For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

எந்தகடவுளைஎந்தகாரியத்திற்குவணங்குவது ?

         


 கடவுள்ஒருவனே , என்கிறதுபிறமதங்கள். ஆனால், இந்துமதத்தில்மட்டும்எதற்குஇத்தனைகடவுள்கள் , என்கிறகேள்விநம்எல்லோர்மனத்திலும்நிகழும். மும்மூர்த்திகள்என்றுகருதப்படுபவர்கள்கூட , ஒருயோகநிலையில்இருப்பதுபோலநாம்எத்தனைபடங்களில்பார்த்துஇருக்கிறோம். அவர்யாரைஎண்ணிதவம்செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று – ஐந்துமூர்த்திகள்இருக்கின்றனராம்.

உலகபரம்பொருள்என்றுசர்வவல்லமைபொருந்தியஅந்தகடவுள்ஒன்றுதான். அவரைத்தான்சிவனும் , யோகநிலையில்தியானிக்கிறான். அந்தஆதிசிவன்ஒருவனே. மீதிநாம்வணங்கும்அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் – அவதாரங்கள் , ஒருசிலகாரண , காரியத்துக்காகஅந்தபரம்பொருள்அனுப்பியவர்கள்என்கின்றனர்பெரியோர்கள். சித்தர்களுக்குமேல்இருக்கும்உயர்ந்தநிலை , இந்ததெய்வங்கள்.

 முருகனும், விநாயகரும்கூட – சித்தர்கள்போன்றுவாழ்க்கைநடத்தி, பின்சிவனின்மைந்தனானவர்கள்என்கின்றனர். பலப்பலயுகங்கள்கடந்து , நாமும்இறைநிலைஅடையவிருக்கிறோம். அதைஇன்றிலிருந்தேதொடங்குவது , நமக்குஇன்னும்நல்லது.

