For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

பொன்னும்பொருளும்அள்ளித்தரும் – குருபகவானின்பரிபூரணஅருள்பெறஉதவும் – அற்புதமானஆலயம்


           

வாசகஅன்பர்களுக்குவணக்கம். நிம்மதியும் , மகிழ்ச்சியும்நம்அனைவரின்குடும்பத்தில்என்றும்நிலவஅந்தபரம்பொருளைமனமாரபிரார்த்திப்போம்.

இன்றுநாம்பார்க்கவிருப்பது , ஒருமகத்தானஆலயம்பற்றி. ஆலயம்அமைந்திருக்கும்இடம் – தென்குடிதிட்டை. என்னிடம்ஜாதகபலன்கேட்டுவரும்வாசகர்களுக்கு , குருபலன்கிடைக்கநான்அதிகம்பரிந்துரைசெய்யும்ஸ்தலம். குருபகவான் – நம்அனைவருக்கும், கல்வி , தனம், வாக்கு , புத்திரபாக்கியம்உள்படபலமுக்கியவிஷயங்களுக்குகாரணகர்த்தாவாகவிளங்குகிறார். நவகிரகங்களில்முழுசுபர் .

குருப்பெயர்ச்சியின்மூலம்ஒவ்வொருஆண்டும், நமைப்போன்றமனிதர்களின்பொருளாதாரவாழ்வில் – ஏற்ற , இறக்கத்தைஏற்படுத்தி – உலகபொருளாதாரத்தையே , முழுகட்டுப்பாட்டில்வைப்பவர்குருபகவான். சிலவருடங்களுக்குமுன் , ஏற்பட்டகடுமையானபொருளாதாரவீழ்ச்சி – குருபகவான் , தனபலமிழந்துநீசவீட்டில் , மகரத்தில்இருந்தபோதுநிகழ்ந்ததே. சரியாக 12 வருடங்களுக்குமுன் , இதேநிலைமைதான். பலவங்கிகள்திவால்ஆனது.

நம்வாழ்வில்ஏற்படும்ஏற்ற , இறக்கங்களும்   குருபார்வையைப்பொறுத்தேவேறுபடுகிறது.
ஜாதகப்படி  ஜனனகாலத்திலோ , அல்லதுநடக்கும்கோச்சாரத்திலோ – குருபகவான் , பலம்இழந்துஅல்லதுபாதகஸ்தானத்தில்இருந்தால் – உங்களால்இயன்றவரைஅடிக்கடிஇந்தஆலயத்திற்குசென்று , மனமாரகுருவருள்வேண்டிபிரார்த்தனைசெய்துவாருங்கள்.  வாழ்வில் , நிச்சயம்நல்லமாறுதல்கிடைக்கும்.

எவர்ஒருவர்ஜாதகத்தில்குருநீசமாகஇருக்கிறாரோ, அவர்கள்நிச்சயம்இந்தஆலயம்வந்துகுருவுக்குபரிகாரம்செய்தல்நலம்பயக்கும்.
நீண்டநாட்களாக , நல்லவேலை / தொழில்அமையாமல்அல்லல்படும்அனைவருக்கும் – ஒருநிரந்தரதீர்வுகொடுத்து , ஆயிரக்கணக்கானஅன்பர்களுக்குவிடிமோட்சம்கொடுத்துள்ளஆலயம்இது.
புத்திரசோகம்உள்ளவர்களுக்கும், தீயவழியில்செல்லும்குழந்தைகளுக்கு – நல்லவழியில்வழிகாட்டிச்சென்று , அவர்களைமேம்படுத்தவும் ,  நவகிரகங்களின்தோஷத்தைநீக்கவும் – இந்தசந்திரகாந்த கல்லில் அபிசேகம் பெறும் வசிஷ்டேஸ்வரரை வணங்குதல் ,  உங்களுக்குகிடைத்தபொன்னானவாய்ப்புஆகும்.
இன்னும்ஒருஆச்சரியத்தக்கவிஷயம் . எவர்ஒருவர்ஜாதகத்தில்குருபகவான் – ஏழாம்வீட்டில்தனியாகஇருக்கிறாரோ, அவர்கள்திருமணம்ஒருகேள்விக்குறியாகிவிடுகிறது. திருமணம்நடந்தாலும், அதுஎப்படி , எவ்வளவுஇடையூறுகளுக்குஇடையில்நடந்ததுஎன்பது , அந்தஜாதர்கள்மட்டுமேஅறிந்தரகசியம்.

விட்டகுறை , தொட்டகுறைபோல – அவர்கள்மணவாழ்வும், கொஞ்சம்நெருடலாகவேசெல்லும். இவர்களும்ஒருமுறைஇந்தஆலயம்வந்துகுருபகவானுக்குஉரியப்ரீத்திசெய்வதுஅவசியம். அதன்பிறகு , உங்கள்வாழ்க்கைஜாம்ஜாம்என்றுசெல்வதுநிச்சயம்.

இனி , ஆலயம்பற்றிக்காண்போம்… :


தல அமைவிடமும், பெயர்க் காரணமும்

கும்பகோணம் – தஞ்சாவூர்சாலையில்சுமார் 25 கி.மீ. தொலைவில்திட்டைஎனும்ஊரில்அமைந்துள்ளதுதிருதென்குடித்திட்டைஎனும்திட்டைவசிஷ்டேஸ்வரர்திருக்கோயில். திருஞானசம்பந்தரால்பாடப்பெற்றதிருத்தலம்இது. திட்டைஎன்றபெயர்ஏன்?. புராணகாலத்தில்ஊழிப்பெருவெள்ளத்தால்உலகின்அனைத்துபகுதிகளும்மூழ்கிவிட்டது. மும்மூர்த்திகளும்இருள்உலகம்முழுவதையும்சூழ்ந்துவிட்டதைகண்டுமனம்கலங்கினர். அச்சமயம், ஒருபகுதிமட்டும்சற்றுமேடாக, திட்டாககாணப்பட்டதைகண்டனர். விரைந்தனர்அப்பகுதிக்கு. அங்கு “ஹம்” என்றஒலியுடன்பலவிதமானமந்திரஒலிகளும்கேட்டனர். அப்பொழுதுஜோதிசொரூபமாய்சிவபெருமான்தோன்றக்கண்டனர். அவரைபோற்றிதுதித்தனர். மும்மூர்த்திகளின்வேண்டுதலுக்குஇணங்கஇத்தலத்திலேயேவீற்றிருந்துஅருள்புரியலானார்.

இறைவனும், இறைவியும்
இறைவன்வசிஷ்டேஸ்வரர். தாமாகவேதோன்றியசுயம்புமூர்த்தி. தேரூர்நாதர், பசுபதிநாதர், ரதபுரீஸ்வரர், தேனுபுரீஸ்வரர், அனந்தீஸ்வரர்என்றெல்லாம்வணங்கப்படுகின்றார். யமதர்மன்சாபவிமோஷனம்பெற்றதலம்இது. சனீஸ்வரன்நவகோள்களில்ஒன்றாகவிளங்கும்அருள்பெற்றதுஇத்தலஇறைவனைவேண்டியே. பரசுராமர், கார்த்தவீர்யார்ச்சுனன், முருகன், பைரவர்போன்றோர்வழிபட்டதிருக்கோவில்இது. இறைவிஉலகநாயகி. சுகந்தகுந்தளேஸ்வரி, மங்களேஸ்வரிஎன்றும்வழிபடப்படுகின்றாள். இத்தலஅம்பிகையைவழிபட்டுசுகந்தகுந்தலாஎனும்பெண்ணொருத்திஇழந்ததன்கணவனைஉயிருடன்மீட்டாள்என்கிறதுதலபுராணம். மங்களாஎனும்வைசியப்பெண்ணொருவள்தன்விதவைக்கோலம்நீங்கிநீடூழிவாழ்ந்துமணித்வீபம்சென்றாள். சங்கபாலமன்னன்என்பவன்தன்இறந்துபோனமத்சலாவைஉயிருடன்மீண்டும்பெற்றுஇழந்ததன்அரசையும்இத்தலஇறைவனைவழிபட்டேபெற்றான்.
சிறப்பு மூர்த்தியாய் குரு பகவான்

அனைத்துசிவாலயங்களைப்போலவேஇங்கும்தெட்சிணாமூர்த்திதென்புறத்தில்அமர்ந்திருக்கின்றார். சுவாமிக்கும்அம்பாள்சந்நதிக்கும்இடையில்குருபகவான்ராஜகுருவாகநின்றகோலத்தில்தனிவிமானத்துடன், தனிசந்நதிகொண்டுகாட்சிதருகின்றார். பெரும்பாலானகுருதலங்களில்குருவின்அதிதேவதையானதெட்சிணாமுர்த்தியேகுருவாகபாவித்துவணங்கப்படுகின்றார். ஆனால், இத்தலத்தில்மட்டுமேகுருபகவானநவக்கிரகஅமைப்பில்உள்ளதுபோல்தனிசந்நதியில்காட்சிஅருள்கின்றார். இவரேஇத்திருத்தலத்தின்சிறப்புமூர்த்தியாவார். இத்தலத்தில்குருபகவானுக்குஉற்சவமூர்த்தியும்உண்டு. திருவிழாநாட்களில்இறைவனுடன்இவரும்வீதிஉலாசெல்வார். இத்திருத்தலத்தைதவிரகுருபகவான்வீதிஉலாசெல்வதைவேறுஎங்கும்காணஇயலாது. இதுஇத்தலத்தின்மிகப்பெரும்சிறப்பு.

குரு பார்க்க கோடி நன்மை

குருபகவான்சப்தரிஷிகளில்நடுவரானஆங்கிரஸமகிரிஷியின்புதல்வரே. இவரேதேவர்களுக்குவழிகாட்டியாகவும்திகழ்கின்றார். ஜோதிடரீதியாகஐந்தாவதுஇடத்தில்இருக்கும்குருபகவான்தனுசுமற்றும்மீனராசிகளின்அதிபதியாவார். உயர்பதவி, கல்வி, செல்வம், குடும்பத்தில்மகிழ்ச்சிஇவற்றைசந்தோஷமாகஅருள்பவர். குருபகவான்முழுச்சுபர். தோஷங்களைநீக்குவதில்வல்லவர். கேதுவின்தோஷத்தைராகுவும், ராகு, கேதுஇருவரின்தோஷங்களைசனியும், ராகுகேதுதோஷத்தைபுதனும், புதன்உட்படஐவரின்தோஷத்தைசந்திரனும்போக்கவல்லவர்கள். ஆனால்குருபகவானோஅனைத்துநவக்கிரதோஷங்களையும்போக்கவல்லவர். எனவேதான் ” குருபார்க்ககோடிநன்மை ” என்பர்.

பஞ்ச லிங்க ஷேத்திரம்

இத்திருக்கோயிலின்நான்குமூலைகளிலும்நான்குலிங்கங்கள்ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. மூலவர்சுயம்புலிங்கமாகஐந்தாவதாய்எழுந்தருளியுள்ளார். எனவேஇத்தலம்பஞ்சபூதங்களுக்கும்உகந்தஸ்தலமாகவிளங்குகின்றது. திருகாளத்தி, திருஅண்ணாமலை, திருவானைக்காவல், சிதம்பரம்மற்றும்காஞ்சிபுரம்என்றபஞ்சபூததலங்களும்ஒருங்கிணைந்ததலமாகவிளங்குகின்றதுஇத்திருதென்குடித்திட்டைதிருக்கோவில்.
திருக்கோவிலின் அமைப்பும், சிறப்பும்

கிழக்குநோக்கியராஜகோபுரத்துடன்திகழ்கின்றஇத்திருத்தலம்முற்றிலும்கருங்கற்களைமட்டுமேகொண்டுகட்டப்பட்டுள்ளது. நிறையகோவில்கள்இவ்வண்ணம்கருங்கற்கோவில்களாகவிளங்குகின்றன. ஆனால், இத்திருத்தலத்தில்மட்டுமேகொடி, கலசங்களும்கூடகருங்கற்களைகொண்டுவடிவமைக்கப்படுள்ளன. இப்பேரழகினைகாணகண்கோடிவேண்டும்.
சந்திர காந்தக் கல்லும், சூரிய காந்தக் கல்லும்

இத்திருக்கோவில்அக்காலகட்டிடக்கலைக்குஓர்சிறந்தஉதாரணம். கோவிலின்மூலவர்விமானத்தில்சந்திரகாந்தக்கல்மற்றும்சூரியகாந்தக்கல்வைத்துவடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தசந்திரகாந்தக்கல்சந்திரனிடமிருந்துகுளுமையைவாங்கி 24 நிமிடங்களுக்குஒருமுறைஒருசொட்டுநீரைமூலவர்லிங்கத்தின்மீதுதாமாகவேஅபிஷேகம்செய்கின்றது. சிவபெருமான் , சந்திரனதுசாபத்தினைநீக்கி, தன்சிரசில்இருக்கஇடம்கொடுத்ததால்சந்திரன்தன்நன்றிக்கடனாகஅனுதினமும்இவ்வாறுஅபிஷேகம்செய்வதாகஐதீகம். இந்தஅதிசயம்உலகில்வேறெங்குக்காணஇயலாதஒன்று.
தல விருட்சங்கள்

திருக்கோவிலின்முன்உள்ளசக்கரதீர்த்தம்எனும்திருக்குளம்தலதீர்த்தமாகும். இதுமஹாவிஷ்ணுவின்சக்ராயுதத்தால்உண்டாக்கப்பட்டது. விநாயகர்அருளுடன்சகலசித்திகளையும்அளிக்கவல்லது. இங்குதேவர்களும், தேவமாதாக்களும்மரம், செடி, கொடிகளாகமாறிதலவிருட்சமாகஅருள்கின்றனர். இங்குமற்றகோவில்களைபோலன்றிதலவிருட்சங்கள்பல, ருத்ரன்ஆலமரமாகவும், ருத்ராணிஸமிமரமாகவும், விஷ்ணுஅரசமரமாகவும், லஷ்மிவில்வமரமாகவும், மற்றையதேவர்அனைவரும்செடி, கொடிகளாகவும்திருத்தலவிருட்சங்களாகவும்அருளுகின்றனர்.