For Read Your Language click Translate

12 May 2014

ரஷ்ய கணிதவியளரான கிரகெரி பார்ல்மன் -பியாங்கேரி(Poincore)

இப்படியும் ஒரு மேதை !


2003 ஆம் ஆண்டு ரஷ்ய கணிதவியளரான கிரகெரி பார்ல்மன் (Grigori Perelman) என்பவர் சுமார் 100 ஆண்டுகளாக விடுவிக்கப் படாதிருந்த பியாங்கேரி(Poincore) அனுமானங்களில் ஒன்றை விடுவித்தார் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் இதற்கான சான்றுகளை சமர்ப்பித்தார் 7 பேர் இந்தப் புதிருக்கான சான்றுகளை சமர்ப்பித் திருந்தாலும் கேம்பிரிட்ஜ் ( Cambridge ) பல்கலைக் கழக கணிதவியலார்களைக் கொண்ட குழு ஒன்று சுமார் 7 வருட கால உறிதிப்படுத்தலின் பின்னர் கிரகெரியை வெற்றியாளராக 2010 இல...் அறிவித்தது ! இப்புதிரை விடுவித்தவருக்கு கணித்துறையில் நோபல் பரிசுக்கு நிகரான பரிசும் 1 மில்லியன் டாலர் ரொக்கப் பணமும் கொடுக்கப்படுவது முறை அப்பரிசு கிரகெரிக்கு கொடுக்கப்பட்டது ஆனால் அதை வாங்குவதற்க்கு அவர் மறுத்துவிட்டார் ! வெற்றிடங்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றன அவற்றைக் கணித்து தீர்க்க முடியும் என்பதே எமக்கு சிறந்த வாய்ப்பு என்னால் இந்த் பிரபஞ்சத்தையே கணித்து கட்டுப்படுத்த முடியும் பிறகு எதற்காக நான் பணத்திற்காக ஒட வேண்டும் ? என்ற கேள்வியுடன் மில்லியன் டாலர் பெருமதியான பணத்தை நிராகரித்தார் இத்தனைக்கும் 45 வயதான கிரகெரி தனது தாய் மற்றும் சகோதரியின் வீட்டில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது !


கலக்கலான தகவலுக்கு கதம்பம்....
https://www.facebook.com/Kadhambam
See More
— with Prakash Raj.

No comments:

Post a Comment