For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

வெறும்பத்துரூவாய்லே – சிறுநீரகக்கல்லுக்குசூப்பரானதீர்வு…
முஸ்கி :  நான்மருத்துவம்படித்தமருத்துவர்அல்ல. எனதுஅனுவத்தில்நான்மேற்கொண்ட, பலனைத்தந்த, வீட்டுச்சிகிச்சையைஎழுதியிருக்கிறேன்.

          இன்றயஉணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல்பிரச்சினைஎன்பதுபெரும்பாலானவர்களுக்குசாதாரணமாகிவிட்டது. இதனால்உண்டாகும்வலியானது, எனதுஅனுபவத்தில்வேறுஎந்தவலியோடும்ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்குவலிபின்னிபெடலெடுத்துவிடும். இரண்டு நாட்கள்முன், சகபதிவர் ” தோழி” என்பவரின்பதிவு படித்தேன். அதைபடித்ததிலிருந்து, நான்எனக்குஏற்பட்டசிறுநீரகக்கல்பிரச்சினையைஎப்படி`10 ரூபாய்  செலவில்தீர்வுகண்டேன்என்பதைநாலுபேருக்குதெரிவிக்கலாம்என்பதேஇந்தபதிவின்  நோக்கம்.

        எனக்குநான்குவருடங்களுக்குமுன், இடுப்பில்வலிஏற்பட்டபோதுமுதலில்வாயுபிரச்சினையாகஇருக்கும்என்றுநினைத்தேன், ஆனால்வலியின்அளவுகூடிக்கொண்டேபோய்தாங்கமுடியாதஅளவுக்குஅதிகரித்தது. மருத்துவரிடம்சென்றால்ஸ்கேன்எடுக்கபரிந்துரைத்தார்.
ஸ்கேன்ரிப்போர்ட்டில்எனக்கு, 5mm மற்றும்9mm-ல்இரண்டுகற்கள்சிறுநீரகத்தில்இருப்பதாகவும், இதைஅறுவைசிகிச்சைமூலம்தான்அகற்றமுடியும்என்றும்மருத்துவர்சொன்னார். மருத்துவச்செலவாக`30,000/- ஆகுமென்றும்சொன்னார். சரிஇந்தஅறுவைசிகிச்சைசெய்துவிட்டால், இனிமேல்இந்தபிரச்சினைவராதாஎன்றுகேட்டால், அதற்குஉத்திரவாதம்இல்லை, உங்களின்உணவுமுறைமற்றும்நீங்கள்தினமும்அருந்தும்தண்ணீரின்அளவைப்பொறுத்ததுஎன்றார்.

        சரிநாளைவருகிறேன்என்றுவீடுவந்தேன். இத்தனைக்கும், என்நண்பன்ஒருவனுக்குஇதேபிரச்சினைவந்ததிலிருந்துவாழைத்தண்டுசாரும், வாழைத்தண்டுபொறியலும்அடிக்கடிசாப்பிட்டுவந்தேன், இருந்தாலும்எனக்குதண்ணீர்அருந்தும்பழக்கம்குறைவானதால்வந்துவிட்டதுபோலும்.

        வீடுவந்துகூகுளம்மாவிடம்பிரச்சினையைசொல்லிதீர்வுகேட்டேன், அதில்பலபேர்பலஆலோசனைகளைஇலவசமாகவும், சிலபேர்பணம்அனுப்பசொல்லியும்கேட்டிருந்தார்கள். அதில்ஒருஇணையத்தில், ஒருவர், ஒருபச்சைக்காய்கறி+வழக்கமாகநாம்உபயோகப்படுத்தும்ஒருதிரவம், சேர்த்துக்கொண்டால்சிறுநீரகக்கல்உடைந்து, நாம்சிருநீர்போகும்போதுவெளிவந்துவிடும்என்றும், அதற்குகட்டணமாக$30-ஐஆன்லைனில்கட்டச்சொல்லியிருந்தார். வலியின்கொடுமையில், $30-ஐகொடுக்கலாம்என்றால், ஆன்லைன்பணப்பரிமாற்றத்தில்எனக்குஉடன்பாடுஇல்லை. எனவேமறுபடியும்கூகுளம்மாவிடம்சரண்டர், ஒருமணிநேரத்தேடலுக்குப்பிறகு, மேலேசொன்ன$30-கட்டிசிகிச்சைபெற்றஒருபுண்ணியவான்அந்தகாய்கறிபெயர்+ திரவத்தின்பெயரைவெளியிட்டிருந்தார்(ரொம்பநல்லவர்போலும்).

அந்தகாய்கறியின்பெயர்ஃபிரஞ்சுபீன்ஸ்(French beans) , திரவத்தின்பெயர்தண்ணீர்
(அடவீட்லநாமதினமும்குடிக்கிறதுதான்  ) .

இனிநான்மேற்கொண்டசிகிச்சை( அந்தஇணையதலத்தில்சொன்னதுபோல்):


¼ கிலோஃபிரஞ்சுபீன்ஸ்( எல்லாகடைகளிலும்கிடைக்கிறது) `10-க்குவாங்கி, விதைநீக்கி, தண்ணீரில்கொதிக்கவைத்து(குறந்தது2 மணிநேரம்),
மிக்ஸியில்நன்றாகஅரைத்துகுடித்துவிட்டு, 10 நிமிடம்கழித்து, 2 லிட்டர்நீரை( ஒரேமுறையில்  குடிக்கமுடியவில்லையென்றால்சிறிதுநேரம்விட்டுவிட்டு) குடிக்கவேண்டும், இன்னும்அதிகமாககுடிக்கமுடிந்தால்நலம்.

