For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

ராகுவின்மகாதசைப்பலன்

ராகுவின்மகாதசைப்பலன்: ராகு திசை குரு புத்தி (2 வருடம் 4 மாதங்கள் 24 நாட்கள்) ராகு திசை புதன் புத்தி (2 வருடம் 6 மாதங்கள் 18 நாட்கள்) ராகு திசை சுக்கிர புத்தி: (3 வருடங்கள்) இந்த மூன்று தாசா புத்திகளிலும் அதாவது சுமார் எட்டு வருட காலம் ராகு ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்வார். மீதி பத்து வருட காலம் (அவருடைய மகா திசை 18 ஆண்டுகள்) நல்லதைத் தவிர மற்றவைகளைச் சுறுசுறுப்புடன் செய்வார் ராகு திசை நடந்தாலும், ராகு திசை குரு புத்தி அல்லது சுக்கிர புத்திகளில் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு அவர் திருமணத்தையும் செய்து வைப்பார். மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 7 முதல் 25 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் தசா இருப்பு அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும் அந்த மூன்று நட்சத்திரக்காரர்களின் லக்கின அதிபதி, வித்யாகாரகன் நான்காம் வீட்டதிபதி ஆகிய மூவரில் இருவர் வலுவாக இல்லையென்றாலும், அந்தத் திசை ஜாதகனின் படிப்பை முடக்கிவிடும் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ராகு திசை சுமார் 17 முதல் 35 வயதிற்குள் வரும். மேற்கூறிய நட்சத்திரங்களின் பிறப்பு இருப்பில் குறைவான காலம் இருந்தால் அதற்கு முன் கூட்டியே திசை ஆரம்பித்துவிடும். அதாவது சந்திர திசையில் இருப்பு குறைவாக இருந்தால், 10 வயதில் இருந்து 28 வயது வரை அல்லது 30 வயதுவரை ராகு திசை இருக்கும். இந்த அமைப்பில் பிறந்தவர்களுக்கு, திருமணம் தாமதமாகும், அல்லது திருமண வழ்வில் பிரச்சினைகள் உண்டாகும் அதேபோல் சிலருக்கு சரியான வேலை அல்லது தொழில் அமையாது. கிருத்திகை, உத்திரம், உத்திராடம் 23 முதல் 41 வயது வரை. அல்லது அதற்கு முன்பு இந்தத் திசை வரும். நடு வயதில் வரும் இந்தத் திசையினால் ஜாதகனின் செல்வம் கரையும் அல்லது ஜாதகன் பொருள் எதையும் சேர்க்க இயலாமல் அவதியுறுவான். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி (குருவின் நட்சத்திரங்கள்) பூசம், அனுஷம், உத்திரட்டாதி (சனியின் நட்சத்திரங்கள்) இந்த 6 நட்சத்திரக்காரர்களுக்கும் ராகு திசை அவர்கள் 85 வயதிற்கு மேல் வாழ்ந்தால் வரும். இல்லாவிட்டால் இல்லை. அதற்காக அவர்கள் மகிழ முடியாது. வேறு திசைகளில் இருக்கும் ராகு புத்தி அவர்களை அவ்வப்போது நன்றாகக் கவனித்துவிடும் பொதுவாக ராகு திசையால் பெரிய நன்மைகள் ஏற்படாது.
