For Read Your Language click Translate

06 May 2014

உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் ஆலயங்கள்

நமது உடலிலுள்ள ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் வகையில் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ள விதம்:

நமது உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள்தான் ஆலய கட்டிட நிர்மாணத்திலும் கையாளப்படுகிறது.



மூலாதாரம்- கர்ப்பக்கிரகம்;
 சுவாதிஷ்டானம்- அர்த்த மண்டபம்;
 மணிபூரகம்- மகா மண்டபம்;
அநாகதம்- ஸ்நாந மண்டபம்;
விசுத்தி- அலங்கார மண்டபம்;
ஆக்ஞை-சபா மண்டபம்.
உரோம ரிஷி ஞானம்

பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு
பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை;
நேரையா இரண்டிதழி னடுவே வைத்து ...
நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு;
கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால்
குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா!
ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன்
அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.

பிரயணாமம்.. மூச்சு பயிற்சி... இடகலை, பிங்கலை, சுழுமுனை....குண்டலினி... சகஸ்ரம்..

No comments:

Post a Comment