For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

உஜ்ஜைன்மகாகாளேச்வர் – மாகாளிஅம்மன் – பரவசமூட்டும்புகைப்படங்கள் , சுவாரஸ்யமானதகவல்கள்


இன்று , உங்களுக்குஒருசுவாரஸ்யமானதகவலைபகிர்ந்துகொள்ளவிருக்கிறேன். அம்மன்வழிபாடுசெய்யும்அனைவரும்அறிந்துஇருக்கும்ஒருதெய்வம் . உஜ்ஜைனிமாகாளிஅம்மன். வேலைவிஷயமாகநான்அடிக்கடிஇந்தூர்சென்றுஇருக்கிறேன். மிகநெருங்கியநட்புவட்டாரம்எனக்குஅங்கும்உண்டு. அவர்கள்வீட்டுவிசேஷங்களுக்குஇன்றும்எனக்குஅழைப்புவரும். அங்கிருந்துஉஜ்ஜைன்ஒருமணிநேரபயணதூரம்தான். ஒவ்வொருமுறைஇந்தூர்செல்லும்போதும்உஜ்ஜைன்செல்வதுவழக்கம். அங்குஉள்ளஒருபிரபலதொழிலதிபர்எங்கள்கம்பெனியின்வாடிக்கையாளர். ஒருகாலத்தில்மிகப்பெரியஅரசுகளின்தலைநகரமாகஇருந்தஇடம் , இன்றுஒருசிறியநகரம், அவ்வளவே. அவரிடம், இங்குகாளிஅம்மன்கோவில்எங்குஉள்ளதுஎன்றுகேட்க , அங்குஇருக்கும்யாருக்கும்அதுபற்றிதெரியவில்லை. காளிதாசர்அங்குஇருந்தார், விக்கிரமாதித்தன்இருந்தார்என்று அவர்கள்நம்பினாலும், இங்குஎந்த  பிரபலமானகாளிகோவிலும்இல்லைஎன்றேகூறினார்கள். எனக்குஒரேஆச்சர்யம். எங்கள்ஊரில் , இன்றும்உஜ்ஜைனிமாகாளியைவழிபாடும்பக்தர்களைநான்அறிவேன். காலப்போக்கில் , அந்தகோவில்மகத்துவம்அப்படியேகுறைந்துவிட்டதா ? தெரியவில்லை.நாங்கள்குழந்தைகளாகஇருந்தகாலத்தில் , எங்கள்ஊரில்உள்ளபெரியவர்கள் – தினமும்இரவுநேரத்தில் , குழந்தைகளுக்குகதைகள்சொல்வார்கள். ஒருநாள்சாமிகதை , ஒருநாள்முனிகதை , ஒருநாள்பேய்கதை , ராஜாகாலத்துகதைஇப்படிஒவ்வொருநாளும்ஒன்னொன்னு. பத்துவயசுக்குஉள்ளகுழந்தைகள்தூக்கம்வரும்வரைக்கும்கேட்டுக்கொண்டுஅங்கேயேதூங்கியும்விடுவோம். அப்படிவந்தகதைகளில் , விக்கிரமாதித்தன்கதையும்உண்டு. காளிதாசனும்உண்டு.
