For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

விஞ்ஞானம்திகைக்கும்நமதுசமீபகாலஅமானுஷ்யங்கள் !! (Miracles?)


ஐம்புலன்களுக்குஉட்பட்டுஆராய்வதுவிஞ்ஞானம். புலனையும்கடந்துமெய்யைஉணர்வதுமெய்ஞானம். புலன்களைஅடக்கிஆள்கின்றபோதுஏராளமானவியத்தகும்சக்திகளைசித்தர்களும்யோகிகளும்அடைகின்றனர். அவர்கள்இதைப்பொருட்படுத்துவதேஇல்லை. ஆனால்சாமானியர்அதிசயிக்கின்றனர். இதைநேருக்குநேர்பார்க்கும்போதுவிஞ்ஞானமும்திகைக்கிறது. வள்ளலாரின் மரணமிலாப் பெரு வாழ்வுநமதுகாலத்திற்குசற்றுமுன்னர்வாழ்ந்தவள்ளலார் (வடலூர்ராமலிங்கசுவாமிகள்) 1874ம்ஆண்டுஜனவரி 30ம்தேதிநள்ளிரவில்தனதுஅறையில்உள்ளேசென்றுதாளிட்டுக்கொண்டவர்திரும்பிவரவில்லை. அறையின்உள்ளேஇருந்தவிளக்கைவெளியேகொண்டுவந்துவைத்தஅவர், தனதுசீடர்களிடம்யாரும்அறையைத்திறக்கவேண்டாம்என்றுஅருளிவிட்டுஉள்ளேசென்றார். அவர்ஜோதியாகஆனாரா, காற்றிலேகலந்தாராஎன்பதுதெரியாவிட்டாலும், அவர்மரணத்தைவென்றமாபெரும்ஞானிஎன்பதைஉலகம்உணர்ந்தது. வள்ளலார்பற்றிஅறியதென்ஆற்காடுகலெக்டர்ஒருடாக்டருடன்சித்திவளாகம்விரைந்தார். உடல்சிதைந்துநாற்றம்எடுக்கும்என்றுநம்பியடாக்டர்அறைக்குள்நுழைந்தவுடன்திகைத்தார். பச்சைக்கற்பூரமணம்கமழ்ந்தது! அங்கிருந்தசீடர்களிடம்வள்ளலார்பற்றிநன்குவிசாரித்துஅறிந்தகலெக்டர், அவரதுமாபெரும்ஆன்மீகஉயர்வைப்போற்றியதோடுதன்பங்கிற்குஇருபதுரூபாயைஅளித்தார். 1878ல்சவுத்ஆர்காட்கெஜட்டில், அறைக்குள்நுழைந்துதாளிட்டுக்கொண்டவர்திரும்பிகாணப்படவில்லைஎன்றுகுறிப்பிட்டுஅவரைப்பின்பற்றுவோர்அவர்கடவுளுடன்ஒன்றாகிவிட்டார்என்றுநம்புவதையும்குறிப்பிட்டார்ஜே.ஹெச்கார்ஸ்டின். 1906ல்டபிள்யூ. பிரான்ஸிஸ்ஐ.சி.எஸ்சவுத்ஆர்காட்கெஜட்டில்வள்ளலார்மறைந்ததைவிளக்கிஅதிசயப்படுகிறார்! பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல் ‘ஆட்டோபயாகிராபிஆஃப்எயோகி’ என்றஉலகப்பிரசித்திபெற்றநூலைஎழுதியபரமஹம்ஸயோகானந்தர் (1893-1952) 1952ம்ஆண்டுமார்ச் 7ம்தேதிமஹாசமாதிஅடைந்தார். அவரதுஉடல்இருபதுநாட்கள்கழித்துமார்ச் 27ம்தேதிவெங்கலமூடியிட்டபேழையில்வைக்கப்பட்டது. அதுவரைஅந்தஉடலில்எந்தவிதமாற்றமும்இல்லை. லாஸ்ஏஞ்சலீஸைச்சேர்ந்தஃபாரஸ்ட்லான்மெமோரியல்பார்க்கின்மார்ச்சுவரிடைரக்டர்ஹாரிடிரோ, “பரமஹம்ஸயோகானந்தரின்இறந்தஉடலில்சிதைவுக்கானஎந்தவிதஅறிகுறிகளும்தோன்றாததுஎங்கள்அனுபவத்திலேயேமிகவும்அசாதாரணமானஒன்றாகவிளங்குகிறது. உடல்தோலிலோஅல்லதுதிசுக்களிலோஎந்தவிதமாற்றமும்இல்லைஉடல்தோலிலோஅல்லதுதிசுக்களிலோஎந்தவிதமாற்றமும்இல்லை! இதுபோன்றுமாறாமல்இருக்கும்ஒருஉடல்எங்கள்சவக்கண்காணிப்புவரலாறிலேயேஇல்லாதஇணையற்றஒருசம்பவம்! நாளுக்குநாள்எங்கள்வியப்புகூடிக்கொண்டேபோனது” என்றுகுறிப்பிடுகிறார்! சூரிய