For Read Your Language click Translate

07 May 2014

கடலடியில் தமிழர் நாகரிகம்

கடலடியில் தமிழர் நாகரிகம்

Photo: கடலடியில் தமிழர் நாகரிகம்
Underworld :the mysterious origins of
civilization நூலைத் தேடினேன்.
பூம்புகார் மாமல்லபுரம்
துவாரகை ஆகிய இடங்களில் நடந்த
ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம்
ஆன்காக் தன் பட்டறிவை இதில்
பகிர்ந்துள்ளார். இவர்
துவாரகை நகரை கட்சு வளைகுடாவி
கண்டறிந்தபோது அதன்
காலத்தை எவ்வாறு வரையறை செய்தார்
என்பதை அறிந்தேன். கி.மு. 7500
ஆண்டலாவில் துவாரகை கடலில்
மூழ்கி இருத்தல் வேண்டும்.
இதுபற்றிப்
பெருமையோடு அட்டைப்படக்
கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட
தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நா
கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும்
பழமையானதாக கி.மு. 7500
ஆண்டளவில்
துவாரகை இருந்தது என்றும்
பதிவு செய்தது. கடல் நீர் மட்டம் உயர
எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என
கடலியல் நிபுனர்கள் கூறியதால்
கி.மு. 7500 என
வரையறை செய்யப்பட்டது. National
Institute of Oceanography யும் இந்த
ஆய்வில் இணைந்திருந்தது.
இதே குழு பூம்புகாரிலும்
மாமல்லபுரத்திலும் ஆய்வில்
ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக்
கண்டுபிடிக்கும் முன்பே 1999ல்
ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச்.
பிரசாத்தும் கூட்டாக கட்டுரையில்
கடலூர் புதையுண்ட மாமல்லபுரம்
பற்றிச் சொல்லி இருந்தனர்.
இலண்டனில் இருந்து வந்திருந்த
கடலுள் மூழ்கித் தேடும்
கலை அறிந்தோருடன் தாம்
கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன்
காக் டர்காம் பல்கலைக்கழகத்தின்
புவிஅறிவியல் துறைப்பேராசிரியர்
டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம்
கருத்துக் கேட்டார். உயரிய
தொழில்நுட்பம் செறிந்தக் கணினித்
திட்டங்கள் மூலம் எந்தெந்தக்
காலத்தில் எந்தெந்தக்
கடற்கரை எவ்வாறு இருந்தது என்று கா
கூடிய
வரைபடங்களை உருவாக்குபவர்
கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில்
கிடைத்த ஒளிப்படச்
சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன்
மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட
கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம்
கடலில்
மூழ்கியது என்று உறுதிப்படச்
சொன்னார். புவியியல் மாற்றம்
எதுவும் அப்போது ஏற்படவில்லை.
மாமல்லபுரம் அருகே கடல் மட்டம்
உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக்
காரணம் என்றார் கிரளன் மில்ன்.
மாமல்லபுரத்தில்
இத்தகவலை வெளியிடமுடியாத
அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல்
இலண்டனில் 8 தெற்கு ஆட்லித்
தெருவில் நேரு நடுவத்தில்
செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக்
இதைப் பதிவு செய்தார்.
“தமிழ் நாட்டின் மாமல்லபுரம்
அருகே கடற்கரையில் இருந்து 5-7
மீட்டர் தூரத்தில்
தொடங்கி கடற்கரையில் ஓரு மைல்
தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர்
பரப்பளவில் புதையுண்ட நகரத்தின்
சான்றுகள்; காணப்படுகின்றன.
இலண்டனில் உள்ள அறிவியல்
தேடுதல் சங்கத்தினரும் இந்தியக்
கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக
இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித்
தேடும் நிபுணர்களைக்
கொண்டு நடத்திய ஆய்வில்
இது வெளிப்பட்டது.
இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக்
காட்சியை www.atlantis.or
gஇணையத்தில் காணலாம்.
பிரிட்டனில் உள்ள சானல் 4
தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825
ஆகிய நாட்களில் Flooded Kingdoms
of Ice Age என்ற தலைப்பில்
ஒளிபரப்பியது. பென்ங்குவின்
நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம்
Underworld : The Mysterious Origins of
Civilization என்ற கிரகாம்
ஆன்காக்கின் நூலை வெளியிட்டது.
அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான்
ஈடுபட்டக் காரணத்தை கிரகாம்
ஆன்காக் விவரிக்கிறார். “1991
மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார்
அருகே கடலடியில்
ஆய்வு செய்தபோது குதிரைலாட
வடிவிலான
கற்சுவரை கண்டுபிடித்தனர்.
கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23
மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த
இச்செய்தியை இலண்டனில் உள்ள
கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த
ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர்.
இராவைத் தேடி 2001-ல் பெங்களூர்
வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும்
இராவுக்கும் நடந்த
உரையாடலை கிரகாம் ஆன்காக்கின்
நூல் பதிவு செய்கிறது.
எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள்
என்பதற்கு கார்பன் 14”
அளவு கோல்படி கணக்கிட்டோம்
என்றார் ராவ். ஒரு கட்டிடம் கடலில் 23
மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது.
அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக்
கடலியல் நிபுணர்களைக்
கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார்
கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும்
பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன்
முடிவுகளை அறிவிக்க
ஆய்வாளர்களிடையே கருத்து மோதல்.
கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும்
மேலாக பூம்புகாரின்
காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய
ஆய்வாளர்கள் தயங்குகின்றனர்.
எனவே பெங்களூர்
சென்று அங்கு மிதிக் சொசைடியில்
பூம்புகார் கடலடியில்
கண்டெடுத்தவைகளை –
ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட
்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500
அளவில் மூழ்கியதென கிரகாம்
ஆன்காக்
அறிவித்ததை தினமணி நாளோடு செ
. அச்செய்தி படித்த நாள் முதல்
கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500
ஆண்டு முன்பு பூம்புகார் கடலில்
மூழ்கியது என்றது அறிவியலுக்குப்
பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன்.
“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள்
உலகில் மூன்று காலக் கட்டங்களில்
கடற்கோள்கள் நிகழ்வதாகச்
சொல்கிறார்கள். 15000-14000
ஆண்டு முன்பும்ää 12000-11000
ஆண்டு முன்பும் 8000-7000
ஆண்டு முன்பும் முப்பெரும்
கடற்கோள்களை உலகம்
எதிர்கொண்டது. பிளாட்டோ நூலில்
பெருவெள்ளத்தில்
அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம்
மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப்
பேரிடர் 12000-10000
ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலா
தமிழிலக்கியம் கூறும்
குமரிக்கண்டமும் அதில் கூறப்படும்
கடற்கோளும் இதே காலத்தினதே என
தியோசபிகல் பல்கலைக்கழகம்
வெளியிட்ட சன்ரைசு இதழில்
ஹாரியங் எழுதி இருந்தார்.
கடைசி பனியூழிக்காலத்தில்
ஏற்பட்ட பெரு வெள்ளத்தில்
பூம்புகார் 11500
ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும்
என்று கூறியதும் அறிவுக்குப்
பொருந்தியது.
துவாரகையை கடலியல் நிபுணர்கள்
ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன
காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம்
கி.மு. 7500 ஆண்டுகள்
என்றபோது எழாத
எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500
ஆண்டு என்று சொன்னபோது எழுந்தத
காரணம் என்ன?
உடன் பிறந்தே கொல்லும்
வியாதி காரணமா? கடலை ஒட்டிய
ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புக
என்றால் கடலடியில் ஆராயச்
சொன்னால் என்ன ஆகும்? மனம்
பதைத்தேன். இப்போது செயற்கைக்
கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள்
google maps-wikimapia இரண்டும்
தௌளத்தெளிவாக
காட்டுவதை சிறு குழந்தை கூடக்
கணினியில் பார்த்துவிட முடியும்.
அப்படிப் பார்த்த
போது புதுவை கடலை ஒட்டி இளநீல
வண்ணமாக இருக்கும்
கடல்தரை சிறிது தூரம் சென்றதும்
கருமையான கடலைக்
காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கி
பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன்.
கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய
நிறுவனம் கடலடியில்
வெடிப்பு உள்ளதைச் சொன்னது.
1857-ல் கடலடியில்
புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும்
பதிவாகி இருந்தது. 2172000
கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக்
கடலில் புதுவையை ஒட்டிக்
தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில்
எவரும் தேடியதில்லை.
மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது.
கருவிகள் துணையின்றிக் காரியம்
ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய
ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால்
கடலடியில் நாகரிகத்தைத் தேடும்
ஆய்வுகள் நடக்கவில்லை.
via Vithu Nanthan

