For Read Your Language click Translate

07 May 2014

வேதம் கண்ட விஞ்ஞானம்

Photo: வேதம் கண்ட விஞ்ஞானம்  பகுதி 3இனை தொடர்ந்து பகுதி 4 இனை உங்களின்  பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.மூன்றாம் பதிவுக்கு ஆதரவு தந்த அனைத்து பெருமக்களுக்கும் எம் நன்றிகளையும் சிரம்தாழ்ந்த வணக்கத்தையும் கூறிக்கொண்டு 4ம் பதிவை  எழுதுகின்றோம்.
தயவு செய்து இந்த பதிவை முழுமையாக வாசிக்கவும்

#தர்மத்தின் பாதையில் 

பிளாஸ்டிக் சேர்ஜரி, கண்மாற்று சிகிச்சை,செயற்கை கால் அறுவை சிகிச்சை,மூளைக்கட்டியை சுகமாக்கல் போன்ற பல விடயங்கள் பற்றி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவுசார் பல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான சுவடுகள் பற்றிய விபரம் 4ம் பதிவில் எழுதி உள்ளோம்  #தர்மத்தின் பாதையில்(page)

சென்ற மூன்று பதிவுகளிலும் வானியல் சம்பந்தமான பல வேதவிஞ்ஞானங்களை பற்றிய அறிவை பகிர்ந்து கொண்டோம்...வானியலில் இன்னும் சில பதிவுகள் இருந்தாலும் இன்றைய பதிவில் ரிக் மற்றும் அதர்வன வேதங்களில் உள்ள மருத்துவம் என்னும் தலைப்பில் சில விடயங்களை பகிர்ந்து கொள்கின்றோம்.அதை தொடர்ந்து வானியல் தொடர்பான வேத விஞ்ஞானங்களை பார்க்கலாம் 

சென்ற பதிவினை வாசிக்க
https://www.facebook.com/photo.php?fbid=616850941671950&set=a.575649839125394.1073741828.575646049125773&type=1&theater

மருத்துவம் என்பது தெய்வீகக்கலை.விஞ்ஞான வளர்ச்சியுடன் மருத்துவத்துறையின் வளர்ச்சி இடம் பெற்றது.இன்றைய நவீன காலம் பல தொழில்நுட்ப சாதனங்களுடனும் பல கட்டமைப்பான வசதிகளுடனும் தன் மருத்துவ துறையை நிர்வகித்து முன் எடுத்து செல்கின்றது.இதில் எந்த வித ஆச்சரியமான விடயமும் இல்லை.ஆனால் ஏந்த வித கருவிகளும் எந்த வித தொழில் நுட்பமுமில்லாத காலத்தில் அறுவை சிகிச்சை ,கண்மாற்று அறுவை சிகிச்சை ,செயற்கை கால் பொருத்தல்  போன்ற மருத்துவ சிகிச்சையும் அது பற்றிய  குறிப்புகளும் இடம்பெற்று இருப்பது  கொஞ்சமும் ஊகிக்க முடியாத சம்பவங்களே..

ரிக் வேதத்திலும் அதர்வணா வேதத்திலும் மருத்துவக்குறிப்புக்கள் ஏராளமான சுலோகம் மூலம் விளக்கப்பட்டு உள்ளது...சித்த மருத்துவம் கூட எம் பாரத தேசத்து ஆன்மீக நாயகர்களான சித்தர்களின் அற்புதமான வெளிப்பாடுகளே ஆகும்.அத்தைகைய பெருமை மிக்கது நம் பாரத தேசம்.பாரத தேசம் மட்டும் அல்ல இலங்கையில் கூட பல சித்தர் பெருமக்கள் தோன்றி பல மருத்துவ குறிப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

இனி நம் பாரததேசத்தின் மருத்துவ குறிப்புக்களை வரலாற்று ரீதியாகவும் வேத ஆதாரங்கள்  மூலம் பார்க்கலாம்.

இந்திய மருத்துவ துறைக்கு ஆயுர்வேதம் புதையலை போன்றது.ஆயுர்வேதம் என்பது ரிக் வேதத்தின் உபவேதமாக வைத்து வணங்கப்பட்டது. ****(தர்மத்தின் பாதையில்(page)
அதர்வண வேதத்தின் அடுகைப்படல்களும்  ஆயுர்வேதம் குறித்து விரிவாக பேசுகின்றது.

