For Read Your Language click Translate

Follow by Email

07 May 2014

incredible india

Photo: படித்ததில்_பிடித்தது
அப்பு என்ற 7 வயது சிறுவன் (உங்கள் வீட்டு வாண்டு மாதிரி)
படுக்கையில் படுத்துக் கொண்டே தன் தாயிடம் பேசிக்கொண்டிருக்கிறான்.
இனி..
அப்பு : ஏன் அம்மா கொசு ராத்திரில மட்டும் நிறைய
கடிக்கவருது....அது எப்ப அம்மா தூங்கும்?
அம்மா : அது துக்கம் வரும்போது தூங்கும்...
எப்ப தூக்கம் வரும்மா?
அம்மா : அது சாப்பிட்டவுடன் தூங்கும்...
அப்பு : கொசுக்கு வீடு எங்கம்மா?
அம்மா: அதுக்கு வீடே இல்லை...
அப்பு : ஏம்மா வீடே இல்லை?
அம்மா :அது ரொம்ப சின்னதா இருக்க அதான் வீடுஇல்ல...
அப்பு : நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே எனக்கு விடு  இருக்கே .....!!
அம்மா: இது அப்பா அம்மா உனக்கு கட்டி தந்தது...
அப்பு :அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அம்மா..
அம்மா: அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப
சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல...
அப்பு :கொசுவுக்கு கொசுன்னு யாரும்மா பேர் வைச்சது?
அம்மா: கடவுள்...!!
அப்பு : கடவுளைக் கொசு கடிக்குமா அம்மா ?
அம்மா: கடிக்காது...
அப்பு : ஏன்மா கடிக்காது?
அம்மா : கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்...
அப்பு : அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அம்மா ?
அம்மா : வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு...
அப்பு : கடவுள் நல்லவராம்மா?
அம்மா : ரொம்ப நல்லவர்....
அப்பு : அப்புறம் ஏம்மா கொசுவை அடிக்கிறாரு?
அம்மா :அது அப்படித்தான் நீ தூங்கு...
அப்பு : கொசு ஏன்மா நம்மளைக் கடிக்குது?
அம்மா: அதுக்கு பசிக்குது...
அப்பு : கொசு இட்லி சாப்பிடுமா?
அம்மா : அதெல்லாம் பிடிக்காது...
அப்பு : கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?
அம்மா : வாயை மூடிட்டு தூங்குடா அப்பு...
அப்பு : ஒரே ஒரு கேள்வி மம்மி?
அம்மா : கேட்டுத் தொலை
அப்பு : கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?
அம்மா : அதுக்கு பல்லே இல்லை...
அப்பு : பிறகு எப்படி கடிக்கும்?
அம்மா : அய்யோ ஏண்டா உசுர வாங்குற?
இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்...!!
அப்பு : பேயைக் கொசு கடிக்குமா மம்மி?
அம்மா : அப்பு வாயை மூடிட்டு தூங்கு...!
அப்பு : நாம தூங்கும் போது வாயும் தூங்குமா மம்மி...?:-D
அம்மா : என்னால முடியல டா..!!
என்ன சரிதானே ???

Happy Sweet Sunday Morning my Dear Friends!! 
Have a great and wonderful blessed day!! 
இனிய காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே,
இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்
நன்றி வாழ்க வளமுடன் !! 
-என்றும் அன்புடன் DHANNA LAKSHMI


Photo
Photo
Ranakpur Jain Temple, Rajasthan, India
 The City Carved of Stone
Hampi, Karnataka, IndiaLingaraja Temple, Bhubaneswar, India

Chattarpur Temple, New Delhi, IndiaRaajasimmeswaram, Kshatriya Simmeswaram - popularly known as shore temples in Mamallapuram built by Rajasimha Pallava.
Mamallapuram, Tamil Nadu, IndiaInner view of Buland darwaza (Fatehpur sikri)

