For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

சந்திரதசைநடக்கும்அன்பர்கள்நுணுக்கமானஒருகாலரகசியம்.. ! சிறப்புக்கட்டுரை !


இந்த வார சிறப்புக் கட்டுரை :  ஜோதிடபாடங்கள் – எட்டுமுடிந்தநிலையில், ஓரளவுக்குநீங்கள்அடிப்படைதெரிந்துஇருப்பீர்கள்எனநம்புகிறேன். இன்று , நாம்பார்க்கவிருப்பது – ஒருமிகநுணுக்கமான – காலத்தின்ரகசியம்பற்றி.  உங்கள்அருகில், உங்களுக்குதெரிந்தவர்கள் – நீங்கள்மிகநன்றாகபழகியவர்கள் -  ஓஹோஎனஇருந்தவர்கள் (அல்லது)  இருக்கவேண்டியஅளவுக்குதிறமைஇருப்பவர்கள் , திடீரென்று … ஒட்டுமொத்தமாகஅவர்களின்இமேஜ்சரிந்து , பாவமாய்இருப்பார்கள்.. கவனித்துஇருக்கிறீர்களா? பொதுவில்யார்யாருக்கெல்லாம், சந்திரதசைநடக்கும்போது – ஏழரைசனிஅல்லதுஅஷ்டமசனி ,  சேர்ந்துவருகிறதோ -  அவர்களுக்கு , சொல்லமுடியாதஅளவுக்குகஷ்டங்கள்ஏற்படுகின்றன. குடும்பம், மனைவி, குழந்தைகள் , நண்பர்கள்எனஎந்தஇடத்திலும்உதவிகிடைக்காதஅளவுக்கு, அல்லதுஅவர்களிடம்ஏதாவதுதகராறுஏற்பட்டு , பிரச்னைஆகிவிடுகிறது.  மொத்தத்தில் , யாரையாவதுகொன்றுவிடும்அளவுக்குஅவர்களுக்குவெறிவருகிறது. அல்லதுதற்கொலைசெய்யும்அளவுக்குவிரக்திஎண்ணம்ஏற்படுகிறது.. அந்தஅளவுக்கு , வாழ்வில்ஒடுங்கிப்போய் , மற்றவர்களின்கேலிக்கும், பரிதாபத்துக்கும்ஆளாகும்நிலைஏற்படுகிறது. சந்திரன் – மனோகாரகன்…. சந்திரன்பலம்இழந்துஜாதகத்தில்இருக்க , அவருக்குசந்திரதசைநடக்கும்போது – சிலருக்குபுத்தியேபேதலித்துவிடுகிறது.  சந்திரதசை – சனிபுக்தி   ( அல்லது ) சனிதசை – சந்திரபுக்தி -  இரண்டும் – அவ்வளவுமோசமானநேரங்கள் .இந்தகாலகட்டத்தில் -  ஒருவருக்குபொருள்விரயம்ஏற்பட்டால் , வியாபாரரீதியாகநஷ்டம்ஏற்பட்டால், இதுவரைஅவர்சம்பாதித்தஅத்தனையும்இழந்து – வெளியில்கடன்வாங்கி , தப்பிக்கவேமுடியவில்லைஎன்றுசூழ்நிலைவந்தால்…  அவர்எவ்வளவோபுண்ணியம்செய்துஇருக்கிறார்  என்றுஅர்த்தம்.. ஆம், சந்தேகமேஇல்லை… உண்மையிலேயேநல்லவர்களுக்கு , அவர்கள்செய்ததவறுகளைமன்னித்து, இறைவன்இதோடுநிறுத்திக்கொள்கிறார். இந்தகாலகட்டத்தில் – பொருள்இழப்பு / உயிர்இழப்புஏற்படுவதுதவிர்க்கமுடியாதுஎனஜோதிடவிதிகள்கூறுகின்றன. பெரும்பாலோருக்கு , அவர்மனைவியைபிரிந்துவிடும்சூழ்நிலைஏற்படுகிறது. விவாகரத்துஅல்லதுஉயிர்பிரிதல். . இந்தமாதிரிஒருநிலைவருவதற்கு , பொருள்இழப்பேபரவாஇல்லைஅல்லவா? சமீபத்தில்ஏழரைசனிநடந்துமுடிந்தகடகராசிஅன்பர்களும், சிம்மராசிநேயர்களும்.. பெரும்பாலோர்இந்தகாலகட்டத்தைசந்திக்கும்சூழ்நிலைஏற்பட்டுஇருக்கும். ஒருசிலருக்குசந்திரதசை – சனிபுக்தி , அருகில்வரவிருக்கும்சூழ்நிலைஇருக்கும்.
