For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

கோடிகளில்பணம்புரளவைக்கும் – லஷ்மிபூஜை


எப்படிவிதிஎன்றஒன்று , யாராலும்வரையறுக்கப்படமுடியவில்லையோ – அதேபோலேதான் – கடன்தொல்லையும். எப்பொழுதுகடன்தீரும்என்றகேள்விக்குவிடைகிடைக்காமல், தவிக்கும்ஏராளமானோரைஎனக்குதெரியும். கந்துவட்டிகும்பலிடம்மாட்டிக்கொண்டு, முழிபிதுங்க – வாங்கியஅசலைவிடஐந்துமடங்குவட்டிகட்டி , தப்பிவந்தவர்களை — வந்தபிறகுஅவர்கள்முகத்தில்தெரிந்த – sign of relief – மகிழ்ச்சி , விவரிக்கஇயலாதது. கடன் , அதன்முழுவீர்யம், அதனால்ஏற்படும்மனஉளைச்சல் – அதைஅனுபவித்தவர்களுக்குமட்டுமேபுரியும். தற்கொலைவரைமுயன்று – அதன்வாயில்இருந்துமீண்டுகரைசேர்ந்தவர்களும்உண்டு. குடும்பம். மனைவிகுழந்தைகள்எனஅனைவரையும்பிரித்து – அநாதைபோன்றஅமைப்பையும் – இந்தகடன்ஏற்படுத்திவிடுகிறது. என்னிடம்  – ஜோதிடஆலோசனைகேட்டுவரும்அன்பர்கள்அனைவருக்கும் – துளியும்தயங்காமல்நான்  பரிந்துரைப்பது – கனகதாராஸ்தோத்ரம். காலைஐந்துமணிக்கு – குளித்துமுடித்து – முழுநம்பிக்கையுடன் – இந்தஸ்தோத்திரத்தை , பாராயணம்செய்தால் – 100 % சதவீதம்நீங்கள்கடனிலிருந்துதப்பலாம். இதைநான்மிகுந்தஆய்வுக்குப்பின் – நான்நமதுவாசகர்களிடம்பரிந்துரைக்கிறேன்.  எந்தஒருவிஷயமும்தொடங்கும்முன், உங்களுக்குமுழுநம்பிக்கை , அவசியம். காலைபிரம்ம  முஹூர்த்தவேளையில்கண்விழித்து , உடலைசுத்தமாக்கி – நீங்கள்செய்யும்எந்தசெயலும் , உங்களுக்குமுழுபலன்அளிக்கும். அது, உடற்பயிற்சியாகஇருந்தாலும்சரி,  படிப்பது , வித்தைபயில்வதுபோன்றஎந்தசெயலாகஇருந்தாலும்சரி. இப்படிப்பட்டசூழலில்  ,     நீங்கள்கனகதாராஸ்தோத்ரம்துதிப்பது – உங்களுக்குமனவலிமைஅளித்து , கடன்அடைப்பதுஒன்றேஉங்கள்முழுமுதல்குறிக்கோள்என்றஎண்ணம்ஏற்படுத்தி , அதற்குரியவழிகளைஉங்களுக்குஏற்படுத்துகிறது. மிகமிகஅபூர்வ , அதிர்வுஏற்படுத்தும்அற்புதவழிமுறைஇது.
நமதுதளத்தில்ஏற்கனவேவெளியிட்டுள்ளகனகதாராஸ்தோத்ரம் – முழுபாடலையும்பார்க்க “கிளிக்”கவும் …  kanaka thaara Stothram
சரியாக – 48 நாட்கள்இடைவிடாமல் – இந்தகனகதாராஸ்தோத்ரம்பாராயணம்செய்தால் – நீங்கள்உங்கள்கடன்அடைந்து , நிம்மதிப்பெருமூச்சுவிடுவதுஉறுதி. அப்படிஒருமண்டலம்நீங்கள்செய்யும்போது , இடையில்வரும்வெள்ளிக்கிழமைகளில் , நீங்கள்மகாலட்சுமிபூஜையும்செய்வதுஉங்களுக்குமேலும்நன்மைபயக்கும். மகாலட்சுமிபூஜைசெய்வதுபற்றி , இணையத்தில்தேடும்போது – கீழேஉள்ளவிவரங்கள்கிடைத்தன. மிகசுலபவழியாகஇருக்கவே , அதையும்கொடுத்துள்ளேன்.
வெள்ளிக்கிழமைகளில்இப்பூஜையைசெய்துபலன்அடையலாம். இதற்குவேண்டியபொருட்கள்:
குத்துவிளக்கு ,  உதிர்த்தமல்லிகைமற்றும்சாமந்திபூக்கள் – ஒருசிறுபாத்திரத்தில் , பால் – ஒருகிண்ணம் (சுத்தமானவெள்ளிகிண்ணத்தில்எடுத்துக்கொள்ளலாம்) பழங்கள் – வாழை, எந்தபழம்வேண்டுமானாலும்எடுத்துக்கொள்ளலாம்.  தண்ணீர் – ஒருகிண்ணம் , குங்குமம் , சந்தனம்/மஞ்சள் , பெரியதாம்பாளம், லக்ஷ்மிஉருவம்பதித்தவெள்ளிதகடு  /  அல்லது  சிறியமகாலக்ஷ்மிவிக்ரகங்கள்