ஒளியை உட்கொண்டு உயிர் வாழும் யோகிஹீராரதன்மனேக் (1937 செப்டம்பர் 12ம்தேதிபிறந்தவர்) என்றயோகிசூரியஒளியைமட்டும்உண்டுஉயிர்வாழ்வதாகக்கூறியதும்நாஸாவிஞ்ஞானிகளேவியந்துஅவரைதமதுஆராய்ச்சிக்காகஅழைத்தனர். சூரியஆற்றலைபயன்படுத்துவதுஎப்படிஎன்றுஅறிவதேநாஸாவிஞ்ஞானிகளின்நோக்கம்! விஞ்ஞானிகள்மற்றும்மருத்துவர்களின்கட்டுப்பாடானசோதனைக்குஉட்பட்டஇவர் 1995-96ல் 211 நாட்கள்கொல்கத்தாவில்எந்தவிதஉணவையும்உட்கொள்ளாமல்இருந்தார். அடுத்து 2000-2001ல்அஹமதாபாத்தில் 411 நாட்கள் 21 மருத்துவர்கள்உள்ளிட்டநிபுணர்குழுவின்கண்காணிப்பிலும்ஆய்விலும்எதையும்உட்கொள்ளாமல்இருந்தார்! அடுத்துபென்ஸில்வேனியாவில்பிலடெல்பியாவில்தாமஸ்ஜெபர்ஸன்பல்கலைக்கழகத்தில்டாக்டர்ஆன்ட்ரூநியூபெர்க்மூளையைஸ்கேன்செய்தவாறுஇருக்க, 130 நாட்கள்எதையும்உட்கொள்ளாமல்இருந்தார். 65 ஆண்டுகள் எதுவும் உட்கொள்ளாத யோகிபிரஹ்லாத்பாய்ஜானிஎன்ற 76 வயதுஆகும்யோகிகுஜராத்தில்அம்பாஜிஆலயத்திற்குஅருகேஉள்ளகுகைஒன்றில்வசிக்கிறார்! கடந்த 65 ஆண்டுகளில்திரவபதார்த்தத்தையோஎந்தவிதஉணவுவகைகளையுமோதான்தொட்டதேஇல்லை; உட்கொண்டதேஇல்லைஎன்கிறார்அவர்! ஆன்மீகதாகம்மீதூறஏழுவயதில்வீட்டைவிட்டுப்புறப்பட்டவர்தான்! 11ம்வயதில்ஒருதேவதைஅவருக்குஅருள்பாலித்தது. அவரதுவாயில்மேல்பகுதியிலிருந்துஅமிர்தம்சொட்டஆரம்பித்தது. அன்றிலிருந்துசிறுநீர்மலம்எதையும்கழிக்கவில்லை! உயிர்காக்கும்அமிர்தம்சொட்டஆரம்பித்ததிலிருந்துஎனக்குஉணவோகுடிநீரோதேவைஇல்லாமல்போய்விட்டதுஎன்றார்அவர்! இவரைவிஞ்ஞானமுறைப்படிஆராய 2003ம்ஆண்டுநவம்பரில்டாக்டர்சுதிர்வி.ஷாதலைமையில் 21 ஸ்பெஷலிஸ்டுகள்ஒன்றுசேர்ந்தனர். பத்துநாட்கள் 24 மணிநேரமுழுசோதனைநடத்தப்பட்டது. கார்டியாலஜி, நியூராலஜி, யூராலஜி, கேஸ்ட்ரோஎன்டிரோலொஜி, ஆப்தமாலஜி, ரீனல்பங்க்ஷன், பல்மனரிபங்க்ஷன், ஈஎன்டிஅனாலிஸிஸ், சைக்கியாட்ரி, பொதுமருத்துவம்உள்ளிட்டஏராளமானதுறைநிபுணர்கள்குழுவில்இருந்தனர். இந்தஅனைத்துத்துறைநிபுணர்களும்தத்தம்துறையில்உள்ளதீவிரசோதனைகளைஅவர்மேல்மேற்கொண்டனர். சோதனைகள்அனைத்தும்முடிந்தபின்னர்பிரஹலாதின்சொல்லுக்குமறுப்புஏதும்அவர்களால்தெரிவிக்கஇயலவில்லை. அவர்கள்திகைத்துப்போனார்கள். விளக்கமுடியாதமர்மமாகஅவர்விளங்கினார். எப்படிஒருவரால்தண்ணீர், உணவுஇன்றிவாழமுடியும்? சிறுநீர்மலம்கழிக்காமல்இருக்கமுடியும்? அவர்களின்ஆச்சரியத்திற்குஎல்லையேஇல்லை! சோதனையின்முதல்கட்டமாகஅவரைஇன்டென்ஸிவ்கேர்யூனிட்டில் 24 