Underworld :the mysterious origins of
civilization நூலைத் தேடினேன்.
பூம்புகார் மாமல்லபுரம்
துவாரகை ஆகிய இடங்களில் நடந்த
ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம்
ஆன்காக் தன் பட்டறிவை இதில்
பகிர்ந்துள்ளார். இவர்
துவாரகை நகரை கட்சு வளைகுடாவி...
கண்டறிந்தபோது அதன்
காலத்தை எவ்வாறு வரையறை செய்தார்
என்பதை அறிந்தேன். கி.மு. 7500
ஆண்டலாவில் துவாரகை கடலில்
மூழ்கி இருத்தல் வேண்டும்.
இதுபற்றிப்
பெருமையோடு அட்டைப்படக்
கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட
தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நா
கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும்
பழமையானதாக கி.மு. 7500
ஆண்டளவில்
துவாரகை இருந்தது என்றும்
பதிவு செய்தது. கடல் நீர் மட்டம் உயர
எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என
கடலியல் நிபுனர்கள் கூறியதால்
கி.மு. 7500 என
வரையறை செய்யப்பட்டது. National
Institute of Oceanography யும் இந்த
ஆய்வில் இணைந்திருந்தது.
இதே குழு பூம்புகாரிலும்
மாமல்லபுரத்திலும் ஆய்வில்
ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக்
கண்டுபிடிக்கும் முன்பே 1999ல்
ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச்.
பிரசாத்தும் கூட்டாக கட்டுரையில்
கடலூர் புதையுண்ட மாமல்லபுரம்
பற்றிச் சொல்லி இருந்தனர்.
இலண்டனில் இருந்து வந்திருந்த
கடலுள் மூழ்கித் தேடும்
கலை அறிந்தோருடன் தாம்
கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன்
காக் டர்காம் பல்கலைக்கழகத்தின்
புவிஅறிவியல் துறைப்பேராசிரியர்
டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம்
கருத்துக் கேட்டார். உயரிய
தொழில்நுட்பம் செறிந்தக் கணினித்
திட்டங்கள் மூலம் எந்தெந்தக்
காலத்தில் எந்தெந்தக்
கடற்கரை எவ்வாறு இருந்தது என்று கா
கூடிய
வரைபடங்களை உருவாக்குபவர்
கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில்
கிடைத்த ஒளிப்படச்
சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன்
மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட
கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம்
கடலில்
மூழ்கியது என்று உறுதிப்படச்
சொன்னார். புவியியல் மாற்றம்
எதுவும் அப்போது ஏற்படவில்லை.
மாமல்லபுரம் அருகே கடல் மட்டம்
உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக்
காரணம் என்றார் கிரளன் மில்ன்.
மாமல்லபுரத்தில்
இத்தகவலை வெளியிடமுடியாத
அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல்
இலண்டனில் 8 தெற்கு ஆட்லித்
தெருவில் நேரு நடுவத்தில்
செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக்
இதைப் பதிவு செய்தார்.
“தமிழ் நாட்டின் மாமல்லபுரம்
அருகே கடற்கரையில் இருந்து 5-7
மீட்டர் தூரத்தில்
தொடங்கி கடற்கரையில் ஓரு மைல்
தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர்
பரப்பளவில் புதையுண்ட நகரத்தின்
சான்றுகள்; காணப்படுகின்றன.
இலண்டனில் உள்ள அறிவியல்
தேடுதல் சங்கத்தினரும் இந்தியக்
கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக
இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித்
தேடும் நிபுணர்களைக்
கொண்டு நடத்திய ஆய்வில்
இது வெளிப்பட்டது.
இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக்
காட்சியை www.atlantis.or
gஇணையத்தில் காணலாம்.
பிரிட்டனில் உள்ள சானல் 4
தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825
ஆகிய நாட்களில் Flooded Kingdoms
of Ice Age என்ற தலைப்பில்
ஒளிபரப்பியது. பென்ங்குவின்
நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம்
Underworld : The Mysterious Origins of
Civilization என்ற கிரகாம்
ஆன்காக்கின் நூலை வெளியிட்டது.
அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான்
ஈடுபட்டக் காரணத்தை கிரகாம்
ஆன்காக் விவரிக்கிறார். “1991
மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார்
அருகே கடலடியில்
ஆய்வு செய்தபோது குதிரைலாட
வடிவிலான
கற்சுவரை கண்டுபிடித்தனர்.
கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23
மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த
இச்செய்தியை இலண்டனில் உள்ள
கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த
ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர்.
இராவைத் தேடி 2001-ல் பெங்களூர்
வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும்
இராவுக்கும் நடந்த
உரையாடலை கிரகாம் ஆன்காக்கின்
நூல் பதிவு செய்கிறது.
எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள்
என்பதற்கு கார்பன் 14”
அளவு கோல்படி கணக்கிட்டோம்
என்றார் ராவ். ஒரு கட்டிடம் கடலில் 23
மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது.
அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக்
கடலியல் நிபுணர்களைக்
கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார்
கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும்
பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன்
முடிவுகளை அறிவிக்க
ஆய்வாளர்களிடையே கருத்து மோதல்.
கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும்
மேலாக பூம்புகாரின்
காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய
ஆய்வாளர்கள் தயங்குகின்றனர்.
எனவே பெங்களூர்
சென்று அங்கு மிதிக் சொசைடியில்
பூம்புகார் கடலடியில்
கண்டெடுத்தவைகளை –
ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட
்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500
அளவில் மூழ்கியதென கிரகாம்
ஆன்காக்
அறிவித்ததை தினமணி நாளோடு செ
. அச்செய்தி படித்த நாள் முதல்
கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500
ஆண்டு முன்பு பூம்புகார் கடலில்
மூழ்கியது என்றது அறிவியலுக்குப்
பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன்.
“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள்
உலகில் மூன்று காலக் கட்டங்களில்
கடற்கோள்கள் நிகழ்வதாகச்
சொல்கிறார்கள். 15000-14000
ஆண்டு முன்பும்ää 12000-11000
ஆண்டு முன்பும் 8000-7000
ஆண்டு முன்பும் முப்பெரும்
கடற்கோள்களை உலகம்
எதிர்கொண்டது. பிளாட்டோ நூலில்
பெருவெள்ளத்தில்
அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம்
மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப்
பேரிடர் 12000-10000
ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலா
தமிழிலக்கியம் கூறும்
குமரிக்கண்டமும் அதில் கூறப்படும்
கடற்கோளும் இதே காலத்தினதே என
தியோசபிகல் பல்கலைக்கழகம்
வெளியிட்ட சன்ரைசு இதழில்
ஹாரியங் எழுதி இருந்தார்.
கடைசி பனியூழிக்காலத்தில்
ஏற்பட்ட பெரு வெள்ளத்தில்
பூம்புகார் 11500
ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும்
என்று கூறியதும் அறிவுக்குப்
பொருந்தியது.
துவாரகையை கடலியல் நிபுணர்கள்
ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன
காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம்
கி.மு. 7500 ஆண்டுகள்
என்றபோது எழாத
எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500
ஆண்டு என்று சொன்னபோது எழுந்தத
காரணம் என்ன?
உடன் பிறந்தே கொல்லும்
வியாதி காரணமா? கடலை ஒட்டிய
ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புக
என்றால் கடலடியில் ஆராயச்
சொன்னால் என்ன ஆகும்? மனம்
பதைத்தேன். இப்போது செயற்கைக்
கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள்
google maps-wikimapia இரண்டும்
தௌளத்தெளிவாக
காட்டுவதை சிறு குழந்தை கூடக்
கணினியில் பார்த்துவிட முடியும்.
அப்படிப் பார்த்த
போது புதுவை கடலை ஒட்டி இளநீல
வண்ணமாக இருக்கும்
கடல்தரை சிறிது தூரம் சென்றதும்
கருமையான கடலைக்
காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கி
பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன்.
கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய
நிறுவனம் கடலடியில்
வெடிப்பு உள்ளதைச் சொன்னது.
1857-ல் கடலடியில்
புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும்
பதிவாகி இருந்தது. 2172000
கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக்
கடலில் புதுவையை ஒட்டிக்
தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில்
எவரும் தேடியதில்லை.
மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது.
கருவிகள் துணையின்றிக் காரியம்
ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய
ஆய்வுகள் நடந்துள்ளன. ஆனால்
கடலடியில் நாகரிகத்தைத் தேடும்
ஆய்வுகள் நடக்கவில்லை.


No comments:

Post a Comment