For Read Your Language click Translate

24 May 2014

கணினியை இசைக்கருவியாக மாற்றலாம் வாங்க

Web address:
http://thoppithoppi.blogspot.in/2010/11/blog-post_23.html
Posted by THOPPITHOPPI Tuesday, November 23, 2010

http://t2.gstatic.com/images?q=tbn:nF-6-n_UBlheKM:http://www.tanseon.com/products/pianofx/pianofx-studio1.gif&t=1

சில நாட்களாக தொடர்ந்து சீரியஸ் பதிவாகவே பதிவுகளை பதிவேட்டேன் சரி ஒரு மாறுதலுக்கு ஏதாவது பயனுள்ள பதிவுகள் போடலாம் என்று யோசித்தபோது மருத்துவம், யோகா என்று சில ஞாபகம் வந்தது ஆனால் நம் பதிவர்கள் அதனை மொக்கை பதிவாக  நினைத்து விட்டாலும் விடுவார்கள் என்று யோசித்தபோது இது நினைவுக்கு  வந்தது. எனக்கு எப்போதாவது சோர்வாக இருந்தால் இசைக்கருவிகளை தேடி கணினியில் வாசித்துக்கொண்டு இருப்பேன் ஆனால் இவையெல்லாம் ஒரே இடத்தில் இருந்தது இல்லை சரி நாமே ஒரு முயற்சி செய்வோமே என்று  மொத்தம்மாக சேகரித்து கொடுத்துள்ளேன்.  பயன்படுத்தி பாருங்கள் உங்கள் வீட்டில் இன்று இசை மழைதான்............

1.முதல் நிலை :

http://counters.gigya.com/wildfire/IMP/CXNID=2000002.0NXC/bT*xJmx*PTEyOTA1NDE1Njg4NTkmcHQ9MTI5MDU*MTU3NDE1NiZwPTIyMzA1MiZkPSZnPTEmbz1iM2MxNTEwYWFjNTE*YmYyOTZh/M2M1YWE3MjkwMWM4NSZvZj*w.gif

2.
http://counters.gigya.com/wildfire/IMP/CXNID=2000002.0NXC/bT*xJmx*PTEyOTA1NDE5ODE*MjEmcHQ9MTI5MDU*MTk5MTI1MCZwPTIyMzA1MiZkPSZnPTEmbz1iM2MxNTEwYWFjNTE*YmYyOTZh/M2M1YWE3MjkwMWM4NSZvZj*w.gif

இதில் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளது ஒவ்வொரு பட்டனையும் அழுத்தி பாருங்கள் ஒவ்வொன்றிலும் விதவிதமான ஒலி வரும். ட்ரம்ஸ் இசைகூட இதில் உள்ளது echo  பட்டனை அழுத்தியபின் பயன்படுத்தி பாருங்கள். KEYBOARD CONTROL என்று இருக்கும் ஆப்சனை அழுத்தினால் உங்கள் கணினி கிபோர்ட் வழியாகவே இந்த இசை கருவியை பயன்படுத்தலாம். இது உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். MUSICAL KEYBOARD  வாங்கும் செலவு மிச்சம். SOUND BANK கீழே உள்ள 1  2  3  பட்டனில் ஒவ்வொன்றாக அழுத்தி இசைத்து பாருங்கள் வித விதமான ஒலிகள் வரும்.

3.

Get the Techno Drums widget and many other great free widgets at Widgetbox! Not seeing a widget? (More info)இதில் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை ஏற்க்கனவே  இசைத்து சேவ் செய்யப்பட்டுள்ளது உங்களுக்கு தேவையான இசையை  க்ளிக் செய்து கேட்டுப்பாருங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். இரைச்சலாக இருப்பதாக உணர்ந்தால் மேலே ஸ்டாப் பட்டன் உள்ளது உடனே அழுத்தி நிறுத்தவும்.

4.

Get the Play the Drums widget and many other great free widgets at Widgetbox! Not seeing a widget? (More info)
இது  மவுசில்   மட்டும் வேலைசெய்வதால் நம் வேகத்துக்கு ஈடு கொடுக்காது பிடித்தவர்கள் இசைத்துப்பாருங்கள்.

5.

Get the Zen Meditation Chimes widget and many other great free widgets at Widgetbox! Not seeing a widget? (More info)
இது  தியானம் செய்வதற்காக பயன்படுத்தும் இசைக்கருவி இரவு நேரத்தில் தனிமையாக இருக்கும்போது இதைப்பயன்படுத்தி பாருங்கள் இனிமையாக இருக்கும்.

