For Read Your Language click Translate

05 May 2014

சனீஸ்வரனின்பிடியிலிருந்துதப்பிக்க , நெனைச்சதுநடக்க, ஜெயிச்சதுநிலைக்க – எளியஆன்மீகஆலோசனை !


 ஏழரைசனி, அஷ்டம  சனி – நடக்கும்போது , தலைகுப்புறவிழுந்தஒருஉணர்வுஎல்லோருக்கும்ஏற்படும். அதற்க்குமுந்தையகாலம்வரை , வெற்றிமேல்வெற்றி , அதனால்ஏற்பட்டபுகழ்போதை, கர்வம், ஆணவம்என்றுஇருக்கும்ஒருவரதுஆட்டத்திற்கு – டபுள்செக் – வைக்கும்நேரம்தான் , இந்தகாலகட்டம்.இப்போதைக்குசிம்ம , கன்னி , துலா , கும்பராசிக்காரர்களும்  ….. இன்னும்ஆறேமாதங்களில் – மீனராசிக்கரர்களும், விருச்சிகராசிஅன்பர்களும் – இந்தகட்டத்தைஅனுபவிக்கஇருக்கின்றனர். இந்தகாலகட்டத்தில்நமக்குஎன்னசெய்தால் , இதைதாங்கும்சக்திவரும்தெரியுமா?
திருவண்ணாமலையில்வாழ்ந்தஒருசித்தமகாபுருஷர்சொன்னபரிகாரமுறைஇது.
நீங்கள்எத்தனைகோடி , கொடுத்தாலும்இதைப்போன்றஅரியதகவல்கள் , நீங்கள்அறியவிதிஇருந்தால்மட்டுமேநடக்கும். தெரிந்துகொண்டால்மட்டும்போதுமா? அதைநடைமுறைப்படுத்தஉங்களுக்குஜாதகஅமைப்புஇருக்கவேண்டும். … ஆனால்ஒன்றுமட்டும்சர்வநிச்சயம். இதைதவறாதுசெய்துமுடித்தால் , உங்களுக்குஅந்தசனிபகவான் — முழுஅருள்கடாட்சம்வழங்கி , உங்களுக்குதலைமைஸ்தானம்கிடைப்பதுஉறுதி. அப்படிப்பட்ட , ஒருதேவரகசியம்போன்றதகவலை , நமதுவாசகஅன்பர்களிடம்பகிர்ந்துகொள்வதில்  மட்டற்றமகிழ்ச்சி…….
 அவர் கூறிய வழி :  தினமும்உலர்திராட்சை (சர்க்கரைப்பொங்கல்வைக்கஉபயோகிக்கிறோமே  )  ஒருகைப்பிடிஅளவுக்குகாலையில்காகத்திற்குஅளிக்கவேண்டும். உயிரேபோகவேண்டும்என்றுவிதிஇருந்தாலும் , அதையேமாற்றக்கூடிய  சக்திஇதற்குஉண்டுஎன்கிறார்.
 இதைதவிரநாம்ஏற்கனவேகூறியபடி, வன்னிமரவிநாயகருக்குபச்சரிசிமாவுபடித்தாலும், சனிக்கிழமைகளில்விரதம்இருந்தபடிஎள்கலந்ததயிர்சாதம்  படித்தாலும், ஒருமிகப்பெரியகவசம்போல்பாதுகாக்கும்.
காகம்பற்றிசிலஅபூர்வதகவல்கள்:
அதிகாலையில்எழுந்துகரைதல், உணவினைஉடனேஉண்ணாமல்தன்கூட்டத்தினரைஅழைத்துபகிர்ந்துஉண்ணல், உணவுஉண்ணும்போதேசுற்றும்முற்றும்பார்த்தல், பிறர்காணாமல்ஜோடிசேர்ந்துஇணைதல், மாலையிலும்குளித்தல், பிறகுதங்குமிடத்திற்குச்செல்லுதல்போன்றவற்றைவழக்கமாகக்கொண்டவை. தங்கள்இனத்தில்ஏதாவதுஒருகாக்கைஇறந்துவிட்டால்அனைத்துகாக்கைகளும்ஒன்றுகூடிகரையும்தன்மையையும்காணலாம். இதுஅஞ்சலிசெய்வதற்குச்சமமாகக்கருதப்படுகிறது…. மனிதனிடம்இருக்கும்பழக்கங்கள்தான்.. ஆனால்மெல்ல, மெல்லஇதைநாமேபெரிதுபடுத்துவதில்லையோஎன்றுதோன்றுகிறது… !!   காகத்திற்குதினமும்காலையில்சாதம்வைக்கும்போதுஉங்களுக்குள்ஏற்படும்உணர்வா.. இல்லைநிஜமாகவேபித்ருக்களின்ஆசியா …. தெரியவில்லை!.. ஆனால், உங்கள்வாழ்வில்திடீரென்றுநடக்கும்அசம்பாவிதங்கள், விபத்துக்கள், வீண்பழிபோன்றவைஉங்கள்கிட்டவேநெருங்காது.. செய்வினைகோளாறுகள்உங்கள்வீட்டுப்பக்கமேவராது. தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும், உங்கள் நியாயமான அபிலாஷைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் – மிக முக்கிய பங்கு வகிப்பது , உங்கள் முன்னோர் வழிபாடுதான். உங்கள் முன்னோர்களுக்கே , நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதமான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல , அற்புதமான ஜீவ ராசி – காக்கை இனம்.   