For Read Your Language click Translate

05 May 2014

புனர்பூதோஷம்இருப்பவர்களுக்குதிருமணவிஷயத்தில்என்னநடக்கும் ?


(1 ) திருமணம்காலதாமதமாவது
(2 )
திருமணசம்பந்தமானபேச்சுவார்த்தைகளில்தொடங்கி, நிச்சயத்திலும், திருமணத்திலுமேதடைகள்ஏற்படுவது,
(3 )
திருமணநிச்சயம்முறிந்துபோவது,
(4 )
நிச்சயிக்கப்பட்டதிருமணத்தேதிதள்ளிவைக்கப்படுவது,
(5 )
மணப்பெண்ணோமாப்பிள்ளையோமாறிப்போவது,
(6 )
திருமணத்துக்குபோகும்வழியில்காலதாமதமாகிப்போவது
இப்படிசொல்லிக்கொண்டேபோகலாம்.
பரிகாரம்  :
 
இந்தஅமைப்புஇருப்பவர்கள்திருமணஞ்சேரி  சென்றுமுறைப்படிபரிகாரபூஜைசெய்துகொள்வதுநல்லது . வசதிஇருப்பவர்கள் , யாராவதுஏழை , எளியவர்களுக்குதிருமணம்நடைபெறஉதவிசெய்யலாம்.
குலதெய்வத்திற்குமுடிகாணிக்கை, படையல்செலுத்திவழிபாடுசெய்யலாம்.
தொடர்ச்சியாகமூன்றுபௌர்ணமிதினங்களில்விரதம்இருந்துதிருவண்ணாமலைகிரிவலம்சென்று , மும்மூன்றுமுறையாகஒன்பதுதுறவிகளுக்குவஸ்திரதானம்செய்துவந்தால் , உடனடியாகபொருத்தமானவரன்அமையும்.
களத்திரஸ்தானம்எனப்படும்ஏழாம்வீடும் , குடும்பஸ்தானம்எனப்படும்இரண்டாம்வீடும்பாதிக்கப்பட்டிருந்தாலும், திருமணம்தள்ளிப்போகும். அவர்களுக்கும், மேற்கூறியபரிகாரமுறைபொருந்தும்.
அனுபவத்தில், தெரிந்தோதெரியாமலோயாருக்கேனும்திருமணம்நடைபெறும்போதுகுளறுபடிசெய்தால் , விவாகரத்துசெய்யதுணைநின்றால்அவர்கள்சந்ததிக்கு , இந்தஅமைப்புஏற்படுகிறது. ஒருவேளை, பூர்வஜென்மதொடர்பாகவும்இருக்கலாம்
  உங்களுக்குதெரிந்தவர்கள்யாரேனும்இந்தஅமைப்புகொண்டு , அவர்களுக்குதிருமணதடைதொடர்ந்தால் , நீங்களும்உதவிசெய்யலாம்

No comments:

Post a Comment