இப்போதுநடக்கும்தசைராகுதசை. .. ராகுஎன்னசெய்யும்?ராகுவைப்போல்கொடுப்பாரும்இல்லை . கெடுப்பாரும்இல்லைஎன்பார்கள்.ராகுஅப்படிஎன்னதான்செய்யும்..? புலன்ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகுஜனதொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent )  என்றுஅனைத்துக்கும்அதிபதி. … உங்களுக்குசம்பந்தமேஇல்லாமல்பணவரவுஇருக்கும்.. நோகாமேநோன்புஎடுக்கலாம். . நினைத்துப்பார்க்கமுடியாதஅளவுக்கு.. பணம்கொழிக்கும்..( நல்லதுதானே..!) அதேநேரத்தில்பெண்களால்சர்வசாதாரணமாகபிரச்சினைகள்வரும்… நீங்களேஒதுங்கிஇருந்தாலும் .. உங்களையேதேடிவருவார்கள்… உங்களால் ‘பலான’ விசயங்களில்இருந்துஒதுங்கமுடியாது.. பெண்களிடம்செல்லவேண்டிவரும்.. அல்லதுகுறைந்தபட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர்  என்றுபடம்பார்ப்பதிலேயேபொழுதைக்கழிக்கவேண்டிவரும்…  இப்படிநீங்கள்இருக்கும்போது … வரும்பெண்களும்உங்களுக்குபேரழகியாகதெரியவரும்.. விடமுடியுமா…??  வரைமுறைதெரியாதஅளவுக்குவிளையாட்டுதொடரும்.. பிறகுஎன்ன… வீட்டில்தெரியவர.. அதனால்தொல்லைகள்வர… கொஞ்சம்கொஞ்சமாகபிரச்னைபூதாகரமாகிவழக்கு, கோர்ட், விவாகரத்து.. … ஈஸ்வரா…!! கேட்டநேரம்இருக்கும்வரை … அந்தஒண்டவந்தபிடாரி  தான்உங்களுக்குஅவ்வளவுஉசத்தியாகதெரியும்… அவளுக்காகநீங்கள்சகலத்தையும்துறக்கதயார்ஆகிவிடுவீர்கள்..  உங்களுக்குஅது  ஒருசொகுசானவாழ்வுஎன்றுதோன்றும்.. ஆனால்மகாகேவலமானவாழ்வுஎன்றுதோன்றாது.. இதில்கோட்சாரரீதியாகராகுஜென்மத்தில்வந்தாலோ … இன்னும்நிலைமைஅசிங்கமாகும்.. நீங்கள்இருக்கும்ஊரில், அல்லதுதெருவில்அல்லது , உங்கள்குடும்பவட்டாரத்தில் … நீங்கள்ஏதாவதுஒருபெண்விஷயத்தில்அசிங்கப்பட்டு , தலைகுனியவேண்டிவரும்… இல்லையா… கோடிகளில்புரளவைத்துவிட்டு , திடீர்என்றுஅதலபாதாளத்தில்தள்ளிவிட்டுவேடிக்கைபார்க்கும்..  இதுபொதுவானபலன். ஆனால் 10 க்கு  9 பேருக்குஇதுபொருந்தும். இதைப்போல்ஒவ்வொருகிரகத்திற்கும்ஒவ்வொருகாரகத்துவம்இருக்கிறது..  அவர்கள்அமர்ந்தவீடு, (நட்பு , பகை) நட்சத்திரசாரம், இணைந்துஇருக்கும்  கிரகங்கள், பார்வைபெறும்கிரகங்கள் ,  எனபலவகைகளில்பலன்கள்கிடைக்கும்……எந்தஒருமனிதனுக்கும், ராகு, கேதுதசைநடக்கும்போது , அவரவர்பூர்வஜென்மபுண்ணியபலன்கள் … அட்சரசுத்தமாககிடைக்கும்..   சிலகுழந்தைகளுக்குராகுதசைநடந்தால், அதன்பலன்மொத்தமும்பெற்றோர்களுக்குநடக்கும்…     நல்லதும்உண்டு.. கெட்டதும்உண்டு…   ஐயா.. போனஜென்மத்திலேஎப்படிஇருந்தேன்னுதெரியலை.. இந்தஜென்மத்திலேஎன்னபண்றது…? நான்தப்புபண்ணக்கூடாது.. என்னவழி..? இந்தகேள்விஉங்களுக்குதோணுவதற்கே   நீங்கபண்ணினஒருபுண்ணியம்தான்காரணமாகஇருக்கும்.. ராகுவுக்கு  அதிதேவதைதுர்க்கை.  