இந்தகாலத்தில்குழந்தைகளுக்குகார்ட்டூன்சானல்மட்டும்தான்தெரிகிறது. கிராமங்களிலாவதுபரவாஇல்லை . பக்கத்துவீட்டுசிறுவர்களுடன்ஒன்றுசேர்ந்துவிளையாடவாவதுசெல்கிறார்கள். பெரியநகரங்களில்அதுவும்இல்லை. ஒருவேளை , இதேபோல்தான்உஜ்ஜைனும்இருந்து , இந்தகாலசந்ததியினருக்குஎதுவுமேதெரியவில்லையோஎன்னவோ? மலேசியாவைசேர்ந்தமுனைவர் JB அவர்கள் , உஜ்ஜைனிமாகாளிபற்றிஎழுதியகட்டுரையைகீழேபடித்துப்பாருங்கள். சரி, இன்றையஉஜ்ஜைனில்என்னநிலவரம்என்றுகேட்கிறீர்களா? அமிர்தம்சிந்தியஒருஇடமாகஇன்றும்கருதப்படும்உஜ்ஜைனில் – கும்பமேளாவிமரிசையாககொண்டாடப்படுகிறது. ஜோதிர்லிங்கங்களில்ஒருவரான – மகாகாளேச்வர் – ஆலயம்இருக்கிறது. என்னுடையஊகம் , இந்தஆலயத்தில்தான்அந்தமாகளியும்இருக்கவேண்டும். அடுத்தமுறைசெல்லும்போது , கொஞ்சம்ஆராய்ச்சிசெய்யவேண்டும். நம்வாசகர்களில்யாருக்காவதுதெளிவானதகவல்தெரிந்தால் , சொல்லுங்கள். கட்டுரைமுடிவில் – மகாகாளேஷ்வர்படங்களைநம்வாசர்களுக்காககொடுத்துள்ளேன். வடஇந்தியாவில் , லிங்கத்தைநீங்களேதொட்டு , வணங்கலாம்.  நமதுதெற்கத்திகோவில்போலபிரமாண்டம்இல்லையெனினும், பரவசஉணர்வுவருவதுநிச்சயம்… சரி, இனி .. JB அவர்கள் :    
உஜ்ஜயினிஎன்னும்நகரம்மத்தியபிரதேசத்தில்இருக்கிறது. இதுமிகவும்புராதனமானநகரம். விக்கிரமாதித்தனின்தலைநகரம்என்றுஇதனைச்சொல்வார்கள். பின்னர்சாலீவாகனன்என்பவன்இதனைக்கைப்பற்றிக்கொண்டதாகவும்சொல்வார்கள். அதன்பின்னர்போஜமன்னனும்காளிதாசன்முதலியபலபுலவர்களுடன்அங்கிருந்ததாகச்சொல்வார்கள்.
வரலாற்றில்அதுமகதப்பேரரசு, சாதாவகனப்பேரரசு, குப்தப்பேரரசுஆகியவற்றின்முக்கியநகரமாகவும்மாளவம்என்னும்நாட்டின்தலைநகரமாகவும்இருந்தது. பாரதத்தின்ஐம்பத்தாறுதேசங்களில்மாளவமும்ஒன்று. Ujjain என்றபெயரில்மத்தியப்பிரதேசத்தில்இந்தநகரம்இன்றும்இருக்கிறது. உஜ்ஜயினிக்குஇன்னும்சிலசிறப்புகளும்உண்டு. அதுகாளிமாதாவின்இருப்பிடங்களில்ஒன்று. அங்குள்ளகாளியைஉச்சினிமாகாளிஎன்றுதமிழில்சொல்லுவார்கள். மாந்திரீகத்தில்அழைக்கப்படும்முக்கியதேவியாகஉச்சினிமாகாளிவிளங்குகிறாள். உச்சினிமாகாளியின்அருளைப்பெற்றவர்களைவெல்லமுடியாதுஎன்பதுஐதீகம். விக்கிரமாதித்தனுக்குப்பலஆற்றல்களைக்கொடுத்தவள்  காளிமூர்த்தங்களில்ஆத்யகாளி, மகாகாளி, மகாகாளிதசமுகிபோன்றவடிவங்கள்இருக்கின்றன. பத்ரகாளிஎன்னும்காளி, மங்கலகரமானகாளி; மங்கலத்தைச்செய்பவள். ‘பத்ர’ என்றாலே ‘சாந்தம்’, ‘அமைதி’, ‘மங்கலம்’ என்றுபொருள். பத்ரகாளிகளில்மிகவும்புராதனமாக  விளங்குபவள்உஜ்ஜைனிஎன்னும்நகரில்இருக்கும்உஜ்ஜைனிமாகாளி. கவிஞர்கள், புலவர்கள், உபாசகர்கள், ஆற்றல்மிக்கவர்கள், சக்கரவர்த்திகள், மந்திரவாதிகள்போன்றவர்கள்மிகவும்விரும்பிவழிபட்டதெய்வம்உச்சினிமாகாளி. அவர்களுக்குஅவள்கவித்துவம், புலமை, ஏகச்சக்ராதிபத்தியம், மந்திரஆற்றல்போன்றவற்றைஅளித்திருக்கிறாள். உஜ்ஜைனிதமிழகத்தின்நேர்வடக்கில்அமைந்துள்ளபுராதனநகரம். மிகவும்புகழ்வாய்ந்தது.   இந்தியவானசாஸ்திரத்தில்அந்தநகரத்தையேபூமியின்நடுவாகவும்பரதகண்டத்தின்நடுவாகவும்வைத்துபண்டைகாலத்தில்வகுத்திருந்தார்கள். அதன்அட்சரேகை, தீர்க்கரேகைகளைவைத்தேஇன்றும்பலபஞ்சாங்கங்கள்கணிக்கப்படுகின்றன.அந்தநகரத்தின்இன்னொருபதிப்பாகதமிழகத்தில்உஞ்சேனைமாகாளம்என்றொருஊரைஏற்படுத்தினார்கள். பட்டினத்தார் , பத்திரகிரியார் – ஞாபகம்வருதா , இந்தஊர்பெயரைக்கேட்டவுடன். ? அங்குமகாகாளேசுவரர், மகாகாளிஆகியோர்முக்கியதெய்வங்கள். இதுதேவாரப்பாடல்பெற்றபழம்பெரும்தலம். உச்சினிமாகாளிஎன்னும்காளியைவடபத்ரகாளிஎன்றுகுறிப்பிடுவதுண்டு.       உஜ்ஜைனிமாகாளிஎன்னும்மாகாளிவழிபாடுமிகவும்புராதனமானது.     காளிதேவியின்அருளைதனதுகுருவின்மூலம்கேட்டுஅறிந்தவிக்கிரமாதித்தன் – சர்வவல்லமையும்பெறநினைத்துதன்னையேபலிகொடுக்கதீர்மானித்தான். அவன்தலைஈட்டிமுனையில்படும்போதுமாகாளிதோன்றினாள். ஒருபேரரசைத்தோற்றுவிப்பதற்குக்காளிவரம்தந்தாள். அவளுடையஅருட்சக்தியால்அங்குஒருமாபெரும்நகரம்ஏற்பட்டது. அந்தநகரத்தில்  மாகாளியும்கோயில்கொண்டாள்.  ஏற்படுத்தபட்டநகரத்திற்கு ‘உஜ்ஜைனி’ என்றுபெயரிட்டனர். உஜ்ஜையினிலிருந்துகொண்டுசிறப்பாகஆட்சிபுரிந்தான். மற்ரநாடுகளைக்கைப்பற்றிஏகச்சக்கரவர்த்தியாக  விளங்கினான். வேதாளம்சொல்லும்கதைகளில் , விக்கிரமன்சொன்னதீர்ப்புநாம்எல்லோரும்அறிந்தவிஷயம்தானே. நீதியிலும்சிறந்துவிளங்கினான். இந்திரலோகத்துக்குஇந்திரனால்அழைக்கப்பட்டு,  மற்றவர்களால்தீர்ப்பேசொல்லமுடியாதபோட்டிஒன்றுக்குமிகவும்திறமையாகதீர்ப்புசொன்னதால்ஆயிரம்ஆண்டுகள்வீற்றிருந்துஆளக்கூடியசிம்மாசனம்ஒன்றைஇந்திரன்அவனுக்குஅளித்தான்.   உஜ்ஜைனிக்குத்திரும்பியதும்பட்டிநடந்தவிபரங்களைஅறிந்தான். தானும்ஆயிரம்ஆண்டுகள்விக்கிரமாதித்தனுக்குமந்திரியாகஇருக்கவேண்டுமென்றுவிரும்பி, உஜ்ஜைனிமாகாளியிடம்சென்றுதியானத்தில்இருந்தான். அவனுக்குமுன்னால்தோன்றியமாகாளி, சக்கரவர்த்திஒருவனைப்பலிகொடுத்தால்ஈராயிரம்ஆண்டுகள்ஆயுள்தருவதாகச்சொன்னாள்.   பட்டிதிரும்பிப்போய்தம்அரசனிடம்சொன்னான். விக்கிரமாதித்தன்தன்தலையைத்தந்தான். காளிக்குஅவனைபலிகொடுக்கவும்உஜ்ஜனிமாகாளிபட்டிக்குதரிசனம்கொடுத்துஈராயிரம்ஆண்டுகள்ஆயுளைத்தந்தாள்.                  அதைக்கேட்டுபட்டிஒருமாதிரியாகச்சிரித்தான். மாகாளியைக்கேட்டான்,         “இந்தவரம்வேலைசெய்யுமா?” “அதிலென்னசந்தேகம்?” “சிலநாட்களுக்குமுன்னர்ஆயிரம்ஆண்டுகள்இந்திரலோகசிம்மாசனத்தில்இருந்துகொண்டுஆளும்வரத்தைப்பெற்றார், மாமன்னர்விக்கிரமாதித்தர். ஆனால்இதோஅவருடையதலை. இந்திரன்முதலானதேவர்கள்அனைவரும்கொடுத்தவரமேஇப்படிஆகிவிட்டதே? இந்தநிலையில்உன்னுடையவரத்தைநினைத்துச்சிரித்தேன்”, என்றான். பட்டியின்சாதுர்யத்தால்காளிக்குச்சந்தோஷம். பெரிதாகச்சிரித்துவிட்டுவிக்கிரமாதித்தனுக்குஉயிர்கொடுத்துஎழுப்பிவிட்டாள். விக்கிரமாதித்தன்இந்திரலோகசிம்மாசனத்தில்பட்டியின்யோசனைப்படிகாடாறுமாதம்நாடாறுமாதம்என்றுஆட்சிசெய்துஇருவருமாகஈராயிரம்ஆண்டுகள்சிறப்புடன்வாழ்ந்தனர்.காளிதாசனுக்குகவித்துவத்தைக்கொடுத்தவள்வடபத்ரகாளிதான். காளிதாசன்எழுதப்படிக்கத்தெரியாதஆட்டிடையன். அவன்மிகவும்மேதையாகவிளங்கியஓர்இளவரசியைமணந்தான். படிப்பறிவுஇல்லாதமூடன்என்றுதெரிந்ததும்எப்படியாவதுகாளியைவழிபட்டுகல்வியறிவுபெற்றுவருமாறுஅவனைஅனுப்பிவிட்டாள். அவனும்உச்சினிமாகாளியைஅண்டிவேண்டிக்கொண்டதற்கிணங்கஅவனுக்குஅவள்சியாமளாவாகவும்ராஜராஜேஸ்வரியாகவும்காட்சியளித்துஅவனுக்குஈடுஇணையற்றகவித்துவத்தைஅளித்தாள். அதனைகாளிதாசனுடையசியாமளாதண்டகத்திலிருந்துஅறியலாம்.   அதுபோலவேஒட்டக்கூத்தர்தம்முடையசிறந்தநூலாகியதக்கயாகப்பரணியைஎழுதுவதற்குவெளிச்சம்காட்டுவதற்காகப்பந்தம்பிடித்தவள்திருவொற்றியூர்காளி. காளியின்தோற்றத்தைக்கண்டுபயப்படாமல்காளியைமங்கலசொரூபினியாகவும்சாந்தையாகவும்வழிபடுவதேநல்லது. அதுதான்ராமகிருஷ்ணபரமஹம்ஸர், விவேகாநந்தர்ஆகியோர்கண்டவழிபாடு. பத்ரகாளிஎன்றாலே ‘மங்கலகரமானசாந்தமானகாளி’ என்றுதான்அர்த்தம்