For Read Your Language click Translate

17 May 2014

பூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி – விஞ்ஞானி ராஜு

பூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி – விஞ்ஞானி ராஜு

பூமியைப் பாதுகாக்கும் புவிகாந்தச் சக்தி 

சக்தியின் அடிப்படையில் தான் கால் காலமாக எல் லையற்ற‍ இப்பிரபஞ்சம் இயங்கி வந்து கொண்டி க்கிறது என்பது அறிவிய ல் அறிஞர்களின் முதல் ஆன்மீக வாதி வரை அனைவராலும் ஒப்புக் கொள்ள‍ப்பட்ட‍ கருத்து. 
இச்சக்தியின் வடிவங்க ளைப் பஞ்சபூதங்களாக வணங்கி வழிபட்ட‍னர் நம் முன்னோர். ஈர்ப்பு சக்தி, காந்த சக்தி, காற்றுச்சக்தி, எரி (நெருப்பு) சக்தி என

இயற்கையின் சக்திகை எழுதிக் கொ ண்டே போகலாம். (மனிதன் கண்டு பிடித்த‍ செயற்கைச்சக்திகள் பிற்கால த்தில் வந்தவை) உதாரணம் உந்துச் சக்தி, மின் சக்தி போ ன்றவை) 
பெண்கள் நகைக் கடைக்குச் சென்றா ல், அங்கு வைக்க‍ப்பட்டிரு க்கும் ஆபர ண நகைகள் அற்புதமான முறையில் அவர்களைக் கவர்ந்திருக்கும் சக்தியை மறுக்க‍ முடியுமா? இளம் வாலிப உள்ள‍ங்கள் இணைய துடிக்கும் கவர்ச்சிச் சக்தியை த்தான் மறுக்க‍ முடியுமா? உயிருள்ள‍ உயிரற்ற‍ அனைத் தும் சக்தி என்னும் சங்கிலி யால் பிணைக்க‍ப்பட்டுள்ள‍ன• கோள்களும் கூடத்தான். 
இந்த  இதழில் புவிகாந்த சக்தியைப் பற்றியும் அது பூமியைப் பாது காக்கும் விதம் பற்றியும் பார்ப்போம். 
சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்க ளை ஓசோன் படலம் தடுத்து நிறு த்தி நமக்கு பாதுகாப்பு அளிக்கின் றனது. அதேபோல் சூரியனிடமிரு ந்து வந்து கொண்டிருக்கும் அபா யம் மிக்க‍ காமா கதிர்கள், செறி வூட்ட‍ப்பட்ட‍ என் துகள் பொருட் கள் ஆகியவற்றைப் புவி க்காந்த சக்தி தடுத்து நிறுத்தி பூமிக்குப் பாதுகாப்பு அளிக்கின்றது. ஆக வே உயிரினங்களின் பாதுகாப் பிற்குப் புவிக்காந்த சக்தி மிகவும் அவசியம் என்று சொன்னால் அது மிகையாகாது. 
பூமி எவ்வாறு காந்த சக்தியைப் பெற்றுள்ள‍து. 
பூமியின் உட்பகுதி பலவித மான பாறைகள், கனிமங் கள், தாதுப் பொருட்ள், உ லோகங்கள் ஆகியவற்றா ல் நிரம்பபெற்று ப அடுக்கு களைக் கொண்டதாய் அமைந்துள்ள‍து. 
(பூமியின்உட்கட்ட‍மைப்பைப் பற்றி பின்வரும் இதழ்களில் விரி வா கக் காண்போம்.)
பூமியின் மையப்பகுதியில் இ ரும்பு, நிக்க‍ல், போன்ற உலோ கப் பொருட்கள் அமைந்துள்ள‍ ன• தவிர, பூமி, ஒரு பம்பரம் சுழல்வதைப் போல் தன் அச்சி ல் தொடர்ந்து சுழன்ற வண்ண‍ ம் உள்ள‍து. 
இக்காரணங்களால் டைனமோ தத்துவத்தின் அடிப்படையில் (சைக்கிள் டைனமோவை நினைவு கொள்ள‍வும்) பூமி ஒரு இயற் கைக் காந் தமாக இயங்கிக் கொண்டி ருக்கின்றது. இதன் காந்தப் புரம் (மேக்னடிக் ஃபீல்டு) விண்ணில் பல நூறு மை ல்கள்வரை பரவிஉள்ள‍து. 
