For Read Your Language click Translate

Follow by Email

05 May 2014

பாவங்களைப்போக்கி , செல்வவளம்கொழிக்கவைக்கும்அபூர்வஆலயங்கள் – சுவாரஸ்யமானதகவல்கள்


நிச்சயம்உங்கள்பூர்வஜென்மநல்வினையின்பயனாகத்தான், இந்தகட்டுரையைபடிக்கவாய்ப்புகிடைத்துஇருந்துஇருக்கும். மிகஅபூர்வமான , ஆச்சரியத்தக்கதகவல்கள்அடங்கியுள்ளகும்பகோணம்நகரைச்சுற்றியுள்ளஆலயங்கள்பற்றியகட்டுரைஇது. படிக்கும்போதே , சிலவரிகளில்உங்களைஅறியாமல்ஒருஈடுபாடுவரும். அந்தஆலயத்திற்கு , கண்டிப்பாகஒருமுறையாவதுசென்றுவாருங்கள். உங்கள்வாழ்க்கையில் , நிச்சயம்மிகப்பெரியஒருமலர்ச்சிஉண்டாகும்!


இழந்த செல்வம் மீட்டு தரும் ” தென்குரங்காடுதுறை ” 

சம்பந்தரும், நாவுக்கரசரும்பாடியஆடுதுறைஎனப்படும்தென்குரங்காடுதுறையில்வீற்றிருக்கும் ” ஆபத்சகாயேஸ்வரர் ” இழந்தசெல்வங்களைமீட்டுத்தருபவர். வாலியால், துரத்தப்பட்டசுக்ரீவன், இத்தலநாயகனைவேண்ட, ஸ்ரீராமரின்அருள்கிடைத்து, தான்இழந்தசெல்வங்கள்அனைத்தையும்பெற்றான். வானராமகியசுக்ரீவனால்பூஜிக்கப்பட்டதால், இத்தலம் ” தென்குரங்காடுதுறை ” என்றானது. கும்பகோணமிருந்துமாயவரம்  செல்லும்சாலையில்சுமார் 25 கி.மீ. தொலைவில்இத்திருக்கோயில்அமைந்துள்ளது.

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் “திருவாடுதுறை” கும்பகோணம் – மாயவரம்சாலையில்கும்பகோணத்திலிருந்துசுமர் 10 கி.மீ. தொலைவில்உள்ளதுஆடுதுறைஎனப்படும் “திருவாடுதுறை”. ஞானசம்பந்தரிடம்அவர்தந்தையாகம்செய்யதேவையானபொருள்கேட்க, சம்பந்தரும்இத்தலஇறைவன்மாசிலாமணிஈஸ்வரரைவேண்டிபதிகம்பாட, பரம்பொருளும் 1000 பொற்காசுகள்கொண்டபொற்கிளியைபலிபீடத்தின்மீதுவைத்தருளினார்.
செல்வ வளம் பெருக  சம்பந்தர் அருளிய பதிகம்
  இடரினும்தளரினும்எனதுறுநோய்தொடரினும்உனகழல்தொழுதெழுவேன்! கடல்தனில்அமுதொடுகலந்தநஞ்சைமிடறினில்அடக்கியவேதியனே! இதுவோஎமைஆளுமாறுஈவதொன்றுஎமக்கில்லையேல்அதுவோஉனதின்னருள்ஆவடுதுறைஅரனே!
 
