For Read Your Language click Translate

07 May 2014

கிரகணங்கள்

Photo: கிரகணங்கள்

 ஒவ்வொரு ஆண்டும் இப்பூமண்டலத்தில் நான்கு கிரணங்கள் சம்பவிக்கின்றன. அதாவது இரண்டு சூரிய கிரணங்களும் , இரண்டு  சந்திர கிரகணங்களும் சம்பவிக்கின்றன. சில வருடங்களில் மூன்று சந்திரகிரகணங்கள் கூட சம்பவிக்கும்.
 சூரிய கிரகணம் அமாவாசையன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமியன்றும் சம்பவிக்கின்றது. பன்னிரெண்டு ராசிகளை சூரியனும், சந்திரனும் , சுற்றி வரும் போது அமாவாசையன்று சூரிய , சந்திரர்கள் சேர்ந்திருப்பார்கள்.
 பெளர்ணமியன்று சூரியனும் சந்திரனும் சற்றேறக்குறைய 180 பாகையில் இருப்பார்கள் அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார்.
 சூரிய கிரகணம் அமாவாசையன்று நிகழும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ அல்லது கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
 சந்திர கிரகணம் பெளர்ணமியன்று நிகழும் சூரியனும், சந்திரனும் நேர் ஏழாம் வீட்டிலிருக்க இவ்வருவரும் ராகுவின் பிடியிலோ அல்லது கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
 பஞ்சாங்கத்தில் கிரகணத்தைப் பற்றி  குறிப்பிடும் போது ஸ்பர்ச காலம், நிமீலன் காலம் , மத்ய காலம் , உன்மீலன் காலம் , மோக்ஷ காலம் என ஐந்து வித கால முறைகளால் குறிப்பிட்டிருப்பார்கள்.

 ஸ்பர்ச காலம்  - கிரகணம் ஆரம்பமாகும் காலம்.

 நிமீலன் காலம்  - சூரியன் , சந்திரன் முழுவதும் மறைந்து விடும் காலம்

 மத்ய காலம்  - மறைய ஆரம்பித்த நேரத்திற்கும் மறுபடி   தெரிய ஆரம்பித்த நேரத்திற்கு மத்ய காலம்

 உன்மீலன் காலம்  - பாம்பின் பிடியிலிருந்து  சூரியன் , சந்திரன் வெளிப்பட்டு கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கும் காலம்.

 மோக்ஷ காலம்  -  பாம்பின் பிடியிலிருந்து சூரியன் , சந்திரன் விடுபட்டு பூரணமாக தெரியும் நேரமாகும்.

 கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் சாப்பிடுவது கூடாது. கிரகணக்காலங்களில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கக் கூடாது. மறுநாளே அதைச் செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
 எந்த நட்சத்திரத்தில் கிரகணம் சம்பவிக்கின்றதோ அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அந்த நட்சத்திரத்திற்கு முன் , பின் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் (ஜென்மானு ஜென்ம நட்சத்திரங்கள் ) சாந்தி செய்து கொள்வது அவசியமானதாகும்.

http://sabtharisi.com/Rasipalan.aspx
கிரகணங்கள்

ஒவ்வொரு ஆண்டும் இப்பூமண்டலத்தில் நான்கு கிரணங்கள் சம்பவிக்கின்றன. அதாவது இரண்டு சூரிய கிரணங்களும் , இரண்டு சந்திர கிரகணங்களும் சம்பவிக்கின்றன. சில வருடங்களில் மூன்று சந்திரகிரகணங்கள் கூட சம்பவிக்கும்.
சூரிய கிரகணம் அமாவாசையன்றும், சந்திர கிரகணம் பெளர்ணமியன்றும் சம்பவிக்கின்றது. பன்னிரெண்டு ராசிகளை சூரியனும், சந்திரனும் , சுற்றி வரும் போது அமாவாசையன்று சூரிய , சந்திரர்கள் சேர்ந்திருப்பார்கள்.
பெளர்ணமியன்று சூரியனும் சந்திரனும் சற்றேறக்குறைய 180 பாகையில் இருப்பா...ர்கள் அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார்.
சூரிய கிரகணம் அமாவாசையன்று நிகழும். அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் சேர்ந்திருக்க இவர்கள் இருவரும் ராகுவின் பிடியிலோ அல்லது கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
சந்திர கிரகணம் பெளர்ணமியன்று நிகழும் சூரியனும், சந்திரனும் நேர் ஏழாம் வீட்டிலிருக்க இவ்வருவரும் ராகுவின் பிடியிலோ அல்லது கேதுவின் பிடியிலோ இருப்பார்கள்.
பஞ்சாங்கத்தில் கிரகணத்தைப் பற்றி குறிப்பிடும் போது ஸ்பர்ச காலம், நிமீலன் காலம் , மத்ய காலம் , உன்மீலன் காலம் , மோக்ஷ காலம் என ஐந்து வித கால முறைகளால் குறிப்பிட்டிருப்பார்கள்.

ஸ்பர்ச காலம் - கிரகணம் ஆரம்பமாகும் காலம்.

நிமீலன் காலம் - சூரியன் , சந்திரன் முழுவதும் மறைந்து விடும் காலம்

மத்ய காலம் - மறைய ஆரம்பித்த நேரத்திற்கும் மறுபடி தெரிய ஆரம்பித்த நேரத்திற்கு மத்ய காலம்

உன்மீலன் காலம் - பாம்பின் பிடியிலிருந்து சூரியன் , சந்திரன் வெளிப்பட்டு கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கும் காலம்.

மோக்ஷ காலம் - பாம்பின் பிடியிலிருந்து சூரியன் , சந்திரன் விடுபட்டு பூரணமாக தெரியும் நேரமாகும்.

கிரகணம் பிடித்திருக்கும் காலத்தில் சாப்பிடுவது கூடாது. கிரகணக்காலங்களில் மூதாதையர்களுக்கு திதி கொடுக்கக் கூடாது. மறுநாளே அதைச் செய்ய வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
எந்த நட்சத்திரத்தில் கிரகணம் சம்பவிக்கின்றதோ அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அந்த நட்சத்திரத்திற்கு முன் , பின் உள்ள நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் (ஜென்மானு ஜென்ம நட்சத்திரங்கள் ) சாந்தி செய்து கொள்வது அவசியமானதாகும்.

http://sabtharisi.com/Rasipalan.aspx
See More

No comments:

Post a Comment