மணிநேரம்வைத்தனர். அடுத்துஒன்பதுநாட்கள்ஒருகண்ணாடிகதவுகொண்டடாய்லட்வசதிபூட்டப்பட்டஒருவிசேஷமானஅறையில்அவர்வைக்கப்பட்டார். அந்தஅறையில்ஒருவீடியோகேமராவும்பொருத்தப்பட்டது. அத்தோடுவிசேஷபணியாளர்கள்சிலர் 24 மணிநேரடியூட்டியில்தொடர்ந்துஅவரைக்கண்காணிக்கநியமிக்கப்பட்டனர்! அவர்உணவுஅருந்துகிறாரா, தண்ணீர்குடிக்கிறாரா, சிறுநீர், மலம்கழிக்கிறாராஎன்றுஇவைஅனைத்தும்கண்காணிக்கப்பட்டன! ஒருஅல்ட்ராசவுண்ட்கருவிஅவரதுசிறுநீரகத்தைப்பரிசோதித்தது. அந்தக்கருவியின்கண்டுபிடிப்பின்படிஅவரதுசிறுநீரகத்தில்சிறுநீர்சேர்ந்தது. ஆனால்அதுசிறுநீரகசுவரில்உறிஞ்சப்பட்டுவிட்டது. இதுஎப்படிநேரிடுகிறதுஎன்பதைகுழுவால்விளக்கஇயலவில்லை.  பத்துநாட்கள்சோதனைக்குப்பின்னர்ஆய்வுக்குழுஅவர்திரவபதார்த்தத்தையோதிடஉணவையோஉட்கொள்ளவில்லைஎனஅறிவித்தது. சாதாரணமாக, குடிநீர்இன்றிநான்குநாட்களுக்குமேல்ஒருவரால்உயிர்வாழமுடியாது. ஆய்வின்போதுஅவர்முழுஆரோக்கியத்துடன்இருந்ததையும்குழுஉறுதிப்படுத்தியது. மருத்துவமனையின்டெபுடிசூபரின்டெண்டெண்ட்டாக்டர்தினேஷ்தேசாய்தனதுஅறிக்கையில்தொடர்சோதனைகள்அவர்மீதுநிகழ்த்தப்பட்டபோதிலும்அவரதுஉடல்இயங்கியவிதம்ஒருசகஜமாகவேஇருந்ததுஎன்றுஉறுதிப்படுத்திக்கூறினார்!கண்களைக் கட்டிப் படிப்பவர் காஷ்மீரில்பிறந்தகுடாபக்ஸ்தன்கண்களைஇறுகக்கட்டியபின்னர்ஊசியில்நூல்கோர்ப்பார். பார்வையாளரில்ஒருவரைவரவழைத்துஅவர்கையில்ஒருபுத்தகத்தைக்கொடுத்துஏதேனுமொருபக்கத்தைஎடுக்கச்சொல்லுவார். அதைஅப்படியேவரிக்குவரிபடிப்பார். அயல்நாட்டுமொழிகளில்வார்த்தைகளைஎழுதச்சொல்லிஅதைஅப்படியேதிருப்பிஎழுதுவார். லண்டன்பல்கலைக்கழகஅதீதஉளவியல்விஞ்ஞானிகள் 1935ல்ஒருசோதனைக்குஇவரைஅழைத்தனர். அதைஏற்றஇவர்சோதனைக்கட்டுப்பாடுகளுக்குஇணங்கதீமீதுநடந்தார். தீயின்மேற்பரப்புஉஷ்ணம் 806 டிகிரிபாரன்ஹீட்எனஅளக்கப்பட்டது. தீயின்உக்கிரமானஉஷ்ணமோ 2552 டிகிரிபாரன்ஹீட். இரும்பையும்உருக்கும்உஷ்ணநிலை! புகைப்படக்காரல்இதனைப்படம்பிடிக்கத்தவறிவிட்டதால்மீண்டும்ஒருமுறைகுடாபக்ஸைநடக்கச்சொல்லிவேண்டினார். குடாபக்ஸும்நடந்தார். உலகமேவியந்தது! கண்களைமூடியபின்னர்பார்வைஎப்படிக்கிடைக்கிறதுஎன்றரகசியத்தைஒருகேள்விக்குவிடைஅளிக்கும்போதுஅவர்வெளிப்படுத்தினார். இருபுருவமத்தியில்கண்களைவைத்துஇருபத்திநான்குவருடங்கள்தியானம்செய்தால்அகக்காட்சிவந்துவிடுமாம்! புறக்கண்களின்உதவிபிறகுதேவைஇல்லையாம்!! 1906ல்பிறந்தஇவர் 1981 பிப்ரவரி 5ம்தேதிமறைந்தார்.மெய்யுணர்வுத்தேட்டப்பாதையில்புலன்களைக்கடந்தபெரும்ஆற்றல்நிச்சயமாகவரும்; அதுஒருசாதாரணவிஷயம்என்றுகூறிச்சிரிக்கிறதுமெய்ஞானம்! பிரமிக்கிறதுவிஞ்ஞானம்!!
வழி காட்டுதல்.