ராகுவுக்குதனியாககிழமைகிடையாது..  தினமும்ஒருகுறிப்பிட்டநேரம்இருக்கிறது.. ராகுகாலம்என்றுகாலண்டரில்போட்டுஇருப்பார்கள்…  இந்தஒன்றரைமணிநேரத்தில் , நீங்கள்உங்கள்வீட்டிற்குஅருகில்இருக்கும்துர்க்கைஅம்மன்ஆலயம்சென்றுவிடுங்கள்.  காளியம்மன், மாரியம்மன்என்றும்இருக்கலாம். தினமும்நாள்தவறாமல்செல்லவேண்டும். அதனால்தான்அருகில்இருக்கும்ஆலயம்என்றுசொன்னேன். ஒருநூறுவருடமாவதுபழையஆலயமாகஇருந்தால்நல்லது. குறைந்தபட்சம்ராகுகாலம்முடியும்கடைசிஅரைமணிநேரத்தில்இருங்கள். மனதாரவழிபடுங்கள். நீங்கள்அன்றாடம்வேலைக்குபோகவேண்டிஇருந்தால், செல்லமுடியாதே.. என்னசெய்வது? திருமணம்ஆகிஇருந்தால்உங்கள்மனைவியோ,  மணம்ஆகாவிட்டால்உங்கள்சார்பாகஉங்கள்தாயோசெல்லலாம். நீங்கள்வேலைக்குசெல்லாதநாட்களில்கண்டிப்பாகநீங்களேசென்றுவரவேண்டும். ஞாயிற்றுகிழமைசாயங்காலம் 4 .30 இலிருந்து 6 மணிவரைவரும். Miss பண்ணாதீங்க !!  உங்களால்முடிந்தவரைஅபிசேகத்திற்கோ, தினமும்தீபத்திற்கோ , மாலையோ,… இல்லை …  ஒன்றும்முடியவில்லைஎன்றாலும் .. வெறுமனேசென்றாவதுவாருங்கள்.. அம்மன்பார்வைஉங்கள்மேல்தெளிவாகப்படும்படிஅமருங்கள்..  அதன்பிறகுஉங்களுக்குஅந்தஅம்மனேஎப்படிவழிகாட்டுகிறாள்  என்றுபாருங்கள்… சமயத்தில்ராகுதசைநடப்பவர்களிடம்அம்மன்பேசுவதைக்கூடஅவர்களால்உணரமுடியும்.. இதுஎப்பேர்ப்பட்ட  அனுபவம்!!.. உங்கள்அத்தனைகோரிக்கைகளும்அற்புதமாகஈடேறும்.இதெல்லாம்பண்ணினாஎன்னஆகும்?  இப்போ, நம்மசத்யம்க்ரூப்சேர்மன் – ராமலிங்கராஜுஇருந்தாரே… அவர்இந்த fraud லெமாட்டாமேஇருந்தாஎப்படிஇருந்துஇருப்பார்?  எத்தனையோபேருக்குவழிகாட்டி… ஆதர்ஷநாயகன்… லட்சக்கணக்கானஷேர்ஹோல்டர்க்குகடவுள்.. இப்படிஆகிடலாம்.. நீங்களும்.. ஆனாநல்லாவிதமா…     வித்தைதெரிஞ்சவருக்குராகுதசை … சந்தனம் … தெரியாதவங்களுக்கு  சாக்கடைதான்.என்னுடைய  அனுபவத்தில் – அம்மனின்அருள்அலைகள்அபரிமிதமாகவெளிப்படும்ஆலயங்களை, இடங்களைப்பற்றிஇன்னொருசமயம் (விரைவில்) எழுதுகிறேன்.  இதைப்போல்ஒவ்வொருகிரகத்திற்கும்ஒவ்வொருகாரகத்துவம்இருக்கிறது..  அவர்கள்அமர்ந்தவீடு, நட்சத்திரசாரம், இணைந்துஇருக்கும்  கிரகங்கள், பார்வைபெறும்கிரகங்கள் ,  எனபலவகைகளில்பலன்கள்கிடைக்கும்……இன்னைக்குநம்மநாட்டுலேஇருக்கிறஅத்தனைஅரசியல்வாதிக்கும்,  இந்தவித்தைதெரிஞ்சஆஸ்தானஜோதிடர்கள்உண்டு..  அவங்கசொல்றபடிதெளிவா , எல்லாவேலையும்செஞ்சுகிட்டு .. வெளிலேவேஷம்போட்டுக்கிட்டுபோய்கிட்டேஇருப்பாங்க …. நம்மளமாதிரிஆளுங்க … நாத்திகம்பேசிக்கிட்டு , நமக்குதோணுறமாதிரிஒருவாழ்க்கைவாழ்ந்துக்கிட்டு…  நமக்குமுன்னேவாழ்ந்தஅத்தனைபேரும், முனிவர்களும் , முட்டாள்னுநெனைச்சுக்கிட்டே … இருந்திடவேண்டியதுதான்..