உங்களால்முடிந்தஅளவுக்கு,  வழிபாடுகள்மேற்கொண்டுஇறைபலத்துடன், முழுகவனத்துடன் , இந்தகாலகட்டத்தைநீங்கள்எதிர்கொள்ளுதல்நலம். சாதாரணநேரங்களில்சின்னசின்னஊடல்களாய்முடிந்துஇருக்கவேண்டியவிஷயங்கள் , இந்தநேரத்தில் – பூதாகரமாய்இருக்கும்.   இந்தகாலகட்டத்தில் , உங்களுக்குதேவையானமனோபலம்தருவது – இறையருள்மட்டுமே. அந்தபரமசிவனின்திருவடிநிழலைதஞ்சம்அடைய, தலைக்குவந்தது , தலைப்பாகையோடுபோகவைக்கும்,  
அருகில்இருக்கும்சிவஆலயத்திற்கு , செல்வதைவழக்கமாககொள்ளுங்கள்.
சந்திரதசைநடக்கும்அன்பர்கள்,  சோமவாரவிரதம்ஆரம்பித்து , சிவநாமம்சொல்லிஜெபித்துவர , உங்களுக்குஏற்படும்தீமைகள்அனைத்தும், உங்களைநெருங்கவேநெருங்காது.
நமதுஇந்துமதமரபுப்படி , ஒருசிலதினங்களில்விரதம்அனுஷ்டிக்கும்முறைஇருந்துவருகிறது.. ஒவ்வொருமாதமும்ஏகாதசிஇரண்டுமுறைவருகிறது.. இந்ததினங்களில்விரதம்கடைபிடிப்பது , ஏராளமானோரின்பழக்கம். கிரகணநேரத்தைப்போலே, ஒருசிலகிரககதிர்வீச்சுக்கள்இந்ததினங்களில்அதிகம்இருப்பதாகவும், செரிமானம்மிககடினமாவதாகவும் , கண்டுபிடித்தநம்முன்னோர்கள் – இந்தஏகாதசிதினத்தைவிரததினமாககடைபிடித்தனர்.  பகவான்விஷ்ணுவின்பரிபூரணஅருள் , இந்தவிரதம்கடைபிடிப்பவர்களுக்குகிடைக்கிறது.விரதங்கள் ,  மனம்ஐம்பொறிகளின்தன்மைக்குஆட்பட்டுஅலைபாயாது, பொய்யானஆசைகளுக்குஆட்படாமல்மெய்ஞானவழியில்தங்களதுநினைவைசெலுத்த, நெறிபிறழாதநினைவால்இறைவனைஒருநிலைப்படுத்தியவழக்காகசிலநியமங்களைக்கைக்கொள்ளவேண்டியுள்ளது. முதலாவதுமனக்கட்டுப்பாட்டுடன்உணவுக்கட்டுப்பாட்டினையும்கடைப்பிடித்திடவேண்டும். உணவின்தன்மைக்கேற்றநமதுசிந்தனைகள்மென்மை, கடினம்என்றநிலையைப்பாதிப்பதால்உணவுகட்டுப்பாடுஒழுக்கத்துடன், நமதுமுன்னோர்கள். விரதங்களைகடைப்பிடித்தனர் – .கீழேகாணப்படும்ஒன்பதுவிரதங்கள் – சிவபெருமான்அருள்கிடைக்கஉதவும்சக்திவாய்ந்தவிரதங்கள்ஆகும். .