கடன், சங்கடங்கள் போக்கும் ” திருபுவனம் சரபேஸ்வரர் “தீராதகடன்தொல்லைகள்தீர, பில்லி, சூனியம், ஏவல்போன்றவற்றிலிருந்துவிடுபட, வழக்குகளில்வெற்றிபெற, கும்பகோணத்திலிருந்துசுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறைவழித்தடத்தில்அமைந்துள்ள “திருபுவனம் ” சென்றுஅங்குதனிசந்நதிகொண்டுவீற்றிருக்கும் “சரபேஸ்வரரை” வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம்எனமூன்றுவடிவங்களைகொண்டசரபர்சிவன், காளி, துர்க்கைமற்றும்விஷ்ணுஎனநான்குகடவுளரின்ஒருமித்தரூபம். வேண்டுவோரின்சங்கடங்கள்தீர்ப்பவர். துயர்துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கராஎனஇருதேவியருடன்காட்சிதரும்சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம்எனதரிசனம்செய்யவழிபடுபவரதுசங்கடங்கள்அனைத்தும்தீரும்என்பதுநிச்சயம். ஞாயிற்றுகிழமைகளின்ராகுகாலவேளைசரபர்வழிபாட்டிற்குமிகச்சிறந்தநேரம். வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம் “திருச்சேறை”ஒருவர்முற்பிறவிகளில்செய்தபாவங்கள்அனைத்தும்அடுத்த்தடுத்தபிறவிகளில்தொடர்கிறது. முன்வினைப்பயன்கள்அனைத்தும்பிறவிக்கடன்களாகின்றன. முற்பிறவிதீவினைகள்நீங்கவும், இப்பிறவியின்கடன்கள்தீரவும், வறுமைநீங்கிசுபிட்சமானவாழ்க்கைகிடைத்திடவும்வணங்கவேண்டியஇறைவன், திருச்சேறையில்செந்நெறியப்பர்ஆலயத்தில், தனிசந்நதிகொண்டுள்ள ” ரிணவிமோஷனலிங்கேஸ்வரர் “. கும்பகோணம் – திருவாரூர்சாலையில்கும்பகோணத்தில்இருந்துசுமார் 15 கி.மீ. தொலைவில்உள்ளதுஇத்தலம். ரிணவிமோஷனரை 11 திங்கட்கிழமைகள்அபிஷேக, ஆராதனைசெய்துவழிபட்டு, பின்னர்மகாலஷ்மியையும், ஜேஷ்டாதேவியையும், பைரவரையும்வணங்கினால்வழிபடுபவரதுவறுமையும், கடன்களும்தீரும். இத்தலத்தில்துர்க்கைசிவதுர்க்கை, விஷ்ணுதுர்க்கை, வைஷ்ணவிஎனமூன்றுவடிவங்களாகஅருளுகிறாள். மாசிமாதத்தில் 13,14,15 தேதிகளில்சூரியனதுகிரணங்கள்இறைவன்மீதும், இறைவிமீதும்நேரடியாகவிழுவதுசிறப்பு.

பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர “ஸ்ரீவாஞ்சியய்ம்”மனவேறுபாட்டால்பிரிந்துவாழும்தம்பதியர்ஒன்றுசேரவழிபடவேண்டியதிருத்தலம், காசிக்குஇணையாககருதப்படும், கும்பகோணத்தைஅடுத்துள்ள “ஸ்ரீவாஞ்சியம்”. காசிதேசத்தில்புண்ணியமும்வளரும். பாவமும்வளரும். ஆனால்இங்குபுண்ணியம்மட்டுமேவளரும். ராகுவும், கேதுவும்ஒரேதிருமேனியில்காட்சிதரும்இத்தலம்பிள்ளைப்பேறுஅருளும்தலம். ஏழரை, அஷ்டமமற்றும்கண்டகச்சனிதிசைப்பரிகாரத்தலமாகும். இங்குஆயுஷ்ஹோமம், சஷ்டியப்தபூர்த்திகள்செய்யநீண்டஆயுள்கிட்டும். இங்குள்ளகுப்தகங்கையில்நீராடிபித்ருகாரியங்களைச்செய்தால்பித்ருதோஷநிவர்த்திகிடைக்கும். ராகுகேதுவைவழிபடகால, சர்ப்பதோஷம்நீங்கும். இத்தலத்தில்ஓர்இரவுதங்கினாலேயேசெய்தபாவங்கள்அனைத்தும்தீர்ந்துமுக்திகிடைக்கும். ஸ்ரீயாகியதிருவை (மஹாலஷ்மி) பரந்தாமன்தனதுவாஞ்சையில்விரும்பிசேர்த்ததால்இத்தலம்ஸ்ரீவாஞ்சியம்எனப்பெயர்பெற்றது. இங்குள்ளகுப்தகங்கையில்நீராடிஇறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும்வழிபட்டால்பிரிந்துள்ளதம்பதியர்பிணக்குகள்அனைத்தும்தீர்ந்துஒன்றுசேர்வர்.