(Mughal Architecture)
Agra Fort, is a monument, (Hindi: आगरा का किला, Urdu: آگرہ قلعہ) a UNESCO World Heritage site located in Agra, Uttar Pradesh, India. It is about 2.5 km northwest of its more famous sister monument, the Taj Mahal. The fort can be more accurately described as a walled city.
Agra Fort was originally a brick fort, held by the Hindu Sikarwar Rajputs. It was mentioned for the first time in 1080 AD when ...a Ghaznavide force captured it. Sikandar Lodi (1488–1517) was the first Sultan of Delhi who shifted to Agra and lived in the fort. He governed the country from here and Agra assumed the importance of the second capital. He died in the fort at 1517 and his son, Ibrahim Lodi, held it for nine years until he was defeated and killed at Panipat in 1526. Several palaces, wells and a mosque were built by him in the fort during his period.

(Mughal Architecture)Great Living Chola Temples
Brihadeeswarar Temple, Tamil Nadu, IndiaSun Temple, Konarak, Orissa, India

Roman Empire of the east and Persepolis of India: Vijayanagar Empire under one of the greatest Indian Emperor Krishnadeva Raya.
Hampi, Karnataka, IndiaIndian Classical Dance- Mohiniyattam, showcasing Blossoming of National flower of India "LotusThousand Pillar Hall
Meenakshi Temple, Madurai, Tamil Nadu, India


The columns at the Lotus Temple
Hampi, Karnataka, India


Golden Temple, Amritsar, Punjab, India

Qubbat-ul-Islam Mosque, Delhi, India

Khajuraho Group of Monuments attributed to the Chandela dynasty which, under sovereignty of Gurjar Pratihars reached its glory between 950 AD and 1050 AD. The ensemble of monuments that have survived belong to the Hindu and Jain Religious practices with striking fusion of sculpture and architecture; the best example of this outstanding feature is seen in the Kandariya Temple. Of the 85 temples bui...lt, only 22 temples have survived in an area of 6sqkm, which represents the Chandela period of the 10th century. Located in the Indian state of Madhya Pradesh, it was inscribed by UNESCO as a World Heritage Site, a cultural property on October 15, 1982 for its unique original artistic creation and proof of the Chandela Culture that existed prior to the Muslim invasion of India in the early 12th century.
Buddhist Monuments at Sanchi, located 45 kilometres (28 mi) from Bhopal in the Indian state of Madhya Pradesh are a group of Buddhist monuments dated between 200 BC and 100BC. The site, however, has been conjectured to have been developed in the 3rd century BC, when Emperor Ashoka of the Mauryan Empire ruled. The principal monument is Stupa 1 dated to the 2nd century and 1st century BC. These Budd...hist sanctuaries were active Buddhist religious monuments, which flourished till 12th century AD. The sanctuary has a plethora of monolithic pillars, palaces, temples and monasteries in different status of preservation. It was inscribed as a World Heritage Site by UNESCO on January 24, 1989 for its unique cultural importance. It was discovered only in 1818 in a deserted state of preservation. Archaeological excavations undertaken thereafter revelled 50 unique monuments

Ellora Caves also known as Ellora Complex are a cultural mix of religious arts of Buddhism, Hinduism and Jainism. These are 34 monasteries and temples sculpted contiguously into rock walls of a high basalt cliff, which are seen along a length of 2 kilometres (1.2 mi). Dated to 600 to 1000 AD, they are a reflection of artistic creation of the ancient civilization of India. This cultural property has been inscribed under the UNESCO World Heritage List.


 Ajanta Caves listed under UNESCO World Heritage as a cultural heritage site, are Buddhist caves that were built in two phases, the first phase was from 2nd century BC. In the second phase, further additions were made during the 5th and 6th centuries AD of the Gupta period. The caves depict richly decorated paintings, frescoes, which are reminiscent of the Sigiriya paintings in Sri Lanka and sculptures. As a whole, there are 31 rock-cut cave monuments which are unique representations of the religious art of Buddhism.

Rani ki vav is a famous stepwell situated in Patan town in Gujarat in India.