இப்புவிக் காந்தத்திற்கும் மற்ற‍ காந்தங்கை ப்போல் வட, தென் துருவங்கள் அமைந்துள்ள‍ ன• 
ஒரு காந்தத் துண்டைக் கயிற்றில் கட்டி தொங்க விட்டால், அது வடக்கு, தெற்கு, திசைக்காடியவாறு நிலைதுத நிற்கும். இக் காந்தம் (திசைக்காட்டியி ன் உதவியைக் கொண்டே ஆரம்ப கா லத்தில் கப்ப‍ல் மாலுமிகள் திசை அறி ந்து கடல் பயணம் மேற்கொண்டு வந் தனர். 
இக்காந்த சக்தி மக்க‍ளுக்குப் பாதுகா ப்பு அளிப்ப‍தோடு மட்டுமின்றி சிலசம யம் பாதிப்பையும் கூட ஏற்படுத்தும். 
புவிகாந்த சக்தியின் ஓட்ட‍ம் வடக்கு தெற்கு திசைகளில் இயங்கி க் கொண்டிருப்ப‍தால், நாம் இரவில் உறங்கும்போது, இத்திசைக ளில் தலைவைத்துப் படுப்ப‍ தைத் தவிர்த்த‍ல் வேண்டும். ஏனெனில் நம் தலை வைத்து ப் படுப்ப‍தைத் தவிர்த்தல் வே ண்டும். ஏனெ னில் உடலிலும் காந்த சக்தி உள்ள‍து. (Magnetic Resenance Imagin g) எனப்படும் எம்.ஆர்.ஐ. ஸ் கேன் சோதின நம் உடலில் எடுக்கும்போது நம் உடல் அ ணுக்க‍ளின் காந்தத் தன்மை யில் ஏற்படும் மாற்ற‍ங்ளை வைத்து உள் உறுப்புக்களின் அமைப் பு, அவற்றில் ஏற்படுடள்ள‍ நோய் பாதிப்பு ஆகியவற்றை மருத்துவ ர்கள் கண்டறிகின்ற னர். ) 
நம் உடல் காந்த சக் தியும் புவிகாந்த சக் தியும் ஒரே திசையி ல் இருக்கும் போது பு விகாந்தத்தில் ஏற்ப டும் மாற்ற‍ங்கள், தாக்குதல்கள் ஆகியவை நம் உடலையும் பாதி க்கின்றன• நம் மூளை, இதயம் ஆகியவை பாதிப்புக்கு உள்ளாகி ன்றன. இரத்த‍ அழுத்த‍ம் அதி கரித்து ஹார்மோன்கள் பாதி ப்பு ஆகிய மாற்ற‍ங்களால் உட ல்நிலை பாதிக்க‍ப்படுகின்றது. ஆகவே எதற்கு ரிஸ்க் எடுக்க‍ வேண்டும். அதை விடுதுத நாம் கிழக்கு மேற்கு திசைகளில் தலைவைத்துப்படுத்தால், தொல்லை இல்லை. 
(அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சூரியன், சந்திரன் பூமி ஆகி ய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதால், இவ ற்றின் ஒட்டு மொத்த‍ ஈர்ப்பு சக்தி அகி கமாக இருக்கும் இந்நாட்களில் மன நலம் பாதிக்க‍ப்படவர்களுக்குத் தாக்கு தல் அதிகரித்துவிடுவதால், அவர்களின் நடத்தை அசாதாரணாக இருப்ப‍தை கவனித்திரு ப்பீர்கள்)
புவி காந்த சக்தியை காந்த மானி (கேன் னோ மீட்ட‍ர்) என்ற கருவி யின்மூலம் அளவீடு (மிஷர்மெண்ட்) செய்ய‍லாம். இக்காந்த சக்தி யின் மதிப்பு (வேல்யூ) அளக்க‍ப்படும் இடம், காலம், ஆகியவற் றைப் பொறுத்து தொடர்ந் து மாறிக்கொண்டே இருக் கும். 
சூரியனில் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருக் கும் அபாய கரமான கதிர் கள் நம்மை எவ்வாறு தாக் க‍க்கூடும் என்று பார்ப் போம். 
ஆதவன் ஒருஅணுசக்தி 
