For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

எந்தநோய்க்குஎந்தகிரகவழிபாடுஅவசியம் ? (லக்னத்திற்குஆறாமிடம் )

  

ஜோதிடசாஸ்திரவிதிப்படி , மனிதனாகபிறந்தஒருசாதகனின்பூர்வஜென்மகர்மாக்களைதரம்பிரித்து , பலாபலன்களைதெளிவாகதருவது – நவகிரகங்களே. ஒன்பதுகிரகங்களும் , அதற்கேற்பபன்னிரண்டுவீடுகளில்அமர்ந்து , இந்தநேரத்தில் , இந்தபலன்கள்என்றுதெளிவாககிடைக்கவைக்கின்றன. என்னுடையஅனுபவத்திலும், ஆராய்ச்சியிலும் – கிடைத்தஜாதகங்களைஒப்பிட்டுப்பார்க்கும்போது , பெரும்பாலானநடந்துமுடிந்தஅசம்பாவிதங்களுக்கு – நவகிரகங்களின்பங்களிப்புபெரும்பாலும்ஒத்துப்போவதைஉணரமுடிந்தது. அதைவைத்துஎனக்குகிடைத்தசிறுஞானத்தால் , வரவிருக்கும்இன்னல்களைமுடிந்தஅளவுக்கு , தகுதிஉள்ளஅன்பர்களுக்குபக்குவமாகஎடுத்துக்கூறி – ஓரளவுக்குதவிர்த்தும்இருக்கிறேன். அதற்க்குஅந்தஜாதகரின்கிரகஒத்துழைப்பும்இருத்தல்அவசியம். அவர்களுக்குதெய்வநம்பிக்கையும், செய்யும்பரிகாரத்தைமுழுநம்பிக்கையுடன் , முழுமனதோடுசெய்வதும்முக்கியம்.   கோடிகளில்பணம்கொட்டிக்கிடந்தாலும், நோய்என்றுஒன்றுவந்தால் , அதுவும்எளிதில்தீராதவியாதிஎன்றால்முடிந்ததுகதை. விரக்தியின்உச்சத்துக்கேசென்றுவிடுவர். செய்தகருமங்கள்இப்போவாவதுகழிந்தனவேஎன்றுநினைத்துஅடுத்துஅதைசரிசெய்யஎன்னசெய்யவேண்டுமோ, அதைசெய்யவேண்டும். ஏராளமானநிஜசம்பவங்கள், நம்வாசகர்கள்அனைவருக்கும்பெரியபடிப்பினையாகஇருக்கும். அதைப்கொஞ்சம்கொஞ்சமாகபின்வரும்கட்டுரைகளில்காணலாம். இன்றுநாம்பார்க்கவிருப்பது , இன்றையநடைமுறைஜோதிடர்கள் – பொதுவாகவிதிப்படிகாணும்விஷயங்கள். நமக்கும்தெரிந்துகொள்ளவேண்டியவிஷயங்கள். ஆனால், ஒரேஒருவிஷயம்நன்றாகஉணர்ந்துகொள்ளுங்கள். ஜோதிடவிதிகள்உங்களுக்குதெரிந்துகொள்ளமட்டுமே. ஆனால், இறைவழிபாடும், குருவருளும்இருந்தால் , ஒருஜாதகத்தைபார்க்கும்போதேஉங்களுக்குவிதிகளையும்தாண்டி , ஒருசிலபலன்கள்உங்கள்காதுகளில்யாரோஒருவர்ஓதுவதுபோலஒலிக்கும். அவற்றில்பெரும்பாலானவைவிதிகளுக்குமுரண்பட்டுஇருந்தாலும் , முற்றிலும்உண்மையாகவும்இருக்கும். அந்தஜாதகர்நீங்கள்கூறம்ஒருகுறிப்பிட்டபலனைக்கேட்டு , அப்படியேஆடிப்போய்விடுவர். அதற்க்குஅந்தஜோதிடர் , முறையானபயிற்சிமேற்கொண்டு , இறைவழிபாடுசெய்தலும்அவசியம். ஒருவரதுஜாதகத்தில்லக்னத்திற்குஆறாமிடம்ரோகஸ்தானம்எனப்படும். இந்தஆறாமிடம்மூலம்குறிப்பிட்டஜாதகர்எத்தகையநோய்களுக்குஆட்படுவார்என்பதைஅறியலாம். ஆறாமிடத்தில்அமர்ந்துள்ளகிரகங்கள்மூலமும், ஆறாமிடத்தைபார்வைசெய்யும்கிரகங்கள்மூலமும், அந்தஜாதகர்எத்தகையநோய்களுக்குஆட்படுவார்என்பதையும்அறியஇயலும். இந்தநோய்களின்தாக்குதல்எப்போதுபலமாகதன்இயல்பைக்காட்டும், எந்தகாலக்கட்டங்களில்கட்டுப்பாட்டில்இருக்கும்என்பதையும்அறியலாம். சூரியன்:மலச்சிக்கல், அஜீரணம், தூக்கமின்மை, கண்நோய்கள், ரத்தஅழுத்தம், இதயநோய், ஆஸ்துமா, வயிற்றில்பூச்சிகள்போன்றநோய்களையும்ஜுரம்போன்றவை. சந்திரன்:மனநோய்கள், உணர்ச்சிவசப்படுதல், அதிவேகஇதயத்துடிப்பு, ரத்தஅழுத்தம், காசநோய், ரத்தசோகை, சளி, கபம், பாலியல்நோய்கள்இரைப்பைப்புண், நீரிழிவு, குடல்புண்போன்றவை. செவ்வாய்:மூலநோய், நீரிழிவு, இரைப்பைமற்றும்குடல்நோய்கள், மனஅழுத்தம், தோல்வியாதிகள், இதயநோய், நரம்புத்தளர்ச்சி, அம்மை, விபத்துமற்றும்ஆயுதங்களால்பாதிப்புகள். புதன்:இதயநோய்கள், ரத்தஅழுத்தம், வயிற்றுப்புண், புற்றுநோய், தோல்நோய்கள், நரம்புதளர்ச்சி, இரைப்பைபுண்போன்றவை. குரு:தொண்டைசம்பந்தமானநோய்கள், தைராய்டு, அம்மை, முடக்குவாதம், காமாலை, நரம்புசம்பந்தப்பட்டவியாதிகள், பக்கவாதம், கீழ்வாதம், நீரிழிவுபோன்றவை. சுக்கிரன்:கண், காது, மூக்குநோய்கள். நுரையீரல்நோய், இருமல், குடல்புண், இருதயநோய், ரத்தஅழுத்தம், பாலியல்தொடர்புவியாதிகள்போன்றவை. சனி:மனநோய், கைகால்வலிப்பு, மூளைபாதிப்பு, தோல்நோய், நீண்டகாலவியாதிகள், சிறுநீரகநோய், பித்தம், குடல்நோய், விபத்தால்பாதிப்புபோன்றவை. ராகு:அதிகஅமிலம்சுரத்தல், வயிறுகோளாறுகள், அஜீரணம், தூக்கமின்மை, மூளைநோய், குடல்புண், தோல்வியாதிகள்போன்றவைகேது:புற்றுநோய், வாதம், தோல்நோய்கள், காலரா, நரம்புத்தளர்ச்சி, சிறுநீரகக்கோளாறுபோன்றவை. நோய்களும் அவற்றை குணப்படுத்தும் நவரத்தின கற்களும்: மேஷலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானபுதனுக்குரியமரகதத்துடன், நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். ரிஷபலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசுக்கிரனுக்குரியவைரத்துடன்நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்துஇடதுகைமோதிரவிரலில்அணிய, நோய்கட்டுக்குள்வரும். மிதுனலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசெவ்வாய்க்குரியஜாதிசிகப்புபவளத்துடன்நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணிய, நோய்கட்டுக்குள்வரும்.கடகலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானகுருவிற்குரியகனகபுஷபராகத்தைநோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணிய, நோய்கட்டுக்குள்வரும்.சிம்மலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசனிக்குரியநீலத்தை, நோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்தையும்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்; வரும். கன்னிலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசனிக்குரியநீலத்தை, நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும்.துலாம்லக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானகுருவுக்குஉரியகனகபுஷபராகத்தைநோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். விருச்சிகலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசெவ்வாய்க்குரியசிகப்புபவளத்தைநோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். தனுசுலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசுக்கிரனுக்குரியவைரத்தை, நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்துடன்; இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். மகரலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானபுதனுக்குரியமரகதத்தைநோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். கும்பலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசந்திரனுக்குரியஜாதிமுத்தினை, நோய்தந்தகிரகத்திற்குஉரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும். மீனலக்னத்தில்பிறந்தவர்கள்ரோகாதிபதியானசூரியனுக்குரியமாணிக்கத்தை, நோய்தந்தகிரகத்திற்குரியரத்தினத்துடன்இணைத்து, இடதுகைமோதிரவிரலில்அணியநோய்கட்டுக்குள்வரும்.
கிரகங்களும் – அவற்றை சாந்திசெய்யும் நவரத்தின கற்களும்:
சூரியன் – மாணிக்கம்சந்திரன் – ஜாதிமுத்துசெவ்வாய் – சிகப்புபவளம்புதன் – மரகதம்குரு – கனகபுஷபராகம்சுக்கிரன் – வைரம்சனி – நீலம்ராகு – கோமேதகம்கேது – வைடூரியம்இரண்டுரத்தினங்களைஇணைக்கும்போது, அவைகளுக்குள்பேதைஏற்படுமானால், நடுவில்ஏதேனும்சாதாரணகல்லினைவைக்கவேண்டும். மோதிரம்அடியில்திறப்புடன்ஓபன்- செட்டிங்முறையில்அமைக்கப்படவேண்டும். நோயின்தாக்கம்தீர்ந்தவுடன், மோதிரத்தைஎடுத்துவிடவேண்டும். மேலேகுறிப்பிட்டவைபொதுவானதுஆகும். தனிப்பட்டஜாதகங்களில், கிரகங்களின்நிலையைஆராய்ந்து, நவரத்தினங்களைஉரியமுறையில்அணிந்து, நன்மைகளைப்பெறலாம்.   