For Read Your Language click Translate

07 May 2014

Function Key - எதற்கு?.... Solar T-Shirt எதற்கு?....

  1. Function Key - எதற்கு?....
    நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

    F1
    இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
    Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

    F2
    இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகி...றது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

    Microsoft Word இல் இதன் பயன்கள்:
    Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
    Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

    F3
    இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

    F4
    Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
    Alt+F4 will Close all Programs.
    Ctrl+ F4 will close current Program.

    F5
    Reload or Refresh
    Open the find, replace, and go to window in Microsoft Word
    PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

    F6
    cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
    Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

    F7
    MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

    F8
    விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்

    F9
    Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

    F10
    இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
    Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

    F11
    இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

    F12
    MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
    Shift+F12 will Save MS Word
    Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.
    See More
    — with Bathra Subramanian.
 
  1. Photo: Function Key - எதற்கு?.... 
நாம் கணினியை பயன்படுத்தும் போதெல்லாம் மேல் வரிசையில் உள்ள Function Key-க்களை பார்த்து இருப்போம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று F5. மற்ற பதினோரும் கூட மிக அதிகமான பயன்களை தருகின்றனர். அவற்றைப் பற்றி பார்க்கலாம்.

F1
இது பெரும்பாலும் எல்லா ப்ரோக்ராம்களிலும் Help Screen ஐ ஓபன் செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது.
Windows Key+ F1 Help Screen ஓபன் செய்ய.

F2
இது Highlight செய்யபட்ட file or folder or Icon க்கு Rename செய்யப் பயன்படுகிறது. CMOS Setup இலும் பயன்படுகிறது. Boot மெனுவுக்கு செல்ல

Microsoft Word இல் இதன் பயன்கள்:
Alt + Ctrl + F2 --> open a new document in Microsoft Word.
Ctrl + F2--> display the print preview window in Microsoft Word.

F3
இது நிறைய ப்ரோக்ராம்களில் Search option ஓபன் செய்ய பயன்படுகிறது. MS-DOS இல் கடைசி வரியை Repeat செய்ய பயன்படுகிறது. MS WORD இல் upper case இல் இருந்து lower case க்கு வார்த்தை முழுவதையும் மாற்ற பயன்படுகிறது.

F4
Find window ஓபன் செய்ய(check in the My Computer ) கடைசியாக நடந்த Action ஐ Repeat செய்ய பயன்படுகிறது.(உதாரணம் MS WORD இல் ஒரு line ஐ தொடர்ந்து Paste செய்ய இது எளிதான வழி.)
Alt+F4 will Close all Programs.
Ctrl+ F4 will close current Program.

F5
Reload or Refresh
Open the find, replace, and go to window in Microsoft Word
PowerPoint இல் Slide Show ஸ்டார்ட் செய்ய.

F6
cursor ஐ address bar க்கு மாற்றும். (IE, Mozilla)
Ctrl + Shift + F6 இது புதிய MS WORD Document ஐ ஓபன் செய்யும்.

F7
MS இல் Spell Check & Grammar Check செய்ய பயன்படும். (Word, Outlook,etc ) Mozilla வில் Caret Browsing ஐ ON செய்ய பயன்படும்.

F8
விண்டோஸ் ஸ்டார்ட் ஆகும் போது நாம் Safe Mode Access செய்ய இது பயன்படும்

F9
Quark 5.0 வில் Measurement toolbar ஓபன் செய்ய பயன்படுவதாக உள்ளது.

F10
இது MS இல் MenuBar ஓபன் செய்ய பயன்படுகிறது. (MS WORD இல் முயற்சி செய்யவும்.)
Shift+F10 - Right Click ஆக செயல்படும்.

F11
இன்டெர்நெட் பிரவுசர்களில் Full Screen கொண்டுவர பயன்படும். nகணினி திரையை முழு ஸ்க்ரீன்க்கு கொண்டு வரவும் பயன்படும்.

F12
MS Word இல் save as menu வை ஓபன் செய்ய பயன்படும்.
Shift+F12 will Save MS Word
Ctrl+Shift+F12--MS Word print செய்ய பயன்படும்.

