித்தர் எழுதிய தனிநூல் தெரிவிக்கிறது. கோயில் வளாகத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் தனி சன்னதி உள்ளது.
மேலும் படிக்க : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=81274 See More

No comments:

Post a Comment