பரத்துவராஜ்,ஆத்ரேயா,அக்னிகயா,காரகா ,தன்வந்த்ரி,சுஷ்ருதா மற்றும் பல ஞானிகளிடம் இருந்து இந்த ஆயுர்வேதம் என்ற ஞானப்பேழை உலகிற்கு பரிசாக கிடைத்து இருக்கின்றது.

கேல நாட்டு அரசியான விச்சலா என்பவளுக்கு இரும்பாலான செயற்கை கால் அஸ்வினி மருத்துவரால் பொறுத்தப்பட்டது என ரிக் வேதத்தில் கூறப்பட்டு உள்ளது

ரிக்வேதம் 1:116:14 மற்றும் 1:116:15 என்னும் வசனங்கள் மாற்றுக்கால் பொருத்துவது பற்றி அஸ்வினி என்னும் மகரிஷியின் மருத்துவ பெருமை பற்றி கூறுகின்றது
அத்துடன் 1:116:16ம் வசனம் மாற்றுக்கண் பொருத்துவது பற்றி அஸ்வினி மகரிஷி அவர்கள் சிறப்பானார் என்று கூறப்பட்டு உள்ளது..கி.மு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண் மாற்று சிகிச்சை மற்றும் செயற்கை கால் பொருத்துவது பற்றிய குறிப்புக்கள் நம் வேதங்களில் இருப்பது வியப்பின் உச்சமே.....

இது போலவே இந்தியாவின் அறுவை சிகிச்சை முறை பல ஆண்டு பழமை வாய்ந்தது..
தர்மத்தின் பாதையில்(page)
கி.மு 500 ஆம் ஆண்டில் வாழ்ந்த சுஸ்ருதா என்ற இந்து மருத்துவரே உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆகும். அறுவை சிகிச்சையை விஷ்னுவின் மறுவடிவமாக கூறப்படும் தன்வந்திரியிடம் இருந்து பெற்றுக்கொண்டார் என சில ஏடுகள் கூருகின்றன.

ஆயுர்வேதம் குறித்தும் அறுவை சிகிச்சை குறித்தும்  "சுருஷ்ருதா"  என்னும் நூல் காலத்தை கடந்து இன்றும் உலகைன் நடமுறையில் பல மருத்த்வரின் கைகளில் இருப்பது புகழுக்கும் பெருமைக்கும் உரியது..

இன்றைக்கு 2513 வருடத்துக்கு முன்பு எழுதப்பட்ட இந்த நூலில் 
 அறுவை சிகிச்சையை அவர் எட்டு வகையாக பிரித்து உள்ளர்

1.செத்யா -துண்டித்தல்
2.லேக்யா-பிரித்தல்
3.வேதியா-போதைப்பொருளை உடலில் இருந்து நீக்கல்
4.இஷ்யா-நோயின் மூலக்காரணத்தைக்கண்டறிய ரத்தக்கூழாய்களை ஆராய்தல்
5.அபர்வ கிரியா- தீமை விளைவிக்கும் பொருட்களின் உற்பத்தியை உடலிலிருந்து அழித்தல்
6.விஸ்ராதேவ்யா-உடலிலிருந்து  தண்ணீரை நீக்கல்
7.சிவ்யா-தைத்தல்
8.எத்தியகிரிய-துளைகள் போட்டு அறுவை சிகிச்சை செய்வது 

தர்மத்தின் பாதையில்(page)
மிகவும் வளர்ச்சி அடைந்த அறுவை சிகிச்சை முறை பற்றியும்  சுஷ்ருதாமிதாவில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.மூக்கு காது போன்ற உருப்புகளை புனரமைப்பு செய்வதற்கான இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு உள்ளது.இவர் கண் அறுவை சிகிச்சையும் செய்து உள்லார்.சிசரியன் அறுவை சிகிச்சை பற்றிய குறிப்புக்கள் இந்த நூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்திய தொன்மையான மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மட்டுமல்லாது இறந்தவர்களின் உடலை அறுத்து பார்த்து மனித உடல் கூறு இயலையும் அறிந்து உள்ளார்கள்.
தர்மத்தின் பாதையில்(page)
அறுத்துப்பார்த்து ஆராய்ச்சி செய்வதற்காக இறந்த உடல்களை பாதுகாத்து  வைத்ததற்கான குறிப்புகளும் சுஷ்மிருதாவில் இருக்கின்றன.மேலும் தமது நூலில் 125 அறுவை சிகிச்சை கருவிகளை பற்றி சுஷ்மிருதா மிக மிக விரிவாக விபரிக்கின்றது..\

தனது மூளையில் ஏற்பட்ட கட்டியை நீக்க போஜராஜன் அறுவை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கி.மு  927ஐ சேர்ந்த "போஜ பிரபந்தம்" என்னும் நூல் கூறுகின்றது.
தர்மத்தின் பாதையில்(page)
கௌதம புத்தரின் மருத்துவரான "தேவகரும்"  பல அறுவை சிகிச்சைகள் செய்து இருக்கின்றார்.இதை புத்த மத நூல்கள் தெரிவிக்கின்றன.மூளையில் இருந்த கிருமிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியதாக "வினாயபித்திகா" என்னும் நூல் கூறுகின்றது..