சர்க்கரைபொங்கல்  , முளைகட்டியகருப்புகொண்டை  கடலை (சுண்டல் ) – (பூஜைக்குமுன்நாள்காலையிலேகடலைகளைஊறவைத்துவிடுங்கள்) பூஜைஅன்றுபூஜைசெய்யும்இடத்தைசுத்தம்செய்துகோலம்இடுங்கள். குத்துவிளக்குடன்லக்ஷ்மிதகடைசிறியநூலால்கட்டிவிடுங்கள். மாட்டுவதற்குவிளிம்புஇருந்தால்குத்துவிளக்கில்மாட்டிவிடலாம். குத்துவிளக்கைதாம்பாளத்தில்வைத்துமஞ்சள்குங்குமம்இடுங்கள். இப்போதுநெய்வேத்யம்செய்யபால், தண்ணீர், பொங்கல், பழங்கள், கடலைகளைதயாராகிவைத்துவிடுங்கள். ஐந்துமுகவிளக்கைஏற்றுங்கள். நெய்யினால்கூடவிளக்குஏற்றலாம். பூஜையைமலர்களைவைத்துஆரம்பிக்கலாம். லக்ஷ்மிஅஷ்டோத்திரமந்திரத்தைமுழுவதுமாகமலர்களைகடவுளுக்குஅர்ச்சனைசெய்துகொண்டேமனம்ஒன்றிபடியுங்கள். படித்துமுடித்தவுடன், சகலஐஸ்வர்யமும்கிட்டகடவுளிடம்பிரார்த்தனைசெய்யுங்கள். தீர்த்தம்கொண்டுசர்க்கரைபொங்கல், பழங்கள், பால்மற்றும்கொண்டைகடலைகளைகடவுளுக்குநெய்வேத்யம்செய்யுங்கள். பின்ஒருபுதுதுணியில்முளைவிட்டகடலைகளைகட்டிவெற்றிலைபாக்குடன்வைத்து, நெய்வேத்யம்செய்தசர்க்கரைபொங்கல்சேர்த்துசுமங்கலிகளுக்குகொடுக்கலாம். இவ்வாறுசெய்துவர, மகாலக்ஷ்மிநம்வீடுதேடிவருவாள். முளைகட்டியகடலைகள், சகலசௌபாக்யவாழ்க்கையின்நம்பிக்கையாகவழங்கப்பட்டுவருகிறது. பணத்தைமதித்து – நடந்தாலேஅவர்களுக்கு – மகாலட்சுமியின்  பரிபூரணஅருள்கிட்டும்.
Read more: http://www.livingextra.com/2011/04/blog-post_21.html#ixzz2oZPu867T
comments Labels: நல்லபழக்கங்கள்

comments Labels: ஜோதிடபாடங்கள்
லக்ஷ்மிகடாட்சம்பெருகஉதவும்ஸ்தோத்ரம்
| Feb 21, 2011
 இந்த ஸ்தோத்திரம் தினம் ஜெபிக்கும் நபர்களுக்கு – செல்வம் அவர்களிடம் தங்க ஆரம்பிக்கும்…  இந்த ஸ்லோகத்தின் பெயர் -  கனகதாரா ஸ்தோத்ரம்
நான், தனிப்பட்ட முறையில் எனது சக நண்பர்களுக்கு – அதிக அளவில் பரிந்துரைத்த ஸ்லோகம் இது..  நமது வாசகர்களுக்காக…
ஒரு ஏழைப் பெண்மணியானவள், வாசலில் வந்து பிச்சை கேட்டு நிற்கும் சன்னியாசிக்கு பிச்சையிட வீட்டில் எதுவுமில்லையே என்று வருந்தி, வீட்டு மாடத்திலிருந்த ஒரு நெல்லிக்கனியை எடுத்து வந்து, கண்ணீருடன் அந்த சன்னியாசியிடம்  சமர்ப்பித்தாள். 

இவளுடைய உண்மையான பக்தியையும், அவளுடைய ஏழ்மை நிலையையும் கண்டு கொண்ட சன்னியாசி  வேடத்திலிருந்த ஆதிசங்கரர், கனகதாரா ஸ்தோத்ரம் சொல்லி, பொன்மழை பெய்ய வைத்தார் என்பது சரித்திரம்.  அந்தப் பெண்மணியை போல் மனமுவந்து, இருப்பதை கொடுத்து, நிறைய கொடுக்க இயலவில்லையே என்று வருத்தப்படுபவர் இருந்தால், பொன்மழை பெய்யலாம்கனகதாரா ஸ்தோத்ரம்


