For Read Your Language click Translate

05 May 2014

ஓய்வுநேரத்தில்இணையத்தில்பணம்சம்பாதிப்பதுஎப்படி ?


|
அப்பாடா … ஒருவழியாகஇந்ததொடர்ஆரம்பித்துவிட்டேன். . நாம்ஜோதிடபாடங்கள்ஆரம்பித்தவேளையில் , இதைஅறிவித்துஇருந்தோம். இடையில்சற்றுவேலைப்பளு. நீங்கள்ஆவலுடன்எதிர்பார்த்தஇந்தகட்டுரைத்தொடர் , உங்களுக்குஒருபெரியவழிகாட்டியாகஇருக்கும்என்பதில்துளியும்சந்தேகமில்லை. தொடர்ந்துமின்னஞ்சல்மூலம்அன்புத்தொல்லைஅளித்தவாசகர்களுக்குநன்றி. உங்களின்எதிர்பார்ப்பு , ஆவல்   இல்லையெனில், எனக்கும்எழுதஆர்வம்பிறந்துஇருக்காது.

ஒருவித்தியாசமானஉலகத்தைஉங்களுக்குஅறிமுகப்படுத்தவிருக்கிறேன். கல்விகரையிலஎன்றசொற்றொடருக்குஏற்ப – இணையதளம்மூலம், பணம்சம்பாதிக்கசொல்லித்தருவதுஎன்பதுஒருசமுத்திரத்தில்நீச்சல்அடித்து , அடுத்தகரைக்குசெல்வதற்குசமம் . ஆனால், விறுவிறுப்புக்குபஞ்சம்இல்லாமல் , ஒருசின்னஅறிமுகம்செய்வதுமட்டுமேஎன்நோக்கம். அதன்பின்அவரவர்திறமைக்கேற்பஉங்களைநீங்களேவளர்த்துக்கொள்ளலாம்.

நமதுஜோதிடபாடங்களும், இனிமேல்வாரத்திற்குஒருபாடமாவதுதொடர்ந்துவரஇருக்கிறது. உங்கள்ஆதரவுவழக்கம்போல் , இந்ததொடர்கட்டுரைகளுக்கும்கிடைக்கும்என்றுநம்புகிறேன்…
இனிநேரடியாககளத்திற்குசெல்வோம்.. !!!

===================================================

அப்பாடாபோதுமடாசம்பாதிச்சது !! இனிமேல்பணமேவேண்டாம்னுயாரையும்நினைக்கவிடாத , ஒருஅற்புதமானவிஷயம்தான்பணம்.  உறவுகள்பலப்பட , குதூகலமடையசெய்வதுபணம்.
நாமஇன்னைக்குஆரம்பிக்கிறவிஷயம்ஒருசின்னபொறிதான். அதைநல்லா  எரியவிட்டுநெருப்பாக்குறதுக்குஉங்கமுயற்சிகண்டிப்பாஇருக்கணும்.
இதுவரைஎன்னோடஅனுபவத்துலேநான்கற்றுத்தெளிந்த , அனுபவப்பூர்வமாஉணர்ந்தவிஷயங்களை , ஏன் ? நான்சம்பாதிச்சுக்கிட்டுவர்றவிஷயங்களை – உங்ககிட்டேபகிர்ந்துக்கப்போறேன். இணையதளம்மட்டும்இல்லாம , வேறபயனுள்ளவழிகள்ளே , பகுதிநேரமாகவோ , முழுநேரமாகவோசம்பாத்தியம்பண்ணக்கூடியவழிகளைகொஞ்சம்கொஞ்சமாகற்றுக்கொடுக்கிறேன். 

சந்தேகம்உங்களுக்குஎந்தஇடத்தில்வந்தாலும், கூச்சப்படாமகேளுங்க. !

சரி , தேவையானஅடிப்படைவிஷயங்கள் – கொஞ்சம்ஆங்கிலஅறிவு. வீட்டில்ஒருகம்ப்யூட்டர்வித்இன்டர்நெட்கனெக்சன். உங்களுக்குமாதாமாதம்ஒருபெரியதொகைவருவதுஉறுதி. இன்றையதேதியில் – லட்சக்கணக்கில் – முழுநேரமாகஇந்ததொழிலில்பெரியபெரியஅறிவுஜீவிகள்இறங்கிவிட்டனர்.

ஆரம்பகட்டுரைகள்உங்களில்அநேகம்பேருக்குதெரிஞ்சுஇருக்கலாம். ஆனா , போகப்போகவரவிருக்கும்கட்டுரைகள்உங்களுக்குசுவாரஸ்யமா , இன்பஅதிர்ச்சியாஇருக்கும்.

