For Read Your Language click Translate

05 May 2014

துருப்பிடிக்காத இரும்பு தூண்

:நமது வாசக அன்பர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம். இன்று நாம் இந்தியாவின்  துருப்பிடிக்காத இரும்பு தூண் பற்றி பார்க்க விருக்கிறோம்.

பல நூறு ஆண்டுகளாக தொடரும் மர்மம்... (இந்தியாவின் இந்த பெருமையை அனைவரும் அறிய பகிரவும் )

டெல்லியில் குதுப்மினார் அருகில் இந்த இரும்பு தூண் உள்ளது.. இதை உலக விஞ்ஞானிகள் ஏன் இன்னும் துருப்பிடிக்கவி ல்லை என ஆராய்ந்தனர்.. பதில் காண முடியவில்லை. கி.பி.500ல் சந்திரகுப்த மன்னரால் வைக்கப்பட்டது.. இந்த துருப்பிடிக்காத இரும்பு தயாரிப்பதை நாம் கண்டுபிடித்தால் நமது உலகக்கடன்களை எல்லாம் அடைத்துவிடலாம். ஏனெனில் எவர்சில்வர் கொண்டு ராட்சச இயந்திரங்களை தயாரிக்...க முடியாது செலவு மிக அதிகமாகும்… முன்னோர்களின் இந்த ரகசிய கண்டுபிடிப்பை நம் முன்னோர்களே மறைத்துவிட்டனர்....

This Iron Pillar, also known as Ashokan pillar, is near the Outub Minar Complex in Delhi, India. It was commissioned by the emperor Kumara Gupta I of the Gupta Dynasty (320-540) and was transplanted to Delhi during the 10th century. The pillar weighs more than six tons. This pillar is of great interest to people because of the fact that it is extremely resistant to corrosion. Weathering and harsh, alternating dry and wet conditions do not affect this pillar. It does not even rust. This is because of its curious chemical metallic nature made of 98% pure wrought iron. Its ability to withstand corrosion has confused many scientist for over 1,600 years....
Like · ·

No comments:

Post a Comment