அங்கம்ஹரே: புலகபூஷணமாஸ்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ராதாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்யதாஸ்து மம மங்களதேவதாய: முக்தாமுஹுர்விதததி வதநே முராரே: பிரேமத்ரபாப்ரணிஹிதாநி கதாகதாநி மாலா த்ருஸோர் மதுகரீவ மஹோத்பலே யா ஸா மே ஸ்ரியம் திஸது ஸாகரஸம்பவாயா: ஆமீலிதாக்ஷமதிகம்ய முதா முகுந்தம் ஆநந்தகந்தமநிமேஷமநங்க தந்த்ரம் ஆகேகரச்திதகநீநிகபக்ஷ்மநேத்ரம் பூத்யை பவேந் மம புஜங்க ஸயாங்கநாயா: பாஹ்வந்தரே மதுஜித: ஸ்ரிதகௌஸ்துபே யா ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி காமப்ரதா பகவதோ(அ)பி கடாக்ஷமாலா கல்யாணமாவஹது மே கமலாலயாயா: காலாம்புதாலி லலிதொரஸி கைடபாரே: தாராதரே ஸ்புரதி யா தடிதங்கநேவ மாது ஸமஸ்தஜகதாம் மஹநீயமூர்த்தி: பத்ராணி மே திஸது பார்க்கவ நந்தநாயா: ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத் மாங்கல்யபாஜி மதுமாதிநி மந்மதேந மய்யாபதேத் ததிஹ மந்த்ரமீக்ஷணார்த்தம் மந்தாலஸம் ஸ மகராலய கந்யகாயா: விஷ்வாமரேந்த்ரபத விப்ரமதாநதக்ஷம் ஆநந்தஹேதுரதிகம் முரவித்விஷோ(அ)பி ஈஷந்நிஷீதது மயி க்ஷணமீக்ஷணார்த்த மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா: இஷ்டாவிஷிஷ்டமதயோபி யாயா தயார்த்த ஸ்ருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் சுலபம் லபந்தே திருஷ்டி: ப்ரஹ்ருஷ்ட கமலோதர தீப்திரிஷ்டாம் புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: தத்யாத் தயாநுவபநோ த்ரவிணாம்பு தாரா மஸ்மிந்நகிஞ்சந விஹங்கஸிஸௌ விஷண்ணே துஷ்கர்ம கர்ம மபநீய சிராய தூரம் நாராயண ப்ரணயிநி நயநாம்புவாஹ: கீர்தேவதேதி கருடத்வஜ ஸுந்தரீதி ஸாகம்பரீதி ஸஸிஸேகர வல்லபேதி ஸ்ருஷ்டிஸ்திதி ப்ரளயகேளிஷு ஸம்ஸ்திதா யா தஸ்யை நமஸ்த்ரிபுவநைக குரோஸ்தருண்யை ஸ்ருத்யை நமோஸ்து ஸுபகர்மபலப்ரஸுத்யை ரத்யை நமோஸ்து ரமணீய குணார்ணவாயை சக்த்யை நமோஸ்து சதபத்ரநிகேதநாயை புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை நமோஸ்து நாளீகநிபாநநாயை நமோஸ்து துக்தோததி ஜந்ம பூம்யை நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை நமோஸ்து நாராயண வல்லபாயை நமோஸ்து ஹேமாம்புஜ பீடிகாயை நமோஸ்து பூமண்டலநாயிகாயை நமோஸ்து தேவாதிதயாபராயை நமோஸ்து ஸார்ங்காயுதவல்லபாயை நமோஸ்து தேவ்யை ப்ருகுநந்தநாயை நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்தியயை நமோஸ்து லக்ஷ்ம்யை கமலாலயாயை நமோஸ்து தாமோதரவல்லபாயை நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை நமோஸ்து பூத்யை புவநப்ரஸூத்யை நமோஸ்து தேவாதிபி ரர்ச்சிதாயை நமோஸ்து நந்தாத்மஜவல்லபாயை சம்பத்கராணி சகலேந்த்ரிய நந்தநாதி சாம்ராஜ்யதாநவிபவாநி ஸரோருஹாக்ஷி த்வத்வந்தநாதி துரிதாஹரணோத்யதாநி மாமேவ மாதரநிஸம் கலயந்து மாந்யே யத்கடாக்ஷஸமுபாஸநாவிதி: ஸேவகஸ்ய ஸகலார்த்தஸம்பத: ஸந்தநோதி வசநாங்க மாநஸை: த்வாம் முராரிஹ்ருதயேஸ்வரீம் பஜே ஸரஸிஜநிலயே ஸரோஜஹஸ்தே தவள தமாம்ஸுக கந்தமால்யஸோபே பகவதி ஹரிவல்லபே மநோக்ஞே த்ரிபுவநபூதிகரி ப்ரஸீத மஹ்யம் திக்கஸ்திபி: கனககும்பமுகாவஸ்ருஷ்ட ஸ்வர்வாஹிநீ விமலசாரு ஜலாப்லுதாங்கீம் ப்ராதர்நமாமி ஜகதாம் ஜநநீ மஸேஷ லோகாதிநாத க்ருஹிணீ மம்ருதாதிபுத்ரீம் கமலே கமலாக்ஷவல்லபே த்வம் கருணாபுர தரங்கிதைரபாங்கை: அவலோகய மாமகிஞ்சநாநாம் ப்ரதமம் பாத்ரமக்ருத்ரிமம் தயாயா: ஸ்துவந்தி யே ஸ்துதிபிரமீபிரந்வஹம் த்ரயீமயீம் த்ரிபுவநமாதரம் ரமாம் குணாதிகா குருதரபாக்யபாகிந: பவந்தி தே புவி புதபாவிதாஸயா:

கீழே கொடுக்கப்பட்டுள லிங்க் – உங்கள் உச்சரிப்பை சரி பார்க்க உதவும்..

0 comments Labels: கனகதாராஸ்தோத்ரம்
நமது (Living Extra .com ) வாசகர்களுக்குமட்டும்…. !!
|

நமது (Living Extra .com )  வாசகர்களுக்கு மட்டும்…. !!

நாம் ஜோதிட பாடங்கள் ஆரம்பித்து ஏழு பாடங்கள் , பதிப்பித்து விட்டோம்… ஏழாவது பாடத்தின் முடிவில்… நான் நமது வாசர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்… யார் , யார் எல்லாம் ஜோதிட பாடங்களை , ஆரம்பத்தில் இருந்து , முறையாக படித்து வருகிறார்களோ, அவர்கள் தமது கருத்துக்களை – எனது E -மெயில்  முகவரியிலோ, அல்லது (Comments ) பின்னூட்டத்திலோ , பதிவு செய்யுங்கள் என்று .

