For Read Your Language click Translate

05 May 2014

அனைத்துதடைகளையும்உடைத்து , உடனடிமுன்னேற்றம்தரவிஜயாபதி , நவகலசயாகம் !


நமது ஜோதிட பாடம் பயிலும் வாசகர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தை – உங்களிடம் இன்று பகிர்ந்து கொள்ள விருக்கிறேன். மிக முக்கியமான கட்டுரை. திலா ஹோமம் , ராமேஸ்வரத்தில்செய்வதைக்காட்டிலும், பலமடங்குபயனுள்ள , உங்களின்பூர்வஜென்மபாவங்களைபூரணமாககரைக்க – ஒருஅதிஅற்புதபரிகாரஸ்தலம் – இந்தவிஜயாபதி. ப்ரம்மரிஷி , ராஜரிஷியான விஸ்வாமித்ர மகரிஷி – நெடு நாட்கள் தங்கியிருந்த ஸ்தலம். 

எத்தனையோபரிகாரங்கள் செய்தும், கடும் தோஷத்தால் அவதிப்படும் ஆத்மாக்களுக்கு – ஒரு மாபெரும் வரப் பிரசாதம் விஜயாபதி. இங்கு வந்து நவகலச யாகம் செய்த பலருக்கு , பூர்வ ஜென்ம ஞாபகங்கள் வருகிறதாம். 
நவகலசயாகம் செய்பவர்களுக்கு 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன.நீங்கள் ஜாதகம் பார்க்கும் நபர்களுக்கு , கீழே குறிப்பிடும் அறிகுறிகள் , அமைப்பு இருந்தால் – நீங்கள் தாரளமாக பரிந்துரை செய்யலாம். !