Patan was called as Anhilpur Patan when King Siddharja Jaysingh was ruling & it was the capital of Gujarat. Mr. Vanraja Chavda has founded Patan. During the period of the Solanki or Chalukya, the stepwell called the Rani ki vav, or Ran-ki vav (Queen’s step well) was constructed. It is a richly sculptured monument.It is... generally assumed that it was built in the memory of Bhimdev I (AD 1022 to 1063) son of Mularaja, the founder of the Solanki dynasty of Anahilwada Pattan in about 1050 AD by his widowed queen Udayamati.
Rani-Ki Vav.

It was probably completed by Udayamati and Karandev I after his death. A reference to Udayamati building the monument is in the 'Prabandha Chintamani' composed by Merunga Suri in 1304 AD
PhotoPhotoPhoto
Photo: Happy Thursday Morning my Dear Friends!!. 
Have a great and wonderful blessed day!! 
இனிய காலை வணக்கம் அன்பு நெஞ்சங்களே,
இந்த நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்...நலமுடன்.
-என்றும் அன்புடன் DHANNA LAKSHMI
Photo: Carnival 2013 # GOA 

Posted by#Pankaj GoraneThe colourful interior of the Tomb of Akbar the Great, an important Mughal architectural masterpiece built in Sikandra, a suburb of Agra


Tirupati Balaji Temple


Photo

Antique art of Lord Buddha.
Snake Dances on Famous Tunes Of Snakeman


Blue Room, City Palace. Jaipur, India.


Photo: தமிழனின் தலை சிறந்த சிற்பம்:-

நாம் இன்று பெருமையுடன் தமிழையும் தமிழ் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் அழித்து வரும் வேளையில், 1000 ஆண்டுக்கு முன்னர் தமிழன் செதுக்கிய சிற்பம் தான் இது. ஒரு விரல் உயரம் இல்லை, ஒரு கை நீளமும் இல்லை.... எப்படி செதுக்கி இருப்பார்களோ??? உலகில் மற்ற நாடுகள் கட்டிடகலைகளில் இப்பொழுது வேண்டுமானால் சாத்தியம் ஆகலாம்... தமிழன் அன்றே சாதித்து விட்டான்.....அர்த்தநாரீஸ்வரர் கோவில் -திருச்செங்கோடு.... 

- கிஷன் 

40x90 cm measured wood carving contained Lord Shiva-Paarvathi sorrounding by nine saints .

-Thiruchengode


Photo: உங்கள் கையால் தொடலாம் ,உருட்டலாம் ,முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது .கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல .அது ஒரு கலைக்கூடம் .காண்போர் பாக்கியவான்கள் .

திருவாசி -திருச்சி அருகில்... 

you can touch , hold , rotate but you cannot take out.our temples are not only for spritual and religious activities .it's an art gallery.

Thiruvaasi - Near Trichirapalli..


Photo: கான்க்ரீட் தூண்கள் இல்லை.கம்பிகள் இல்லை .
சிமெண்ட் இல்லை .கருங்கல்லிலேயே எல்லாவித நுணுக்கமான வடிவமைப்பும் தாங்குவதற்கு குறுக்கு சட்டங்கள் ,அவற்றை நெடுக்காக இணைத்திருக்கும் இணைப்புகள். கல்லிலே கவிதை படைத்த சிற்பிகளையும் அதை முன்னெடுத்த மன்னர்களையும் கொண்ட புகழ் மங்காத தமிழ் நாடு .

- திருக்கோகர்ணம்

No pillars , no rods, no cement , without machines . Great tamilnadu .

-Thirukogarnam


Photo: செங்கல்லின் அளவை புடைப்பாக செய்துவிட்டு தேய்த்து தேய்த்து செய்திருக்க வேண்டும் .அல்லது ஒவ்வொரு செங்கல்லிலும் உடல் பாகங்கள் செய்து விட்டு அந்த செங்கற்களை வடிவம் மாறாமல் பொருத்தியிருக்கவேண்டும் .எப்படி என யோசிக்க யோசிக்க ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தமிழர் கலைகள் யாவுமே இன்று அழிவின் விளிம்பில் . . .

They might have made the brick pluffy and removed the extra portions or they might have made each body part in bricks and assembled it in correct order. When ever I think about the process of architecture of tamils, its always surprising me. But these achievements are in ruins now. . .