       நான்இதைகுடித்தவுடன்(மாலை5 மணிக்கு) , விடியற்காலை3 ½ மணிக்கு (அதுவரைஅடிக்கடிநீர்அருந்திகொண்டிருந்தேன், வலியில்எங்கேதூங்குவது…) 5 சிறுகற்களாகசிறுநீர்போகும்போதுவெளிவந்தது.

     கல்லானதுசிறுநீரகத்திலிருந்துசிறுபைப்வழியாகசிறுநீர்பைக்குசென்றடைகிறவரையிலும்வலிகொடுமையானதாகஇருக்கும், அதன்பின்சிறுநீர்பையிலிருந்துவெளிவருகிறவரை, சிறுநீர்பாதையைஅடைத்துக்கொண்டு, சிறுநீர்வரும்…… ஆனால்வராது…… என்றகதையாகிவிடும், பயந்துவிடாமல், நாம்பருகும்நீரின்அளவைஅதிகரிக்கவேண்டும், சிறுநீர்பைநிறைந்துசிறுநீர்கழிப்பதுகட்டுபடுத்தாதநிலைவரும், அப்போது, நாம்அதிகஅழுத்ததுடன்சிறுநீர்கழித்தால், வெளியேவந்துவிடும். கற்கள்ஒருஸேப்இல்லாமல்இருப்பதால், உள்பாதையில்கிழித்துரத்தமும்வரலாம், ஒருநாளில்சரியாகிவிடும்.
மறுநாள்எடுததஸ்கேனில்கற்கள்இல்லையென்றுரிப்போர்ட்வந்தது. எப்பூடி..? கூகுல்அம்மா … வாழ்க.. வாழ்க…
அதிலிருந்துவாரம்ஒருமுறைஇதைசாப்பிடுகிறேன், எனக்குகல்பிரச்சினைபோயேபோயிந்தி.. இட்ஸ்கான்…

நீங்களும்தாராளமாகமுயற்சிசெய்துபாருங்கள், மருத்துவச்செலவு` இருவதாயிரத்திலிருந்து` முப்பதாயிரம்வரை  சேமிக்கலாம்,…. ( வடை  போச்சே…. ) மேலும்இனிமேல்கல்உருவாகாமல்பார்த்துக்கொள்ள்லாம். தினமும்3 லிட்டெர்வரையிலும்தண்ணீர்குடித்துவிடுங்கள்.

    சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்தஇலையின்சாருடன், தேன்கலந்துஆறுநாட்கள்உண்டால், கல்உடைந்து  விடுமாம்.( கல்வலிவந்தபிறகுஆறுநாட்கள்  என்பதுமிகஅதிகமானகாலம், அதனால், இதைநாம்கல்உருவாவதைதடுக்கும்முன்எச்சரிக்கைக்காகஅருந்தலாம்)

ஆப்பிள்(Apple) :அடிக்கடிசாப்பிட்டாலும்கல்உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) :இதிஉள்ள, நீரும், பொடாசியம்உப்பும், கல்  உருவாவதைதடுக்குமாம். மேலும்இந்தபழத்தில்உள்ள  ஆல்புமின்மற்றும்சோடியம்குளோரைடுகல்பிரச்சினைக்கு  நல்லதீர்வாகஇருக்குமாம்.

மாதுளம்  பழம்(pomegranate ):இந்தபழத்தின்விதையைப்  பிழிந்து, ஒருடேபிள்  ஸ்பூன்அளவுஎடுத்து, அதனுடன்2 ஸ்பூன்கொள்ளுசாறுடன்  ( குதிரைக்குபிடித்தது..!!) சேர்த்துசாப்பிட்டால், கல்பிரச்சினைதீருமாம்.

அத்திப்பழம்(Figs) :இந்தபழத்தை, நீரில்கொதிக்கவைத்துவடிகட்டி, ஒருமாதம்தொடர்ந்து, காலையில்காலிவயிறில், பருகினால்பலன்தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ):நீரின்அளவுஅதிகம்உள்ளபழம், பொட்டாசியம்உப்பின்அளவும்அதிகமாம், அதிகம்உண்பதால்கல்பிரச்சினைதீருமாம்.

இளநீர் : இளநீர்அதிகஅளவுசேர்த்துக்கொள்வதாலும்கல்உருவாவதைதடுக்கலாமாம். .

வாழைத் தண்டு ஜூஸ் : வாழத்தண்டுஜூசுக்குகல்உருவாவதைமற்றும்  கல்உருவானதைஉடைக்கும்(diffuse) திறன்உள்ளதாம்.

மேற்சொன்னதைஎவ்வளவுஉட்கொண்டாலும், குடிக்கும்தண்ணீரின்அளவுதினமும்2 லிட்டரிலிருந்து3 லிட்டர்வரைஇல்லையெனில்கல்உருவாவதுநிச்சயம்என்கிறார்கள்.


டிஸ்கி 1 :கல்ஏற்பட்டபின்வலியைபொறுக்கமுடியாதவர்கள்டாக்டரிடம்  சென்றுவிடுவதேநல்லது.

டிஸ்கி 2 :இந்தமுறையில்பக்கவிளைவுகளுக்குசாத்தியமேஇல்லையென்பதால், தைரியமாகபின்பற்றலாம். இதுவரைகல்பிரச்சினைவராதவர்களும்பின்பற்றலாம்.

டிஸ்கி 3 :இந்தஆலோசனைஇலவசம்தான், யாரும்இதற்காகஎனக்குபணம்!!! அனுப்பவேண்டாமென்றுகூவிக்கொள்கிறேன்….