ந‌மது சூரியனை ஒரு அணு சக்திக்ட்ட‍ம் (நியூக்ளியர் ரியா க்டர்) என்று கூறலாம். ஏனெ னில் அணுச்சேர்க்கை (நியூக் ளியர் பியூஷ ன்) எனப்படும் கதிரியக்க‍ நிகழ்வின் விளை வாக ஹைடிரஜன் அணுக்க‍ள் இணைந்து ஹீலியம் அணுக்க ளாக மாறிக்கொண்டி ருக்கின்றன• (ஹைடிரஜன் அணுக்குண்டு தத்துவம் இதுதான்)
ஒரு விநாடியில் 62 கோடி டன் ஹைடிரஜ ன் அணுக்க‍ள் ஹீலியம் அணுக்க‍ளாக மாற்ற‍ம் அடைகின்றன• இதுன் விளைவா க அளவற்ற‍ வெப்ப‍ சக்தி உருவாகி வெஇ யேறிக்கொண்டிருக்கின்றது. சூரியனின் மேற்பரப்பு வெப்ப‍நிலை 5500 செல்சியஸ் ஆனால் பல நூறு மைல்களுக்கு வெளியே இருக்கும் சூரிய வாயுமண்டலதின் வெப்ப‍ நிலை பல லட்சம் டிகிரி சென்டி கிரேடாக உள்ள‍து. சூரியனின் மையப்பகுதி வெப்ப‍ நிலை 1,50,00,000செல்சியஸ் சூரிய னின் தொடர்ந்து ஒளிரும் சக்திக்கு இந்த கதிரிய க்க‍மே காரணம் 
இதன்காரணமாக சூரியனின் மேற்பரப்பில் அடிக்கடி சூரியப் பிழம்புகள் (சோலார் ஃபிளேம்) சூரியப்புள்ளி (சன் சாப்) மற்றும் சூரியப்புயல் (சோலார் ஸ்டூம்) ஆகிய சீற்றங்க ள் ஏற்பட்டு அபா யகரமான கதிர்வீச்சுக்கள் செறிவூட்ட‍ப்பட்ட‍ மின் துகள்கள் பொருடகள் ஆகி யவறை வெடித்துச் சிதறிய வண்ண‍ம் வெளியேறிக் கொண்டிருக்கின்றன•
இவை பல கோடி மைல்க ளைத் தாண்டிப் பரவிச் செ ன்று பெரும் பாதிப்புக்க ளை ஏற்படுத்தும் அளவுக்குச் சக்தி வாய்ந்தவை. நமது பூமி சூரியனிட மிருந்து 15 கோடி (15,00,00,000) கி.மீ.தூரத்தில் உள்ள‍து. இவ்வ‍ ளவு தூரத் தில் இருந்த போதிலும் சூரியனின் அபாயக்கதிர்களின் தாக்குதலி லிரு ந்து தப்புவது கடினம் 
நல்ல‍ வேளையாக புவி காந்த மண்டலம் (மேக்னடிக் ஸ்பேர்) நம் பூமியைச்சுற்றி ஒரு கவசக் கூடுபோல் சூழ்ந்துள்ள‍தால், மேற்கூறப்பட்ட‍ அபாயம்விளை விக்கும் ஆதவனின் கதிர்களை வில க்கித் தள்ளி விண்ணில் திருப்பி அனுப்பி விடுகின்றது. 
சூரியனிம் காந்த சக்தியைப் பெற்றுள்ள‍து. பதினோறு (11) ஆண்டு களுக்கு ஒரு முறை தன் காந்த துருவங்களை மாற்றிக்கொள்கி ன்றது. அதாவது வடதுருவம் தென் துருவமாகவும் தென்துருவம் வடதுருவமாகவும் மாறி விடுகின் றது. 2013 ஆம் ஆண்டு இறுதி யில் பதினோறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் இந்த துருவ மாறு தல் எனப்படும் துருவச்சுழற்சி ( சோலார் சைக்கிள்) ஏற்பட் டுள்ள‍ து. இதன்விளைவாக வரக்கூடிய கோடை நாட்களில் வெயிலின் கொடுமை மிகவும் அதிகரித்து இருக்கும் என அறிவியல் வல்லு நர்கள் கருத்துத் தெரிவித்துள்ள‍ன ர். (ஏற்கெனவே புவி வெப்ப‍மடைவு நம்மைத்தாக்கிய வண்ண‍ம் உள்ள‍து. தற்போது இதுவமுஃ சேர்ந்துள்ள‍து.)
2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட‍ சூரிய‌ப்புயல் 
