For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

அவசியம்தரிசிக்கவேண்டியஅதிஅற்புதஆலயங்கள் -01

குரு வணக்கம்

குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஸ்வர
குருர் சாக்ஷாத் பரபிரஹ்ம
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ

இதன் பொருள். படைக்கும் கடவுள் பிரம்மாவாகவும், காக்கும் கடவுள் விஷ்ணுவாகவும், அழிக்கும் கடவுள் மஹேஸ்வரனாகவும் இருக்கும் அந்த பரபிரஹ்மமான குருவை வணங்குகிறேன்.

எதையும் ஆரம்பிப்பதற்கு முன் குரு வணக்கம் செலுத்தி விட்டு ஆரம்பிப்பது என் வழக்கம்
.
Posted in Uncategorized | Leave a comment | Edit

அவசியம்தரிசிக்கவேண்டியஅதிஅற்புதஆலயங்கள் : (பகுதி – 01)

வாசகஅன்பர்களுக்குஎன்பணிவானவணக்கம். நமதுவாசகர்கள்அனைவரிடமும், ஒருஉதவியைஎதிர்பார்க்கிறேன். எந்தஒருமுயற்சியும், தனிப்பட்டமுறையில்செய்வதைவிட, ஒருகூட்டுமுயற்சியாகசெய்தால், அதுஎளிதாகநிறைவேறிவிடும்என்பதில்மாற்றுக்கருத்தேஇல்லை. சென்றபதிவில், நான்குறிப்பிட்டபடி – சித்தர்கள்நமக்குஅருளியஅபூர்வஆன்மீககுறிப்புக்களைபற்றியகட்டுரைகள்நாம்தொடங்கும்முன்பு, இந்தபதிவுஅவசியம்எனஎண்ணியதன்விளைவேஇந்தகட்டுரை. நமதுவாசகர்களில்சும்மாஒருவாசிப்புசுவாரஸ்யத்துக்குவருபவர்கள்எத்தனைபேர், நிஜமாகவேஆர்வத்துடன்வருபவர்கள்எத்தனைபேர், நான்மட்டும்நல்லாஇருந்தாப்போதும்என்றுநினைக்காது, பொதுநலநோக்குடன்இருப்பவர்கள்எவ்வளவுபேர்  என்றுஅறியஒருசின்னமுன்னோட்டமாகஇந்தமுயற்சி. என்னடா, ஓவர்பில்ட்அப்ஆகஇருக்கிறதே, ஏதாவதுஅறக்கட்டளை, மடம், கோவில்பணிஎன்றுபைசாசம்பந்தப்பட்டவிஷயமோஎன்றுஜெர்க்ஆகிடாதீங்க… இதுஅப்படிப்பட்டவிஷயமேஅல்ல…! அதுநமதுநோக்கமும்அல்ல. கிட்டத்தட்டஅறுநூறுபாலோவர்ஸ்,   இரண்டாயிரத்துஐநூறுஇ-மெயில்சப்ஸ்க்ரைபர்ஸ்என்றுஒருபெரியநெட்வொர்க்ஆகநமதுதளம்இப்போதுஇயங்கிக்கொண்டுஇருக்கிறது. இவங்கஎல்லோரையும்இந்தபதிவுமூலம்ஒருசின்னஒருங்கிணைப்புபண்ணனும்னுஒருஆசை.. அதிகபட்சம்உங்கள்மேலானநேரத்தை, ஒருஅஞ்சுநிமிஷம்ஒதுக்கினாப்போதும். ஒன்னும்இல்லை, இந்தபதிவுபடிச்சதும், நீங்கஒரு E-mail / பின்னூட்டம்இடணும். படிக்கவரும்வாசகர்களுக்குஒருஉபயோகமானதகவலாஇருக்கணும். அவ்வளவுதான்விஷயம். In future, நாமஎல்லோரும்ஒருகுடும்பம்மாதிரி , ஒருகுழுவாஅல்லதுஒரு forum போன்றுநமதுவிவாதங்கள், கருத்துக்கள்பரிமாறிக்கொள்ளவேண்டும்என்று  ஒருஆசை. விஷயம்இதுதான் : நமதுபாரதபூமியில்எவ்வளவோஆலயங்கள்இருக்கின்றன. ஆனால், ஒருசிலகோவில்களுக்குசென்றுவணங்கிவரும்போது, சிலகோரிக்கைகள்உடனடியாகநிறைவேறுகிறது. அதற்க்குஎன்னகாரணம், என்னசூட்சுமம்எல்லாம்நமக்குத்தெரியாது. ஆனால், உங்கள்மனதுஅதைஉணரும். முதல்தடவைஎதோஎதேச்சையாகநடந்ததுபோலதோன்றினாலும், அடுத்தடுத்துஅந்தகுறிப்பிட்டஆலயத்திற்குசென்றுவரும்போது, ஆச்சரியப்படத்தக்கவிஷயங்கள்நடக்கும். மனதுஅந்தஇறைவனை ‘சிக்’ கெனபற்றிவிடும். இந்தஅனுபவம், உங்களுக்குமட்டுமேதெரிந்தஒருவிஷயமாகஇருந்துவந்துஇருக்கும். அல்லதுஉங்களுக்குமிகநெருக்கமானவர்களுக்குநீங்கள்சொல்லிஇருக்கக்கூடும். இந்தரகசியத்தை, நீங்கள்நம்வாசகர்களிடம்பகிர்ந்துகொண்டால், நமதுவாசகர்கள்குழுவில்உள்ளஅனைவரும்பயன்பெறஉதவியாகஇருக்கும். இறைவனின்அருள்கடாட்சம்பரிபூரணமாகநிலவும்ஆலயம்பற்றிநீங்கள்உணர்ந்தஅனுபவம், அந்தஆலயம்எங்கேஇருக்கிறது, என்னபலன்கள்உடனடியாககிடைக்கும்என்பதுபற்றியதகவல்கள், துன்பத்தில்உழன்றுகொண்டுஇருக்கும்எதோஒருநல்லஆத்மாவுக்கு, உடனடிதீர்வாகஅமையும். நமதுவாசகர்கள்அனைவரும்ஏனோதானோவென்றுஇருப்பவர்கள்இல்லை. அவர்கள்மிகமிகநல்லமனிதர்கள்என்பதை , நம்வாசகர்களும், புதிதாகநம்தளத்துக்குவரும்வாசகர்களும்உணரவேண்டும். ஏற்கனவேநாம், பலஆலயங்களைப்பற்றியும், அவற்றின்மகத்துவம்பற்றியும்பலகட்டுரைகளில்அலசிஇருந்தாலும், இந்தபதிவும், இதைசார்ந்துநீங்கள்இடும்பின்னூட்டங்களும், இணையதளவரலாற்றில்ஒருமைல்கல்லாகஅமையவேண்டும்என்பதுஎன்ஆசை. பிள்ளையார்சுழியாக, நான்ஆரம்பித்துவைக்கிறேன். ஒருசின்னகோடுபோட்டா, நீங்கள்ரோடேபோட்டுவிடுவீர்கள்என்றுநம்புகிறேன். ==================================================================== இந்தஆலயம்ஒருபழம்பெரும்சிவஆலயம். கட்டிமுடித்துஆயிரம்வருடங்களுக்குமேல்இருக்கும். காலம்காலமாகபலசிவன்அடியார்களின்திருவடிபட்டஇடம். சத்தமேஇல்லாமல், பலஆச்சர்யங்களைஅற்புதங்களைநடத்திக்கொண்டுஇருக்கிறார், இங்குஉள்ளசிவன்.அந்தசித்தர்வந்துவழிபட்டுஇருக்கிறார், இந்தநாயன்மார்வந்துதொழுதுஇருக்கிறார். தேவாரம்பாடல்பெற்றஸ்தலம்என்றுஒவ்வொருஆலயத்திற்கும் , எவ்வளவோபெருமைகள்இருக்கும்.   இந்தஆலயத்திற்கும்இருக்கிறது. ஆனால், எதுஎப்படிஇருந்தாலும், நம்மனதுஅறியசிலஅதிசயங்கள்நிகழ்ந்தால்ஒழிய, நாம்நம்புவதேயில்லை, இந்தமாதிரிநிறையகோவில்களைபார்த்திருக்கேன்சாமி, ஆனா, நான்போய்கும்பிட்டா, அந்தசாமிகண்டுக்கிறதேஇல்லை.. மேலேசொல்லு..! என்றுதான்தோன்றும்இல்லையா? பர்ட்டிக்குலராநான்ரொம்பமோசம்… அவ்வளவுசீக்கிரம்என்மனசுஎந்தவிஷயத்தையும்சீர்தூக்கிப்பார்க்காமல்ஒப்புக்கொள்வதுஇல்லை. அப்படிப்பட்டஎன்னையும்மாற்றியவர்இங்குஅருள்பாலிக்கும்அய்யன். கிட்டத்தட்டபத்துவருடங்களாக , வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம்நான்இங்குவழிபட்டுக்கொண்டுஇருக்கிறேன். தனிப்பட்டமுறையில்எனக்குபலஅற்புதங்களைஇவர்நடத்திஇருந்தபோதிலும், என்நண்பர்இருவரின்வாழ்க்கையில்இவர்நடத்திஇருக்கும்அற்புதங்கள், சத்தியமாகஎதேச்சையாகநடந்தவிஷயம்அல்ல. விசேஷதினங்களில், பிரதோஷநாட்களில்கூட்டம்அலைமோதும். சாதாரணநாட்களில் , இவரைக்காணசென்றால்நீங்களும், இறைவனும், கோவில்குருக்களும்மட்டுமேஇருப்பீர்கள். சமயத்தில்குருக்கள்கூடவெளியில்நந்திமண்டபத்தில்ஓய்வுஎடுத்துக்கொண்டுஇருப்பார். நீங்களும், பரம்பொருளும்மட்டுமே. நீங்கள்உரையாடுவதைஅவர்காதுகொடுத்துகேட்கும்உணர்வு , உங்களுக்குஏற்படும். இதைஎழுதும்போதே , சிலசம்பவங்கள்நினைத்துமயிர்கூச்செடுக்கிறது. “ஐயனே, என்னாலேமுடியலை, என்னோடசக்திக்குஉட்பட்டுஎன்னாலேசமாளிக்கமுடியும்னுதெரியலை, தயவுசெய்துஅருள்புரியுங்கள்” – என்றுஉங்கள்மனதுக்குள்  ஒலிக்கும்ஓலக்குரலை, ஒருதாயின்கருணையுடன் – செவிமடுத்து , பிரச்னைகளைஉடனுக்குடன்ஊதித்தள்ளி, பரவசத்தில்ஆழ்த்துபவர், இந்தஆலயநாதர். என்னதான்பகீரதப்பிரயத்தனம்எடுத்துநாம்முயற்சிகள்மேற்கொண்டாலும் , சிலவிஷயங்களில்இறைவனின்கருணைகண்டிப்பாகத்தேவைப்படுகிறது. சிலருக்குஅதுஅலுவலகசம்பந்தமாகஇருக்கலாம், கடன், சொத்துப்பிரச்னை, திருமணம்என்றுபிரச்னைகளுக்காபஞ்சம். இதோமுடியப்போகிறதுஎன்றுநினைத்துஇருக்கும்நிலையில், எங்கிட்டிருந்தோஒருபுதுகுறுக்கீடுவந்து, மறுபடியும்முதல்லஇருந்தா.. “த்ஸ்..அப்பா, இப்போவேகண்ணைக்கட்டுதே…” , என்றுநொந்துநூடுல்ஸ்ஆகிவிடுவோம். ரொம்பகூலாசிலபேர்சொல்லிடுறாங்க, மனுஷனாபொறந்தா, கஷ்டநஷ்டங்கள்இருக்கத்தான்செய்யும். எல்லாத்தையும்சமாளிக்கனும்னு. கரெக்ட்ங்கண்ணா  .. வெறும்கஷ்டமும், நஷ்டமும்மட்டும்தான்இருக்கு… என்னைக்குகரைஏறப்போறோம்னுதெரியமாட்டேங்குதே… அதைத்தானேயோசிக்கிறீங்க… மேலேபடிங்க.. ! என்நண்பருக்குஏற்பட்டஅனுபவத்தைகூறுகிறேன். “ஐய்யா, இந்தஜாதகத்தைப்பாருங்கள், எனக்குகுழந்தைபாக்கியம்இருக்கிறதா , இல்லையா ? எதாவதுநல்லவார்த்தைகூறுங்கள்” என்றுதான்அவர்அறிமுகம்சென்றவருடத்தில்நடந்தது. கணவன், மனைவிஇருவர்ஜாதகமும்இருந்தது. ஏற்கனவேதாமததிருமணம். ஜாதகரீதியாகஅவர்மனைவிக்குமிகஉஷ்ணமானஉடம்பு. கருதங்கினாலும், மருத்துவரீதியாககருநிலைப்பதற்குஉடம்புஒத்துழைக்காது. ஜாதகத்திலும்புத்திரபாக்கியத்திற்குவாய்ப்புஇல்லைஎன்றேநிலை. ஆனால், ஒருநல்லஜோதிடன்அனுகூலமானபலன்கள்நடக்கவாய்ப்புஇல்லையெனினும், அதைவாய்விட்டுகூறஇயலாது, அதைஒருகொள்கையாகவேவைத்துஇருப்பவன்நான். அவருக்குநான்கூறியபரிகாரம்இதுதான். சிவராத்திரிநெருங்கிக்கொண்டுஇருந்தவேளைஅது. நீங்களும் , உங்கள்மனைவியும்சிவராத்திரிமுழுவதும், இந்தஆலயம்சென்று – உங்களால்எவ்வளவுநேரம்ஆலயத்தில்இருக்கமுடியுமோ, அவ்வளவுநேரம்இருந்து – மனம்உருகஇறைவனிடம்வேண்டுங்கள். நிச்சயம்உங்களுக்குகுழந்தைபாக்கியம்உண்டு. விரைவில்நீங்கள்அப்பாவாகப்போகிறீர்கள்என்று, நானும்அவருக்காகவேண்டினேன். வீட்டில்இருந்தகல்கண்டுகொஞ்சம்எடுத்து, அட்வான்ஸ்வாழ்த்துக்கள்சார்என்றுஇனிக்கஇனிக்கவாழ்த்திஅனுப்பினேன். அவரும்சும்மாஇல்லை, சிக்கெனஅவன்திருவடிகளைப்பற்றிசரணடைந்தார். கிட்டத்தட்டமருத்துவஉலகமே, கைவிரித்துவிட்டசூழலில்அந்ததம்பதிகள்இருந்தனர். நம்பிக்கையின்ஒளிகீற்றுமொத்தமாகமங்கியநிலை…. ஆனால், இன்று ! ஆம், அந்தபேரதியசம்நடந்தேவிட்டது… மிகச்சரியாகபதினைந்துமாதத்திற்குள்அவர்இன்றுஒருஅழகானஆண்குழந்தைக்குத்தந்தை. சிவராத்திரிஅன்று, இரவில்இந்தஆலயத்திற்குவந்தஅவருக்கு, ஒருவயதானபெரியவர்பேச்சுத்துணைக்குகிடைத்துஇருக்கிறார். பொதுவாகபேசத்தொடங்கியஅவர்கள்உரையாடல், ஒருமணிநேரத்துக்கும்மேல்நடந்ததாம். சிவராத்திரியின்மகிமைகள், சிவனின்திருவிளையாடல்கள்என்றுபேச்சுமிகஅருமையாகநடந்துஇருந்துஇருக்கிறது. அந்தபெரியவர்யார், என்னஎன்றுவிவரம்தெரியவில்லை. மனதுமுழுவதும்லேசாகி, ஒருஅபரிமிதமானபரவசஅனுபவத்தில், அந்ததம்பதிகள்திளைத்துஇருந்தனராம். அவர்எதோஒருசித்தராகஇருக்கலாம்என்றுஅந்தநண்பர்மனப்பூர்வமாகநம்புகிறார். “சார், இன்னைக்குஎன்பையன்  என்கன்னத்தைப்பிடித்து, முத்தம்கொடுத்தான் , பாருங்க! நான்அவுட்சார், வாழ்க்கையிலஇம்புட்டுசந்தோசமாநான்இருந்ததேஇல்லை”ன்னுஇன்றுஅவர்கூறியபோது , அவர்முகத்தில்தெரிந்தஅந்தமகிழ்ச்சி, நிம்மதி… அடேங்கப்பா…! ஈடுஇணையேஇல்லை. எத்தனைகோடிசொத்துஇருந்தாலும், கொஞ்சஒருமழலைஇல்லையென்றால், அதுதரும்வேதனைஅதைஅனுபவிப்பவர்களுக்குத்தான்தெரியும்… முக்கியமாகசிவராத்திரிதினத்தில்அத்தனைமகிமைபொருந்தியஆலயத்தில்இருந்ததே, ஜாதகரீதியாகஅத்தனைகுளறுபடிகளையும்தூக்கிகடாசிஇருக்கிறது,… நாளென்னசெய்யும் ? கோள்என்னசெய்யும்- அவன்கருணைஇருக்கும்இடத்தில். இந்தநண்பர்வாழ்க்கையில், அவன்அதைநிரூபித்துவிட்டான். இதுநூறுசதவீதம்உண்மையாகநடந்தநிஜம். இன்னொருநண்பருக்கு, நடந்தசம்பவம்…. கந்துவட்டியால்கதறிகதறிதுடித்துக்கொண்டுஇருந்தவர். நல்லசம்பளம்வாங்கியும், ஒருபிரயோஜனமும்இல்லை, வாழ்க்கைமுழுவதுமேவட்டிகட்டியேஓடிவிடுமோஎன்கிறநிலை. சொந்தம், பந்தம்நட்புஎன்றுஅத்தனைபேரிடமும்ஏற்கனவேஉதவிவாங்கி, அதைதிருப்பிக்கட்டதலைகுப்புறகுட்டிக்கரணம்அடித்து, வேறுஎங்கும்உதவிகேட்கமுடியாதசூழ்நிலை. கிரெடிட்கார்ட்கடன்நிரம்பிவழிகிறது.. மாதமாதம் , பேங்க்காரர்கள்வீட்டுக்குவந்துசட்டையைபிடிக்கின்றனர். ஏற்கனவேஒருபாங்க்கில்லோன்எடுத்துதிருப்பிக்கட்டமுடியாதசூழ்நிலை. இப்போதெல்லாம், ஒருடெலிபோன்பில்ஒழுங்காககட்டவில்லைஎன்றாலே, உடனே