ஒருகுக்கிராமத்திலேபால்பண்ணைவைச்சுகோடிகோடியாசம்பதிச்சவ்ர்லேஇருந்து  , இணையதளம் , ஷேர்மார்க்கெட் , M L M இப்படிபலவகைகள்ளே – எப்படிபணம்பண்றதுன்னுபார்க்கப்போறோம்.
இன்டர்நெட்மூலமாகோடிகோடியாசம்பாதிக்கிறதா..? சுத்தடுபாக்கூர்சமாச்சாரம்பானுநெனைக்கிறீங்களா..? என்கண்முன்னாலேசம்பாதிக்கறாங்கபாஸூ!!…. ஒருநாளைக்குஒருமணிநேரம் … சின்சியராவேலை… மாசம்முடிஞ்சாடான்னுஒருஒன்றரைலட்சத்துக்குகூகுள்ளேஇருந்துசெக்வருது… பொழுதுபோக்குக்குனு  ஆரம்பிச்சவிஷயம், இப்போவேலையைவிட்டுட்டு full time ஆவேலைபார்க்கஆரம்பிச்சுட்டார். சரி, சொல்றேன்எப்படின்னு.. கொஞ்சம்பொறுமையாஇருங்க.. எப்படியும்இன்னும்ஒருமாசத்துக்குள்ளேஒரு 10 / 15 பதிவுகளாவது , போட்டிடுவேன்னுநெனைக்கிறேன்…  படிச்சீங்கன்னாஉங்களுக்கேபுரியும்…!!
ரைட்.. ஜூட்…!!
சரி, நாமமுதல்லேபார்க்கவிருப்பது – வலைப்பூ. ஆங்கிலத்திலே Blogspot னுசொல்வாங்க. கூகுள்வழங்கும்ஒருஅற்புதமானவசதிஇந்தவலைப்பூ.
நீங்கள்ஒருவலைப்பூஆரம்பிப்பதுரொம்பரொம்பசுலபம். அதுஎந்ததுறைசம்பந்தப்பட்டதாகவும்இருக்கலாம். உங்களுக்குதேவைமுதன்முதலில் – ஒரு G -mail account . அல்லதுகூகுள்அக்கௌன்ட்.

இன்னைக்குஇணையம்மூலம்சம்பாதிக்கும்ஒருமிகப்பெரியவழிஇந்த blogger தான்.

உங்கள் G -மெயில் , username – password இருந்தாலேபோதும். www .blogger .com  என்றமுகவரியில்நீங்கள்புதிதாகஒருவலைப்பூபதிவுசெய்யலாம் .
உங்கள்தனித்திறமைஎந்ததுறையில்இருக்கிறதுஎன்பதைமுதலில்தீர்மானித்துக்கொள்ளுங்கள். அந்ததுறைசம்பந்தப்பட்டபதிவுகளைதொடர்ந்துபதிவிட்டுவாருங்கள்.

மிகமுக்கியமானவிஷயம் – உங்கள்பதிவுகள் , நிறையவாசகர்களுக்குஉதவும்வகையில் , அவர்கள்ஆர்வத்தைதூண்டும்வகையில்இருத்தல்வேண்டும். வாசகர்கள்அதிகரிக்க , அதிகரிக்க – உங்கள்வலைப்பூவுக்குமவுசுஏறஆரம்பிக்கும்.

நீங்கள்சம்பாதிப்பதுஎன்றுமுடிவுகட்டிக்கொண்டால் – நீங்கள்ஆரம்பிக்கும்வலைப்பூஆங்கிலத்தில்இருப்பதுநல்லது. ஆங்கிலம்உலகம்முழுவதும்பரவிஇருப்பது  ஒருபெரியபிளஸ். நிறையவாசகர்களைஇழுக்கும். தமிழ்லேஇருந்தா??? தமிழ்லேஇன்னும் Ads சப்போர்ட்கூகுள்கொடுக்கஆரம்பிக்கலை. இல்லை, நீங்கப்ளாக்ஏற்கனவேஆரம்பிச்சு , நல்லபேஜ்ரேங்க்இருந்தா – ads சப்போர்ட்கிடைக்கும். உடனடிபலன்வேணும்னா … English தான்பெட்டெர். போகபோகபார்க்கலாம்.

