For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

நாஸ்டர்டாமஸ்என்னும்ஐரோப்பியதீர்க்கதரிசி !---> Interesting facts

நாஸ்டர்டாமஸ்என்னும்ஐரோப்பியதீர்க்கதரிசி ! Interesting facts ( பாகம் – 01 )நம்நாட்டுசித்தர்பெருமக்களைஒப்பிடும்போது , இவைஎல்லாம்ஒன்றுமேஇல்லை. என்னபண்ணுவது? அவர்தான்மேலைநாட்டில்பிறந்துவிட்டாரே ! அற்புதம்என்றுதோன்றும்விஷயங்களைஅவர்கள்தான்விளம்பரப்படுத்துவதில்ஜித்தர்களே. அவரைவைத்துஎழுதியபுத்தகங்கள்அனைத்தும், மில்லியன்டாலர்களைசம்பாதித்துக்கொடுத்துள்ளன.   சரி, நமதுவாசகர்களுக்காக – அவரைப்பற்றிஒருசிலபதிவுகள் . இந்ததகவல்கள், சிலவருடங்களுக்குமுன்பேஎனக்குநண்பர்ஒருவர்அனுப்பியவை. நமதுவாசகஅன்பர்களிடம்பகிர்ந்துகொள்வதில்மகிழ்ச்சி. நிச்சயமாகசுவாரஸ்யமாகஇருக்கும்.

