கவனிக்க வேண்டியவை - ஸ்கைப் உபயோகிக்கும் போது
அவற்றில் சில இங்கே
1. View வில் எப்போதும் Contatcts என்பதை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
2. Tools - options சென்று general settings இல் Start Skype when I start Windows என்பதை Unchek செய்யுங்கள்
3. Tools - options சென்று general settings இல் visual style of the window இல் Classic Windows என்பதை தேர்வு செய்யுங்கள்
4. Tools - options சென்று Sounds இல் Mute all Sounds என்பதை கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் ஸ்கைப்பினால் எழுப்பப்படும் சத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
5. Tools - options சென்று Alerts & messages இல் இருக்கும் இரண்டையும் தேர்வில் இருந்து நீக்கிவிடுங்கள் (unchek)
6. Tools - options சென்று Advanced settings இல் keep skype in the taskbar while I m signed in என்பதை unchek செய்து விடலாம்.
இந்த 6 ஆப்ஸன்களில் மாற்றம் செய்வதன் மூலம் இடையூறில்லாத ஸ்கைப் அனுபவத்தை நிச்சயம் பெற முடியும்.
இதைவிடவும் வேறு வழிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கலாம்.
இணையத்தில் அரட்டையில் தெளிவான வாய்ஸ் ஐ பெறுவதற்காகவும் இன்னும் சில காரணங்களுக்காகவும் மிகவும் பிரபலமான ஸ்கைப் எனும் மென்பொருளை பலரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும்.
அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை.
என்றாலும் நிறுவப்படும்போது டிவோல்ட்டாக இருக்கும் ஆப்ஸன்கள் சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் ஸ்கைப் மென்பொருளை பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் தேவையல்லாத ஆப்ஸன்கள் அற்றதாகவும் மாற்றமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
மேம்படுத்தப்பட்ட ஸ்கைப் மென்பொருளின் வடிவம் அதில் இருக்கின்ற ஏராளாமான வசதிகள் பலருக்கு எரிச்சலைத்தரும்.
அத்துடன் ஸ்கைப்பை கையாள்வதற்கும் இலகுவாக இருப்பதில்லை.
என்றாலும் நிறுவப்படும்போது டிவோல்ட்டாக இருக்கும் ஆப்ஸன்கள் சிலவற்றை மாற்றி அமைப்பதன் மூலம் ஸ்கைப் மென்பொருளை பயன்படுத்துவதற்கு இலகுவாகவும் தேவையல்லாத ஆப்ஸன்கள் அற்றதாகவும் மாற்றமுடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
அவற்றில் சில இங்கே
1. View வில் எப்போதும் Contatcts என்பதை மட்டும் தேர்வு செய்யுங்கள்.
2. Tools - options சென்று general settings இல் Start Skype when I start Windows என்பதை Unchek செய்யுங்கள்
3. Tools - options சென்று general settings இல் visual style of the window இல் Classic Windows என்பதை தேர்வு செய்யுங்கள்
4. Tools - options சென்று Sounds இல் Mute all Sounds என்பதை கிளிக் செய்யுங்கள் இதன் மூலம் ஸ்கைப்பினால் எழுப்பப்படும் சத்தங்கள் அனைத்தும் நிறுத்தப்படும்.
5. Tools - options சென்று Alerts & messages இல் இருக்கும் இரண்டையும் தேர்வில் இருந்து நீக்கிவிடுங்கள் (unchek)
6. Tools - options சென்று Advanced settings இல் keep skype in the taskbar while I m signed in என்பதை unchek செய்து விடலாம்.
இந்த 6 ஆப்ஸன்களில் மாற்றம் செய்வதன் மூலம் இடையூறில்லாத ஸ்கைப் அனுபவத்தை நிச்சயம் பெற முடியும்.
இதைவிடவும் வேறு வழிகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் அவற்றை இங்கே தெரிவிக்கலாம்.
No comments:
Post a Comment