For Read Your Language click Translate

03 June 2014

பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவதால் நமக்கு நன்மையே! – அடித்துக்கூறும் முகநூல் அன்பர்


முகநூலில் Health Care என்ற குழுவின் உறுப்பினர், (முகநூல் அன்பர்) திரு. Cap Prabha (professor of biochemistry)என்பவர், பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் கெடுதல்கள் – ஓர் எச்ச‍ரிக்கை ரிப் போர்ட்டை, முற்றிலுமாக மறுத்துள்ளார். 
மேலும் பிராய்லர் சிக்க‍னை சாப்பிடு வோர் எந்தவிதமான பாதிப்பிற்கும் ஆளா வதில்லை என்பதோடு அல்லாமல் பிராய்லர் சிக்க‍ன் சாப்பிடுவ தால் நமக்கு நன்மையே! என்று அடித்துக்கூறுகிறார்.  முகநூலில் அவர் வெளியிட்ட‍ கருத்தினை அப்ப‍டியே ஒரு வரிகூட மா(ற்)றாமல் இங்கே வெளியிடுகிறே ன்.
முகநூலில் நடந்த எங்களது கருத்துப் பறிமாற்ற‍ங்கள் இதோ
Cap Prabha This is 100% wrong!
Sathya Moorthytr: Mr. Cap Prabha இது முழுக்க‍ முழுக்க‍ தவறு என்று நீங்கள் கூறினால், அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் இருந்தால் தெரிவியுங்கள்.
Cap Prabha: contact any vetnary college! This roumour is spread by nattukoli people. If you tarnish the image of broiler nattukoli price will be still higher!. Last 30 years i am eating broiler. My children have never eaten nattu koli. They are having normal growth. I know atleast 50 people regullarly eating for last 25 years all are hale and healthy. some of them have already crossed 80. நாங்கள் வாழும் உதாரணங்கள்!
Cap Prabha: dont beleive stupid websites! ask any govt vetnary college poultry people. The injection is vaccination and some antibiotics for protecting from infection. No dangerous material is injected. I am a professor of biochemistry from a medical college. Eat broiler happily and without hesitation
Sathya Moorthytr: which medical college?
 i am waiting for his reply till now
முகநூலில் நடந்த எங்களது கருத்துப்பறிமாற்ற‍ பக்க‍ம் (முகநூலில் இருந்து வெட்டியவை)
facebook pagecutting
யாரை நம்புவது, யார் சொவ்வதை நம்புவது? என்ற குழப்பத்தில் சிக்க‍ன் பிரியர்கள் .

No comments:

Post a Comment