6.

Get the Singing Bowls widget and many other great free widgets at Widgetbox! Not seeing a widget? (More info)
இதில் வரும் இசையை வெளிநாட்டுப்படங்களில் கேட்டிருப்போம. கேட்டுப்பாருங்கள் இசைக்க அருமையாக இருக்கும், இதுவும் இரவு நேரத்தில் இசைக்க ஏற்ற கருவி.

7.

Get the Violin widget and many other great free widgets at Widgetbox! Not seeing a widget? (More info)
வயலின்  இசைக்கருவி, மவுசில் இயக்காமல் முடிந்த வரை உங்கள் கீபோர்டில் பயன்படுத்தி பாருங்கள் இனிமையாக இருக்கும்.

அடிக்கடி பயன்படுத்த நினைப்பவர்கள் இந்த பக்கத்தை   புக்மார்க் செய்துக்கொள்ளுங்கள்

http://img2.blogblog.com/img/icon18_edit_allbkg.gif
26 comments:
வித்யாசமான ஒரு இசை பயிற்சி.
அந்த வயலின் பிரமாதமாக உள்ளது.
நன்றி பகிர்வுக்கு.
எப்பிடியெல்லாம் யோசிச்சிருக்காங்க...
சூப்பர் தலைவா....வித்தியாசமாக ....சுவையாகவும் இருந்தது ......தச்சை கண்ணன்
Nice! thanks! :)
Nice! thanks! :)
Nice! thanks! :)
எனக்கு வயலின் தான் அப்போதான் பிடில் போட முடியும்.

நான் எப்போ எந்த பதிவ படிச்சாலும் ஓட்டு போட்டுடுவேன்.
அடேங்கப்பா..செம வித்தியாசமான பதிவுதான்..ஆனா லோடு ஆக சிரமமா இருக்கு..வேகம் குறைவா நெட் வெச்சிருக்கிறவங்களுக்கு பதிவை முழுசா படிக்க முடியாது கவனிங்க தலை
வயலின் சூப்பரா இருக்கு
ஆச்சர்யமான பதிவு. மகிழ்ச்சியாக உள்ளது.
superbbbbbbbbb
கலக்கல்...
தொப்பி!இந்த கீபோர்டு விலை எவ்வளவுன்னு சொல்லுங்க?

இன்றைக்குத்தான் கே.ஆர்.பி செந்தில் கடைல பதிவுலகில் எத்தனையோ திறமைசாலிகள் இருக்கிறாங்க ஆனால் இசையமைப்பாளர் ஒருத்தரைக்கூட காணோமேன்னு பேசிகிட்டிருந்தேன்.

இனிமேல் வலையுலக இசையமைப்பாளர் நீங்கதான்.
சூப்பராயிருக்கு பாஸ்...
பயனுள்ள மென்பொருள்...

அடிக்கடி பயன்படுத்த நினைப்பவர்கள் இந்த பக்கத்தை புக்மார்க் செய்துக்கொள்ளுங்கள் //
நீங்கள் எனது DASHBOARD ல் இருக்கிறீர்கள்...
பயனுள்ள பதிவு. நன்றிங்க.
மிக்க பயனுள்ள பதிவு .நன்றி
உபயோமான பதிவு....நன்றிங்க..
அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி
சான்சே இல்லே கலக்கிட்டீங்க தல. எனக்கு இன்னும் folower gadget கூட இணைக்கத் தெரியல. கிரேட்
Very nice flow.Good article
கொஞ்ச நேரம் வாசித்துப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது.ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள்!
சூப்பர் தலைவா....வித்தியாசமாக ....சுவையாகவும் இருந்தது
அயம் சிங் இன் தி ரெயின்
அயம் சிங் இன் தி ரெயின்
அயம் சொய்ங் இன் தி ரெயின்ன்ன்ன்ன்ன்
புமார்க் செய்தாச்சு
நன்றி
அருமை, நன்றி!

Posted by THOPPITHOPPI Friday, October 8, 2010
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjtpYYnUpQxcmh-9NTb39ntuTbw9a5vLlJjopMZL38qFftmtPQEudavYLWMWuvpG8x1ulCHy_fJRJ6mQ4ymrp6UJS_I5ESF_iSsyRM0yr2cJM6mmIpxs6ymTgEbWuac8P4oUheoBXTazi29/s320/blogger.png

வலைத்தளத்தில் பின்னூட்டம் குறைவாக  வருவதற்கு முதல் காரணம் தமிழில் டைப் செய்ய முடியாததே. பின்னூட்டம் வரவில்லையே என்று நினைப்பவர்கள் இதை முயற்சி செய்து பாருங்கள். உங்களுக்காகவே இந்த இரண்டு விதமான  widgets .

