For Read Your Language click Translate

24 June 2014

அழியும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம் - அப்துல்கலாம் !!




ஒரு மொழி ஆட்சி மொழியாக பயன்பாட்டு மொழியாக இல்லாத பட்சத்தில் அது தானே அழிந்து விடும் . அடுத்த ஐம்பது ஆண்டுகளில் ஆங்கிலம் , ஜெர்மன் , சீனம் , இந்தி உருது , அரபி , வங்காளி போன்ற மொழிகள் தான் இவ்வுலகில் வாழும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். . காரணாம் இந்த மொழிகள் எல்லாம் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன . தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தும் இந்தி மொழியால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்....
இதனால் தான் தான் தமிழர்கள் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர் . தமிழை ஆட்சி மொழியாக்காமல் தமிழ் மொழியை காக்க முடியாது . ஆனால் இந்திய அரசோ இந்தியை தவிர வேறு எந்த மொழியையும் ஆட்சி மொழியாக வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது . நாம் போராடித்தான் நம் மொழி உரிமையை நிலைநாட்ட வேண்டி உள்ளது. வரும் காலங்களில் இதற்காக நாம் முழு வீச்சில் போராடுவோம். அப்துல் கலாம் சொன்ன திட்டத்தை நிறைவேற்றுவோம் .
இந்த இணைய விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு நம் மொழி உரிமையை பெறுவோம் .
https://www.change.org/en-IN/petitions/prime-minister-of-india-declare-all-languages-present-in-8th-schedule-of-the-indian-constitution-as-official-languages-of-the-indian-union
See More

No comments:

Post a Comment