எண்கணிதம்கொஞ்சம்தெரிந்துகொள்வதும் , ஒருநல்லஜோதிடருக்குஅழகு. எந்தவகையில்எண்கணிதஞானம்வேண்டும்என்பதைமூன்றாம்எண்ணை , குருபகவானை , ராசிகற்களைஉதாரணமாக  வைத்துஇன்றுபார்க்கலாம். மஞ்சள்நிறமுடையபுஷ்பராகக்கல் , மூன்றாம்எண்குருவிற்குஉரியது. 3, 12, 21, 30 ஆகியதேதிகளில்பிறந்தவர்களின்எண் 3ஆம்எண்ணாகும். இந்தமூன்றாம்எண்காரர்கள்பொதுவாகவசீகரமானவர்கள். ஆண்கள்கம்பீரமாகஇருப்பார்கள். இந்தஎண்ணில்பிறந்தபெண்கள்அழகாகஇருப்பார்கள். சிலர்திரும்பிப்பார்க்கவைக்கும்அழகுடன்இருப்பார்கள்ஜோதிடமாகட்டும்அல்லதுஎண்ஜோதிடமாகட்டும், குருவிற்குமுக்கியமானபங்குஉள்ளது. சூரியனிடமிருந்துதான்பெறும்சக்தியைவிடப்பன்மடங்குசக்தியைவெளிபடுத்தும்கிரகமாகும்அது.C G L S என்கிறஎங்கள்குருபகவானுக்குஉரியஎழுத்துக்கள். நீங்கள்தொழில்தொடங்கஆலோசனைகூறினால் , குருவுக்குரியஇந்தஎழுத்துக்களில்தொடங்கினால்வெற்றிநிச்சயம். நியாயத்தையும், தர்மத்தையும்போதிக்கும்கிரகம்அது. அதனால்தான்அதற்குப்பிரஹஸ்பதிஅல்லதுவாத்தியார்என்றபெயரும்உண்டு. பண்டையநூல்கள்குருவைமுக்கியப்படுத்திப்பலசெய்திகளைச்சொல்கின்றன. சூரியன், சந்திரன், செவ்வாய்ஆகியமூன்றுகிரகங்களும்குருவிற்குநட்புக்கிரகங்களாகும். தனுசு, மீனம்ஆகியஇரண்டுராசிகளும்குருவிற்குச்சொந்தஇடங்களாகும். கடகம்உச்சமானஇடம். மகரம்நீசமானஇடம். பாக்கியஸ்தானம்எனப்படும்ஒன்பதாம்வீட்டிற்குக்காரகன்குரு. தந்தைக்குக்காரகன்சூரியன்என்றபோதிலும். ஒன்பதாம்வீட்டின்மற்றசெயல்பாடுகளுக்கெல்லாம்குருவேஅதிபதி. ஒன்பதாம்வீடுதான்அதிர்ஷ்டத்தைக்குறிக்கும்வீடு. அதிர்ஷ்டத்திற்குஅதிபதிகுரு. அதைமறக்கவேண்டாம். ஜாதகத்தில்குரு, கேந்திரகோணங்களில்இருப்பதுநன்மைபயக்கும்! நுண்ணறிவு, திருமணம், வாரிசு, ஆகியவற்றிற்கும்குருவின்அமைப்புமுக்கியம். பெண்ணின்ஜாதகத்தில்குருவின்அமைப்பைவைத்துத்தான்அவளுக்குநல்லகணவன்அமைவான். ஜாதகத்தில்குருமறைவிடங்களில்இருந்தால்திருமணம்தாமதமாகும். சனி, ராகுஅல்லதுகேதுவுடன்கூட்டாகவோஅல்லதுஎதிரெதிர்பார்வையுடனோஇருக்கும்குருவால், திருமணவாழ்க்கையில்மகிழ்ச்சிஇருக்காது. மிதுனம், கன்னிலக்கினக்காரர்களுக்கு, அதுபோன்றஅமைப்புஇருந்தால், சிலரதுதிருமணம்விவாகரத்தில்முடிந்துவிடும். மூன்றாம்எண்ணில்பிறந்தவர்கள்கடினமானஉழைப்பாளிகள். விடாமுயற்சியுடன்செயல்படக்கூடியவர்கள். தங்களைத்தாங்களேபலவிதமானசெயல்களில்ஈடுபடுத்திக்கொள்ளக்கூடியவர்கள். சோம்பேறித்தனம்என்பதுசிறிதும்இருக்காது. அதீதமாகப்பொருள்ஈட்டக்கூடியவர்கள். அதாவதுசம்பாதிக