Sri Rudram – ஸ்ரீருத்ரம் – முழுஆடியோ , வரிவடிவபுத்தகம் with complete download option
| Aug 30, 2011
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன்பு சதுரகிரி  பற்றி எழுதிய கட்டுரையில் , அமைதியாக ஸ்ரீருத்ரம் படியுங்கள் என்று கூறியிருந்தேன். நம் வாசகர் ஒருவர் , இவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள், ருத்ரம் எப்படி வாசிப்பது, புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு இருந்தார்.
ஒரு நீண்ட தேடுதலுக்குப் பிறகு – இன்று அந்த பணி நிறைவேறுகிறது.  கண்டிப்பாக நம் வாசர்களிடம் இதை சேர்க்கவேண்டும் என்று மனதில் இருந்த ஆசை பூர்த்தியாகிறது.
பலப்பல யுகங்களாக , பெரும் சித்தர் பெருமக்களும், குரு பரம்பரையினரும் , வேத விற்பன்னர்களும் மட்டுமே உபயோகித்து கொண்டு இருந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தெரிந்து கொண்டு , செய்து கொண்டு  இருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை ,  தமிழ் தெரிந்த , ஆன்மீக தேடல் இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச் செல்வதை , ஒரு கடமையாகவே எடுத்து இதை செய்து முடித்தேன்…   கலைஞர் முதல்வரா இருந்தப்போ , பாசத் தலைவனுக்கு பாராட்டு  விழா எடுக்கிறப்போ , இல்லை ஜெயலலிதா முதல்வரா இருக்கிறப்போ – அவங்களோட தொண்டரடிப்பொடிகள் , தாங்க முடியாத அளவுக்கு முகஸ்துதி செய்யும்பொழுது – அவங்க முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க.. ! கற்பனை செய்ய முடியுதா ! அப்படி புகழ்ந்து சொல்றவங்க எல்லாம் தலைவர்களோட குட் புக்ஸ் ல வந்துடறாங்க. நல்லா பேசத் தெரிஞ்சதுக்காகவே ஒவ்வொரு மேடையிலும் இவங்களை இதுக்குனே ஏத்தி விட்டுருவாங்க.. ! இதை எதுக்கு சொல்றேன்னா , அந்த மாதிரி சிவனை – குளிர குளிர வைக்கக் கூடிய ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம். சிவன் அருள் பெறுவதின் மூலம் உங்கள் அத்தனை கர்ம வினைகளும் அறுக்க கூடிய, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வல்ல – மகத்தான மந்திரம் இந்த ஸ்ரீ ருத்ரம்.. ஸ்ரீருத்ரம்கேட்டால்மட்டும்போதுமா , அதைபாராயணம்செய்யமுடிந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும்என்றுஎண்ணியதுதான் , இந்தவரிவடிவபுத்தகம். இதில் , ஸ்ரீருத்ரம்தவிர , புருஷசூக்தம் , வேத , சாந்திமந்திரங்கள்ஆகியவையும்உள்ளன. என்னைபொறுத்தவரை , என்னைபோலஒருஆன்மீகதேடுதல்இருக்கும்அனைவருக்கும், இதுஒருபெரியபொக்கிஷம்.  ஆடியோவும், புத்தகமும்இருக்கும்பொழுதுநல்லமுறையில்சாதகம்பண்ணினால் ,  விரைவில்முழுருத்ரமும்பாராயணம் செய்ய இயலும்.   