For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

இந்தமாதிரிசனியும், செவ்வாயும்இணைந்துஇருக்கும்அமைப்பைப்பெற்றவர்கள்வாழ்க்கை ஜோதிடசாஸ்திரம்சிலபேருக்குவாழ்க்கையில்எப்பேர்ப்பட்டமுயற்சிகள்எடுத்தாலும்அதுகைகூடுவதில்லை. அத்திபூத்தாற்போலஎதோஒருகாரியம்நல்லவிதமாகமுடியும்நிலைவரும். ஆனால்எங்கிருந்தோஒருகுறுக்கீடுவரும், திரும்பமுதல்லஇருந்தநிலைமைக்கும்ஒருபடிகீழேகொண்டுபோய்விடும்…! அதுஉத்தியோகமாகஇருந்தாலும்சரி, வியாபாரமாகஇருந்தாலும்சரி, அல்லதுவாழ்க்கையில்எந்தஒருமுன்னேற்றமாகஇருந்தாலும்சரி. இந்தமாதிரிஅமைப்பு – ஏதோஒருசிலருக்குஅல்ல! பெரும்பாலோருக்கு. ஏன்? கலிகாலமாச்சே. சுயநலம்மட்டுமேமுக்கியம்என்று – பண்ணும்சிலகாரியங்கள், ஒட்டுமொத்தமாகஒருநாள்திருப்பிஅடிக்கும்அல்லவா? அந்தமாதிரிஅமைப்புஅந்தகுறிப்பிட்டநபர்அவர்செய்தபாவச்செயல்கள்மட்டும்இல்லாது , அந்தபரம்பரையிலும்யாராவதுஅவர்கள்முன்னோர்கள்செய்ததவறுக்கும்சேர்த்துஅனுபவிக்கவேண்டியநிலைக்குதள்ளுகிறது. ஒருஉதாரணத்திற்குசொல்லவேண்டும்என்றால், சொத்துபிரிப்பதுஎன்றுவைத்துக்கொள்வோம். தன்கைஓங்கிஇருக்கிறதுஎன்றுஉடன்பிறந்தவர்களுக்குநியாயமாககிடைக்கவேண்டியவற்றைஒருவர்அபகரித்துஏமாற்றுகிறார்என்றுவைத்துக்கொள்வோம்.  இதுவட்டியும், முதலுமாகஅவர்காலத்திலேயே, அவர்கள்சந்ததிக்குள்பிரளயம்ஏற்படுத்தும். அல்லதுகாலம்கடந்துநடந்தாலும், அவர்சந்ததியினரைகுப்புறபுரட்டிஎடுக்கும்.தன்உடன்வளர்ந்தசகோதரசகோதரியையேஒருவர்நயவஞ்சகமாகஏமாற்றமுடியும்என்றால், மற்றவர்களைஅவர்எவ்வளவுஏமாற்றமுனைவர்? அதிலும்ஒருசிலர்நிலைமைரொம்பவேபாவமாகஇருக்கும். மனசுஅறிஞ்சுநான்எந்ததப்பும்பண்ணலையேசார். எனக்குஏன்இப்படிநடக்குதுன்னேதெரியாமல்கையைபிசைந்துகொண்டுமருகுவார்கள். பார்க்கவேபாவமாகத்தான்இருக்கும். ஓஹோஎன்றுஇருந்தகுடும்பம்இன்றுஒன்றுக்கும்இல்லாதநிலைக்குவந்துவிட்டதுஎன்றுகூறுவோமே..! அதுஎல்லாம்இந்தகதைதான். சொந்தத்தில்அத்தை, மாமாபெண்திருமணவயதில்இருக்க, பெரியோர்களால்திருமணம்நடத்தஏற்கனவேஉறுதிஅளித்துஇருந்து , அவர்களும்கிட்டத்தட்டகணவன்மனைவிபோல்பழகஆரம்பித்து – ஆனால்உரியதிருமணகாலத்தில்அந்தஸ்தைகாரணம்காட்டிபையனோ /  