CIBIL ரிப்போர்ட்டில்பதிவாகிவிடும். எந்தபேங்க்கிலும்லோன்கிடைக்காது. ஆரும்பேசமாட்டாங்க. ஆரும்தண்ணிகொடுக்கமாட்டாங்க.. நாட்டாமைதீர்ப்புக்குமதிப்புகொடுத்து. இந்தநிலைமையில்வீட்டிலும்அனுசரணையாகயாரும்இல்லை. ஒரேசண்டை, களேபரம். இப்படிஇருந்தா, யார்மதிப்பா…? எதுக்கும்ஒருலிமிட்இருக்குஇல்லே…! மனுஷன்கிட்டத்தட்டவிரக்தியின்உச்சத்துக்கேவந்துவிட்டார்…! செத்துப்போறதுதான், இருக்கிறஒரேவழி. ஆனா, குடும்பம் , குட்டிஎன்னசெய்யும்…? பெருமைக்கு , பந்தாவுக்குன்னுநிறையசெலவுபண்ணி, சொத்துவாங்குறேன், ஷேர்வாங்குறேன்னுஇறங்கி, இன்னைக்குஅத்தனையும்விற்றும், கடன்தீர்ந்தபாடுஇல்லை. யாரைப்பார்த்தாலும், முகத்துலசிடுசிடுப்பு. வாழ்க்கையிலதோத்துக்கிட்டுஇருக்கிறவங்கஒவ்வொருத்தருக்கும்இருக்கிறஅதேஉணர்வு.கடைசியில்நடுத்தெருநாராயணன்நிலைமை. இவருநல்லநேரம், ஆரம்பமாகிறநேரம்அது. எதேச்சையா, என்னைசந்தித்தார். “சார், சாமி, கடவுள் , ஜாதகம்எதிலேயும்எனக்குநம்பிக்கைரொம்பவேஇருந்துச்சு, ஆனாஇப்போஇல்லை. எத்தனையோகோவில் – எத்தனையோபரிகாரங்கள், எல்லாம்வேஸ்ட்சார்.. ஒவ்வொருத்தரும்முடிஞ்சஅளவுக்குஇன்னொருத்தனைஏமாத்திகாசுசம்பாதிக்கிறாங்க. அறிவுதான்ஒருமனுஷனைவழிநடத்துது. அதுதான்நான்உணர்ந்தஞானம். எனக்குஇருக்கிறஅறிவுபத்தலைன்னுநான்நினைச்சுக்கிறேன். ஆனா, இப்படியேவாழ்க்கைபோச்சுன்னா, நான்வாழுறதிலேயும்அர்த்தம்இல்லை”ன்னுதான்ஆரம்பிச்சார்….   நான்அவர்கட்டத்தைவாங்கிப்பார்த்திட்டு, முதல்லஅவர்கையைபிடிச்சுகுலுக்கினேன். முதல்லகையைகொடுங்கசார்.. நீங்கஎவ்வளவுகஷ்டப்பட்டுஇருப்பீங்கன்னுகட்டத்தைப்பார்த்தாலேதெரியுது… ஆனா, போனமாசத்தோடஎல்லாநிலைமையும்முடிஞ்சது. இவ்வளவுதூரம்நீங்ககடந்துவந்ததிலேயே, நீங்கஎவ்வளவுபெரியதிறமைசாலின்னுதெரியுது… கவலையேபடாதீங்க…! எண்ணிரெண்டுமாசத்துக்குள்ளே, உங்ககஷ்டம்எல்லாம்பறந்துபோகும்… நீங்கபெரியஆளாஆகப்போறீங்க… ! நம்பிக்கையோடஇருங்க….! இனிதொட்டதுஎல்லாம்வெற்றிதான்னுசொன்னேன். இப்படிஒருவார்த்தையைஅவர்எதிர்பார்க்கவேஇல்லை….வெயில்லகிறங்கி, தண்ணிதண்ணின்னுவர்றவனுக்கு – சும்மாகும்முன்னுமோர்கிடைச்சாஎப்படிஇருக்கும்? ” ரொம்பசந்தோசம்சார்… என்னபரிகாரம்செய்யனும், எல்லாமேஏற்கனவேசெஞ்சுட்டேன்.. இனியும்எதுவும்செய்யணும்னாலும்செய்றேன்”னுசொன்னார்… “நீங்கஒன்னும்செய்யவேண்டாம்சார்.. நீங்கஒருகோவிலுக்குமட்டும்போயிட்டுவாங்க”ன்னுநான்கைகாட்டினதுஇந்தகோவில்தான்… “எப்படிகும்பிடனும், ஏதாவதுவழிமுறைகள்இருக்குதா?”….ன்னுகேட்டார். அவர்நிலைமைஎனக்குநல்லாவேதெரியும். ஒருபார்மாலிட்டியும்கிடையாது. உங்கதாய், தகப்பனைபார்க்கிறதுக்குஎதுக்குசம்பிரதாயம், சாஸ்திரம்எல்லாம்..? உங்கசொந்தவீட்டுக்குபோறமாதிரிபோய்ட்டுவாங்க.  “சார்… உங்களாலமுடிஞ்சா, ஒருமல்லிப்பூமாலையும், தேங்காயும்உடைச்சிட்டுவாங்க, மீதிஎல்லாம்அவன்பாத்துப்பா”ன்னுதைரியமாஅவனைநம்பி, இவரைஅங்கேஅனுப்பினான். “கடையில்பேரம்பேசாமல், கேரிபாக்இல்லாமல், உங்கள்கைகள்பட, இறைவனுக்குசமர்ப்பியுங்கள்…அதுபோதும். அப்படிமுடியலைனாலும்பரவாஇல்லை”ன்னுஅனுப்பினேன். பஸ்சுக்குகூடகாசுஇல்லாமல், கிட்டத்தட்டபத்துகிலோமீட்டர்நடந்தே, அவர்அந்தகோவிலுக்குச்சென்றார். மாலையும்  இல்லை, தேங்காயும்இல்லை. கோவிலில்வேறுயாரும்இல்லை. குருக்கள்கூடஅந்தசமயம்இல்லை. கதறி, கதறி, கண்ணில்நீர்கொப்பளிக்கஅவர்இறைவனைசந்திக்கும்போது, அங்குமௌனமாகஅவரைபார்த்துக்கொண்டுஇருந்தது, வெறும்கல்என்றுநம்மில்பெரும்பாலானோர்நினைக்கும்அந்தலிங்கம்மட்டுமே…! ஒருஅரைமணிநேரம்ஆலயத்தில்இருந்துவிட்டு, வெளியில்வந்து , நடந்தேவீடுதிரும்பிஇருக்கிறார்…! அதற்க்குஒருமாதம்முன்பு SBI பாங்க்கில்லோனுக்குஅப்ளைபண்ணிஇருந்தாராம். கிட்டத்தட்டஇருபது, முப்பதுமுறைபாலோபண்ணியிருந்துஇருக்கிறார். செஞ்சுதர்றேன், தர்றேன்னு ‘தா’ காட்டி, காட்டிஅலைக்கழித்துஇருக்கின்றனர். இவருக்குநம்பிக்கையேஇல்லை. சரி, CIBIL ரிப்போர்ட்டில்தகராறு.. இருந்ததும்போயி, நாலுவருடம்முன்புஇதே SBI யில், இன்னொருப்ரான்ச்சில்அந்தசெலுத்தாதலோனுக்கு , சேர்த்துபிரஷ்ஷர்எந்தநேரத்திலும்வரவிருக்கிறது… லோனுக்குஅப்ளைபண்ணாமலேஇருந்துஇருக்கலாம்போல, சரிவருவதுவரட்டும். சேர்த்துஅனுபவிக்கவேண்டியதுதான்என்றுநினைத்துஇருந்தாராம். மத்தபேங்க்ஐவிட, SBI யில்லோன்கிடைப்பதுஎன்பது, குதிரைகொம்புஎன்பதுஅதைஅனுபவித்தவர்களுக்குத்தெரியும். “லோன்எனக்குஇல்லை, சொக்கா ! அவனைகூப்பிடக்கூடாது, கூப்பிடக்கூடாது , ஏன்எதுக்குகூப்பிடனும்” என்றுதருமிரேஞ்சில்இருந்தநிலையில்தான், அவர்என்னைசந்தித்து – இந்தகோவிலுக்குசென்றுவந்தது… இதுநடந்தமூன்றாவதுநாள், SBI பாங்க்கில்இருந்துஅவருக்குபோன், ” சார், நான்பீல்ட்ஆபீசர்பேசுறேன், கொஞ்சம்பேங்க்வரைக்கும்வந்துபோகமுடியுமா?”, சரிதான், அந்தபழையலோன்மேட்டருதான்போல, இன்னைக்குநம்மளைசுழுக்குஎடுக்கப்போறானுங்கன்னுநினைச்சுக்கிட்டேபோயிருக்கார். சரி, கழுத்துலையா, கத்திவைச்சுடப்போறாங்க…  SBI கொஞ்சம்டீசன்ட்பார்ட்டிதானே, கிரெடிட்கார்ட்மாதிரி, கந்துவட்டிமாதிரியாஅசிங்கப்படுத்திடப்போறாங்க? என்ன, கம்பனிக்குலெட்டர்போடுவாங்க, பாத்திக்கிடலாம்” ன்னு – பில்டிங்ஸ்ட்ராங், basement தான்கொஞ்சம்….ன்னுபோயிப்பார்த்தா….. அட,  நம்பமுடியாதஅதிசயம்அங்கேஅரங்கேறியது.அவர்லோன்சாங்க்க்ஷன்.   “அஞ்சுலட்சரூபாய்உங்கஅக்கௌன்ட்லட்ரான்ஸ்பர்பண்ணுறோம்சார், அமௌன்ட்கொஞ்சம்அதிகம்ங்கிறதாலலேட்ஆயிடுச்சி. சாரிசார்”ன்னுசொல்றாங்க. இவருக்குசந்தோசம்தாங்கமுடியலை. வெளியிலவந்தஉடனேஎனக்குபோன்…” சார், நீங்க….. நீங்க …” பேசவார்த்தையேஇல்லை. ! “லோன்கிடைச்சிடுச்சிசார்.. கம்பெனிக்குஅரைநாள்லீவ்சொல்லிட்டேன்…. நான்அந்தசாமியைப்பார்க்கபோயிட்டிருக்கேன்”னார்… மூணுலட்சரூபாய்வட்டிக்குவாங்கி, வட்டிமட்டுமேஒன்பதுலட்சம்கட்டியஆள்அவர். அசல்திருப்பித்தரவேமுடியாதோங்கிறநிலைமைல, லோன்கிடைக்கவேவாய்ப்பேஇல்லாதநிலைமைல, இந்தஅஞ்சுலட்சம், அவருக்குஅஞ்சுகோடிக்குசமம். இதிலஇன்னொருஆச்சர்யம், இவருகூடஅப்ளைபண்ணின, இவரைவிடசம்பளம்அதிகம்வாங்கினஆளுங்களுக்குகூட, லோன்சாங்க்க்ஷன்ஆகாமஇன்னும் ‘பென்டிங்’லேயேகிடந்துஇருக்குது. இன்னைக்குவர்றசம்பளத்துல, நிம்மதியாலோன்அடைச்சுக்கிட்டு, கந்துகடன்எல்லாம்முடிச்சிட்டு , குடும்பத்தைசந்தோசமாவைச்சுக்கிட்டுஇருக்கார். “இனிஎனக்குகவலைஇல்லைசார், நான்நிமிர்ந்துடுவேன். எனக்குஇந்தபோதாதகாலகட்டத்துலகிடைச்சஅனுபவத்துக்குவிலைமதிப்பேஇல்லைசார். திரும்பதப்புசெய்யாமஇருக்கணும். இதுக்குமேலே, என்னநடந்தாலும், உடனேசரிசெய்யஎன்சாமிஇருக்கிறப்போ , எனக்குஎன்னகவலை”ன்னு, அவர்இந்தசிவனைசொல்லும்போது, நமக்கேஜிவ்வென்றுஇருக்கிறது. கடவுள்இல்லைஎன்றுயாராவதுசொன்னால், இவர்கள்பதிலுக்கு , “ஹா… ஹா…” வென்றுபலத்தகுரலில்சிரிக்கிறார்கள். அப்பேற்பட்டமகத்துவம்பொருந்திய, இறைவன்யார்என்றுஅறிந்துகொள்ளஆவல்உங்களுக்கும்இருக்கும்இல்லையா..? சந்தேகமேஇல்லாமல், இறைவன்இருக்கும்அற்புதத்தைநீங்கள்உணர , அவசியம்ஒருமுறைஇந்தஆலயம்வந்துபாருங்கள். இதுஇருக்கும்இடம் : திருவலம்  (Thiruvallam / Tiruvalam ) என்றசிறியஒருஊர். பிள்ளையார் – திருவை (அம்மை , அப்பனை) வலம்வந்ததைஒட்டியகாரணப்பெயர். வரலாறுகொஞ்சம்ஞாபகம்இருப்பவர்களுக்கு, வல்லவரையன்வந்தியத்தேவன்பிறந்துவளர்ந்துஆண்டபகுதிஎன்றுசொன்னால்ஞாபகம்வரலாம். அதேவல்லவரையர்தான். அருண்மொழியின்உற்றநண்பனாக, குந்தவையைகரம்பிடித்தவந்தியத்தேவன், பலமுறைதொழுதுஇருக்ககூடியஆலயம்தான்இங்குஇருப்பது.வேலூர், ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாஎன்றுஅருகில்இருக்கும்பெரியஊர்களில்இருந்துபஸ்வசதிஇருக்கிறது. இந்தஊர்களில்இருந்துஅரைமணிநேரபயணநேரம்ஆகும். பத்துமுதல்பதினைந்துகிலோமீட்டர்தூரம்இருக்கும். ஸ்தலப்பெருமைகள்நிறைய, அதுஎல்லாம்உண்மையோ, பொய்யோ – அதுநமக்குத்தெரியாதுங்க…. ஆனா, இங்குஅருள்பாலிக்கும்இறைவன் – (நாமம்வில்வநாதர் – அம்மன்தனுமத்யம்பாள்) – இருவரும், ஹைலி , ஹைலிபவர்புல். இதுஇங்குஅருகில்இருக்கும்வட்டாரமக்களுக்கே, ஏன்இந்தகோவிலில்இருப்பவர்களுக்கேகூடதெரியுமோ, தெரியாதோ….