ஒரு மிகப்பெரும் ராட்சத அளவிலான சூரிய ப் புயல் (சோலார் ஸ் டோர்ம்) 2012 ஆம் ஆண்டு ஜூலை 22, 23 தேதிகளில் சூரியனின் ஒரு பகுதியில் உருவாகி பல கோ டி மைல் வரை பரவிச் சென்றதாக ஆய்வுப்பதிவுகளில் தெரிய வந் துள்ள‍து. நல்ல‍ வேளையாக பூமி அச்ச‍மயம் சூரியனுக்கு மறுபகு தியில் மறைவுப் பகுதியில் இருந்த காரணத்தால் பூமி க்குக் கண்டம் தப்பியது இ ச்சூரியப் புயலில் நம் பூமி சிக்குண்டிருத்தால், இதன் பாதிப்பு மனித இனம் எதிர் பார்த்திராத அளவிற்குப் பேரழிவையும் பாதிப்புக்க ளையும் எதிர்கொள்ள‍ வே ண்டி இருந்திருக்கும். என கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வு மையம் தெரிவித்து ள்ள‍து. நாசா ஆய் வுக்கூடமும் இதை உறுதி செய்துள்ள‍து. 
(ரெஃபரன்ஸ் டைம்ஸ் ஆஃஃ இந்தியா 19-03-2014)
மனித உடலின் எதிர்ப்பு சக்தி யை விட நோய்க்கிருமிகளின் தாக்க‍ம் அதிகரிக்கும் போது மனிதன் நோய்வாய்ப்புகின்றா ன். அதே போல் நம் பூமியின் பா துகாப்பு வளையமாக விளங்கு ம் புவி காந்த சக்தியை விட விண் கதிர்களின் தாக்குதல அதிகரிக் கும்போது பூமிக்கு இதனால் பாதிப்புக்கள் ஏற்படச்செய்யும். 
அவ்வாறு ஏற்படும் பாதிப்புக்கள் கீழ்வருமாறு, 
1) அபாயம் மிக்க‍ கதிர்க ளால் உயிரினங்களுக்கு ஆப த்து ஏற்பட் டால், 
2) தொலைத்தொடர்பு சாத னங்கள் பழுதடைந்து முற் றிலும் முட ங்கிப்போதல் (இடி விழுந்தால் ஏற்படும் சேதத்தை எண்ணிப் பார் க்க‍வும் அதைவிடப் பன் மடங்க்உ ஆபத்து வாய்ந்தது இக்கதிர்க ளின் தாக்க‍ம்)
3) ராடார் தொலைத்தொடர்புக் கருவிகள் பழுதடைந்து போவதா ல், விமானப் போக்குவரத்து பாதிப்ப டைதல், (மலேசிய விமானம் எம்.எச். 370 இதுவரை என்ன‍ ஆனது என்று தெரியவில்லை.)
4. விண்ணில் பூமியைச் சுற்றுவரும் செயற்கைக் கோள்கள் பாதி க்க‍ப்பட்டு செயலிழந்து போகும் அபாயம் 
5. மின் நிலையங்கள் மின் கடத்திச் சா தனங்கள் முற்றிலும் பாதி க்க‍ப்பட்டு மின் சக்தி இல்லாமையால் யாவும் முடங்கிப் போகும் நிலை. 
6. புவி மண்டலத்திற்குள் புகும் கதிர்க ளின் அதிக வெப்ப‍ சக்தி கா ரணமாகத்தட்ப வெப்ப நிலை தாறு மாறாதல் 
புவி காந்த ஆய்வு 
புவி காந்த சக்தியைப் பற் றி 4000 ஆண்டுகளுக்கு முன்ன‍ர் சீனர் கள் முதன் முதலில் அறிந்திருருந்த னர். அதன்பிறகு அரேபிய மற்றும் ஐரோப்பிய நாட்டி னர் இதைப்பற்றி அறிந்து கொண்டனர். நம் பழமை யான வேதங்களில் எழுப்பட்டுள்ள‍ சுலோக்களில் கா ந்த சக்தி யைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள‍ன• 