ஆணெனில் 31 வயதுக்குள்ளும்,பெண் எனில் 27 வயதுக்குள்ளும் திருமணம் முடிந்துவிட்டால்,அது திருமணத்தடையென்று எடுத்துக்கொள்ள முடியாது.இந்த வயது எல்லை அதிகபட்ச எல்லையாகும். ஆனால்,நடைமுறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு திருமணம் ஏதாவது ஒரு காரணத்தினால் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.முறைப்படி வரன் பார்த்தும்கூட ஏழு ஆண்டுகள்,பத்தாண்டுகளாக வரனைத் தேடிக்கொண்டே இருப்பவர்களுக்கு சிறந்த,செலவு குறைந்த தோஷப்பரிகாரமாக விஜயாபதி நவகலச யாகம் இருக்கிறது. திருமணமாகி நான்கு ஆண்டுகளுக்குள் கருவுற்றாலே புத்திர தோஷம் இல்லை என்று பொருள்.பல தம்பதிகளுக்கு கருவுறுதல் கூட நடைபெறுவதில்லை;இப்படிப்பட்ட தம்பதியரின் ஜனன ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தால் யாராவது ஒருவருக்கு புத்திரதோஷம் இருக்கும்.புத்திர தோஷம் கடந்த ஏழு முற்பிறவிகளில் செய்த கடுமையான கர்மவினையின் /வினைகளின் விளைவாக புத்திர தோஷத்தை உருவாக்குகிறது.இந்த புத்திர தோஷம் நீங்கவும் விஜயாபதியின் நவகலச யாகம் சிறந்த பரிகாரமாக அமைந்திருக்கிறது. லக்னத்துக்கு , ஒன்று ,  மூன்று,ஐந்து, ஏழு , ஒன்பது, பதினொன்றாம்  இடங்களில்இராகுஅல்லதுகேதுஒருவரின்பிறந்தஜாதகத்தில்இருந்தாலேஅதுபிதுர்தோஷம்ஆகும்.இதுஉரியஜாதகரின்வாழ்க்கையில்திருமணத்தடை,புத்திரபிறப்புத்தடை,அரசுப்பணியில்சேரஇயலாமை,சொந்தவீடுவாங்கவோ/கட்டவோஇயலாமை; நல்லவாழ்க்கைத்திருப்புமுனைகளைஅனுபவிக்கஇயலாமல்போகுதல்;குடும்பத்தில்ஒருவருக்கொருவர்விட்டுக்கொடாமல்இருப்பதுபோன்றவைகளால்தினசரிவாழ்க்கையேபோராட்டமாகிவிடும்.இந்தநிலைநீங்கிட, விஜயாபதியில்நவகலசயாகம்செய்வதுஅவசியம். ஒருவரின்பிறந்தஜாதகத்தில்சனியும்செவ்வாயும்ஒரேராசியில்இருந்தாலும்,ஒருவரைஒருவர்ஏழாம்ராசியில்பார்த்தாலும்அதுநான்குதலைமுறைவரையிலும்சொத்துக்காகசண்டைபோட்டுஅதன்சாபத்தைஅனுபவிப்பதைக்காட்டுகிறது.இந்தகிரகநிலையுள்ளஜாதகர்எந்தஒருசிறுமுன்னேற்றத்திற்கும்கடுமையாகப்போராடவேண்டியநிர்ப்பந்தம்இருக்கும்.இந்தநிலைவாழ்நாள்முழுக்கத்தொடரும்.இந்தசூழ்நிலையைமாற்றிவாழ்க்கையில்நல்லவிரைவானமுன்னேற்றம்காணவிஜயாபதியில்நவகலசயாகம்செய்துகொள்வதுநன்று. இராமாயணகாலத்தில் தாடகையை கொன்றதாலும்,அதன்பிறகு சிறந்த சிவபக்தன் இராவணனை வதம் செய்ததாலும் ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷம்,தந்தை தசரதனின் பேச்சை மீறி வந்ததால் ஏற்பட்ட பிதுர் தோஷம் போன்றவை நீங்கிட, விஸ்வாமித்ர மகரிஷியால் முதன்முதலில் தில்லைவனகாளியம்மாள்குடியிருக்கும்விஜயாபதியில்நவகலசயாகம்ஸ்ரீஇராமபிரானுக்குசெய்யப்பட்டது. ஆக,இந்த கோவிலும் கிராமமும் யுகங்களைத் தாண்டி இருக்கின்றன. . இங்கே,நவகலசயாகம்செய்யமதியம் 12 மணிக்குள்வந்துவிடவேண்டும். இறங்குபொழுதுஎனப்படும்மதியம் 12 மணிக்குப்பிறகுநவகலசயாகம்செய்வதால்,நமதுஅனைத்துதோஷங்களும்நாசமடைந்துவிடும். ஒன்பதுகலசங்களில்ஒன்பதுவிதமானதிரவப்பொருட்களைநிரப்பி, நவக்கிரகங்களைஆவாஹனம்செய்து, மந்திரங்களைஓதி, இங்கிருக்கும்வில்வமரத்தடியில்இந்தஒன்பதுகலசநீர்களும்உரியஜாதகரின்தலையில்ஊற்றுவார்கள்.அதன்பிறகு,அந்தஈரஆடையோடு, ஒருபர்லாங்குதூரத்தில்இருக்கும்கடலுக்குச்சென்றுகடலில்நீராடவேண்டும். நீராடிய  பின்னர், கடற்கரைமணலில்நெற்றிகடற்கரையில்படுமாறுஇடதுபக்கம்மூன்றுமுறையும்,வலதுபக்கம்மூன்றுமுறையும் (மனதுக்குள்ஓம்சிவசிவஓம்எனஜபித்தவாறே) உருளவேண்டும்.அதன்பிறகு,மீண்டும்கடலில்சென்றுநீராடவேண்டும்.இப்படிமூன்றுமுறைசெய்யவேண்டும்.இப்படிச்செய்தபின்னர்,கோவில்பூசாரிஒருஎலுமிச்சைபழத்தினால்நம்மைதிருஷ்டிசுற்றிவிட்டு,அந்தஎலுமிச்சையைகடலுக்குள்எறிந்துவிடுவார்.நாம்அணிந்திருந்தஆடையைகழற்றி,(வேறுஆடைஅணிந்துவிட்டு) அதைகடலில்எறிந்துவிடவேண்டும். உடனே,கடற்கரையிலிருந்துஅரைபர்லாங்குதூரத்தில்இருக்கும்தில்லைவனக்காளியம்மன்கோவில்வரைதிரும்பிப்பார்க்காமல்வந்தடையவேண்டும். தில்லைவனகாளிக்குபூஜைசெய்துஇனிப்புகள்,எள்பதார்த்தம்,பழங்களைஅங்கிருப்பவர்களிடம்விநியோகிக்கவேண்டும்.நவகலசயாகம்முற்றுப்பெறும்.உடனே, வேறுஎந்தகோவிலுக்கும்,யாருடையவீட்டுக்கும்செல்லாமல்நேராகநம்முடையவீட்டுக்குச்செல்லவேண்டும்.இப்படிச்செய்வதால்,நமது 64 விதமானதோஷங்கள்நீங்கிவிடும்.இந்ததோஷங்களில்பிரேதசாபம்,நவக்கிரகசாபம்,குருசாபம்,குலதெய்வசாபம்நீங்கும். ஒருமுறைநவகலசயாகம்செய்யமொத்தம்சுமார்ரூ.4000/-  வரைசெலவுஆகும். ஆகும்.இந்தநவகலசயாகத்தினைகுருதட்சிணைஎதுவும்வாங்காமல்செய்துவருபவர்தெய்வத்திரு . ஆன்மீகசெம்மல்ஐயா. மிஸ்டிக். செல்வம்அவர்களின்நேரடிசீடர்களில்ஒருவரான ,  திரு.சிவ.மாரியப்பன்அவர்கள்ஆவார்.இவர்நெல்லைமாவட்டம்புளியங்குடியில்வசித்துவருகிறார். விஜயாபதிநெல்லைகுமரிநெடுஞ்சாலையில்வள்ளியூரிலிருந்துபிரிந்துராதாபுரம்என்னும்ஊருக்குச்சென்றுஅங்கிருந்து 10 கிலோமீட்டர்கள்தூரத்தில்கடலோரமாகஅமைந்திருக்கும்கிராமம்ஆகும்.கன்னியாகுமரியில்முக்கடலும்சங்கமிப்பதாகசொல்லுவார்கள்.அதுஒரளவேஉண்மை.நிஜத்தில்இந்தவிஜயாபதியில்தான்முக்கடலும் (வங்காளவிரிகுடா,இந்துமகாசமுத்திரம்,அரபிக்கடல்) சங்கமிக்கிறது. இந்தநவகலசயாகம்செய்யவிரும்புவோர்புளியங்குடியிலிருந்துவிஜயாபதிக்குதமதுசொந்தச்செலவில்கார்ஏற்பாடு  செய்துகொண்டால்நல்லது. போக்குவரத்துவசதிகொஞ்சம்குறைவுதான். தோஷமுள்ள ஜாதகர் தமது குடும்பத்தோடு விஜயாபதிக்கு வந்து நவகலச யாகம் செய்வது நல்லது; தவிர்க்க இயலாதவர்கள் தனியாகவும் வரலாம்.
மேலும்விபரமறியதிரு.சிவ.மாரியப்பன்அவர்கள்,புளியங்குடி-9677696967.இவரைதாங்கள்மாலை 5 மணிமுதல்இரவு 8 மணிவரையிலும்எல்லாநாட்களிலும்தொடர்புகொண்டுபேசலாம். ஓம்சிவசிவஓம்……….

No comments:

Post a Comment