For Read Your Language click Translate

12 May 2014

தவுட்ல இருந்து எரிவாயு (gas)...

தவுட்ல இருந்து எரிவாயு (gas)...
......................................................

கிழே கண்டுள்ள நிழல் படத்தில் உள்ளவரின் இவர் பெயர் நாகராஜன்.

கடலூரை சேர்ந்த இவர் சிதம்பரத்துல MSC., Software Engineering final year படிக்கிறார்.

இவருடைய கண்டுபிடிப்பு ஒரு மகத்தான வெற்றிய தந்து உள்ளது.
...
தவுட்ல இருந்து எரிவாயு (gas) கண்டுபிடிச்சிருக்கிறார். இரண்டு பக்கம் அடைக்கப் பட்ட தகர டப்பாவில் தவிடு போட்டு மூடி அத சூடு படுத்தினா, காஸ் உருவாகி அந்த டப்பால செட் பண்ணிய சின்ன குழாய் மூலமா வெளியேற்றப்படுது.

அதை தீக்குச்சியால் கொளுத்தியபோது நீல நிறத்துல எரிந்தது.

இந்த எரிவாயுவை சிலிண்டர்ல அடைத்து அடுப்பு எரிக்க பயன்படுத்த முடியும்னு நாகராஜன் தெரிவித்து உள்ளார்.

ஒரு முக்கியமான தகவல் இந்த புதிய எரிவாயுவ கண்டுப்பிடிச்ச நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாளி.

நம்மலால முடிஞ்ச ஒரு சின்ன உதவி…

பகிருவோம் தமிழனின் பெருமை பரவ…

நன்றி:

பொறியாளர்.சுல்தான்.

Visit our Page -► தமிழால் இணைவோம்
See More
— with Bala PT.
Like · ·

No comments:

Post a Comment