உங்கள்பதிவுகள் – புத்தம்புதியதாக , ஒரிஜினல்கன்டென்ட்ஆகஇருந்தால் – கூகுள்செர்ச்என்ஜின்உடனேஅதை index செய்துவிடும்.  யாராவதுகூகுளில்தேடும்போதுஉங்கள்வலைப்பூவைமுதலில்காட்டவேண்டுமானால் , உங்கள்படைப்புமற்றவர்களின்படைப்புகளில்இருந்துவித்தியாசமாக , தனித்துவம்வாய்ந்ததாகஇருத்தல்அவசியம்.

தொடர்ந்துநீங்கள்பதிவுகள்இடஇட , வாசகர்வட்டம்பெருகபெருக – உங்கள்வலைப்பூவுக்குஒருநல்லரேங்க்கிடைக்கும். உலகஅளவில்இணையதளங்களுக்கு traffic ரேங்க்வரிசைதெரிந்துகொள்ள – www .alexa .comஎன்றதளம்உள்ளது .  உங்கள்வலைப்பூரேங்க்குறைய , குறையவலைப்பூவின்  மதிப்புகூடுகிறது.

உதாரணத்திற்கு  ஒருஇணையதளத்திற்கு , அல்லதுவலைப்பூவிற்குஒருமாதத்தில்சுமார் 10 லட்சம்  பதிவுகள்பார்வையிடப்படுகின்றனஎன்றுவைத்துக்கொள்வோம். அந்ததளத்தின்உரிமையாளர்தோராயமாகஒருமாதத்திற்குகுறைந்ததுஒருஅஞ்சுலட்சம்சம்பாதிக்கலாம். எப்படி? நம்பமுடியலையா?
இதற்க்குகூகுளேவசதிசெய்துகொடுக்கிறது. அதற்குப்பெயர் “Adsense “. நீங்கள் adsense அக்கௌன்ட்வாங்கவிண்ணப்பித்து , அதைஉங்கள்பிளாக்கர்இல்இணைத்துவிட்டால்போதும் . உங்கள்படைப்புகளுக்குதகுந்த  advertisement தானாகவேவரஆரம்பிக்கும். நீங்கஎந்தவெப்சைட்பார்த்தாலும் Ads by Google னுபோட்டுவிளம்பரம்வந்தா..அது Adsense அக்கௌன்ட்தான். இதற்கென்றுஒருமிகப்பெரியகுழுவேஇரவும் , பகலும்கூகுள்நிறுவனத்தில்வேலைசெய்கிறது. அந்த Advertisement ஐ  – படிக்கவரும்வாசகர்கள்க்ளிக்செய்தால் , அதற்க்குதனிகாசு.. இதில்உள்ளடிப்ஸ்அண்ட்ட்ரிக்ஸ்எல்லாம்போகபோகசொல்லித்தருகிறேன்.  Adsense போலவே , இன்னும்நிறைய Ads தரக்கூடியநிறுவனங்கள்     இருக்கு.. ஆனா, சூப்பர்ஸ்டார் adsense தான். நம்பகத்தன்மை.. கிளிக் value ரெண்டும்ரொம்பஅதிகம்..!!

இதுதவிரஉங்கள்வலைப்பூவின்தரத்தைப்பொருத்து ” பேஜ்ரேங்க்” தீர்மானிக்கப்படும் . நீங்கள்பேஜ்ரேங்க் – மூன்றோ , அதற்க்குமேலோவாங்கிவிட்டால் – உங்களைபெரியபெரியவிளம்பரநிறுவனங்களின்  ஏஜெண்டுகள்தொடர்புகொள்ளஆரம்பிப்பார்கள். அதற்க்குதனிகாசு. நம்மதினத்தந்திலே advt பண்ணுவதற்குகாசுவாங்குவாங்கள்ளே, அதைமாதிரி – உங்கள்வலைப்பூவுக்குஒருகுறிப்பிட்டஇடத்துக்குஇவ்வளவுன்னுகாசுவாங்கலாம். ஒரேகாசுமழைதான்.கண்டிஷன்ஒண்ணுதான். நிறையவாசகர்களைகவர்ந்துஇழுக்கணும்  , உங்கபடைப்புகள்.