ஒரு இரண்டு மாதம் , சின்சியரா – ஒரு நாளைக்கு அஞ்சு வரி, ஆறு வரி மனனம் பண்ணினா , மொத்த ஸ்ரீருத்ரமும் உங்க மனசுல பதிந்து விடும். அதன் பிறகு, எந்த சிவ ஆலயம் சென்றாலும், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஜெபிக்க ஆரம்பியுங்கள்.. அந்த ஆலய சூழ்நிலையில் , உங்கள் உடம்பில் ஏற்படும் vibration துல்லியமாக உணர முடியும்.. சிவன் அருள் கிடைத்து அந்த கயிலை  அல்லது அமர்நாத் செல்லக் கூடிய பாக்கியம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. பனி படர்ந்த , அந்த சூழலில் , பொன் மயமாகும் வேளையில் , அல்லது தேவர்களும் இறங்கிவரும் அந்த ஏரிக்கரையில் அமர்ந்து, உணர்ச்சிகள் அற்று , ஆனந்தம் பெருக்கி கண்களில் நீர் மல்க – சிவன் உறையும் கயிலையை நீங்கள் மெய்மறந்து வணங்கும்போது – ஸ்ரீ ருத்ரமும் ஜெபிக்க முடிந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும். அமாவாசையாபௌர்ணமியோ – நள்ளிரவில்சதுரகிரிமகாலிங்கம்சந்நிதிமுன்புநீங்கள் , அமர்ந்துஇருக்கிறீர்கள் . உங்களுக்குஅந்தசூழ்நிலையில்ஸ்ரீருத்ரம்ஜெபிக்கமுடிந்தால்எவ்வளவுநன்றாகஇருக்கும் !   அண்ணாமலையில்அமைதிதவழும்ஒருநன்னாளில்  – கிரிவலம்வருகிறீர்கள். உங்களால்ஸ்ரீருத்ரம்ஜெபித்தவாறேவரமுடிந்தால் – அதுஜென்மஜென்மமாக – நீங்கள்  சேர்த்துவைத்தபுண்ணியம்அல்லவா ?  …………………………….. ஸ்ரீ ருத்ரத்தின் மகிமைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சிவன் அருளை , பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க செய்யும். முதல் தடவை கேட்கும்போதே , உங்களுக்கு கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள். மிகத் தெளிவான உச்சரிப்புடன் , கூடிய இந்த ஆடியோ , எனக்கு கிடைத்தது கூட சிவன் அருளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நமது வாசகர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்….   ஸ்ரீ ருத்ரம் – வரிவடிவம் பதிவிறக்கம் செய்ய http://www.ziddu.com/download/16232335/Sri_Rudram.pdf.html   ஆடியோ பதிவிறக்கம் செய்ய   :    http://www.ziddu.com/download/16232325/rudram.wma.html இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும் , உங்களால் இயன்றவரை , மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. குறைந்தது ஒரு ஐந்து பேருக்காவது. யாரோ ஒருவரின், நீண்ட நாள் தேடுதலாக இருக்கலாம். நீங்களும் இந்த புண்ணிய காரியத்தில் கைகொடுங்கள்..!   சகலருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க மனமார வேண்டுகிறேன்…!