பிரான்ஸ்நாட்டைச்சேர்ந்தநாஸ்டர்டாமஸ்உலகில்கி.பி.3797 வரைஎன்னவெல்லாம்நடக்கப்போகிறதுஎன்பதைக்கூறியுள்ளஅபூர்வஜோதிடர். சுமார் 3000 பலன்களைஇவர்கூறியுள்ளதும்அவைஅனைத்தும்ஒன்றன்பின்ஒன்றாகநடந்துவருவதும்உலகில்உள்ளஅனைவரையும்திகைக்கவைக்கிறது. ‘நூற்றாண்டுகள்’என்றஇவரதுநூல் 942 செய்யுட்களைக்கொண்டது. ஒவ்வொருசெய்யுளிலும்நான்குவரிகள்உள்ளன. இவைகள்காண்டமாகப்பிரிக்கப்பட்டுஒவ்வொருகாண்டத்திலும்நூறுபாடல்கள்உள்ளன.. 14-12-1503ல்பிறந்தஇவர் 2-7-1566ல்மறைந்தார். இவர்வாழ்வுமிகவிசித்திரமானஒன்று. இவர்கூறியபலன்கள்பெரும்பாலும்அழிவையும்விபத்துக்களையும்கொலைகளையும்சுட்டிக்காட்டுவதால்சிறிதுபயத்துடன்தான்இந்தநூலைஅணுகவேண்டியிருக்கிறது. ஆனால்ஹிந்துமதம்மிகஉயரியநிலையைஇந்தநூற்றாண்டில்அடையப்போகிறதுஎன்பதையும்இவர்தான்கூறியுள்ளார். லண்டனில்ஏற்பட்டமாபெரும்தீவிபத்து, பிரெஞ்சுப்புரட்சி, ஹிட்லரின்எழுச்சியும்வீழ்ச்சியும், கென்னடியின்கொலைபோன்றவற்றைஇவரால்எப்படித்துல்லியமாகக்கூறமுடிந்ததுஎன்பதுஆச்சரியகரமானவிஷயம்தான்! லத்தீனில்ஆழ்ந்தபுலமைபெற்றநாஸ்டர்டாமஸ்அம்மொழியின்செழுமையானவார்த்தைகளைக்கையாண்டிருப்பதால்அதன்உள்அர்த்தம்புரியாமல்அறிஞர்களும்ஜோதிடஆர்வலர்களும்இன்றுவரைஅச்சொற்பொருள்களைஅறியதீவிரமாகஈடுபட்டுள்ளனர். நான்குஆண்டுகளில்இந்நூலைமுடித்து 1555ம்ஆண்டுமேமாதம்ஐந்தாம்தேதிவெளியிட்டார். நூல்அச்சிடப்பட்டமேஸ்பான்ஹோம்பிரஸ்ஸின்முன்னேவெகுதூரத்திற்குநீண்டவரிசையில்மக்கள்நின்றுஇதைவாங்கிமகிழ்ந்தனர். ஆனால்சங்கேதமொழியில்பலன்களைக்கொண்டுள்ளபாடல்கள்அவர்களைஏமாற்றத்தில்ஆழ்த்தினஅவரதுமகனுக்கேஅவர்ஒருஎச்சரிக்கையைசங்கேதமொழியில்அளித்திருந்தார். ஒருகடிதவடிவில்அதுஇருந்தது, சீஸர்என்றபெயருடையஅவரதுமகன் 22ம்வயதில்தன்தந்தையின்பெயரைத்தீயவழியில்பயன்படுத்துவார்என்றும்அதுஅவருக்குநலம்பயக்காதுஎன்றும்எச்சரித்திருந்தார்நாஸ்டர்டாமஸ். இதைஅலட்சியப்படுத்தியசீஸர், தந்தையைப்போல்பலன்கள்கூறவேண்டும்என்றஆர்வத்தில்விவாரிஸ்என்றநகர்அழியப்போகிறதுஎன்றுஆரூடம்கூறினார். ஆனால்அரசாங்கப்படைகளின்பாதுகாப்பில்இருந்தஅந்தநகரத்திற்குஒருஆபத்தும்நேரவில்லை. மக்கள்சீஸரைச்சூழ்ந்துகொண்டுஎப்போதுநமதுநகரம்அழியப்போகிறதுஎன்றுகேட்கலாயினர். பளீரென்றுசீஸர் ‘இன்னும்மூன்றுநாட்களில்’ என்றார். அடுத்தநாள்இரவுஅவரேநகருக்குத்தீவைக்கமுயன்றபோதுகையும்களவுமாகப்பிடிக்கப்பட்டுஅரசாங்கவீரர்களால்கொல்லப்பட்டார். இதேபோலநடந்தஇன்னொருவிசித்திரமானசம்பவம்அவர்புகழைவெகுவாகப்பரப்பிவிட்டது. புகழ்பெற்றமருத்துவராகவும்தீர்க்கதரிசியாகவும்அவர்திகழ்ந்ததால்பிரான்ஸிலுள்ளபெரும்தனவந்தர்களும்பிரபுக்களும்அவரைஅழைத்துத்தங்கள்குறைகளைப்போக்கிக்கொள்வதுவாடிக்கையாகஇருந்தது, ஒருசமயம்லொரெய்ன்என்றமாகாணத்தில்இருந்தபெயின்ஸ்கோட்டையின்உரிமையாளரானலார்ட்ப்ளோரின்ஸ்வில்லிஅவரைஅழைத்தார். அவரதுதாயாரின்உடல்நிலைமிகவும்கவலைக்கிடமாகஇருந்தது. அவரைஎப்படியாவதுகாப்பாற்றவேண்டும்என்றுபிரபுப்ளோரின்ஸ்வில்லிகேட்டுக்கொள்ளவேசலான்என்றதனதுநகரிலிருந்துபயணப்பட்டுலொரெய்ன்வந்துதன்சிகிச்சையைத்தொடங்கினார்நாஸ்டர்டாமஸ். சீக்கிரமேஅவர்குணமடைந்தார். இதனால்மனம்மகிழ்ந்தபிரபுதன்தாயார்குணமடைந்ததைக்கொண்டாடஒருபெரும்விருந்துக்குஏற்பாடுசெய்தார். விருந்துநடக்கும்நாளன்றுகாலையில்தோட்டத்தில்நாஸ்டர்டாமஸுடன்அவர்உலாவச்சென்றார். அங்கேஒருஇடத்தில்இரண்டுகுட்டிப்பன்றிகள்இருந்தன. ஒன்றின்நிறம்கறுப்பு. இன்னொன்றின்நிறம்வெள்ளை. அதைச்சுட்டிக்காட்டியப்ளோரின்ஸ்வில்லிநாஸ்டர்டாமஸிடம்கிண்டலாக “இந்தஇரண்டுபன்றிகளின்எதிர்காலம்பற்றிச்சொல்லமுடியுமா” என்றுகேட்டார். நாஸ்டர்டாமஸின்உண்மையானபெருமைஅவருக்குத்தெரிந்திருக்கவில்லை. இரண்டுபன்றிகளையும்உற்றுப்பார்த்தநாஸ்டர்டாமஸ்ப்ளோரின்ஸ்வில்லியிடம் “இதோஇந்தகறுப்புப்பன்றிஒருஓநாய்க்குஉணவாகப்போகிறது. இதோஇந்தவெள்ளைப்பன்றிநமக்குஇரவுவிருந்தில்உணவாகப்போகிறது” என்றார். ப்ளோரின்ஸ்வில்லிஇதைப்பொய்யாக்கிவிடவேண்டுமென்றுஎண்ணம்கொண்டுதனதுசமையல்காரரைரகசியமாகஅழைத்துகறுப்புப்பன்றியைவிருந்துஉணவிற்குக்கொல்லுமாறுகட்டளையிட்டார். இரவுவிருந்தில்தனதுஅருகில்உட்கார்ந்திருந்தநாஸ்டர்டாமஸிடம் “உங்கள்கூற்றுப்பொய்யாகிவிட்டது. இதோநாம்சாப்பிடுவதுகறுப்புப்பன்றியைத்தான்” என்றார். நாஸ்டர்டாமஸோசிரித்தார். “இல்லை, இதுநான்சொன்னவெள்ளைப்பன்றிதான்” என்றார். உடனேபிரபுதன்சமையல்காரரைஅழைத்தார். சமையல்காரர்நடந்ததைவிளக்கினார். “கறுப்புப்பன்றியைக்கொன்றபின்னர்சிலநிமிடம்நான்வெளியேபோனேன். அப்போதுஒருநொண்டிஓநாய்உள்ளேவந்துஅந்தமாமிசத்தைஉண்டுவிட்டது. வேறுவழியின்றிவெள்ளைப்பன்றியையேசமைத்தேன்” என்றார். இந்தவிஷயம்வெளியில்பரவவேநாஸ்டர்டாமஸின்புகழ்பெருமளவில்பரவியது. அவரைபயபக்தியுடன்அனைவரும்வணங்கினர். இன்னொருசம்பவம்: ஒருநாள்மாலையில்அவரைத்தாண்டிச்சென்றஒருஇளம்பெண்தனதுமாலைவணக்கத்தைத்தெரிவித்துஅருகிலுள்ளகாட்டில்சுள்ளிகளைப்பொறுக்கப்போவதாகச்சொன்னாள். நாஸ்டர்டாமஸும்அவளிடம் “மாலைவணக்கம்இளம்பெண்ணே” என்றுகூறினார். சற்றுநேரம்கழிந்துஇரவானபோதுஅவள்திரும்பிவந்தாள். அவருக்குத்தனதுஇரவுவணக்கத்தைத்தெரிவித்தாள். நாஸ்டர்டாமஸ், “மாலைவணக்கம்கூறியபோதுஇளம்கன்னியாகப்போனாய்; இப்போதுஇளம்மனைவியாகவந்துவிட்டாயே” என்றுசிரித்துக்கொண்டேகூறினார். அரண்டுதிகைத்துப்போனஅவள்ஓடியேவிட்டாள். தனதுகாதலனைக்காட்டில்சந்தித்தஅவள்கன்னிமைஇழந்ததைநாஸ்டர்டாமஸ்போகிறபோக்கில்கூறியதுஅவரதுஎதையும்உணரும்ஆற்றலைஉணர்த்தியது.
நாளுக்குநாள்அவர்புகழ்பெருகவேஅவர்வாயிலிருந்துஎன்னசொல்உதிரப்போகிறதுஎன்பதைஅனைவரும்அறியஆவலுற்றனர். அவர்மரணத்திற்குப்பின்னும்கூடஅவர்ஆரூடம்பலித்ததுதான்விசித்திரத்திலும்விசித்திரம்!