பிதுர் தோஷம் நீக்கும் ” ஆவூர் பஞ்ச பைரவர்கள் “கும்பகோணத்தைஅடுத்துள்ளவலங்கைமான்அருகில்உள்ளதுஆவூர்பசுபதீஸ்வரர்திருக்கோயில். இறைவன்பசுபதீஸ்வரர். இறைவிபங்கஜவல்லி. வசிஷ்டமுனிவரால்சாபம்பெற்றகாமதேனுஎன்றபசுஇறைவனைபூஜித்துசாபவிமோஷனம்பெற்றதால்இத்தலம்ஆவூர்ஆனது. ( ஆஎன்றால்பசு ).

இத்திருத்தலத்தின்மற்றோர்சிறப்பம்சம்ஒரேபீடத்தில்குடிகொண்டுள்ளஐந்துபைரவமூர்த்திகள். தேய்பிறைஅஷ்டமிதிதிகளில்இந்தபஞ்சபைரவரைவழிபடஅனைத்துதுன்பங்களும்நீங்குகிறது. இங்குபஞ்சபைரவர்வழிபாடுசிறந்த “பிதுர்தோஷநிவர்த்தியாகும்”.

சிலர்நல்லசம்பாத்தியம்பெறுவர். ஆனால்பஞ்சம்தீராது. நல்லதிறமைகளைகொண்டிருப்பார்கள். ஆனால்சரியானவேலையோஅல்லதுசம்பாத்தியமோஇருக்காது. அனைத்துசெல்வங்களையும்பெற்றிருப்பர். ஆனால்வாழ்வில்நிம்மதிஇருக்காது. இப்படிஎத்தனையோகாரணம்கூறமுடியாததொல்லைகளுக்குகாரணம் “பிதுர்தோஷமே “. பிதுர்தோஷம்தீர்த்தால்அனைத்துவளங்களும்நமதுவாழ்வில்தேடிவரும்என்பதுநிச்சயம்.

மரண கண்டம் நீக்கும் ” திருநீலக்குடி “ஜாதகத்தில்மரணகண்டம்உள்ளவர்கள்தமதுஎமபயம், மரணபயம்நீங்கவணங்கவேண்டியதிருக்கோயில், கும்பகோணம் – காரைக்கால்சாலயில்கும்பகோணத்திலிருந்துசுமார் 10 கி.மீ. தொலைவில்உள்ள, திருநீலகண்டராய்சிவபெருமான்அருளும் “திருநீலக்குடியாகும்”. மூலவருக்குசெய்யப்படும்தைலாபிஷேகம்சிறப்புவாய்ந்தது. எவ்வளவுஎண்ணெய்அபிஷேகம்செய்தாலும், அவ்வளவும்பாணத்திற்குள்சென்றுவிடும். ராகுதோஷம்நீங்கஉளுந்து, நீலவஸ்திரம், வெள்ளிநாகர், வெள்ளிபாத்திரம்போன்றவற்றைஇத்தலத்தில்தானம்செய்யவேண்டும். எம, மரணபயங்கள்நீங்கஇத்தலஇறைவனைவழிபட்டு, பின்னர்எருமை, நீலதுணிகள், எள்போன்றவற்றைதானம்செய்யவேண்டும்.
மாங்கல்ய தோஷம் நீக்கும் ” பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி”நவக்கிரகங்களுக்குஏற்பட்டதோஷத்தைநீக்கியவர்கும்பகோணத்தைஅடுத்துள்ளஆடுதுறையில்அமைந்துள்ள “திருமங்கலக்குடிபிராணவரதேஸ்வரர்”. இத்தலம்மாங்கல்யதோஷங்கள்நீக்கும்திருத்தலம்ஆகும். முதலாம்குலோத்துங்கசோழனின்மந்திரிஒருவர்வரிப்பணத்தைக்கொண்டுஇக்கோவிலைகட்டினான்.