அவ்வாறுஇருக்கும்சிலசூப்பர்டூப்பர்இணையதளங்களைபார்க்கவிருக்கிறோம், இனிவரவிருக்கும்கட்டுரைகளில்.
சரி, உங்களுக்குசுவாரஸ்யமானதகவல்ஒன்றுதரப்போகிறேன். கடந்தமார்ச்மாதநிலவரப்படி – பதிவர்களில்கோடிகோடியாகசம்பாதிக்கும்சிலரைஉங்களுக்குஅறிமுகப்படுத்துகிறேன் . இவர்கள்சம்பாதிக்கும்தொகைஅமெரிக்கன்டாலர்களில்கொடுத்துஇருக்கிறேன். டாலர் -  நம்மஊருநிலவரப்படிசுமார் 44 ரூபாய். கணக்குப்பார்த்துக்  கொள்ளுங்கள். ஒருமூன்றுவருடம்நீங்களும்திட்டமிட்டுமுயற்சிசெய்தால் – இதில்பாதியைஎட்டிப்பிடிக்கலாம். இவர்களின் alexa ரேங்க்எவ்வளவுஎன்றுபாருங்கள். உங்களுக்கேபுரியும்.

சிறுதுளி .. பெருவெள்ளம்.. !! இன்னும்சிலகட்டுரைகளிலேயேஉங்களுக்குபெரியநம்பிக்கைவந்துவிடும்.. அதற்க்குநான்உத்திரவாதம்  .

1.Micheal Arringtor
Tech crunchஎனும் வலைத்தளத்தை நடத்தி வருகிறார் .தொழில் நுட்ப பதிவுகளை இடுகிறார் .மாதம் 8,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .இப்போது இவர்தான் நம்பர் 1  பதிவர் .
2.Pete Cashmore
Mashableஎனும் தளத்தை நடத்தி வருகிறார் .மாதத்திற்கு ஒரு கோடி பேர் இவரது தளத்தை பார்வையிடுகிறார்கள் .மாதம் 6,00,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
3.Mariyo Lavanderiya
Perezhilton.com எனும் தளத்தை நடத்தி வருகிறார் .உலகில் அதிகம் பேர் விரும்பும் தளங்களில் இதுவும் ஒன்று .மாதம்  2,00,000 டாலர் சம்பாதிக்கிறார் .
4.Timothysykes
timothysykesஎனும் தளத்தை நடத்தி வருகிறார் .இவர் இது வரை இரண்டாயிரத்துக்கும் அதிகமான இடுகைகளை இட்டுள்ளார்.மாதம் 1,80,000 டாலர் இதன் மூலம் சம்பாதிக்கிறார் .
5.Collis Taeed
Tutsplus.com எனும் தளத்தை நடத்தி வருகிறார் .டிசைனிங் சம்மந்தமான பாடங்களை அதிகமாக பதிகிறார் .உலகின் மிகச்சிறந்த டுட்டோரியல் பிளாக் இதுதான் .மாதம் 1,20,000 டாலர் சம்பாதிக்கிறார் .
நம்மஇலக்குஇந்தமாதிரிவரணும். இந்தவெப்சைட்லாம்கொஞ்சம்ஓபன்பண்ணிப்பாருங்க…. உங்களுக்குஎன்னதெரிஞ்சதுசொல்லுங்க…!!! ஓகே… அடுத்தகட்டுரையில்மீதிவிஷயங்களைப்பார்ப்போம்.. எடுத்ததுமே… எல்லாம்தெரிஞ்சுக்கமுடியாது.. பொறுமைவேணும்… எனக்குஒருரெண்டுவருஷம்ஆச்சுது.. விஷயங்கள்ஓரளவுக்குபிடிபட.. ! இப்போ.. நாங்களும்பிஸ்தாதான்… ! கூடியசீக்கிரம்நீங்களும்தான்.. கோடுபோட்டாரோடுபோட்டுடமாட்டீங்களாஎன்ன..? .. ..
சரி, எந்திரன்படம்வந்துச்சுஇல்லே.. படம்எடுத்தவர் , ரஜினி , ஷங்கர்இவங்கரேஞ்சுக்கு – அந்தபடத்தைவைச்சு , ஒருகோடிக்குமேலஒருத்தர்சம்பாதிச்சார்இணையம்மூலமா… !! எப்படி? ரொம்பநியாயமானவழியிலேதான்.. !! கொஞ்சம்மூளையை use பண்ணினார்.. கொஞ்சம்வேலைபார்த்தார்.. படம்ரிலீஸ்  பண்ணினநேரத்திலே… இவர்ஒரு BMW காரேவாங்கிட்டார்..
அப்படிஎன்னசெஞ்சார்? அடுத்தகட்டுரையிலேபார்ப்போம்..!… இதுலேஒருமிகப்பெரியஅட்வான்டேஜ்என்னதெரியுமா? ” மாப்ளே! சொந்தபிசினஸ்லேஇறங்கி 10 லட்சரூபாய்லாஸ்”, னுசொல்லவேண்டியதேவராது. உங்கமுதல்அஞ்சுபைசாஇல்லை.. உழைப்புதான்… சறுக்கல், தோல்விவந்தா.. அதுநீங்ககத்துக்கவேண்டியபாடம்..  அடுத்துஅந்ததப்புவராம careful லா  இருக்கணும்.. !!அவ்வளவுதான்..