Read more: http://www.livingextra.com/2011/06/interesting-facts-01.html#ixzz2oa2rmpul

இந்துமதம்பற்றி – நாஸ்டர்டாமஸ்கணிப்பு ( Nostradamus : பாகம் : 02)

| Jun 7, 2011
இந்துமதம்பற்றி -  நாஸ்டர்டாமஸ்கணிப்பு : நாஸ்டர்டாமஸ்சிறுவயதில்யூதர்களின்மொழியானஹீப்ருமொழியைத்தன்தாத்தாவிடமிருந்துகற்றுக்கொண்டார். லத்தீன், கிரேக்கம்ஆகியமொழிகளில்புலமைபெற்றதோடுகணிதத்திலும்தேர்ச்சிபெற்றார். இத்தோடுஜோதிடத்தின்மர்மங்களையெல்லாம்ஆழ்ந்துகற்றுஅதில்நிபுணரானார். தாத்தாஇறந்தவுடன்தன்சொந்தஊருக்குத்திரும்பிபெற்றோருடன்வாழலானார். இயற்கையாகவேசெழுமையானகுடும்பமாகஇருந்ததால்அவர்வாழ்நாளில்ஒருநாளும்பணத்திற்காகத்துன்பப்பட்டதுமில்லை; செலவழிக்கத்தயங்கியதுமில்லை! பதினேழாவதுவயதில்சட்டம்பயிலஅவிக்னான்என்றபெரியநகருக்குஅவர்சென்றார். அங்குஅவரதுபுத்திசாதுரியத்தால்அனைவரையும்விஞ்சிநின்றார். ஆயினும்அவர்பைபிளுக்குஎதிரானகருத்துக்களைதுணிச்சலாகச்சொல்லவேஅவரதுபெற்றோர்அவருக்குத்தண்டனைகிடைத்துவிடும்என்றுபயந்துஅவரைஊருக்குத்திரும்பிவரச்சொல்லிவற்புறுத்தினர். சொந்தஊருக்குவந்தநாஸ்டர்டாமஸ்பின்னர்மாண்ட்பெல்லியர்என்றநகருக்குச்சென்றுதனது 19ம்வயதில்மருத்துவம்பயிலஆரம்பித்தார். 1526ல்பெரியமருத்துவரானார். சலான்என்றநகரில்அவரதுவீட்டில்மேல்மாடியில்ஒருசிறியஅறைஇருந்தது. அதைத்தனதுபணிகளுக்கானஅறையாகக்கொண்டஅவர்அதில்அடிக்கடிதீவிரதியானத்தைமேற்கொண்டுசமாதிநிலையைஅடைந்தார். அவர்அகக்கண்ணில்எதிர்காலம்பற்றியகாட்சிகள்தோன்றலாயினஅவர்எதிர்காலத்தில்பயணிக்கும்காலப்பயணியாகமாறித்தனக்குப்புலப்பட்டதைஎல்லாம்குறித்துக்கொண்டார். அதன்விளைவுதான்அவரது ‘செஞ்சுரீஸ்’ என்றஎதிர்காலக்கணிப்புநூல்!. அந்நூலில்சங்கேதபாஷையில்அமைந்தஅவரதுபாடல்களில்இருந்துசிலஎடுத்துக்காட்டுகளைப்பார்க்கலாம். மூன்றாம்காண்டத்தில் 57வதுக்வாட்ரெய்னில் (நான்குவரிச்செய்யுள்) உள்ளநான்குவரிகள்இவை:- பிரிட்டிஷ்தேசம்ஏழுமுறைகள்மாறுதலைச்சந்திக்கும்                                                 290 ஆண்டுகளில்ரத்தக்கறைதோயும்ஜெர்மனியில்விடுதலைக்குஆதரவிருக்காதுதுருக்கியகாலிப்கள்மாறியிருக்கும்ரஷியாவைக்காண்பர்இங்கிலாந்துசந்தித்தஏழுமாறுதல்கள் 1)1485ல்பெஸ்வொர்த்தில்நடந்தபோர். இங்கிலாந்தைட்யூடர்வம்சம்ஆளஆரம்பித்தது 2)1533ல்ரோமுடனானதொடர்பைஎட்டாம்ஹென்றிமுறித்துக்கொண்டார். 