குடும்பஒற்றுமைவேண்டும்என்றுநினைக்கும்சுமங்கலிப்பெண்கள்காக்கைகளைவழிபடுவதுவழக்கம். தன்உடன்பிறந்தவர்கள்ஆரோக்கியமாகவும்மகிழ்ச்சியாகவும்இருக்க, தங்களிடம்பாசம்உள்ளவர்களாகத்திகழஇந்தக்காணுப்பிடிபூஜையைச்செய்கிறார்கள். திறந்தவெளியில்தரையைத்தூய்மையாகமெழுகிக்கோலமிடுவார்கள். அங்கேவாழைஇலையைப்பரப்பிஅதில்வண்ணவண்ணசித்ரான்னங்களைஐந்து, ஏழு, ஒன்பதுஎன்றகணக்கில்கைப்பிடிஅளவுஎடுத்துவைத்து, காக்கைகளை “கா…கா…’ என்றுகுரல்கொடுத்துஅழைப்பார்கள். அவர்களின்அழைப்பினைஏற்றுகாக்கைகளும்பறந்துவரும். அங்குவந்தகாக்கைகள்தன்சகாக்களையும்அழைக்கும். வாழைஇலையில்உள்ளஅன்னங்களைச்சுவைக்கும். அப்படிச்சுவைக்கும்போதுஅந்தக்காக்கைகள் “கா… கா…’ என்றுகூவிதன்கூட்டத்தினரைஅடிக்கடிஅழைக்கும். அந்தக்காக்கைகள்உணவினைச்சாப்பிட்டுச்சென்றதும், அந்தவாழைஇலையில்பொரி, பொட்டுக்கடலை, வாழைப்பழங்கள், வெற்றிலைப்பாக்குவைத்துதேங்காய்உடைத்துவழிபடுவார்கள். இதனால்உடன்பிறந்தசகோதரர்களுடன்ஒற்றுமைநிலவும்என்பதுபெண்களின்நம்பிக்கை. இந்தவழிபாட்டில்வயதானஆண்களும்கலந்துகொள்வார்கள். மறைந்தமுன்னோர்கள் (பித்ருக்கள்) காக்கைவடிவில்வந்துவழிபாட்டில்கலந்துகொள்வதாகபெரியவர்கள்சொல்வர். இதனால்பித்ருக்களின்ஆசிகிட்டும்என்பதுநம்பிக்கை. மேலும்காக்கைகளைஅன்றுவழிபடுவதால்சனிபகவானைத்திருப்திப்படுத்தியதாகவும்கருதுகிறார்கள். காக்கைசனிபகவானின்வாகனம். காக்கைக்குஉணவுஅளிப்பதுசனிக்குமகிழ்ச்சிதருமாம்.காக்கைகளில்நூபூரம், பரிமளம், மணிக்காக்கை, அண்டங்காக்கைஎனசிலவகைகள்உண்டு. காக்கையிடம்உள்ளதந்திரம்வேறுஎந்தப்பறவைகளிடமும்காணமுடியாது.
எமதர்மராஜன்காக்கைவடிவம்எடுத்துமனிதர்கள்வாழுமிடம்சென்றுஅவர்களின்நிலையைஅறிவாராம். அதனால்காக்கைக்குஉணவுஅளித்தால்எமன்மகிழ்வாராம். எமனும்சனியும்சகோதரர்கள்ஆவர். அதனால், காக்கைக்குஉணவிடுவதால்ஒரேசமயத்தில்எமனும்சனியும்திருப்தியடைவதாகக்கருதப்படுகிறது.தந்திரமானகுணம்கொண்டகாக்கைமனிதர்களுக்குசிலஅறிகுறிகளைத்தெரிவிப்பதாகச்சொல்லப்படுகிறது. யாராவதுவிருந்தினர்வருவதாகஇருந்தாலும்நல்லசெய்திகள்வருவதாகஇருந்தாலும்முன்கூட்டியேகாகம்நம்வீட்டின்முன்உள்ளசுவரில்அமர்ந்து… “கா…கா…’ என்றுபலமுறைகுரல்கொடுக்கும். இந்தப்பழக்கம்இன்றும்உண்டு. காலையில்நாம்எழுவதற்குமுன், காக்கையின்சத்தம்கேட்டால்நினைத்தகாரியம்வெற்றிபெறும். நமக்குஅருகில்அல்லதுவீட்டின்வாசலைநோக்கிக்கரைந்தால்நல்லபலன்உண்டு.வீடுதேடிகாகங்கள்வந்துகரைந்தால்அதற்குஉடனேஉணவிடவேண்டும்என்றுபெரியவர்கள்சொல்வார்கள். எனவே,  காக்கைவழிபாடுசெய்வதால்சனிபகவான், எமன்மற்றும்முன்னோர்களின்ஆசீர்வாதத்தினைப்பெற்றுமகிழ்வுடன்வாழலாம்!

No comments:

Post a Comment