சோம வாரவிரதம்,  திருவாதிரை விரதம், உமா மகேஸ்வரி விரதம், சிவ ராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண சுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம், பிரதோஷ விரதம், கந்த சஷ்டி விரதம்ஆகும்.சோம வார விரதம்
சோமவாரவிரதம் – கார்த்திகைமாதம்முதல்சோமவாரத்திலிருந்துஇருத்தல்வேண்டும்சோமாவாரத்தில்உண்ணாநோன்புமேற்கொள்வதுமுறைஇவ்விரதம்வாழ்நாள்முழுமையோ, ஓராண்டு , மூன்றுஆண்டுகள், 12 ஆண்டுகள்என்றகணக்கில்அனுஷ்டிப்பதேமுறை.
திருவாதிரை விரதம்மார்கழிதிருவாதிரைநட்சத்திரத்தன்றுஇருவேளைஉண்ணாநோன்பும். இரவுபால், பழத்தடன்முடித்துக்கொள்வது.
உமா மகேஸ்வரி விரதம்இவ்விரதம்கார்த்திகைபௌர்ணமியில்இருக்கவேண்டும். இந்நாளில்ஒருபொழுதுபகல்உணவுஅருந்தலாம். இரவுபலகாரம்பழம்சாப்பிடலாம்.
சிவராத்திரி விரதம்இவ்விரதம்மாசிகிருஷ்ணபட்சம்சதுர்த்தியன்றுஇருத்தல்வேண்டும். அன்றுஉண்ணாநோன்புமேற்கொள்வதுசிறப்பு. நான்கு  ஜாமங்களும்உறங்காதுசிவபூஜைசெய்வதுமிகநல்லது.
கேதார விரதம்இந்தவிரதம்புரட்டாசிமாதம்சுக்கிலபட்சஅஷ்டமிமுதல் 21 நாட்களும்கிருஷ்ணபட்சபிரதமைமுதல் 14 நாட்களும்கிருஷ்ணபட்சத்துஅஷ்டமிமுதல் 7 நாட்களும்கிருஷ்ணபட்சத்துசதுர்த்தியன்றும்இருத்தல்வழக்கம்.இந்தவிரதம்அனுஷ்டிக்கும்போதுஇருபத்தொரு  நூலிழைகளினால்காப்புகட்டிக்கொள்வதுமுறைஆண்கள்வலக்கையிலும், பெண்கள்இடக்கையிலும்கட்டுதல்வேண்டும். இவ்விரதம்நிகழ்முறைமுதல் 20 நாட்கள்ஒருபொழுதுமட்டும்உணவுகொள்ளவேண்டும். இறுதிநாளன்றுஉண்ணாவிரதஇருத்தல்முறை.
கல்யாணசுந்தரவிரதம்
இவ்விரதம்பங்குனிஉத்திரத்தன்றுமேற்கொள்ளப்படும்ஒருபொழுதுமட்டும்உணவுகொள்ளலாம்இரவில்பால்அருந்தலாம்.
சூல விரதம்இந்தவிரதம்தைமாசம்அமாவாசையன்றுஇருக்கவேண்டும். ஒருபொழுதுமட்டும்பகல்உணவுஉட்கொள்ளலாம் . இரவுஉண்ணாநோன்புஇருக்கவேண்டும். 
இடப விரதம்இவ்விரதம்சுக்கிலபட்சம்அட்டமியன்றுமேற்கொள்ளவேண்டும். ஒருபொழுதுபகல்உணவுமட்டும்உண்ணலாம்.
பிரதோஷ விரதம்இவ்விரதம்சுக்கிலபட்சதிரயோதசி, கிருஷ்ணபட்சதிரயோதசிஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல்மேற்கொள்ளவேண்டும். பகலில்உணவுஉட்கொள்ளக்கூடாது. பிரதோஷம்கழிந்தபின்உணவுஅருந்தலாம்.
கந்த சஷ்டி விரதம்
ஐப்பசிமாதம்சுக்கிலபட்சம்பிரதமைமுதல்சஷ்டிவரைவிரதம்மேற்கொள்ளவேண்டும். ஆறுநாட்களும்உண்ணாநோன்பிருத்தல்மிகமிகசிறப்புஒன்றுமுதல்ஐந்துநாட்கள்ஒருபொழுதுஉணவுகொண்டுஆறாம்நாள்முழுமையாஉண்ணாவிரதம்இருத்தல்.