3)1553ல்ஹென்றியின்மகள்மேரிரோமன்கத்தோலிக்கமதத்தைமீண்டும்கொண்டுவந்தார். ப்ராடஸ்டண்டுகள்கொடுமைக்குள்ளாக்கப்பட்டனர் 4)1558 மேரியின்ஒன்றுவிட்டசகோதரிப்ராடஸ்டண்டுமஹாராணிஆனார். 5)1649ல்பிரிட்டிஷ்அரசர்முதலாம்சார்லஸின்தலைபொதுமக்கள்முன்பாகவெட்டப்பட்டது. ஆலிவர்க்ராம்வெல்சர்வாதிகாரியானார். 6)1688ல்முதலாம்சார்லஸின்மகன்இரண்டாம்ஜேம்ஸ்செட்ஜ்மூர்போரைத்தொடர்ந்துநாட்டைவிட்டுவெளியேறநேர்ந்தது 7)1775ல்பங்கர்ஹில்போரைத்தொடர்ந்துஅமெரிக்காபிரிட்டனுடனானதொடர்பைமுறித்துக்கொண்டது. உலகில்வானளாவியஅதிகாரம்கொண்டிருந்தபிரிட்டிஷ்வீழ்ச்சியைநோக்கிச்சரியஆரம்பித்தது. அமெரிக்காஉலகின்உன்னதஇடத்தைநோக்கிநடைபோடஆரம்பித்தது. இதேபோலஒவ்வொருபாடலும்ஒருஎதிர்காலக்காட்சியைக்காட்டுவதுவியப்பூட்டுவதாகஉள்ளது. ஹிந்துமதம்பற்றியநாஸ்டர்டாமஸின்எதிர்காலக்கணிப்புஇரண்டாம்காண்டத்தில் 13வதுபாடலாகமலர்கிறது:-ஆன்மாஇல்லாதஉடல்இனியும்புனிதமாகக்கருதப்படமாட்டாதுஇறந்ததினத்தன்றுஆன்மாஅடுத்தபிறவியைநோக்கிப்பயணிக்கிறதுஇறைவனின்நினைப்புஆத்மாவைசந்தோஷத்திற்குள்ளாக்கும்என்றுமுள்ளஅக்ஷரத்தைக்கண்டவுடன். ‘இதரமதங்கள்மறுபிறவியைஏற்பதில்லை. ஹிந்துமதம்ஒன்றேஉடல்ஆத்மாவிற்குஒருசட்டைதான்; நலிந்துகிழிந்தசட்டையைஉதறுவதுபோலஆன்மாபழையசரீரத்தைஉதறிவிட்டுஅடுத்தசரீரத்தைநோக்கிச்செல்கிறதுஎன்றுகூறுகிறது. இறுதிவரியில்வரும்அக்ஷரம்ஓம்என்பதாகும். ஆகமறுபிறப்புக்கொள்கையைவலியுறுத்தும்ஹிந்துமதக்கொள்கைஉலகில்ஓங்கிஉயரும்என்பதைநாஸ்டர்டாமஸ்இந்தப்பாவில்தெளிவாகவிளக்குகிறார்’. இப்படிஒருவிளக்கத்தைத்தருபவர்பெங்களூரைச்சேர்ந்ததிருஜி.எஸ்,ஹிரண்யப்பா. இவர்ஹிந்துடெஸ்டினிஇன்நாஸ்டர்டாமஸ்என்றநூலில்ஹிந்துமதம்பற்றிநாஸ்டர்டாமஸ்பலபாடல்களில்பூடகமாகக்கூறியுள்ளதைத்தகுந்தஆதாரங்களுடன்விளக்குகிறார்.
நாஸ்டர்டாமஸின்பாடல்களைவிளக்கிஉலகின்அனைத்துமொழிகளிலும்ஆயிரக்கணக்கானநூல்கள்இதுவரைவெளிவந்துள்ளதுகுறிப்பிடத்தகுந்தஒருசெய்தியாகும்!
Read more: http://www.livingextra.com/2011/06/nostradamus-02.html#ixzz2oa3KUaYN

