For Read Your Language click Translate

05 May 2014

ஒருரகசியம்

    

அன்பு உள்ளம் கொண்ட வாசகநண்பர்கள் அனைவருக்கும் என்பணிவான வணக்கம். டோனோக்ராப் என்றொருகருவி இருக்கிறது. ஒலிவடிவத்தை வரிவடிவாக கொண்டுவரும். ஒருகுழாய் போன்ற கருவியில் நீங்கள் ஒருவார்த்தை அல்லது எழுத்தை உச்சரித்தால், அதன் அதிர்வுக்குஏற்ப , மணல் போன்ற துகள்கள் அந்த அதிர்வை உள்வாங்கி அந்தஎழுத்தை வரிவடிவமாக்கித்தரும். உலகின் தொன்மையானமொழிகளில் உள்ள எழுத்துக்களில் பலஎழுத்துக்கள் அப்படியே வருகின்றதாம். நமதுதமிழ், சமஸ்கிருதம் உட்பட நினைத்துப்பார்க்கவே வியப்பாகஇருக்கிறது. அந்தகாலமனிதர்களின்திறமையைநினைத்து , நாம்பெருமிதம்கொள்ளலாம்.

இதில்ஒருசுவாரஸ்யமானவிஷயம்என்னவென்றால், நமதுஓம்உச்சரிக்கும்போது , அதுகிட்டத்தட்டஸ்ரீசக்கரத்தைவரிவடிவமாகதருகிறதுஎன்கிறார்கள். இதுஉண்மையோ , பொய்யோதெரியாது. ஆனால், நிச்சயமாகநமதுமந்திரங்களுக்குமிகப்பெரியஅதிர்வைஏற்படுத்தும்சக்திஇருப்பதை , நாம்மறுக்கமுடியாது.மனதுக்குதிடம்கொடுப்பவை – மனதிறம் – மந்திரம்என்பது. சிலமந்திரங்களை , நாம்குறிப்பிட்டஅதிர்வில்ஜெபிக்க, அந்தசக்திநம்செயல்களைமுறைப்படுத்தி, நம்மைஒருஉயர்ந்தநிலைக்குகொண்டுசெல்கிறது.நம்எண்ணியதுஈடேறவேண்டுமெனில், தினமும்ஒருஅரைமணிநேரம், நம்மை – நம்மனதைஉற்றுநோக்கவேண்டும். மனம்முதலில்அலைபாயும், நாள்ஆகஆகஅதுநம்வசப்படும். நம்சொல்பேச்சுகேட்கும். நாம்என்பது , நம்ஆத்மா. ஆத்மாஇருப்பதையேநாம்உணராமல்இருந்தால், நம்வாழ்க்கையும்ஏனோ, தானோவென்றுதான்இருக்கும்.மிகநேர்த்தியாகமுத்துக்கள், ஒருகயிற்றில்கோர்க்கப்பட்டுஇருக்கும்ஒருமுத்துமாலைஒன்றைஉதாரணத்திற்குஎடுத்துக்கொள்வோம். அதில்கோர்க்கப்பட்டுள்ளகயிறுநம்கண்ணுக்குதெரிவதில்லை. ஆனால்கயிறுநிச்சயம்இருக்கிறதுஇல்லையா? அந்தகயிறுபோன்றதுதான்நம்ஆத்மா. முத்துக்கள், நம்எண்ணங்கள்போன்றவை. ஒருஎண்ணத்திற்கும், இன்னொருஎண்ணத்திற்கும்உள்ளஇடைவெளியில்நம்ஆத்மாவைநம்மால்உணரமுடியும். அப்படிஎன்றால், என்னஅர்த்தம். ஒருஎண்ணத்திற்கும், இன்னொருஎண்ணத்திற்கும்இடைவெளிதேவை. அல்லதுஎண்ணங்களேஇல்லாதநிலையைஅதிகமாக்கவேண்டும். அந்தநிலைதான் – நம்மைபரவசப்படுத்தும்நிலை.