இதுஆறுஆண்டுகள்தொடர்ந்துசெய்வதுமிகமிகசிறப்பானநலம்பெறுதல்உண்டு. திருச்செந்தூர்சென்றுவிரதம்இருக்கவிரும்புவோர், முன்கூட்டியதேவஸ்தானநிர்வாகஅதிகாரியைத்தொடர்புகொண்டுமுன்பதிவுசெய்துகொள்ளவும். அவர்கள்நமதுதேவைக்குரியவைகளைஏற்பாடுசெய்துதருவதுடன்அதற்குரியஒருசிறுகட்டணமாகபணம்செலுத்தச்சொல்வார்கள். சூரசம்ஹாரம்முடிந்துபிரசாதங்களுடன்வீடுவந்துசேரலாம்.

அன்பர்கள் , ஏழரைசனி, அஷ்டமசனி  நடக்கும்அன்பர்கள் – முறைப்படிவிரதம்இருந்து, பௌர்ணமிகிரிவலம்சென்றுவந்தால் – மனோகாரகனின்பலம்கூடும். .. உங்களுக்குவாழ்க்கைநல்லமுறையில்அமைய, அந்தசந்திரசேகரர் – ஆசிர்வாதம்அளிப்பார்… !!
Read more: http://www.livingextra.com/2011_02_01_archive.html#ixzz2oDHxe2MQ

 சந்திரன். சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது. அமுக்கதிரோன், அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர், மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, விபத்து, வெண்கதிரோன், வேந்தன் ஆகியனவாகும். உரிய பால் : பெண் கிரகம். உரிய நிறம் : வெண்மை நிறம். உரிய இனம் : வைசிய இனம். உரிய வடிவம் : குள்ள மான உயரம். உரிய அவயம் : முகம், வயிறு. உரிய உலோகம் : ஈயம். உரிய மொழி : இல்லை. உரிய ரத்தினம் : முத்து. உரிய ஆடை : வெண்மை (முத்து வெண்மை) நிற ஆடை. உரிய மலர் : வெள்ளை அலரி. உரிய தூபம் : சாம்பிராணி. உரிய வாகனம் : முத்து விமானம். உரிய சமித்து : முருக்கு. உரிய சுவை : உப்பு. உரிய பஞ்ச பூதம் : அப்பு. உரிய நாடி : சிலேத்தும நாடி. உரிய திக்கு : வடமேற்கு. உரிய அதி தேவதை : பார்வதி. உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) : சரக் கோள். உரிய குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் கொடூரம். உரிய ஆசன வடிவம் : சதுரம். உரிய தேசம் : யமுனா. நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், புதன். பகைப் பெற்ற கோள்கள் : இராகு, கேது. சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன். ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரெண்டேகால் நட்சத்திர அளவு. உரிய தெசா புத்திக் காலம் : பத்து ஆண்டுகள். சந்திரனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு. நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி. பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது). ஆட்சி பெற்ற இடம் : கடகம். நீசம் பெற்ற இடம் : விருச்சிகம். உச்சம் பெற்ற இடம் : ரிஷபம். மூலதிரிகோணம் : ரிஷபம். உரிய உப கிரகம் : பரிவேடன். உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன். மேலும் பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், ஸ்நானாதிகம் இவைகளுக்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.
தியானசுலோகம் (தமிழ்).. “எங்கள்குறைகள்எல்லாம்தீர்க்கும்திங்களேபோற்றிதிருவருள்தருவாய்சந்திராபோற்றிசத்குருபோற்றிசங்கடந்தீர்ப்பாய்சதுராபோற்றிபோற்றி” தியானசுலோகம் (சமஸ்கிருதம்).. “ததிஸங்கதுஷாராபம்க்ஷீரோதார்ணவஸம்பவம்| நமாமிஸஸிநம்ஸோமம்ஸம்போர்மகுடபூஷணம்||” சந்திரகாயத்ரி.. “ஓம்பத்மத்வஜாயவித்மஹேஹேமரூபாயதீமஹிதந்நோஸோம: ப்ரசோதயாத்||”