இவையெல்லாம்நம்பமுடியுமா ? ( Nostradamus – Part 03 )

| Jun 7, 2011
மரணத்திற்குப்பின்அவர்வாழ்வில்நிகழப்போவதைப்பற்றிகூறியஆரூடம்பலித்ததுதான்ஆச்சரியத்திலும்ஆச்சரியமானவிஷயம்! “என்கல்லறையைத்தோண்டிஎன்பிணத்தைஎடுக்கமுயல்பவர்உடனேஇறந்துபோவார்” என்றுதன்கல்லறைமீதுபொறிக்குமாறுஅவர்இறக்குமுன்னர்வேண்டிக்கொண்டார். 1566ம்ஆண்டுஅவர்இறந்தபின்னர்அவரதுகல்லறையில்இதேவாசகம்பொறிக்கப்பட்டது. வருடங்கள்உருண்டோடின. அவரதுகல்லறைவாசகங்களைப்பார்த்துச்சிரித்தமூன்றுபேர்கல்லறையைத்தோண்டிஅவர்எலும்புக்கூட்டைஎடுத்தனர். பிரெஞ்சுபுரட்சியின்உச்சகட்டநேரம்அது! மிகவும்புகழ்பெற்றஜோதிடரானஅவரதுமண்டைஓட்டில்ஒயினைஊற்றிக்குடித்தால்எதிர்காலம்கூறும்பிரபலஜோதிடர்ஆகலாம்என்றுநம்பிஅந்தமூன்றுபேரும்கல்லறையைத்தோண்டியிருந்தனர். அதில்ஒருவன்மண்டையோட்டைஎடுத்துபையில்இருந்தஒயினைஎடுத்துஅதில்ஊற்றிக்குடித்துவிட்டுஒருஅடிஎடுத்துவைத்தான். அப்போதுஎங்கிருந்தோவந்தஒருதுப்பாக்கிக்குண்டுஅவனைத்துளைத்துஅவன்உயிரைக்குடித்தது. புரட்சிக்காரன்ஒருவனின்குண்டுதான்அவனைஇறக்கவைத்திருந்தது. மற்றஇரண்டுபேரும்திரும்பிஎலும்புக்கூட்டைப்பார்த்தபோதுஎலும்புக்கூட்டின்மார்பில்ஒருதாமிரத்தகடுகட்டப்பட்டிருப்பதைப்பார்த்தனர். அதில்மே 1793 என்றுஎழுதப்பட்டிருந்தது. சரியாகஅதே 1793ம்ஆண்டுமேமாதம்தான்அந்தஎலும்புக்கூட்டைஅவர்கள்தோண்டிஎடுத்திருந்தனர். இதனால்பயந்துபோனஅவர்கள்ஓடத்தொடங்கினர். தன்கல்லறையைஎந்தவருடம்எந்தமாதம்தோண்டிதன்எலும்புக்கூட்டைஎடுக்கப்போகிறார்கள்என்பதைக்கூடஅவர்துல்லியமாகக்கணித்துச் “சொல்லியிருந்தது” உலகினர்அனைவரையும்ஆச்சரியப்படவைத்தது! இந்தியத்தலைவர்கள்பற்றியஅவரதுஆரூடங்கள்நம்மைவியப்பில்ஆழ்த்துகின்றனஅவரதுஆறாம்காண்டத்தில் 74ம்பாடலில்அவர்இந்திராகாந்திகொலைசெய்யப்படுவதைக்கணித்துக்கூறியுள்ளவாசகங்கள்நம்மைஅயரவைக்கும்! மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இது நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும்” எமர்ஜென்ஸியினால்தேர்தலில்தோற்றுப்போனஇந்திராகாந்திஎதிர்கட்சிகள்ஒற்றுமைஇல்லாமல்தமக்குள்சண்டைபோட்டுக்கொண்டதால்மீண்டும்ஆட்சியைக்கைப்பற்றியதையும் 1984ல்அவர்சொந்தமெய்காப்பாளர்களில்ஒருவனால்சுடப்பட்டதும்உலகம்அறிந்தசம்பவம்! இதேபோலராஜீவ்காந்திகொலைசெய்யப்படுவதைஅவர்ஒன்பதாம்காண்டத்தில் 53ம்பாடலில்தெரிவித்துள்ளார். நேரு குடும்ப மூன்றாம் தலைமுறையினரின் இளைஞர் துருப்புகளை அனுப்பி எரிக்கச் செய்வார். இந்த நிகழ்வுகளிலிருந்து தூர இருக்கும் மனிதனே உண்மையில் சந்தோஷமானவன். மூவர் அவரை இரத்தம் வெளிப்படச் செய்து கொல்வர்”இதில்விசித்திரம்என்னவென்றால்இந்தப்பாடல்பிரபலகன்னடவாரப்பத்திரிக்கையான ‘விக்ரம’ என்றபத்திரிக்கையின் 28-4-1991 தேதியிட்டஇதழில்பிரசுரிக்கப்பட்டிருந்ததுதான்! சரியாகமூன்றுவாரங்கள்கழித்துஅவர்கொல்லப்பட்டார்! இலங்கைப்போரில்அவர்துருப்புகளைஈடுபடச்செய்ததையும்பின்னர்மூன்றுதற்கொலைப்படையினர்சதிசெய்துதமிழகத்தில்அவர்வருகைபுரிந்தபோதுஅவரைக்கொன்றதும்வரலாற்றுஉண்மை! அமெரிக்காவின்இரட்டைக்கோபுரத்தாக்குதல்பற்றியஅவரதுகணிப்புஅமெரிக்கர்கள்உள்ளிட்டஉலகமக்கள்அனைவரையும்திடுக்கிடவைத்தது; திகைக்கவைத்தது! “கடவுளின்நகரம்மீதுஇடிஇடிக்கும்! இரண்டுசகோதரர்கள்குழப்பத்தில்நாசம்அடைவர்! கோட்டைகாக்கப்படும்போதுபெரியதலைவர்இறந்துபோவார். மூன்றாம்உலகப்போர்மூளும்!’இன்னும்ஒருபாட்டில், “ஒன்பதாம்மாதம்பதினொன்றாம்நாளில்இரண்டுஇரும்புப்பறவைகள்பெரியசிலைகள்மீதுமோதும்” என்றுஅவர்குறிப்பிடுகிறார். ஆனால்இதைவிடதுல்லியமாக 10ம்காண்டம் 72ம்பாடலில்அவர்கூறுவது:- “1999ல்ஒன்பதாம்மாதம்வானிலிருந்துஒருபெரியஅரக்கன்தோன்றுவான்”! இந்தச்சம்பவத்தைஅவர்சுட்டிக்காட்டும்பாடலாகவேநாஸ்டர்தாமஸைவியந்துபோற்றுவோர்கூறுவர்.ஆனால், இதைப்பற்றிபெரிய contraversy இன்னும்நிலவுகிறது.
Read more: http://www.livingextra.com/2011/06/nostradamus-part-03.html#ixzz2oa3W6igD
வழிகாட்டுதல்.