  1. Photo: Solar T-Shirt can give you 400 watts of electricity - வந்தாச்ச்சு 1600 ரூபாய் சோலார் டி-ஷர்ட் Content suitable for ALL - Info Tech Category
English Version Scroll Down
கரென்டுக்கு கரென்டு - குளு குளு ஃபேனும் சேர்ந்தது தான் இந்த டிஷர்ட்......... வழக்கம் போல அமெரிக்காவின்னு ஆரம்பிக்காம பெங்கால் இஞ்சினியரிங் அன்ட் சயின்ஸ் யுனிவர்ஸிட்டியை சேர்ந்த சன்டிபாடா கான் சவுத்ரி என்பவர் இந்திய அரசிடம் இந்த டிஷர்ட்டை தயாரிக்க உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இந்த டிஷர்ட்டில் 2.5 முதல் 3 அடி வரை உள்ள மெல்லிய சோலார் தகடுகள் மூலம் மொபைல் ஃபோன், லேப்டாப் சார்ஜ் செய்வது மட்டுமில்லாமல் வேர்க்காமல் கக்கத்துக்கு ஃபேன் வசதி கூட செய்து கொள்ளலாம். இதன் மூலம் 400 வாட்ஸ் வரை பவர் ஜெனேர்ட் செய்ய முடியுமாம். வழக்காமாக 500 - 1000 வரை விற்க்கும் ஒரு சாதாரண டி ஷர்ட்டை இப்போது 1600 ரூபாய் செலவு செய்தால் சோலார் டிஷர்ட் ரெடி.

Santipada GonChaudhury of Bengal Engineering & Science University has submitted research proposal to the Science & Technology Department of government of India to develop a 'Solar Shirt'. The solar shirt would carry 2.5"-3" wide solar cells which, when exposed to the Sun, would produce about 400 watts of energy. The Ashden award winner said that he and his team are trying to develop a new technology to fix small solar cells directly into the fiber of the shirt or in the pockets. GonChaudhary specialises in photovoltaic system engineering & design. The shirt would carry solar cells to power small fans in between two layers of fabric. The fans would keep the wearer cool during the hot days. GonChaudhary expects that the shirt can produce enough power to charge mobile phones, tables and other smaller digital gadgets. Answering the question "How much would the shirt cost?", GonChaudhary said that he'd expect the price to be around Rs. 1600 and adds that most of the shirts available today are in the range of Rs. 1000 so Rs. 600 for solar power is well justified. 

The news makes us happy & excited.
  2. Solar T-Shirt can give you 400 watts of electricity - வந்தாச்ச்சு 1600 ரூபாய் சோலார் டி-ஷர்ட் Content suitable for ALL - Info Tech Category
    English Version Scroll Down
    கரென்டுக்கு கரென்டு - குளு குளு ஃபேனும் சேர்ந்தது தான் இந்த டிஷர்ட்......... வழக்கம் போல அமெரிக்காவின்னு ஆரம்பிக்காம பெங்கால் இஞ்சினியரிங் அன்ட் சயின்ஸ் யுனிவர்ஸிட்டியை சேர்ந்த சன்டிபாடா கான் சவுத்ரி என்பவர் இந்திய அரசிடம் இந்த டிஷர்ட்டை தயாரிக்க உதவ வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இந்த டிஷர்ட்டில் 2.5 முதல் 3... அடி வரை உள்ள மெல்லிய சோலார் தகடுகள் மூலம் மொபைல் ஃபோன், லேப்டாப் சார்ஜ் செய்வது மட்டுமில்லாமல் வேர்க்காமல் கக்கத்துக்கு ஃபேன் வசதி கூட செய்து கொள்ளலாம். இதன் மூலம் 400 வாட்ஸ் வரை பவர் ஜெனேர்ட் செய்ய முடியுமாம். வழக்காமாக 500 - 1000 வரை விற்க்கும் ஒரு சாதாரண டி ஷர்ட்டை இப்போது 1600 ரூபாய் செலவு செய்தால் சோலார் டிஷர்ட் ரெடி.

    Santipada GonChaudhury of Bengal Engineering & Science University has submitted research proposal to the Science & Technology Department of government of India to develop a 'Solar Shirt'. The solar shirt would carry 2.5"-3" wide solar cells which, when exposed to the Sun, would produce about 400 watts of energy. The Ashden award winner said that he and his team are trying to develop a new technology to fix small solar cells directly into the fiber of the shirt or in the pockets. GonChaudhary specialises in photovoltaic system engineering & design. The shirt would carry solar cells to power small fans in between two layers of fabric. The fans would keep the wearer cool during the hot days. GonChaudhary expects that the shirt can produce enough power to charge mobile phones, tables and other smaller digital gadgets. Answering the question "How much would the shirt cost?", GonChaudhary said that he'd expect the price to be around Rs. 1600 and adds that most of the shirts available today are in the range of Rs. 1000 so Rs. 600 for solar power is well justified.

    The news makes us happy & excited.
     
No comments:

Post a Comment