்கக்கூடியவர்கள். அறவழிகளில்ஈடுபாடுஉடையவர்கள். கடமையேவெற்றிக்குவழிஎன்பதிலும்உறுதியாகஇருக்கக்கூடியவர்கள். செயல்படக்கூடியவர்கள். எப்போதும்சுறுசுறுப்பாகஇருக்கக்கூடியவர்கள். ஓய்வுஎன்றுசொல்லிஒருஇடத்தில்சும்மாஇருக்கமாட்டார்கள். செய்யும்வேலைஅலுப்பைத்தந்தாலும், அதைவிடாதுசெய்துமுடிக்கும்ஆற்றலைக்கொண்டவர்கள். எந்தவேலையைமேற்கொண்டாலும், அதைவெற்றிகரமாகச்செய்துமுடிக்கக்கூடியவர்கள். அந்தவிதமானசெயல்பாடேஅவர்களுக்குஅதீதமானதன்னம்பிக்கையைக்கொடுக்கும். அந்தத்தன்னம்பிக்கைதான்அவர்களின்தாரகமந்திரம். சொன்னசொல்லையும், கொடுத்தவாக்கையும்காப்பாற்றக்கூடியவர்கள். அதனால்பலரதுநம்பிக்கைக்கும்ஆளாகியிருப்பவர்கள். எதிலும்ஒருஒழுங்கைவிரும்புபவர்கள். கடமை, கண்ணியம், கட்டுப்பாடுஎன்றுசிறப்புடன்வாழ்பவர்கள். அன்பு, பாசம், பரிவு, ஆலோசனைஎன்றுஅனைத்தும்இவர்களைத்தேடிவரும். சமூகஅந்தஸ்தும்தேடிவரும். ஆரோக்கியமானஉடற்கட்டுஇருக்கும். வாழ்க்கையுடன்இயைந்துபோவார்கள். ஆக்கபூர்வமானவர்கள். மகிழ்ச்சியைஉடையவர்கள். நகைச்சுவைஉணர்வுடையவர்கள். மற்றவர்களுக்குத்தூண்டுதலாகவிளங்கக்கூடியவர்கள். மற்றவர்களுக்குஉதவக்கூடியவர்கள். ஒற்றிலக்கஎண்களில் – அதாவது 1,3,5,7,9 எனும்எண்களில் 3ஆம்எண்தான்அதிகசக்தியுள்ளஎண். கடுமையானஉழைப்பினால், சிலருக்கு, மனஅழுத்தங்கள்உண்டாகும். சிலஇடையூறுகள்ஏற்படும். ஆனால்இந்தஎண்ணிற்குஇயற்கையாகவேஉள்ளஅதிர்ஷ்டம்தரும்அமைப்பினால், அவைகள்எல்லாம்அவ்வப்போதுகளையப்பட்டுவிடும். தேவையானபோதுஇந்தஎண்காரர்களுக்குப்பணம்கிடைத்துக்கொண்டேஇருக்கும். செய்யும்வேலையில்அல்லதுதொழிலில்தலைமைஏற்கும்நிலைக்குஉயர்வார்கள். நினைவில்கொள்ளவேண்டியதேதிகள்: 3,12, 21 மற்றும் 30. அதுபோல 6,9,15,18,24 & 27 தேதிகளும்நன்மைபயக்கக்கூடியதாகவேஇருக்கும். வியாழக்கிழமைஉரியகிழமையாகும். அதுபோலதிங்கள், செவ்வாய் & புதன்கிழமைகளும்இந்தஎண்காரர்களுக்குச்சாதகமானகிழமைகளே! இந்தஎண்காரர்களுக்குச்சாதகமானநிறம்மஞ்சள். மஞ்சள்நிறத்தில்துண்டு, படுக்கைவிரிப்பு, தலயணைஉறை, கைக்குட்டைஎன்றுஎல்லாவற்றிலும்மஞ்சள்நிறத்தையேபோற்றிவைத்துக்கொள்ளலாம். நவரத்தினங்களில்மஞ்சள்நிறமுடையபுஷ்பராகக்கல்நன்மைபயக்கும்! உடல்நலம்: இந்தஎண்காரர்களுக்கு, நீரழிவுநோய், மஞ்சள்க்காமாலைநோய்போன்றவைகள்வரக்கூடும். எச்சரிக்கையாகஇருக்கவேண்டும். இந்தஎண்காரர்களின்வாழ்க்கையில், 21, 30, 33, 36, 48, 57, 66, ஆகியவயதில்வாழ்க்கைஏற்றமுடையதாகஇருக்கும்