இதனைஅறிந்துசினமுற்றமன்னன், அம்மந்திரியைசிரச்சேதம்செய்யுமாறுஉத்தரவிட்டான். அஞ்சிநடுங்கியமந்திரியின்மனைவிஇத்தலமங்களாம்பிகையிடம்வேண்டினாள். மந்திரிதனதுஉடலைதிருமங்கலக்குடியில்அடக்கம்செய்யுமாறுகேட்க, மன்னனும்அவ்வாறேசெய்யுமாறுஆணையிட்டான்.

மந்திரியின்உயிரற்றஉடலைஇத்தலம்எடுத்துவர, தனதுபக்தையின்வேண்டுகோளுக்கிணங்கமந்திரியைஉயிர்ப்பித்தாள்இத்தலநாயகி. இதனால்இவள் ” மங்களாம்பிகை” எனவும், பிராணனைதிரும்பகொடுத்ததால்இறைவன் “பிராணவரதேஸ்வரர் ” எனவும்வழிபடலாயினர். மாங்கல்யதோஷத்தால்திருமணதடைஉள்ளவர்கள்இத்தலநாயகியைவழிபடதிருமணத்தடைநீங்கும். வழிபடும்பெண்களின்மாங்கல்யபலம்பெருகும். இத்தலத்தின்பெயர்மங்களக்குடி, தலவிநாயகர்மங்களவிநாயகர். அம்பாள்மங்களாம்பிகை. தீர்த்தம்மங்களதீர்த்தம். விமானம்மங்களவிமானம். எனவே, இத்தலம் ” பஞ்சமங்களஷேத்திரம் ” எனப்படுகிறது. கிரகதோஷங்கள்விலக்கும்சக்கரபாணிஆயுதமேந்தியஎட்டுதிருக்கரங்களுடன், சக்கரவடிவதாமரைபூவுடன்கூடியஅறுகோணயந்திரத்தில், நின்றதிருக்கோலத்தில்காட்சிதரும் ” சக்ககரபாணி ” வழிபாடுகிரகதோஷங்கள்நீக்கும். நவக்கிரகநாயகனானசூரியதேவனேவழிபட்டுதன்தோஷம்நீக்கியதால், இத்தலம்கிரகதோஷபரிகாரத்தலமாகவிளங்குகிறது. சனிதிசை, ராகுதிசைகேதுபுத்திபோன்றநவக்கிரகதோஷங்களால்அவதிப்படுபவர்கள்இத்தலநாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசிமற்றும்குங்குமம்கொண்டுஅர்ச்சனைசெய்வதுமிகுந்தபலன்அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம்கொண்டுவிளங்குவதால், வன்னிமற்றும்வில்வஇலைகள்அர்ச்சனையும்சிறப்பே.

பெண்பாவம்தீர்க்கும்திருவிசநல்லூர்திருவியலூர்எனப்படும் ” திருவிசநல்லூரில் “சிவயோகிநாதராய், அய்யன்குடிகொண்டுள்ளார். இவரைவணங்கினால், முற்பிறவியிலோஅல்லதுஇப்பிறப்பிலோ, தெரிந்தோஅல்லதுதெரியாமலோசெய்தபாவங்கள்அனைத்தும்அகன்றுவிடும். பெண்களின்பாவதிற்க்கும், பழிக்கும்ஆளாகிஅல்லல்படுவோர்சுகம்பெறுவர்.நந்திதேவர், எமதர்மனைவிரட்டிஅடித்தஇத்தலம் ” மரண  பயம் ” நீக்கும்திருத்தலமாகும்.