For Read Your Language click Translate

16 June 2014

அகத்தியர் சத்துரு வசியம் …



http://kaliyugasidhar.blogspot.in/
“தானான புலஸ்தியனே தருமவானே
தயாநி தியே சங்கநிதி சார்பேகேண்மா
கோணான வானை யேன்னு மூலிசாபம்
கொடுஞ் சுருக்கு பிரனவங்களே தென்றாக் கால் 
மானானவட் சரமாம் றீங்ரீ யுமாகும் 
மகத் தானவுரு வதுதான் லட்சமோது
பானான படை மன்னர் கோடி பாகம்
பாலகனே தலைவணங்கு மூலிதானே”. 

- அகத்தியர் மாந்திரீக காவியம் -

விளக்கம் :- 

தருமவானே, தயாநிதியே, சங்கநிதியே, புலச்தியனே என் சீடனே கேள், கோணான வானை எனும் மூலிகையின் சாபம் நீக்குவதற்கு மந்திரம் “றீங்ரீ” என்று லட்முரு ஓதி எடுத்து உன்னுடன் வைத்துக் கொண்டால் உன்னை எதிர்த்து வரும் கோடிப் படையானாலும் தலை வணங்கும் மூலிகை தானே, என்கிறார் அகத்தியர் தனது மாந்திரீக காவியத்தில்.

No comments:

Post a Comment