இணையம்மூலம்பணம்சம்பாதிக்கலாம் ! வாங்க ! Tips and Tricks!!( பாகம் – 02 ) 

அன்புள்ளவாசகர்களுக்குவணக்கம் !
 
நேற்றையநமதுகட்டுரைபடித்துவிட்டுமின்னஞ்சல்மூலம்தொடர்புகொண்டநண்பர்களுக்கு , மிக்கநன்றி. ஆரம்பநிலையிலிருந்துநான்எழுதவிருப்பதால், பிளாக்கர்பற்றிஏற்கனவேஅறிந்தவர்களுக்குஅவ்வளவாகஆர்வம்இருக்காது. எனக்குஇதில்எப்படிஆர்வம்ஏற்பட்டது.. நான்எப்படிஇதில்சம்பாதிக்கிறேன்.. என்று , இதுகிட்டத்தட்டநான்கடந்துவந்தபாதையைதிரும்பிபார்க்கும்ஒருபயணம்தான். நானேஒருஅரைவேக்காடாகக்கூடஇருக்ககூடும், நானும்இன்னும்தெரிந்துகொள்ளவேண்டியவிஷயங்கள்கடல்அளவு. இந்ததொடர்கட்டுரை , எனக்குதெரிந்தவிஷயங்களைஉங்களிடம்பகிர்ந்துகொள்ளும்முயற்சி. புதிதாகஇணையம்மூலம்பணம்பண்ணும்வித்தைகளைகற்றுக்கொள்பவர்களுக்கு, நிச்சயம் , இதுஒருஜாக்பாட்.. புதையல்போலேஇருக்கும்சரி  , இனி .. இன்றையகட்டுரை..
=============================
 
வலைப்பூஎப்படிதொடங்குவதுஎன்பதுபற்றிநான்உங்களுக்குவிரிவாகசொல்லப்போவதில்லை. கூச்சப்படாமல்கூகுளில்தேடினால்உங்களுக்குஅதுஒருரெண்டுலட்சம்ரிசல்ட்காட்டும். எத்தனையோபதிவர்கள்இதேதலைப்பில்பலகட்டுரைகளை  ஒருஆர்வக்கோளாறில்பதிவுசெய்தோ / காப்பிபேஸ்ட்செய்தோஇருக்கலாம்
நாம்சொல்லவிருப்பதுஎந்தமாதிரிவலைப்பூதொடங்கினால் , நீங்கள்பணம்சம்பாதிக்கலாம்என்பதுபற்றி.. 
 
எனக்குஆங்கிலம்அவ்வளவாதெரியாதே.. தமிழிலேயேநானும்வலைப்பூஆரம்பித்து , சம்பாதிக்கமுடியுமா? முடியும்.. ஆனால் , கொஞ்சம்நாளாகும். நீங்கள்ஆரம்பிக்கும்வலைப்பூவைப்பொறுத்து, அதில்வரும்வாசகர்எண்ணிக்கை , உங்கள்அலெக்ஸாரேங்க் , பேஜ்ரேங்க்பொறுத்து . நீங்கள்இன்றுஆரம்பித்தால்ஒருவருடமோ , இரண்டுவருடமோஆகலாம். அதுவரைக்கும்யார்பொறுத்துஇருப்பது..? அதற்குள்இங்கிலீஷ்கற்று  முடிச்சிடலாமே…. அதனாலேஆங்கிலப்ளாக்ஆரம்பிக்கிறதேநல்லது.
இதனாலேஎன்னஅட்வான்டேஜ்ஒன்னுநமக்குவிசிட்டர்ஸ்அதிகம்வருவாங்க. .. ஒருசிம்பிள்லாஜிக் .. கூகுள்சர்ச்என்ஜின்இல்நம்மில்எத்தனைபேர்  தமிழ்கீவோர்ட்போட்டுதேடுறோம்.. ….??  ரெண்டாவதுபிளஸ்  ஆட்சென்ஸ்அக்கௌன்ட்வாங்கலாம்விளம்பரம்நிறையகிடைக்கும்.. இப்படி.. ஏகப்பட்டபிளஸ்இருக்கு.   சம்பாதிக்கணும்னுநெனைச்சாஇங்கிலீஷ்ப்ளாக்  தான். … !!

ஆட்சென்ஸ்அக்கௌன்ட்நீங்கவாங்கணும்னா , உங்கப்ளாக்ஆரம்பிச்சுஒருஆறுமாசமாவதுஆகிஇருக்கணும். கன்டென்ட்ஒரிஜினலா  இருக்கணும்இப்படிஏகப்பட்டலொள்ளுஇருக்குஇதைஎல்லாம்விடபெரியரோதனை.. சம்பந்தமேஇல்லாம , நீங்கவயலேட்பண்ணிட்டீங்கன்னுஅக்கௌன்ட்லாக்பண்ணிடுவாங்க..     நம்மஆளுகளும்சும்மாஇல்லாமஇல்லாததில்லாலங்கடிவேலைஎல்லாம்பண்ணிஇருப்பாங்க..   அவங்களேவிளம்பரத்தைக்ளிக்செஞ்சுஇருப்பாங்க.. நீங்கஎந்தசைட்வேணும்னாலும்ஓபன்பண்ணிப்பாருங்க.. உதாரணத்துக்கு  ஒருப்ளாக்  …. (www .charmingindians .blogspot .comஇதுநமக்குதெரிஞ்சவர்ஒருத்தரோடசைட்தான்.. சாதாரணமானசினிமாசெய்திகள் , நடிகைகளின்படங்கள் .. இதேதான்இருக்கும்.. முழுக்க, முழுக்க.
பாருங்கஎவ்வளவுவிளம்பரம்வருதுன்னு.. நீங்கஅந்தவிளம்பரங்களைக்ளிக்பண்ணினாஅவருக்குகாசுவரும்.
உதாரணத்துக்குநீங்கபார்க்கும்போதுநோக்கியாவிளம்பரம்ஒன்னுவருதுன்னுவைச்சுப்போம்.. நோக்கியாமாதிரிகம்பெனிக்குஎல்லாம்விளம்பரத்திலேகோடிகளைகொட்டுறதுசகஜம்இல்லையா.. அவங்களுக்குஇருக்கிறவிளம்பரஏஜென்ட்கிட்டபட்ஜெட்கொடுப்பாங்க.. அதில்ஒருபகுதிஇணையத்திலேவிளம்பரம்கொடுக்கஅலாட்பண்ணுவாங்க.. அந்தவிளம்பர  கம்பெனியோ , இல்லைஅதேமாதிரிவிளம்பரஏஜெண்டோ  … நீங்கபெரியவலைப்பூ / இணையம்வைச்சுஇருந்தா , உங்களைஅணுகுவாங்க.. இந்தஅளவுஇடம்வேணும்,, இத்தனைமாசம்மாசவாடகைஇவ்வளவுடாலர். இப்படித்தான்டீலிங்இருக்கும்.
சரி, நீங்கஒருகுட்டிவலைப்பூவைச்சுஇருக்கீங்க.. உங்களைஅவங்கஅணுகமாட்டாங்களே.. அதற்குத்தான்கூகுள்ஆட்சென்ஸ் …  உங்களைமாதிரிகோடி, கோடிகணக்கிலேப்ளாக்வைச்சுஇருக்கிறவங்கஎல்லாம்.. ஆட்சென்ஸ்லிங்க்பண்ணும்போது , கூகுள்ஆட்ஸ்வரும். ஒட்டுமொத்தமாப்ளாக்லேவர்றபேஜ்இம்பிரஸ்ஸ்சன்  இத்தனைமில்லியன் .. இந்தஇந்தப்ளாக்லேஅதுலேஉள்ளேபோய்க்ளிக்பண்ணினவங்கஇத்தனைலட்சம்பேர்னு , கூகுள்அவங்ககிட்டேஇருந்துகாசுவாங்கிக்கும்அதுலேஒருபகுதிதான் , உங்களுக்குவரும். நீங்கநல்லாவளர்ந்தா.. நீங்கரொம்பசம்பாதிச்சா.. கூகுள்நல்லாசம்பாதிக்கும். உங்களுக்குமாசம்ஒருலட்சம்சம்பாதிக்கணும்னுஆசைஇருந்தா.. நீங்கஅதுக்கேற்பஉங்கப்ளாக்கைவளத்தீங்கன்னா .. கூகுளும்இன்னும்நூறுமடங்குவளரும்.. உங்களைமாதிரிஇன்னும்எத்தனைகோடிபேர்யோசிங்கஉங்கசந்தோசம் ,,, எங்கசந்தோசம்.. நீங்கவளர்ந்தா.. நாங்களும்நல்லாஇருப்போம்

