For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

வேண்டும்வரம்உடனடியாகஅருளும்அபூர்வஆஞ்சநேயர் !

வாசகஅன்பர்களுக்குவணக்கம். நேற்றையநமதுதிட்டை – குருபகவான்ஆலயம்பற்றிபடித்தவுடன் , உங்களில்நிறையபேர்விரைவில்செல்லவேண்டும்என்றுமுடிவுஎடுத்துஇருப்பீர்கள்.

அப்படிநீங்கள்செல்லும்போது , திட்டைசெல்லும்வழியில் – பிரசித்திபெற்றஆஞ்சநேயர்ஆலயம்உள்ளது. ஊருக்குசெல்லும்போதுயாரிடமாவதுவழிகேட்டால் ,  ஆஞ்சநேயர்கோவிலுக்கா , இல்லைசிவன்கோவிலுக்காஎன்றுகூடகேட்கின்றனர். திட்டைவசிஷ்டேஸ்வரர்கோயிலின்அருகில்உள்ளதுநவநீதகிருஷ்ணன்ஆலயம் . இங்குதான்இந்தஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார்.

இந்தகோவிலில்என்னவிசேஷம்என்றுகேட்கிறீர்களா… கோவிலில்நுழையும்போதே , ஒருசிலபக்தர்களுக்குஅருள்வாக்குசொல்வதுபோல , அர்ச்சகர் , நீங்கள்வந்தகாரியத்தைகூறிதிகைப்பில்ஆழ்த்திவிடுகிறார். உங்கள்காரியம்ஜெயம்உண்டாகட்டும்என்றுமனமாரவாழ்த்தி , ஆஞ்சநேயரைமனமுருகதுதிக்கிறார்.

மிகமுக்கியமானவிஷயமாக , இங்குவந்துசெல்லும்பக்தர்களுக்கு – நீண்டநாட்களாக , எட்டாக்கனியாகஇருந்துவரும்திருமணப்பிரச்னை , உடனடியாகதீர்ந்துவிடுகிறது… இதுஎன்னிடம்பலபேர்சொன்ன, முற்றிலும்உண்மையானவிஷயம்.
தன்னைநாடிவரும்பக்தர்களுக்கு – உடனடியாகவரம்அளிப்பதில் , பிரசித்திபெற்றவராகஇந்தஆஞ்சநேயர்விளங்குவதால் , வாய்ப்புகிடைக்கும்போது – நீங்களும்ஒருமுறைசென்றுவாருங்கள்.. !
இத்தலத்தில், வெகுஅபூர்வமாகவடக்குநோக்கியதிருமுகம்கொண்டுகாட்சிதருகின்றார்ராமபக்தகாரியசித்திஅனுமன். மட்டைஉரிக்காததேங்காயைதுணிகொண்டுஇச்சந்நதியில்கட்டிவிட்டுவந்தால்வேண்டுபவரின்காரியங்கள்இனிதேநிறைவேறும். இவருக்குஅபிஷேகம்செய்யும்பொழுதுதிருமுகம்படிப்படியாய்செந்தூரநிறத்திற்குமாறுவதையும்காணலாம்.
விஷ்ணுஅலங்காரப்பிரியர். சிவபெருமான்அபிஷேகப்பிரியர். அனுமனோஸ்தோத்திரப்பிரியர். “ஸ்ரீராமஜெயராமா. ஜெயஜெயராமா” என்றஸ்தோத்திரம்எங்கெல்லாம்ஒலிக்கின்றதோஅங்கெல்லாம்பிரசன்னமாகின்றவர். தினம்இதனை 21 முறைஉச்சரிக்கஅனுமனின்ஆசிபரிபூரணமாய்கிடைத்திடும்.
பஞ்சமுகஅனுமன்வழிபாடுகுடும்பத்தில்ஒற்றுமையைதந்துவாழ்வைவளமாக்கிடும். நெடுநாட்களாகதீராதநோய்கள்அனைத்தையும்தீர்த்திடும். வினைகளால்ஏற்பட்டரோகங்களைபோக்கிடும். ஜோதிசொரூபமானஇவரைவழிபட்டால்குடும்பத்தில்நிலவும்கஷ்டங்கள்அனைத்தையும்தீர்ப்பார்என்பதுநிச்சயம்.
அனுமனைபூஜித்தால்மனதில்உள்ளகுழப்பங்கள்யாவும்தீரும். பணக்கஷ்டங்கள்விலகும். ஆஞ்சநேயர்பூஜைமற்றும்விரதங்களுக்குஏற்றநாள்செவ்வாய்மற்றும்சனிக்கிழமைகளும்தான். இவ்விருநாட்களும்அனுமன்கோவிலில்அமர்ந்துஅனுமன்சாலீஸாஅல்லதுராமசரிதம்படிக்கலாம். அனுமனுக்குஇஷ்டநாமமானராமநாமம்பாராயணம்செய்யலாம்.
ஹனுமான்அருள்பெறவேண்டுமென்றுஎண்ணுபவர்கள் – ஸ்ரீராமஜெயம் – என்றுபேப்பரில்  – 1008 , அல்லது 10008 , அல்லது 100008 முறை – எழுதி , அதைமாலையாகதொடுத்து , ஆஞ்சநேயருக்குஅணியலாம்.
குழந்தைகளுக்குநல்லகல்வி, மதிப்பெண்பெறவேண்டுவோர் , உயர்கல்விவேண்டுவோர் ,  IIT – IIM , UPSC என்றுஎய்ம்  பண்ணுபவர்களுக்குஸ்ரீராமஜெயமாலைஅணிவித்தல்மிகநல்லபலன்களைத்தரும்.
குழந்தையாகஇருக்கும்போது , அருகில்இருக்கும்ஆஞ்சநேயருக்குமாலைசாத்துவதாகவேண்டிக்கொண்டு , குழந்தைவளர்ந்துஎழுதபடித்தவுடன் , அதன்கையாலேயேஎழுதிநேர்த்திக்கடன்செலுத்துவதுநல்லது.

ஆஞ்சநேயர்வந்துபரீட்சைஎழுதுவாராஎன்றுமுட்டாள்தனமாகயோசிக்கவேண்டாம். என்னுடையசிறுவயதில், என்அக்காள்எனக்காகவேண்டிக்கொண்டு ,  நானேஸ்ரீராமஜெயமாலைஸ்ரீவில்லிபுத்தூர்ஆஞ்சநேயருக்குஅணிவித்துஇருக்கிறேன். படிக்கும்காலத்தில்வகுப்பில்ஒவ்வொருவருடமும்முதல்மதிப்பெண்பெற்றுக்கொண்டுஇருந்தேன். அதற்க்குகாரணம்,  என்னுடையமுயற்சியும், உழைப்பும்மட்டும்தான்என்றுஎனக்குதோன்றவில்லை.

நீங்களும்முயற்சிசெய்துபார்க்கலாமே …. !