 ஒரு சிலரை தவிர யாரும் அதைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை . ஒன்று நமது பதிவை , சரியாக படிக்காமல் இருந்து இருக்கலாம். .. இல்லை மேம் போக்காக படித்து இருக்கலாம்… கவனிக்காமலே விட்டு இருந்திருக்கலாம். 
(ஒருவேளை மேலும் தொடர வேண்டாம் என்பதே , பெரும்பாலோர் விருப்பமோ? )

ஜோதிட பாடம் என்பது , ஏனோ தானோ என்று – ஒரு ஆர்வம் இல்லாமல் படித்தால் , வசப் படாது…  மிக சரியாக புரிந்து கொள்ள வேண்டும். சந்தேகங்களை , உடனுக்குடன் தெளிவு படுத்த வேண்டும்…. எனது தரப்பிலும், உங்கள் தரப்பிலும் இருந்து… 2 way communication – இருத்தல் வேண்டும்.. நான் மட்டும் …. சொல்லிக் கொண்டே போவதால் பயன் இல்லை…

கிட்டத்தட்ட ஒரு குருகுலம் போல  – நமது ஆசிரியர் குழுவுக்கும், வாசகர்கள் வட்டத்திற்கும் – ஒரு புரிந்து உணர்தல் வேண்டும்…  நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு – E -மெயில் , அனுப்புகிறீர்களோ – அவ்வளவுக்கு , உங்களை பற்றி , நாங்களும் அறிந்து கொள்ள முடியும்…

பத்திரிக்கைகளில், நாம் எத்தனையோ நல்ல விஷயங்களை , கதைகளைப் படித்தாலும் – கடிதம் போடுவது என்பதே இல்லை … கூச்சம், சோம்பேறித்தனம். .. ஆனால் இணையத்தில்  உங்களுக்கு – கமெண்ட்ஸ் போடுவது – ஒரு நிமிட வேலை… மின்னஞ்சல் அனுப்ப – 5 நிமிடங்கள் ஆகலாம்.

ஒரு பதிப்பாளராக, உங்கள் கருத்துக்கள் மட்டுமே – எங்களுக்கு வினையூக்கி… நாங்கள் இன்னும் மெருகேற , அது மட்டுமே நாங்கள் உங்களிடம் இருந்து எதிர் பார்ப்பது…

நீங்கள் தமிழிலோ, ஆங்கிலத்திலோ – தாராளமாக  எழுதி அனுப்பலாம்..

நீங்கள் எத்தனை பேர், ஜோதிட பாடங்களை – ரெகுலராக படிக்கிறீர்கள் , என்ற எண்ணிக்கை தெரிந்தது கொள்வதற்காக மட்டுமே.  …. நம் இருவருக்கும் உள்ள தகவல் மரிமாற்றம் , ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும்..

ஜோதிட ஆலோசனை கேட்டு வரும் கடிதங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது, எனது அலை பேசி எண்ணை தருவது , எனது privacy க்கு  நல்ல தல்ல என்றே தோன்றுகிறது.ஒரு சில அன்பர்கள் , எடுத்த எடுப்பிலேயே – cell no . கேட்கிறார்கள்.. தயவு செய்து , தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்..   ஆதலால் ” மின்னஞ்சலிலேயே ” நமது தகவல் பரிமாற்றம் தொடரலாம் என்று எண்ணுகிறேன்…


நம்மிடம்,  E – மெயிலில் ரெகுலர் தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு, ஒய்வு வேளைகளில் மட்டும் தொடர்பு கொள்ளும் , உரிமையும் , பாசமும், இங்கிதமும்  தெரிந்த நண்பர்களுக்கு  – ஏற்கனவே எனது மொபைல் எண்ணைக் கொடுத்துள்ளேன்..   உங்கள் பாசத்திற்கும் , அன்பிற்கும் என்றென்றும் நன்றி…

நமது இணைய தளம் , எத்தனையோ உள்ளங்களுக்கு – ஒரு ஒளியாக, வழி காட்டியாக , அரு மருந்தாக , ஆறுதலும், நம்பிக்கையும் தரும் , உற்ற கருவியாக , உங்கள் ஆன்மீகத் தேடலை அதிகரிக்கும் உங்கள் தோழனாக , என்றென்றும் எங்கள் பணி  தொடரும். உங்கள் அனைவருக்கும், அந்த பரம் பொருளின் ஆசிகள் என்றும் கிடைக்கட்டும்!!