ஒவ்வொருவருக்கும்அவரவர்மூலாதாரத்தில்ஒருமிகப்பெரும்சக்திசுருண்டுகிடக்கிறது. முறையானமூச்சுப்பயிற்சியினாலும், மந்திரஅதிர்வாலும், இந்தசக்திதூண்டப்பட்டுமேல்நோக்கிஎழும்பும். இந்தநிலையைஅடைந்தவருக்குஅவர்எடுக்கும்முயற்சியில்தோல்வியேகிடையாதுஎனலாம். மனம்என்பதுஒளிக்கற்றைஎன்றுஎடுத்துக்கொள்ளுங்கள். இந்தஒளிக்கற்றைக்குஒளியைசப்ளைசெய்யும்டார்ச்லைட்போன்றதுஅந்தமூலஆதாரமே. ஆத்மஒளிஎன்றுஎடுத்துக்கொள்ளலாம். இந்தஅண்டசராசரம்முழுவதும்வியாபித்துஇருப்பதும், ஆலயங்களில்குவிக்கப்பட்டுஇருப்பதும்இந்தஒளிவெள்ளமே..! இந்தஒலி / ஒளிக்கற்றையைநாம்ஈர்க்கவேண்டும்எனில், நம்உடம்புஒருஆன்ட்டெனாவாகமாறவேண்டும். அப்படிமாற்றத்தான்நமக்குதியானமும், மந்திரஜெபமும்…நாம்இந்தபிறவியில்செய்யும்நன்மை,  தீமைஎல்லாமேநம்மனதில்பதிவாகிறதுஇல்லையா? இதையாரும்மறுக்கமுடியாது. இறந்தபிறகும், இந்தநினைவடுக்குகள்அப்படியேதான்நம்ஆன்மாவில்இருக்கின்றன. நாம்அடுத்தபிறவிஎடுக்கும்போது, நமதுநல்லகெட்டபலன்களுக்குஏற்ப, நம்எண்ணங்களை, செயல்களைமனதுதீர்மானித்து, நம்மைசெயல்படவைக்கிறது. நவகிரகங்கள்நம்ஜாதககட்டங்களில்உட்கார்வதும்அதற்க்கேற்ப்பத்தான். நம்தலைஎழுத்துஅல்லதுவிதிஎனப்படுவது , இவ்வாறாகஎழுதப்படுகிறது. முறையானதியானம்மூலம், நம்மனதைவிழிப்படையச்செய்வதன்மூலம், நமதுஇதற்க்குமுந்தையபிறவியின்நிலையைக்கூடநம்மால்உணரமுடியும். நாம்எவ்வளவோபுண்ணியங்கள்செய்துஇருக்ககூடும்அல்லவா? அதற்குரியபலன்களைநாம்அனுபவிக்கவேண்டும்அல்லவா? எதோ, வந்தோம்வாழ்ந்தோம்என்றுஇருக்கவாநாம்பிறந்தோம்…? I want to be the best என்றுதேடுகிறோம்அல்லவா? நம்மைத்தேடும்அந்தமகத்தானமுயற்சிஆரம்பிப்பது – அந்ததியானப்பயிற்சியில்தான்.தினமும், ஒருகுறிப்பிட்டநேரத்தைதேர்ந்தெடுத்து – நம்மைமுதலில்கவனிப்போம். மனதுஎன்னஎண்ணுகிறதுஎன்றுஅதன்பின்னாலேயேசென்று , அந்தஎண்ணங்களைகவனிப்போம்… அந்தஎண்ணங்கள்எங்குஇருந்துபிறக்கிறதுஎன்றுஅதன்பிறப்பிடத்தைகூர்ந்துநோக்குவோம்… அங்குநம்மைத்திருத்தஆரம்பிப்போம்.. இந்ததியானம்தான், நீங்கள்உங்களுக்குஇந்தபிறவியில்சேர்க்கவிருக்கும், உங்களுக்காகசேர்க்கவிருக்கும்மிகப்பெரியபொக்கிஷம்….!அதிகாலைஎழுந்து, தியானம்முடித்து – ஒருஅரைமணிநேரம், தனியாகநடைபயிற்சிமேற்கொள்ளுங்கள்…! விழிப்படைந்தமனம்உங்களுடன்பேசஆரம்பிக்கும். அதன்பிறகு, உங்கள்வாழ்க்கையைநீங்கள்புரட்டிப்போடமுடியும். நீங்கள்நினைத்தஎந்தசெயலையும், வெற்றிகரமாகமுடிக்கமுடியும்…. நம்மைமுதலில்அறிவோம்..! உலகெங்கும்வியாபித்துஇருக்கும்அந்தஇறையை, நம்உள்ளேகண்டுகொள்ளமுடியும்…இதன்பிறகு, நம்செயல்களில்கிடைக்கவிருக்கும்நேர்த்திக்கு , இந்தஉலகமேநம்அடிபணியும்

No comments:

Post a Comment