WIDGET 1 :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-SA6OYjfMwbFbrC8V1mI4edkxnSzTDBDg2s5NtoCZNkXVdpzIR7HHqjFv303xKWvk0I-QF78cnsg-5d1L9HGacmafNiWI58FVkmki2y4w7wTENw_eQ1Ro0whBi6p_NxDLef93AoCgUMk/s640/WIDGET2.JPG
கோடிங் :

WIDGET 2 :
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit7icFWf06wb6Y_AVGm9jtmve9pcR_KxJL43yX97LlDnLvBoj5ysnpSss9q2gjK1AmucnUcz0oU8hVhgqLdHEZgdB4J_Xf2BfrhSONqxyysfokQ_1rOKmgiCSr6hg_uAhZW7SjgKGG8q0/s640/WIDGET1.JPG
கோடிங் :

< iframe scrolling="NO" style="border:1PX " width="330" src="http://www.widgetserver.com/syndication/get_widget.html?my-first-setting=no%20value&my-first-drop-down=choice%20one&favorite-color=FFFFFF&widget.appId=c919f0d5-8256-4972-9e49-4902de1fcf0b&widget.regId=4f79137f-1771-448a-846e-f4f6aacb530f&widget.friendlyId=thanglish&widget.name=Thanglish&widget.token=0b352ed7e02d26eb50cd224e0267937d81a394cc0000012b872e899d&widget.sid=29d8c0a858f680b4f60b6f052460b449&widget.vid=29d8c0a858f680b4f60b6f052460b449&widget.id=0&widget.location=http%3A%2F%2Fwww.widgetbox.com%2Fwidget%2Fthanglish&widget.timestamp=1286599122690&widget.serviceLevel=0&widget.provServiceLevel=0&widget.instServiceLevel=0&widget.width=200&widget.height=320&widget.wrapper=JAVASCRIPT&widget.isAdFriendly=true&widget.isAdEnabled=true&widget.adChannels=135%3D234x60&widget.adPlacement=&widget.ua=mozilla%2F5.0%20%28windows%3B%20u%3B%20windows%20nt%205.1%3B%20en-us%3B%20rv%3A1.9.2.10%29%20gecko%2F20100914%20firefox%2F3.6.10&widget.version=3&widget.output=htmlcontent" name="TAMILTYPING" height="253">

மேலே இரண்டு கோடிங் கொடுத்து இருக்கிறேன் உங்களுக்கு பிடித்த , வலைத்தளத்துக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து INSTALL செய்யுங்கள்.

வலைத்தளம் வைத்திருப்பவர்கள் அனைவரும் இதை தங்கள் வலைத்தளத்தில் இணையுங்கள் பின்னூட்டம் போடுபவர்களுக்கு உதவியாக இருக்கும்.

உங்கள் வலைத்தளத்தில் இன்ஸ்டால் செய்யும் முறை:

SIGN IN TO YOUR BLOGGER->DESIGN->ADD A GADGET-> HTML/JAVASCRIPT->
நீங்கள் COPY செய்த கோடிங்கை இதில் PASTE செய்யவும்.பின்பு SAVE செய்துவிட்டு உங்கள் பிளாக்கர் REFRESH செய்யவும்.

இதை இன்ஸ்டால் செய்துவிட்டால் பின்னூட்டம் போடுவதற்காக தனி தமிழ் டைபிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய தேவையில்லை . அலுவலகம் மற்றும் ப்ரொவ்சிங் செண்டர் போன்ற இடங்களில் இருந்து படிப்பவர்களும் சுலபமாக பின்னூட்டம் போடலாம்.

http://img2.blogblog.com/img/icon18_edit_allbkg.gif
4 comments:
பயுனுள்ள தகவல் நண்பரே

நான் எப்போ எந்த பதிவ படிச்சாலும் ஓட்டு போட்டுடுவேன்.
மிகவும் நன்றி இந்த விட்ஜெட் எப்படி இனிப்பது என்று தேடிக்கொண்டு இருந்தேன்.இணைத்து விடேன் என் தளத்திலும்.
ரொம்ப நல்ல பதிவு..

நன்றி! வாழ்த்துக்கள்!!
good post

No comments:

Post a Comment