எப்படிஇருக்கு.. கூகுள்கான்செப்ட்…?? ருசிகண்டஅத்தனைபெரும்ஒருவெறியோட  சம்பாதிக்கிறாங்க.. அவங்கசம்பாதிக்க, சம்பாதிக்க.. கூகுளும்நெறையசம்பாதிக்குதுஇதுஒருசின்னசாம்பிள்தான்இந்தமாதிரிஏகப்பட்டவிஷயம்பின்னாலேபார்க்கப்போறோம்..
சரி , நாமமேலேபார்த்தஅந்த(www .charmingindians .blogspot .com )  சைட்பார்ப்போம்.. இவர்பண்றதுஇதேமாதிரிலட்சக்கணக்கிலேஇருக்கிறஎதோஒருப்ளாக்லேபோய் , அப்படியே  காப்பி  & பேஸ்ட்ஒரு 2 / 3 போஸ்டிங்ஒருவாரத்துக்குபோடுவாரு. அதிகமா , கவர்ச்சிகரமாநடிகைப்படங்கள்இருக்கும். ஒருமாசத்துக்குபேஜ் impression மட்டும்ஒன்றரைலட்சம்வரும். அதுக்குவர்றகாசுஒரு 60 லிருந்து 70 டாலர்வரும். யாராவதுஆட்ஸ்க்ளிக்பண்ணினாஅதுக்குதனிகாசு. ..
இவர்போடுறபடங்கள்அனேகமா , நம்மஇந்தியன்விசிட்டர்ஸ்அதிகமாஇருக்கிறதாலேகாசுகம்மி. .. இதுவே US , Eurpoe லிருந்துட்ராபிக்அதிகமாவந்தா, இந்தபேஜ் impression க்குமட்டுமே 150 டாலர்வரும்.   ஆனா, நம்மஊருநடிக்கப்படங்களுக்குபதிலா , ஹாலிவுட்பொண்ணுங்கபடத்தைகாப்பி / பேஸ்ட்பண்ணினா , எவனாவதுஒருத்தன் copyright பிரச்னைன்னுஆரம்பிப்பாங்க.. உடனேகூகுள்லேகம்ப்ளைன்கொடுப்பான். ஏன்? என்னனேயோசிக்காமேகூகுள்ஆட்சென்ஸ்ப்ளாக்பண்ணுவாங்க.. சிலசமயம்சர்ச்என்ஜின்லேயேப்ளாக்பண்ணுவாங்க. எதுக்குலொள்ளு..?
சரி, எப்படிட்ராபிக்அதிகமாவரும்..? புதுசாஒருகன்டென்ட்நீங்கபோட்டா , அதுஉலகத்துலேயாருமேபப்ளிஷ்பண்ணிடாமஇருந்தா , உங்கசைட்தான்கூகுள்செர்ச்என்ஜின்லே  முதல்லேவரும்…. சரி, அதைதேடனும்லேயாராவது? அதுக்குசுவாரஸ்யமாதகவல்கள்இருக்கணும். .. அதேதகவல் , உங்களைவிடபெரியசைட்பப்ளிஷ்பண்ணினா, அவங்கஉங்களைவிடமுன்னாலேபோயிடுவாங்க.. யாராவதுதேடும்போது….அதனாலேஉங்கப்ளாக்கும்சீக்கிரம்பெரியப்ளாக்ஆகணும்