இந்தியாவின் முதல் புவி காந்த ஆய்வுக்கூடம் ஆங்கிலேயர் காலத்தில் 1792இல் ஆண்டு சென்னையில் (அப்போது மெட்ரா ஸ்) கிழக்கிந்தியக் கம்பெ னியால் (ஈஸ்ட் இந்தியா கம்பெனி) நிறு வப்பட்ட‍து. தாமஸ் கிளான் வில்லை டெய்லர் (தாமஸ் கிளான் வில்லே டெய்லர்) 1830லி ருந்து 1840 வரை இந்த ஆய் வுக் கூட த்திற்கு தலைமை த்தாங்கி இந்தியா முழுவ தும் புவி காந்த ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். 
இந்த ஆய்வுப் பணிகளின் அடிப்படையில் இந்தியாவில் புவி கா ந்தசக்தி என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்ட‍னர். அதன் பிறகு திருவன ந்தபுரம் மற்றும் பம்பாய் (மும்பை) நக ரங்களில் புவிகாந்த ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்ட‍ன• 
தற்போது தமிழ்நாட்டிலும் (திருநெல் வேலிக்கருகில்0 புதுச்சேரி யிலும் புவிகாந்த ஆய்வுக்கூடங்கள் அமைந்து ள்ள‍ன• மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்த ஆய்வுக்கூடங்கள் இப்ப குதி யில் ஏற்படும் புவிகாந்த சக்தியின் மாற்ற‍ங்களைப் பதிவு செய்து ஆய்வு அறிக்கைகளைத் தயார்செய்து வருகி ன்றன. 
தலைகீழாக மாறும் புவியின் காந்த துருவங்கள் 
புவி காந்த துருவங்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒரு இடம் பெயர்ந்து கொள்கின்றன• அதாவது வடதுருவம் தென் துரு வமாகவும், தென்துருவம் வட துருவமாகவும் மாறிவிடுகின்ற ன• (தலை, வாலாவதும் வால், தலையாவதும் போல்) பூமியின் வரலாற்றில் இதுவரை பலமுறை காந்த துருவங்கள் இடமாற்ற‍ம் அடைந்திருப்பதற்கான ஆதாரங்க கண்டு பிடிக்க‍ப்பட்டுள்ள‍ன• இம் மாற்ற‍ம் நிகழும் இடைப்பட்ட‍ கா லத்தில் புவிகாந்த சக்தியின் மதி ப்பு பூஜ்ஜியம் அறவிற்கு (ZERO) குறைந்துவிடும். அப்போது காந்த கோளம் காணாமல் போவதால், பூமி பாது பாக்குக்கவசத்தையு ம் பறிகொடுத்து படை இழந்த மன்னனின் நி லைக்குத் தள்ள‍ப்படுகி ன்றது. பிறகு என்ன‍, தற்காப்பு அரண் ஏதும் இன்றி எதிரிகளுக்குக் ஓட்டை வாசலைத் திற ந்து விட்ட‍ கதைதான். 
அப்போது கதிரவனி ன் அம்புக் கனைகள் பூமி யைத் தாக்கிப்புடம் போ ட்டுவிடும். நிலை உருவகிவிடும் இது போன்ற சூழ்நிலையில் பூமியில் உள்ள‍ உயிரினங்களின் கதி என்ன‍ ஆகும் என்று நீங்க ளே யோசி த்துப்பாருங்கள். 
என்னைக்கேட்டால் . . .
எல்லோரும் இன்புற்றிருக்க‍ நினைப்ப‍து வேயில்லாமல் வேறொ ருன்றறியேன் பரா பரமே!
என்றுதான் கூறுவேன். 
குறிப்பு தற்போது புவிகாந்தம் குறைந்து கொண்டு வருவதற்காக ஆய்வுப்பதிவுகள் தெரிவிகின்றன• ஒரு வேளை புவி காந்தம் தன் துருவங்களை மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கின்றது. 

Mr. S. RAJU

சையிண்டிஸ்ட்
நேஷனல் ஜியோகரஃபிகல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட், ஐதராபாத் 
(நம் உரத்த‍ சிந்தனை மாத இதழிற்காக)

No comments:

Post a Comment