பெண்ணோவேறுஒருவரைதிருமணம்செய்துகொண்டாலும்இதேஅளவுபாவமாககருதப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின்நெஞ்சுகொதிப்பதால்வரும்வேதனை, அந்தஇன்னொருவர்தலைமுறையைபாதித்துவிடுகிறது. இதைப்போன்றசிலதகாதசெயல்கள்செய்தவர்களின்ஜாதகஅமைப்பைப்பார்க்கும்போது – அவர்களின்ஜாதககட்டங்களில் , கொடியபாவகிரகங்கள்எனகருதப்படும் – செவ்வாயும், சனியும்இணைந்தோ – அல்லதுஒருவரைஒருவர்பார்க்கும்அமைப்போஅமைந்துஇருக்கும். செவ்வாய்க்கு – 4 , 7 , 8 ஆம்பார்வையும் – சனிக்கு – 3 – 7 – 10 ஆம்பார்வையும்உண்டு. இந்தமாதிரிசனியும், செவ்வாயும்இணைந்துஇருக்கும்அமைப்பைப்பெற்றவர்கள்வாழ்க்கையில்நிம்மதியில்லாதஒருசூழல்எப்போதுமேநிலவும்என்கிறதுஜோதிடசாஸ்திரம். இதற்க்குபரிகாரம்என்றுபார்த்தால் – முறையானஇறைவழிபாடு, முடிந்தஅளவுக்குதிருவண்ணாமலைகிரிவலம், சதுரகிரிசெல்வதுபோலபவித்திரமானஇறைதரிசனம்செய்வது. மேலும்வாய்ப்புகிடைக்கும்போதுஎல்லாம்அன்னதானம்செய்வது. மிககடும்தோஷங்களையும்குறைக்கும்மகத்தானசக்திஅன்னதானத்திற்குஉண்டு. அன்னதானம்எவ்வளவுபெரியவிஷயம், ஒருவரின்பசியைப்போக்குவதுஎவ்வளவுபுண்ணியம்வாய்ந்தசெயல்என்றுவள்ளலார்பெருமான்பகன்றதைபடித்துப்பாருங்கள்.   * அன்னதானம்செய்யுமிடத்தில்அருளும், அன்பும்தழைத்தோங்கும், தர்மதேவதைஅவ்விடத்தில்நித்தியவாசம்செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சிஎனஅனைத்துநன்மைகளும்கிடைக்கும். என்றும்நம்மைப்பாதுகாத்துதுணைநிற்கும். * அன்னமிட்டுபுண்ணியம்செய்பவர்கள்அரசாங்கத்தால்மதிக்கப்படுவர். அவர்களின்வயலில்விளைச்சல்அதிகரிக்கும். வியாபாரம்தடையின்றிநடந்துபெரும்லாபம்கிடைக்கும். அவர்கள்வீட்டில்திருட்டுநடக்காது. விரோதிகளினால்சிறிதும்பயம்ஏற்படாது. * பசித்தவர்களுக்குஉணவிட்டவனைகோடைகாலசூரியன்கூடவருத்தமாட்டான். வெம்மைமிக்கமணலும்வருத்தாது. மழை, நெருப்பு, காற்றுஎன்றுபஞ்சபூதங்ளாலும்சிறுதீங்கும்உண்டாகாது. * பசிநீங்கினால்உள்ளம்குளிரும். சித்தம்தெளியும். அகமும்முகமும்மலரும். உள்ளும்புறமும்களைஉண்டாகும். கடவுள்நம்பிக்கைதுளிர்விடும். தத்துவம்தழைக்கத்துவங்கும். * பசிஎன்பதுஏழைகளின்உடலில்பற்றிஎரியும்நெருப்பு. அறிவாகியவிளக்கைஅணைக்கமுயலும்விஷக்காற்று. பாய்ந்துகொல்லப்பார்க்கும்புலி. உச்சிமுதல்பாதம்வரைபாய்ந்துபரவும்விஷம். * பசித்தஉயிர்களுக்குஉணவளித்தும், உயிர்க்கருணைசெய்தும்ஜீவகாருண்யநெறியைப்பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடுவிளங்கும்அருட்பெருஞ்ஜோதியாகியஆண்டவரின்அருளுக்குப்பாத்திரமாகலாம். * கடவுள்ஒருவரே! உண்மையானஅன்புடன்ஒளிவடிவில்அவரைவழிபாடுசெய்யவேண்டும். தெய்வவழிபாட்டில்ஜீவஇம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோசிறிதும்இடம்இல்லை. அன்புநெறியில்அமையும்வழிபாடேஉயர்ந்தவழிபாடாகும். * மனிதன்வேற்றுநாட்டினரிடத்தும், வேற்றுமதத்தினரிடத்தும்மட்டுமின்றிஉயிரினங்கள்அனைத்தின்மீதும்அன்புகொள்ளவேண்டும். இதுவேஜீவகாருண்யஒழுக்கமாகும். * எந்தநேரஉணவிலும், எந்தவகையிலும்மாமிசம்சேர்த்துக்கொள்ளக்கூடாது, எப்படிப்பட்டஉணவாகஇருந்தாலும்குறைத்தேசாப்பிடவேண்டும். பசிஎடுக்கவில்லையென்றால்உணவுஎடுத்துக்கொள்ளக்கூடாது.ஆனால், இந்தக்காலத்தில்அன்னதானம்பண்ணினால்கூடவாங்குவதற்குதகுதியானஆட்கள்கிடைப்பதில்லை. பெரியகோவில்களில்எல்லாம்அன்னதானதிட்டம்வந்துவிட்டது. திருவண்ணாமலையில்உணவுஏதாவதுகொடுத்தால்காசுஇருந்தால்கொடுக்கலாமேஎன்றுகேட்கும்சாதுக்கள்தான்அதிகம். அந்தஅளவுக்குஅவர்களைப்பொறுத்தவரைஉணவுக்குபஞ்சமில்லை.அதனால்அன்னதானம்செய்யநினைப்பவர்கள்ஏதாவதுநல்லகோவில்களின்அன்னதானதிட்டத்திற்குஉதவிசெய்தால்கூடபோதுமானது. அல்லதுஅனாதை / முதியோர்காப்பகங்களுக்குநன்கொடைஅளிக்கலாம். அல்லதுபசுவிற்குவாழைப்பழம்அல்லதுஅகத்திகீரைவாங்கிகொடுக்கலாம். இப்படிவாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்அன்னதானம்செய்துவர, அவரவர்ஜாதகத்தில்உள்ளதோஷங்கள்படிப்படியாககுறைந்து, புண்ணியபலன்கள்அதிகரிக்கும். வாழ்க்கையில்முன்னேற்றமும்கிடைக்கும்.மனசும்வயிறும்குளிரகிடைக்கும்அந்தஜீவன்களின்வாழ்த்து , நம்புண்ணியபலன்களின்தட்டைகனப்படுத்தி, பாவபலன்களின்தட்டைலேசாக்குகிறது.நிஜமாகவேபசிக்குதுடித்துக்கொண்டுஇருக்கும்ஜீவன், உங்கள்முன்கையேந்தும்போது – இறைவன்உங்களைசோதிக்கிறான்என்பதைமனதில்வையுங்கள். அந்தநேரத்தில் , உங்களால்உதவமுடிந்தசூழல்இருந்தும், முகத்தைதிருப்பிக்கொண்டுசென்றால் – அதுநமக்குபுண்ணியம்கிடைக்கவிருக்கும்ஒருவாய்ப்பைதவிர்ப்பதற்குசமம்.  நம்வீட்டில்ஏதாவதுவிசேஷம் , விருந்துஎன்றால் – கூடிஇருக்கும்விருந்தினர்களைமட்டும்கவனித்து, பசிக்குதுடிக்கும்எளியவர்களைதுரத்திஅடிப்பதுகொடியபாவம். அதுபோன்றுவருபவர்களுக்குசபையில்வைத்துஉணவுஅளிக்கவில்லைஎனினும், தனியாகஅவர்களுக்குகொடுத்துஅனுப்பமுயற்சிக்கலாமே