வைத்திய முறையில் அறுவை சிகிச்சையை கடைசியாகத்தான் ஆயுர்வேதம் கூறுகின்றது.குணப்படுத்துவதைக்காட்டிலும் நோய் வராமல் தடுத்து நிறுத்தும் முறையில்தான் ஆயுர்வேதம் அதிக கவனம் செலுத்துகின்றது...

இது போக நம்முன்னோர்கள் மூலிகைமருத்துவம் பற்றிய குறிபுக்களை ஆயிரக்கணக்கில் எழுதி வைத்து உள்ளனர்.

சரக சமீதா,அஸ்டாங்க இருதயா,பவபிரகாச சிஷ்ருத சமிதா போன்ற நூல்கள்  தாவரங்களின்மருத்துவ இயல்புகள் பற்றி விபரிக்கின்றது.மேலை நாட்டவரும் மருத்துவத்தாவரங்களின் சக்தியை கண்டறிந்து அவற்றின் மீது மோகம் கொண்டு உள்ளனர்.அதன் விளைவாக ஆங்கிலேயர் ஆட்சியின் போது தஞ்சாவூர் நூலகத்தில் இருந்து ஆயிரக்கணக்கில் ஏடுகளை களவாடிச்சென்று சமஸ்கிருத அறிஞர்களின் உதவியுடன் மொழிபெயர்த்தனர் என்று ஒரு சில வெள்ளையர்களின் குறிப்புக்கள் கூறுகின்றன.

நம் முனோர்கள் நமக்காக தந்த அற்புத பொக்கிஷங்களை  நாம் சுயநலத்திற்காகவும் பகுத்தறிவு என்னும் போலி வேசத்தாலும் வெள்ளையனிடமும் வேற்று சமுதாயத்திடமும் இழந்து விட்டு இன்று நிர்க்கதியான நிலையில் இருப்பது போல  உணரவேண்டியதாய் உள்ளது..இனி மேலாவது நம் தர்ம வழியிலும் வேத பாதையிலும் வழிசெல்ல வேண்டியது நம் கடமை என்பதை உணர வேண்டியது கட்டாயம்.

                                                   ****பகுதி 4 முடிவடைந்தது******

வேதம் கண்ட விஞ்ஞானமென்ற தொடரை நாம் பலரின் வேண்டுதலுக்கு இணங்கவே மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பலரின் மொழிபெயர்ப்பு உதவிகளுடன் தொகுத்து வழங்குகின்றோம்..உங்கள் விமர்சனங்களையும் பகிர்வுகளையும் எங்களுக்கு தெரியத்தருமாறு பணிவன்புடனே கேட்டுக்கொள்கின்றோம்..

ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீ ராம்  ஜெய்ஸ்ரீ ராம் ஜெய்ஸ்ரீ ராம் 

தர்மத்தின் பாதையில்(page)

வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 3இனை தொடர்ந்து பகுதி 4 இனை உங்களின் பார்வைக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.மூன்றாம் பதிவுக்கு ஆதரவு தந்த அனைத்து பெருமக்களுக்கும் எம் நன்றிகளையும் சிரம்தாழ்ந்த வணக்கத்தையும் கூறிக்கொண்டு 4ம் பதிவை எழுதுகின்றோம்.
தயவு செய்து இந்த பதிவை முழுமையாக வாசிக்கவும்

#தர்மத்தின் பாதையில்

பிளாஸ்டிக் சேர்ஜரி, கண்மாற்று சிகிச்சை,செயற்கை கால் அறுவை சிகிச்சை,மூளைக்கட்டியை சுகமாக்கல் போன்ற பல விடயங்கள் பற்றி வேதம் மற்றும் நம் முன்னோர்களின் அறிவுசார் பல் ஆயி...ரம் ஆண்டுகளுக்கு முன்பான சுவடுகள் பற்றிய விபரம் 4ம் பதிவில் எழுதி உள்ளோம் #தர்மத்தின் பாதையில்(page)

See Moreமுகநூலிலிருந்து . . .

No comments:

Post a Comment