-Vidyalakshmi


Photo: ஆங்கிலம் கற்றவர்களும்,ஆங்கிலத்தில் உரையாடுபவர்களை மட்டுமே அறிவாளிகள் என்று என்னும், மூடர்களுக்கும்,முட்டாள்களும்,அறிவீளிகளும், காட்டு மிராண்டிகளுக்கும், தமிழிங்lish இல் உரையாடும் தமிழ் மொழி கொலையாளிகளுக்கும் இந்த செய்தி தொகுப்பு காணிக்கை.

பறவைகள் தாம் உட்காரும் கிளை வலுவாக இருக்கிறதா என்று பரிசோதித்து பிறகு அமருவதில்லை .மாற்றாக எந்த நேரத்தில் கிளை முறிந்தாலும் பறப்பதற்கு தன்னிடம் திடமான சிறகுகள் உள்ளன என்ற நம்பிக்கையே அவைகளின் ஆற்றலாக உள்ளது.
அது போல இப்பூமி பந்தில் வாழும் மாந்தனுக்கு அவன் அடையாளமாக, ஆற்றலாக இருப்பது அவன் தாய்மொழியே.அம்மொழியினை இழந்தால் அவன் முதலில் தன்னை இழக்கிறான்.பின் ஏதிலியாக மாறி தன் சமுதாயத்தை இழக்கிறான்.

ஒரு சமூகம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டான சமூகமாக அமைய வேண்டும் என்றால், அது மிகச் சிறந்த கல்வியை தாய் மொழியில் பயின்று, அக்கல்வியை பயிற்றுவித்து தானும் அதன்படி நடக்கக் கூடிய சமுதாயமாக இருக்க வேண்டும்.

அவ்வகையில் தமிழும், தமிழர்களும், உலகிற்கு நாகரீகத்தை, வாழ்வியல் அற நெறிமுறைகளை அறிவியலை,மருத்துவத்தை தங்களது தாய் மொழியில் கற்றுத்தந்த மூத்த குடிமக்களாக திகழ்ந்தார்கள் .
இன்று தன் தாய் மொழியில் கற்பதற்கும் உரையாடுவதற்கும் தமிழர்கள் அவமானப்படுகிறார்கள். தங்களின் பழம் பெருமையை எண்ணி பார்க்கக் தவறியதன் விளைவு நூல் அறுந்த பட்டமாக தன்னம்பிக்கை இழந்து தறிகெட்டு தவிக்கிறார்கள்.

கல்லணை :-

உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் :-

கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்க ப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக்யில்கள்.மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி . கோபுரத்தை தாங்கும் வகை யில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன .மாமல்ல புரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக unesco அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றானா ?

அங்கோவாட் கோயில் :-

உலகின் மிகப்பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோவாட் என்ற இடத்தில இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.
திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள்.இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை .40 ஆண்டு களில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப் படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் :-

எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு கரி ஈசன் கோவிலு க்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களு க்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளி யில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களை யும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது.தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் :-

கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலை களோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள்,590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற் கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க் முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்:-

கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெரு வுடையார் கற்கோயிலை அருள் மொழித் தேவன் எவ் வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை (விமானத்தை)எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்
அதன் அடிப்படையிலேயே .ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்து ள்ளது. ஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை..அருள் மொழித் தேவன் என்ன ஆங்கிலம் கற்றவனா?

தொல்காப்பியமும் திருக்குறளும் :-

5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப் பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. தமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள் ளது.ஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.பன்னெடுங் காலத்திற்கு முன் இயற் றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பி டுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.

2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.ஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.இது போன்ற சொற் செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?

அணு :-

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டுஅணுவின் அணுவினை..அணுகவல்லார்க்குஅணுவின் அணுவினை அணுகலுமாமே"-ஆசான் திருமூலர்சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்ப டையாக இருப்பது ஒரு அணு ஆற்றல். ஒரணுவை ஆயிரங் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள். பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமா ணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது. என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள். அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்