இந்தியாபற்றிநாஸ்டர்டாமஸ் ( Nostradamus : பார்ட் 04 )

| Jun 7, 2011

நாஸ்டர்டாமஸின்பாக்களுக்கானஅர்த்தத்தைக்கண்டுபிடிக்கமுயன்றோர்ஏராளம்; இன்னும்முயன்றுவருவோரும்ஏராளம். அவரதுபாக்களுக்குவிளக்கம்கூறிஆயிரக்கணக்கானநூல்கள்வந்துவிட்டன. இந்தஎல்லாநூல்களிலும்அனைவரும்ஏற்றுக்கொள்ளும்ஒருகருத்துஇந்தியாமிகப்பெரும்வல்லரசாகும்என்பதுதான்! கி.பி, 3797ம்ஆண்டுவருவதற்குஇன்னும் 1787 ஆண்டுகள்உள்ளன. அவர்இந்தஆண்டுகளுக்காகக்கூறியுள்ளபலன்களோஆயிரக்கணக்கானவை. அவற்றில்சிலவற்றைப்பார்ப்போம்:ஆறாம்காண்டம்பாடல் 8: இந்தியாவில்ஒருபெரும்தலைவர்உருவாவார். அவரைக்கொல்லப்பெரும்சதிநடக்கும். அவரைக்காப்பாற்றமருத்துவர்களால்முடியாமல்போகும். ஆனால்அதிர்ஷ்டத்தினால்அவர்பிழைப்பார். இதில்குறிப்பிடப்பட்டுள்ளதலைவர்இந்தியத்தலைவர்என்றுநாஸ்டர்டாமஸின்விளக்கநூல்கள்குறிப்பிடுகின்றன. மங்கோலியர்ஆயுதங்களைஉபயோகித்துசாவின்ரேகைகளைக்காண்பிக்கும்போதுஉலகப்போர்துவங்கும். இந்தப்போர்சக்திமிகுந்தஇரண்டுநாடுகளின்மீதுகொண்டிருக்கும்நட்பால்இந்தியாவிற்குஒருபுதியதிருப்பத்தைஏற்படுத்தும்!ஆறாம்காண்டம்; 27ம்பாடல் :-ஐந்துநதிகள்பாயும்இடத்தில்பயங்கரமானபறக்கும்ஆயுதத்தால்நாசம்ஏற்படும். ஆறுபேர்மட்டுமேதப்பிப்பர். (இதுபாகிஸ்தானைக்குறிப்பதாகவிளக்கம்அளிக்கப்படுகிறது ). மூன்றாம்காண்டம்;2ம்பாடல்:-தெய்வீகஎழுத்துவானம்.பூமி, செல்வம்அனைத்தையும்தரும். (இதுஓம்என்றஅக்ஷரம்உலகில்ஏற்றம்பெறுவதைக்குறிப்பதாகவிளக்கப்படுகிறது) மேலும்உலகநாடுகள்பற்றிஇவர்கூறியுள்ளவைபெரும்வியப்பைஏற்படுத்துகின்றது.எட்டாம் காண்டம் 99ம் பாடல் மற்றும் இரண்டாம் காண்டம் 41ம் பாடல்:- போப் ஆண்டவர் ரோமை விட்டு நீங்க நேரிடும். இது குறித்து இங்கிலாந்து புலம்பும். அது வலிமையற்ற நாடாகி விடும்.ஐரோப்பாதனதுமதத்தைஇழந்துஉலகின்பழமையானமதத்தைஏற்றுக்கொள்ளும். இப்படிநூல்நெடுகஇந்தியாவின்ஏற்றத்தைநாஸ்டர்டாமஸ்அள்ளித்தருவதுஉலகினரின்கவனத்தைவெகுவாகஈர்த்துள்ளது. நுண்மையாகஎல்லாப்பாடல்களையும்அலசிஒன்றுடன்ஒன்றுஇணைத்துப்பார்த்தால்மட்டுமேநாஸ்டர்டாமஸின்பாடல்களுக்குள்புதைந்திருக்கும்எதிர்காலஉண்மைகள்புரியும். ஆகவேசெஞ்சுரிஸ்நூலைஒருநாளில்கற்றுத்தேறமுடியாது. இதற்கானவியாக்யானநூல்களைமுதலில்படித்துவிட்டுமூலத்தைப்படிக்கவேண்டும்.ஜெர்மானியக்கவிஞரானகதே (1749-1832) இந்தநூலைஆழ்ந்துபடித்துவிட்டுவியந்துபோனார். அவர்கூறினார்:- “செஞ்சுரிஸ்நூலிலிருந்துஎதிர்காலத்தைநன்குஅறியலாம்” அந்தக்கவிஞரின்கூற்றுமுக்காலும்உண்மைஎன்பதைநாஸ்டர்டாமஸின்ஆரூடப்பலன்கள்தொடர்ந்துநிரூபிக்கப்பட்டுவருவதன்மூலம்அறியலாம்.
Read more: http://www.livingextra.com/2011/06/nostradamus-04.html#ixzz2oa6YYdNK

மூன்றாம்உலகயுத்தம்பற்றிநாஸ்டர்டாமுஸ் ( Part : 05 )

| Jun 7, 2011

குவைத்நாட்டின்மீதுசதாம்ஹூஸைன்ஆக்கிரமிப்புநடத்தியபோதும்சரி, சமீபத்தில்நியூயார்க்கட்டிடங்கள்மீதுஓஸாமா -பின்- லேடன்தாக்குதல்நடத்தியபோதும்சரி, உலகமக்கள்பரபரப்பாகப்பேசியதுஒருவரைப்பற்றித்தான்.அவர்தான்நாஸ்டர்டாமஸ்.

அவர்சொன்னநிகழ்ச்சிநடந்தாகிவிட்டது.அவர்சொன்னபடியேமீண்டும்ஒருஉலகமகாயுத்தம்மூண்டுவிடுமா ?இதுதான்உலகமக்களின்திகிலுடன்கூடியஎதிர்பார்ப்பு. 400 ஆண்டுகளுக்குமுன்பேஎவ்வளவுதுல்லியமாக்க்கணித்துள்ளார்அந்தமனிதர்.
நம்மூர்செய்தித்தாள்கள்நீலடர்பன்கட்டியநபர் ‘என்றஅடையாளத்துடன்நாஸ்டிரடாமஸ்சொன்னபாடலைபிரசுரம்செய்தன. எங்கிருந்துவந்ததுஅவருக்குஇவ்வளவுஆற்றல், என்னென்னசொல்லியிருக்கிறார், அவர்,இனிஎதிர்காலத்தில்என்னென்னநிகழப்போகிறது

