For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

நிம்மதியா, பயணம்முடிச்சுவர பூஜை

           


நண்பர்ஒருத்தர்சமீபத்தில்கேட்டுஇருந்தார்… சார், அடிக்கடிஇரவுபயணம்பண்ணவேண்டிஇருக்குது. உத்தியோகம்அப்படி… ஆனா, ஒருநாள்கூடநிம்மதியாபோகமுடியலை. ஒவ்வொருதரம்ட்ரைவர்ப்ரேக்அடிக்கும்போதும்உயிர்போய்திரும்பவருது… ஒவ்வொருதடவையும்ஹார்ட்அட்டாக்வந்திடும்போல….! அதுக்குஏத்தமாதிரி , லாரியோ – காரோஅப்பளம்மாதிரிநொறுங்கிப்போய்ரோட்டிலகிடக்குறதைப்பார்க்கிறப்போ… எனக்குஎன்புள்ளை, குட்டிஞாபகம்தான்உடனேவருது. .. “கடவுளே , எனக்கும்என்குடும்பத்துக்கும், எங்கபரம்பரைக்கும், ஏன்உலகத்துலஇருக்கிறயாருக்கும்  எந்தகாலத்திலயும், இப்படிஒருவிபத்துநடந்துடவேகூடாதுன்னுவேண்டிக்கிடுவேன்…. இதுக்குஏதாவதுஆன்மீகரீதியாகஒருநல்லபூஜை , பரிகாரம்இருந்தாசொல்லுங்கசார்”னுகேட்டார்..!
அனேகமாநாம்எல்லோரும்இந்தவேண்டுதலைகடவுள்கிட்டேகண்டிப்பாஒருதடவையாவதுவைத்துஇருப்போம்…! “கடவுளேநல்லபடியா, பயணம்முடிச்சுவரணும்…!”சரி, இதுக்குஒருஅருமையானஎளியவழிமுறைஇருக்கு. நம்பிக்கையோடுசெய்துபாருங்கள். நிச்சயம், விபத்து, துர்மரணம்எந்தகாலத்திலும்நிகழாது. சிலவருடங்களுக்குமுன்புசதுரகிரிசென்றுஇருந்தபோது, அங்குஒருதுறவியிடம்நான்இதைகேட்டபோது, அவர்எனக்குசொல்லியவிஷயம்இது….! இதைநினைவுகூறும்இந்தநாளிலும், அந்ததுறவியின்முகமும், சந்தனமகாலிங்கர்சந்நிதியில்மூலிகைமணம்கமழ, சாரல்மழையின்சடசடசப்தமும், கனன்றுகொண்டிருந்தநெருப்பில்தூவப்பட்டசாம்பிராணியின்நறுமணமும் – இன்றும்எனக்குஒருகணம்சிலிர்க்கும்விஷயம். அப்படிப்பட்டஒருவிஷயத்தைநம்வாசகர்களிடம்பகிர்ந்துகொள்வதை, அந்தசிவன்எனக்குஅளித்தபாக்கியமாகவேகருதுகிறேன். ! இந்தபதிவினைப்படிக்கும்ஒவ்வொருவாசகருக்கும்இதுநிச்சயம்பயனுள்ளதாகஇருக்கும் ..!ஒருவெற்றிலையில்கொஞ்சம்பசுவின்சாணத்தில்செய்யப்பட்டதிருநீறும், ஒருஎலுமிச்சம்பழமும்வைத்துஅருகில்ஒருடம்ளரில்தண்ணீரைவைத்துக்கொள்ளவும். பின்புகீழ்க்கண்டஸ்லோகத்தை 108 முறைஜெபிக்கவேண்டும்.தியானித்துஅதன்பிறகு, திருநீறில்கொஞ்சம்வாயில்போட்டு, நெற்றியிலும்பூசிக்கொள்ளவும். பின்புஅருகில்இருந்ததண்ணீரைகொஞ்சம்அருந்திக்கொள்ளவேண்டும். அந்தஎலுமிச்சம்பழத்தைஉங்களுடன்பயணத்தின்போதுவைத்துக்கொள்ளலாம். நீங்கள்சொந்தவாகனம்வைத்துஇருந்தால், அந்தஎலுமிச்சம்பழத்தைவாகனத்திலேயேவைத்துக்கொள்ளலாம்.ஜெபிக்கவேண்டியஸ்லோகம் : த்ர்யம்பகம்யஜாமஹேஸுகந்திம்  புஷ்டிவர்த்தனம்உர்வாருகமிவபந்தனாத் – ம்ருத்யோர்முக்ஷியமாம்ருதாத்:  இந்தமந்திரத்தைமனதுக்குள் 108 முறைஜெபிக்கவேண்டும்.  இந்தமந்திரத்திற்குப்பெயர்மஹாம்ருத்யுஞ்ஜெய  மந்திரம். வெற்றிலைவெறும்வெற்றுஇலைஅல்ல. வெற்றியைநமக்குஅளிக்கும்இலை. சீதாப்பிராட்டியேஅனுமனுக்குஅசோகவனத்தில்வெற்றிலைமாலையணிவித்து, வெற்றியுடன்காரியம்முடியஆசிபண்ணினாராம்.  வெற்றிலைஅப்பேர்ப்பட்டசக்திகொண்டமூலிகை. எலுமிச்சை – ராஜகனிஎன்று , மந்திரம்தெரிந்தஅனைவருக்கும்தெரியும்கனி. பசுவின்சாணத்தில்செய்யப்பட்டவிபூதி, எலுமிச்சை, வெற்றிலைமூன்றும்ஒரேஇடத்தில்இணையும்போது – மந்திரங்களைஈர்க்கும்மகத்துவம்அவற்றுக்குகிடைக்கிறது. ஜெபித்தகையோடு – நீர்அருந்த, அந்தஅதிர்வுஅப்படியேஜெபிப்பவர்களின்உடம்பில்தங்கி – மிகப்பெரும்கவசமாகிவிடுகிறது.வாகனபயணம்என்றுஇல்லை. எப்போதெல்லாம், நோய் , நொடிவேதனைஎன்றுகுடும்பத்தில்சூழல்நிலவுகிறதோ – அந்தநேரங்களில்மேற்கூறியஜெபத்தைபண்ணிவிபூதிபூசலாம்.சிவபெருமானுக்குமிகவும்உகந்தஸ்லோகம்இது.  இதைதொடர்ந்துஜெபிக்க, ஜெபிக்கஉங்கள்உடம்பில்உள்ளஎந்தநோயும்பஞ்சாய்ப்பறந்துவிடுவதுநிச்சயம். ஜெபிக்கும்காலங்களில்அசைவம்தவிர்ப்பதுஅவசியம். ஏனென்றால், இந்தகாலகட்டத்தில், சிவனின்அருட்பார்வைஉங்கள்மேல்விழத்தொடங்குகிறது. நம்மால்முடிந்தஅளவுக்குநாடிசுத்தியுடன்இருப்பதுமிகமுக்கியம். நோய்நொடியில்லாத, நீண்டஆயுள்நம்ஒவ்வொருவருக்கும்கிடைத்து , அந்தபரமசிவனின்மேலானஅருளுக்குப்பாத்திரமாவோம்..!நீங்கள்முதலில்இதைநடைமுறைப்படுத்திப் , பின்தகுதிஉள்ளவர்களுக்கும்பரிந்துரைக்கலாம்! மீண்டும்சந்திப்போம்! ஓம்சிவசிவஓம் !