 எப்படிஇறைவனுக்கும்சிலகடமைகள்விதிக்கப்பட்டுஇருக்கின்றனவோ, அதேபோலமனிதர்களுக்கும்சிலகடமைகள்விதிக்கப்பட்டுள்ளன.
ஒருபெரியதொழிற்சாலைஇருப்பதாகஎடுத்துக்கொள்வோம். நாமெல்லாம்தொழிலாளர்கள். நம்மைசூப்பர்வைஸ்  செய்ய – நவகிரகங்கள். நவகிரகங்கள் – பக்காவாகநம்மைகண்காணித்து , நம்மைவேலைவாங்குகின்றன. பஞ்சபூதங்களை – ராமெட்டீரியலாககொண்டு , பஞ்சபூதகலவையாலானஅந்தஉடலைக்கொண்டுஇந்தபிரபஞ்சதொழிற்சாலைஇயங்குகிறது. இந்தசூபர்வைசர்களுக்கு  மேலேமேலாளர்கள். அவர்களுக்கும்மேலே – பொதுமேலாளர்கள் . அவர்களையும்இயக்குவதுஇயக்குனர்கள். அந்தஇயக்குனர்களுக்கும்மேலே – சேர்மன்என்கிறமுதலாளி.  செய்யும்வேலை , திறமை , அவர்கள்செய்துமுடிக்கும்திறன் , என்றுஒவ்வொருவரின்உழைப்பும்கணக்கில்எடுத்துக்கொள்ளப்படுகிறது. உழைக்கவேண்டும். அதாவது , வாழவேண்டும் – வாழ்ந்துஅவரவர்கடமையைசெய்யவேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும்அடுத்தடுத்தநிலைதீர்மானிக்கப்படுகிறது. ஒருசெக்சனிலிருந்து  , மற்றொரு  பிரிவுக்குஅவர்மாற்றப்படுவர்.  நல்லதிறமையுடன், நல்லவராகஇருந்தவருக்கு – அடுத்தபிரிவு , கொஞ்சம்மேன்மையானதுஇந்தஅப்ரைசல்தான் – மரணம்  , அடுத்தபிறவி. நீங்கள்திரும்பஉழைப்பதற்குவசதியாக , திரும்பஇளமைகிடைக்கிறது. மோசமானவேலைசெய்தவர்களுக்கு – கடினமானசெக்க்ஷனும்கிடைக்கும். நீங்களேஒண்டியா, தனித்தனியேவேலைசெய்யமுடியாததால் – உங்களுடன்இணைந்துசெயலாற்றஉங்கள்குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம்என்றுஒருகுழுவேஇருக்கிறது.    குடும்பத்தில்யாரோஒருவர் , ஓவராகஆட்டம்போட்டாலும், திடுதிப்பென்று ( அகாலமரணம்) டிபார்ட்மென்ட்மாற்றமும்நிகழும். இதனால் , அவரும்பாதிக்கப்படுகிறார். அந்தகுடும்பமும்வேலைப்பளுவால்முழிபிதுங்கும். இவைஅத்தனையும்சமாளித்து , நரைமூப்பெய்தி – என்னைகூட்டிக்கோப்பாஎன்று  , நீங்கள்எழுப்பும்ஒருமனஓலம் , உங்களுக்குஅடுத்தகதவைதிறக்கவைக்கும்.  நீங்கள்கதவுதிறந்து , அடுத்தஅறைக்குவந்ததும், அதேசூப்பர்வைசர்கள். அவர்களுக்குதெரியும், நம்மோடஅருகதை. இதில், பாரபட்சம்பார்க்காது – நமக்குகிடைக்கவேண்டியகூலியை , அவர்கள்மேலிடத்திலிருந்துநமக்குகிடைக்கசெய்கின்றனர். தோல்விகளைகண்டுதுவளாதமனமும், வெற்றிகளைக்கண்டுமமதைகொள்ளாதமனப்பக்குவமும், கஷ்டங்களைதாங்கிகொள்ளும்மனப்    பக்குவமும், வெற்றிப்பாதையைநமக்குஅடையாளம்காட்டும்அந்தபரம்பொருளின்ஆசியும்நம்அனைவருக்கும்கிடைக்கட்டும் !கீழே , சிலகாரணகாரியங்களுக்குஎந்ததெய்வங்களைவணங்கினால் , உங்கள்குறைதீரும்என்று , நம்முன்னோர்கள் – சித்தர்பெருமக்கள்கூறியவற்றைகொடுத்துள்ளேன்.. உரியடிபார்ட்மென்ட்மேனஜர் , சூப்பர்வைசர்தானேஉடனடியாகதீர்வுகொடுக்கஇயலும். முயன்றுபாருங்கள்…    மனிதம்வளர்ப்போம் !
காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க – விநாயகர் செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர் நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான் ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன் மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர் கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர் சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர் பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன் பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர் அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடிநரைத்தல், உதிர்தல்-மகாலட்சுமி, வள்ளிகண்பார்வைக்கோளாறுகள்-சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்காது, மூக்கு, தொண்டைநோய்கள்-முருகன்ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக்கோளாறுகள்-மகாவிஷ்ணுமாரடைப்பு, இருதயகோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கைஅஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள்காமாலை, காலரா-தட்சிணாமூர்த்தி, முருகன்நீரிழிவு, சிறுநீரகக்கோளாறு-முருகன்பால்வினைநோய்கள், பெண்களுக்கானமாதவிடாய்கோளாறுகள்-ராஜராஜேஸ்வரி, ஸ்ரீரங்கநாதர், வள்ளிமூட்டுவலி, கால்வியாதிகள்-சக்கரத்தாழ்வார்வாதங்கள்-சனிபகவான், சிவபெருமான்பித்தம்-முருகன்வாயுக்கோளாறுகள்-ஆஞ்சநேயர்எலும்புவியாதிகள்-சிவபெருமான், முருகன்ரத்தசோகை, ரத்தஅழுத்தம்-முருகன், செவ்வாய்பகவான்குஷ்டம், சொறிசிரங்கு-சங்கரநாராயணன்அம்மைநோய்கள்-மாரியம்மன்தலைவலி, ஜீரம்-பிள்ளையார்புற்றுநோய்- சிவபெருமான்ஞாபகசக்திகுறைவு- விஷ்ணு