சந்தேகம்தான். ஆனால், கண்முன்னே , நிஜத்தைபார்த்தபிறகு, இவரிடம்நம்கோரிக்கைநிச்சயம்நிறைவேறும்என்கிறநம்பிக்கைநிறையவேஇருக்கிறது. மேலேசொன்னஇரண்டுசம்பவங்களும்நடந்தநிஜசம்பவங்கள். படிக்கும்உங்களுக்கு , நீங்களும்இங்குஒருமுறைவந்துபார்க்கவேண்டும்என்கிறஉணர்வைத்தூண்டவில்லையெனில், அதுஎன்னுடையஎழுத்துவசீகரம்இன்மையேதவிரவேறில்லை.   ஒரேஒருமுறை, உங்கள்நீண்டநெடுநாள்பிரச்னைதீர, நேரில்நீங்கள்வந்துஇவரிடம்பேசிப்பாருங்கள். எவ்வளவுசீக்கிரம்அந்தபிரச்னைதீர்கிறதுஎன்கிறஅதிசயத்தைஉணர்வீர்கள்… …. இதுவெறும்கல்லால்ஆனலிங்கம்இல்லை, சத்தியமாசாமி, இது… என்னஆச்சர்யம், எப்படிஇவ்வளவுநாளாவெளிஉலகத்துக்குதெரியலைன்னுஆச்சர்யப்படுவீங்க…! ஒருதீபத்துக்குகூடவழியில்லாமல்எத்தனையோஆலயங்கள்இருக்கின்றன. உங்களால்முடிந்தஅளவுக்குஅதைப்போன்றஆலயங்களைமெருகேற்ற, விளக்குஏற்றஉதவிசெய்யுங்கள். என்நண்பர்ஒருவர்அடிக்கடிகூறுவார். ஆலயங்களுக்கும்ஒருநேரம், காலம்இருக்கிறதுபோல. சிலகோவில்எல்லாம்பத்துவருஷத்துக்குமுன்னே, ஒண்ணுமேஇல்லாமஇருந்துச்சு. இப்போபாரு, எவ்வளவுகூட்டம்என்று. இந்தசிதிலமடைந்தகோவில்கள்எல்லாம், ஒருகாலத்தில்ஓகோவென்றுஇருந்துஇருக்ககூடும். இந்தஆலயங்களைமெருகேற்ற, நாம்நமதுபங்களிப்பைஅளிக்கஇறைவன்நமக்குஒருவாய்ப்புஅளிப்பதாகநினைத்து, இங்குகுறைந்தபட்சம்விளக்குஏற்றவாவதுஉங்களால்முடிந்தஉதவிசெய்யுங்கள். விளக்குஒளிஏறஏற, ஆலயமும்புத்துயிர்பெரும், நம்வாழ்விலும்ஒளிஏறும்… இதுநிச்சயம்…! சிதிலமடைந்தஒருஆலயம்பற்றிஒருதகவல்உங்களுக்குவருகிறதுஎன்றால், உங்களுக்கும்அந்தஆலயத்திற்கும்எதோநெருங்கியமுன்ஜென்மதொடர்புஇருந்துஇருக்ககூடும். அதைநீங்கள்நேர்செய்யும்போது, நமதுகர்மக்கணக்குநேர்த்தியாகி, நாமும்நல்லநிலைஅடையஒருஅரியவாய்ப்பாகவும்அமையும்…! தவறுசெய்யாதமனிதனேஇல்லை. எல்லாவற்றுக்கும்மேலாகஅவன்பாதம்சரணம்அடையும்போது, மனதைஉறுத்தும்தவறுகளைதிரும்பசெய்வதில்லைஎன்றஉறுதிமொழிஎடுத்து, அதைஇறுதிமூச்சுவரைகடைபிடியுங்கள்….! அவனன்றிஒருஅணுவும்அசைவதில்லை. இதைநீங்களேஉணர்வீர்கள்வெகுவிரைவில்…! ஓம்சிவசிவஓம்..! எந்தரூபத்தில் , எந்தஊரில்இருந்தாலும்இறைவன்இறைவனே. இதைப்போலவே, உங்கள்பகுதியில்உங்கள்அனுபவத்தில், நீங்கள்நிஜமாகவே  வியந்தஆலயமகிமைகள்பற்றி, ஒருநாலுவரிஎழுதினீங்கன்னா, நாங்களும், நம்மவாசர்களும்தெரிஞ்சுக்கிடுவோம்…சரிங்களா? கூச்சப்படாம, தமிழிலோ, ஆங்கிலத்திலோ – எழுதிமெயில் / கமெண்ட்ஸ்இல்பதிவுசெய்யவும்… கம்ஆன்..! உங்கள்கருத்துக்களும், விமரிசனங்களும்வரவேற்க்கப்படுகின்றன…! வாழ்கஅறமுடன் ! வளர்கஅருளுடன் !