இந்தியா- பாக்இடையேபோர்வருமா?ஒருஉலகமகாயுத்தத்தைஇந்த 2 நாடுகளும்தான்ஆரம்பித்துவைக்கபோகின்றனஎன்றஅதிர்ச்சிதகவல்களைஅவர்எப்போதோசொல்லிவிட்டுபோயிருக்கிறார். 2006ம்ஆண்டிலிருந்தேஇந்தியாபலசோதனைகளைசந்திக்கதொடங்கும்பட்சத்தில்ஒருஉச்சகட்டகாட்சியாக 2011 அல்லது 2012ல் 3-வதுஉலகபோர்ஏற்படும்என்கிறார். இந்தபோர்இடைப்பட்டஎந்தஆண்டில்வேண்டுமானாலும்நிகழலாம்!. மக்களின்அப்போதையஇறைபக்தியைபொறுத்திருக்கிறதுஎன்பதையும்அவர்குறிப்பிட்டுஇருக்கிறார். இந்தியா-பாகிஸ்தான்எனஎதிரும்புதிருமானஇந்தபோரில்அமெரிக்கா, ரஷ்யா, சீனா, சவூதிஅரேபியா, சிரியா, இஸ்ரேல், ஜெர்மனி, பிரான்ஸ், லெபனான், ஈரான், ஆஸ்திரேலியாஎனஉலகின் 21 நாடுகள்முக்கியகளமிறங்கும்என்கிறார்அவர். வானத்தில் சனி-ராகு கிரகங்களின் புதிய மாற்றத்தால் இந்தபோர் ஏற்படும். போர் சமயத்தில் அணு ஆயுத வீச்சுகளால் கடல் அலை 100 அடிக்கு எழுந்து ஓயும். சுமார் 100 கோடி பேர் மரணத்தை தழுவினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார் நாஸ்டர் டாமஸ். இதன்பின்னர் 2026 வாக்கில்உலகின்நம்பர் 1 நாடாகஇந்தியாவும், 2-வதுநாடாகசீனாவும்விளங்கும்என்றுகணித்திருக்கிறார்நாஸ்டர்டாமஸ். போரைபொறுத்தவரைஇந்தியாவில்பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான்மாநிலங்களும்எல்லைபகுதிகளும்பாதிக்கப்படும்என்பதையும்அவர்சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் 2006க்குபிறகுதங்கள்வாழ்க்கையில்பலவகையானமாற்றங்களைகாண்பார்கள். மிகப்பெரியபொருளாதாரசிக்கலில்சிக்கிதிணறுவார்கள். இறைபக்திகுறையும். அரசியலில்பற்பலமாற்றங்கள்நிகழும். உண்மைதோல்வியைதழுவும். பொய்வெற்றிபெறும். மக்கள்அலைபாய்ந்துதிரிவார்கள். இத்தகையசுமார் 20 ஆண்டுபோராட்டத்திற்குபிறகுஇளையதலைமுறைகுழந்தைகளால்மிகப்பெரியமாற்றம்ஏற்படும். பெற்றோர்கள்மற்றும்வயதானவர்களால்அவர்கள்அறிவைபுரிந்துகொள்ளமுடியாமல்ஆச்சர்யப்பட்டுபோவார்கள். இந்தியாமிகநவீனமாகிவிடும். பணம்கொழிக்கும். அனைவரதுவாழ்க்கையும்மிகநவீனநாகரீகமடையும். மேலைநாடுகளைபோன்றவாழ்க்கைதரத்திற்குமாறிவிடுவார்கள். உலகஅரங்கில்இந்தியாதலைசிறந்துவிளங்கும். இப்படியெல்லாம் இந்தியா பற்றி ஜாதக பலனை சொல்லியிருக்கும் நாஸ்டர் டாமஸ் மேற்கண்ட 20 ஆண்டு கால போராட்டத்தை ஒவ்வொருவரும் எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையையும் வழங்கியிருக்கிறார். ஒரு நாட்டில் பாவசெயல்கள் பெருகும் போது அந்த நாட்டின் அதற்குரிய சிக்கலையும், கஷ்டங்களையும் அனுபவிப்பார்கள். எனவே, பாவசெயல் செய்யாது அன்புடன் இருங்கள். அவரவர் வீட்டில் தினமும் இறைவனை நன்றாக பிரார்த்தனை செய்யுங்கள். இத்தகைய பிரார்த்தனை செய்யும் போது மட்டும்தான் மனம் தெளிவடையும். நல்ல சிந்தனை பிறக்கும். நெஞ்சு தைரியம் உண்டாகும். நீங்கள் இதை செய்யாவிட்டாலும் இறை சக்தி மிகப்பெரியது. அது செய்ய வைக்கும் என்கிறார் அவர்.