For Read Your Language click Translate

Follow by Email

10 July 2014

தீர்த்தங்கள்



தீர்த்தங்கள் விபரம் : திருக்கோயில் உட்புறம் 22 தீர்த்தம் :
வ.எண் தீர்த்தங்கள் விபரம்வ.எண்தீர்த்தங்கள் விபரம்
1 மகாலட்சுமி தீர்த்தம் 12 கெந்தமாதன தீர்த்தம்
2சாவித்திரி தீர்த்தம் 13 பிரமஹத்தி விமோசன தீர்த்தம்
3காயத்திரி தீர்த்தம் 14 கங்கா தீர்த்தம்
4 சரஸ்வதி தீர்த்தம் 15 யமுனா தீர்த்தம்
5 சங்கு தீர்த்தம் 16 கயா தீர்த்தம்
6 சக்கர தீர்த்தம் 17 சர்வ தீர்த்தம்
7 சேது மாதவர் தீர்த்தம் 18 சிவ தீர்த்தம்
8 நள தீர்த்தம் 19 சாத்யாமமிர்த தீர்த்தம்
9 நீல தீர்த்தம் 20 சூரிய தீர்த்தம்
10 கவய தீர்த்தம் 21 சந்திர தீர்த்தம்
11 கவாட்ச தீர்த்தம் 22 கோடி தீர்த்தம்

தீர்த்தங்கள் விபரம் : திருக்கோயிலின் வெளியில் உள்ள 31 தீர்த்தம்
வ.எண் தீர்த்தங்கள்விபரம்வ.எண் தீர்த்தங்கள்விபரம்
1 வேதாளவரத தீர்த்தம்17 வீமன் தீர்த்தம்
2 பாபவிநாச தீர்த்தம் 18 அருச்ச்சுனன் தீர்த்தம்
3 பைரவ தீர்த்தம் 19 நகுல தீர்த்தம்
4 கபி தீர்த்தம் 20 சகாதேவ தீர்த்தம்
5 சீதாகுண்ட தீர்த்தம் 21 திரௌபதை தீர்த்தம்
6 மங்கள தீர்த்தம் 22 பிரம்ம தீர்த்தம்
7 அமிர்தவாபி தீர்த்தம் 23 அனுமகுண்ட தீர்த்தம்
8 ரணவிமோசன தீர்த்தம் 24 அக்னி தீர்த்தம்
9 லக்ஷ்மண தீர்த்தம் 25 நாக தீர்த்தம்
10 ராம தீர்த்தம் 26 அகஸ்திய தீர்த்தம்
11 சீதா தீர்த்தம் 27 ஜடாயு தீர்த்தம்
12 சுக்ரீவன் தீர்த்தம் 28 தனுஷ்கோடி தீர்த்தம் ஹரமும்மஹோ தீர்த்தம்
13 அங்க தீர்த்தம் 29 தேவ தீர்த்தம்
14 ஜாம்பவ தீர்த்தம் 30 கஜன் தீர்த்தம்
சரவண தீர்த்தம்
குமுதம் தீர்த்தம்
ஹரன் தீர்த்தம்
கனகன் தீர்த்தம
பணகன் தீர்த்தம் நிவாரணம்
15 கெந்தமாதன தீர்த்தம் 31 விபூஷன தீர்த்தம்
16 தரும தீர்த்தம்


திருக்குளங்கள் : 1 . இத்திருக்கோயிலில் உட்புறம் மூன்று திருகுளங்கள்                                  ( மகாலெட்சுமி தீர்த்தம்,சேதுமாதவர் தீர்த்தம் மற்றும் சிவதீர்த்தம் ) நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது .