For Read Your Language click Translate

05 May 2014

நீங்கள்உயர்ந்தநிலைக்குவரவேண்டுமா..? ஜோதிடரீதியாகஒருசூத்திரம்

             
உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது… ஒவ்வொருவருக்கும்பிறந்தலக்கினம் ,  ராசிஒன்றுஇருக்கிறது… அந்தவீட்டிற்கு  நவகிரகங்களில்ஒருவர்அதிபதியாகஇருப்பார்.  அதுபோகநடப்புதசா , புத்திஎன்றுஒன்றுஇருக்கிறது… அந்தஅந்தகிரகங்களையும், அவற்றின்தேவதைகளையும்கெட்டியாகபிடித்துக்கொள்ளவேண்டும்.  அவ்வளவுதான். அதன்பிறகுபாருங்கள்.. உங்கள்வாழ்க்கைஎவ்வளவுஅருமையாகஇருக்கிறதுஎன்று..உதாரணத்திற்கு, உங்களுக்குவிருச்சிகலக்கினம் , மகம்நட்சத்திரம் , என்றுவைத்துக்கொள்வோம்.. சுமார் 40 வயதுவரும்போது  ராகுதசை  உங்களுக்குநடக்கும்.  விருச்சிக லக்கினத்திற்கு அதிபதிசெவ்வாய் – அவருக்குஉரியதேவதைமுருககடவுள்….. மகம் நட்சத்திரம் - அதிபதி – கேது  – தேவதை  : விநாயகபெருமான். ராசி : சிம்மம். ராசிநாதன் – சூரியபகவான். நடக்கும்தசை – ராகு – அதிதேவதை – துர்க்கைஅம்மன். 
உங்களுக்குஎவ்வளவுதுன்பங்கள்வந்தாலும் …. உடனடிதீர்வுகிடைக்க , வாழ்நாள்முழுவதும் , செவ்வாய்கிழமைகளில்  நீங்கள்முருககடவுளுக்குபாலாபிசேகம் , பாதயாத்திரைசென்றுவரமலைபோல்வரும்பிரச்னைகூடதூள்தூளாகும்…..தினமும்காலை – சூரியஉதயத்திற்குமுன்எழுங்கள். சூரியபகவானைநீங்கள்வரவேற்கவேண்டும். அவர்உங்களைவரவேற்ககூடாது..  அன்றாடம்நீங்கள்விநாயகரைவணங்கிவேலையைதொடங்குவதுநல்லது.. உங்களால்விநாயகர்கருணையைமனதாரஉணரமுடியும்… (அஸ்வினி, மகம். மூலம்நட்சத்திரம்இவற்றில்பிறந்தவர்கள்உங்களைஅறியாமல்நீங்கள் , விநாயகரைவணங்கினாலும்உங்களுக்குவிரைவில்பலன்கள்கிடைப்பதைஉணர்ந்துஇருப்பீர்கள்..  ) நம்மநண்பர்ஒருவர்அனுப்பிவைச்சுஇருக்கிறமந்திரங்கள்இது. வேலைஇன்றிகஷ்டப்படும்அனைவருக்கும்இதுரொம்பஉபயோகமாகஇருக்கும்.  இன்னொருமந்திரம், உங்கள்பணவரவுக்கு …
27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்
 நட்சத்திரங்கள்    -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்
 01. அஸ்வினி     -- ஸ்ரீ சரஸ்வதி தேவி
 02. பரணி        -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)
 03. கார்த்திகை    -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)
 04. ரோகிணி      -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)
 05. மிருகசீரிடம்   -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)
 06. திருவாதிரை   -- ஸ்ரீ சிவபெருமான்
 07. புனர்பூசம்      -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)
 08. பூசம்          -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
 09. ஆயில்யம்     -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
 10. மகம்         -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
 11. பூரம்         -- ஸ்ரீ ஆண்டாள் தேவி
 12. உத்திரம்      -- ஸ்ரீ மகாலக்மி தேவி
 13. அத்தம்       -- ஸ்ரீ காயத்திரி தேவி
 14. சித்திரை      -- ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
 15. சுவாதி        -- ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
 16. விசாகம்      -- ஸ்ரீ முருகப் பெருமான்.
 17. அனுசம்      -- ஸ்ரீ லக்மி நாரயணர்.
 18. கேட்டை      -- ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
 19. மூலம்        -- ஸ்ரீ ஆஞ்சனேயர்
 20. பூராடம்       -- ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
 21. உத்திராடம்    -- ஸ்ரீ வினாயகப் பெருமான்.
 22. திருவோணம்  -- ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)
 23. அவிட்டம்     -- ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)
 24. சதயம்        -- ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
 25. பூரட்டாதி      -- ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
 26. உத்திரட்டாதி   -- ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
 27. ரேவதி        -- ஸ்ரீ அரங்கநாதன்.


                 
மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.
                  இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

நட்சத்திரங்கள்           - கிரகம் - தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன்   - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம்  - சந்திரன்   - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம்   - ராகு      - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி    - குரு      - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி     - சனி      - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி     - புதன்      - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி          - கேது      - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம்            - சுக்கிரன்   - மகாலக்மி
மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது

                   
“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்
                   நீத்தார் இறைவனடி சேராதவர்”

           
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தி – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வேலை  கிடைக்க  உதவும்  மந்திரம்  :  ஸ்ரீஇலட்சுமிகடாட்சம்பெற்றுசெல்வம்வளரவும்,வேலைகிடைக்கவும்கீழ்க்கண்டசுலோகத்தைதினமும்காலை 10 முறைஜபிக்கவும்.வெள்ளிக்கிழமைமாலைவேளைகளில்வீட்டில்நெய்தீபம்ஏற்றிஸ்ரீஇலட்சுமிபூஜைசெய்து 108 முறைஜபித்துவரவிரைவில்வேலைகிடைக்கும்.
ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/ விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/ ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ// லட்சுமி கணபதி மந்திரம்ஓம்ஸ்ரீம்கம்ஸெளம்யாயகணபதியேவரவரதஸர்வஜனம்மேவசமானய்ஸ்வாஹா! ஹிருதயாதிந்யாஸ! நிக்விமோக!  இந்தமந்திரத்தைசிரத்தையுடன்ஜெபித்துவந்தால் , நல்லதனவிருத்திஉண்டாகும்… கடன்தொல்லைகளில்இருந்துமுழுவிடுதலைகிடைக்கும்.

No comments:

Post a Comment