இதைஎல்லாம்விட்டுத்தள்ளுங்க. நீங்கபாட்டுக்கு , குவாலிட்டி  கட்டுரைகளைபோட்டுக்கிட்டேவந்தா, போதும்.. ட்ராபிக்தானேஇம்ப்ரூவ்ஆகும்ஒருமுறைஉங்கசைட்க்குவந்தா, அந்தவாசகர்திரும்பஉங்கசைட்க்குவரணும். அவரைவரவைக்கிறமாதிரிநீங்கஎழுதணும்.
சரி, அகைன்அந்தசார்மிங்இந்தியன்ஸ்சைட்க்குவருவோம். வாரம்அந்தசைட்லேஅவருசெலவழிக்கிறநேரம்ஒருஅஞ்சுநிமிஷம்தான். ஆனா, ஒருமூணுவருஷம்முன்னாலேஆரம்பிச்சவிஷயம் . ஆரம்பிச்சகாலத்துலேபைத்தியம்மாதிரிஅவருவேலைபார்த்தாரு. நெறையதடவை .. ஆட்சென்ஸ்ப்ளாக்ஆச்சு. கொஞ்சம்கூடமனம்தளரலை. அவர்பாட்டுக்குஅவர்கான்செப்ட்லேயோசிச்சு , போய்கிட்டேஇருந்தாரு. முதல்ரெண்டுவருஷம்அஞ்சுபைசாபுண்ணியம்இல்லை. இருந்தாலும், தொடர்ந்துசெய்துவந்தாரு. இப்போ…? பெரியபிஸ்தாதான். நீங்கஒருபெரியகம்பெனியிலேவேலைபார்த்தாக்கூடஅவருஇப்போசம்பாதிக்கிறதுஉங்களாலேமுடியாது.. அதைவிட , அந்தசுதந்திரம் … enjoynment ..!  அதைவிடபெரியவிஷயம், சும்மாஒருமாசம்ஒருப்ளாக்கைகைவைச்சு , concentrate பண்ணினா , கிடுகிடுனுஅலெக்ஸாரேங்க்குறையிது. ..விஷயஞானத்துக்குஅவ்வளவுமதிப்பு. .. மூளையேபலம்.!!
இதேமாதிரிஒரு 10 ப்ளாக்இருந்தா.., இந்தமாதிரிஇல்லாமமுக்கியமானமருத்துவம், சுற்றுலா, டெக்னாலஜி , சாப்ட்வேர் , ஹார்ட்வேர்மாதிரிஎல்லா  தலைப்புலேயும்ஒருரெண்டுப்ளாக் , மூணுப்ளாக்இருந்தா,,.. அதைஎல்லாம்சின்சியராநீங்கவளர்த்தா , பட்டையக்கெளப்பலாம்.
அவருஎனக்குத்தெரிஞ்சுஒரு 30 ப்ளாக்சின்சியராரன்பண்றாரு. மொத்தமாஒருஇருநூறுப்ளாக்க்கும்மேலேவைச்சுஇருக்கிறாரு. வெறும், இந்தமாதிரிவிஷயங்கள்தான். டெய்லிஆபீஸ்முடிச்சு , வீட்டுக்குபோய்ஒருமணிநேரம்வேலைபண்றாரு. எவ்வளவுசம்பதிக்கிறார்னுநீங்களேகால்குலேட்பண்ணிக்கோங்க. ஒருபத்துநிமிஷம்வேலை. ஒருமணிநேரம் , புதுசுபுதுசாகூகுள்லேஎன்னஇம்ப்ரூவ்பண்ணிஇருக்கிறாங்கனுபார்க்கிறதுதான்வேலை
உங்ககிட்டேரெண்டுஆப்ஷன்இருக்கு. நச்சுனுஒருநாலுப்ளாக். இல்லையா , நெறைய G -மெயில் id . ஒரு 200 ப்ளாக்இத்துப்போனசமாச்சாரங்கள்கூடபோடுங்க. .. ஆனா, சம்பாதிக்கணும். என்னவேணும்னாலும்பண்ணு.. ஆனா .. காசுசம்பாதிக்கணும்..!! நாய்வித்தகாசுகுரைக்கவாபோகுது..?
சரி, உடனேஆட்சென்ஸ்அக்கௌன்ட்வாங்கணும்.. என்னபண்றது..? என்னகுறுக்குவழி.. .. !! நாமதான்சிங்கதமிழனாச்சே.. ! விடுவோமாஎன்ன? கூகுளுக்கேநாங்கஅல்வாகுடுப்போம்இல்லே… !!அப்புறம்அந்தஎந்திரன்படத்தைவைச்சு BMW வாங்கின  மேட்டர். அதுஎப்படின்னுஅடுத்தகட்டுரைலேபார்ப்போம்.. !!
 
OK வா….  ??  சரி , எத்தனைபேர் .. இந்ததொடர்கட்டுரையைபாலோபண்றீங்க.. நம்ம livingextra லேஇதுவருவதுஉங்களுக்குபரவாஇல்லையா..? இல்லைவேறப்ளாக்லேகொண்டுபோயிடலாமா? Your opinion please …..
 
என்னைப்பொறுத்தவரை , நாலுபேருக்குநல்லா informative விஷயங்கள்தந்தா , அதுதப்பேஇல்லைன்னுதோணுது…(  நாயகன்ட்யூன்தான்..  டன்டன்….   டொடய்ங் ) ..
 
அதனாலேபோடுவோமே. னுதான்எனக்குதோணுது…. !!  
ஹல்லோ.. நம்மவாசகர்லேயும்.. யாராவதுசெமத்தியாபணம்சம்பாதிக்கிறதுலேஅனுபவம்இருக்கிறவங்க.. உங்கஅனுபவத்தையும்  பகிர்ந்துக்கலாமே…! சம்பாதிச்சாதான்னு  இல்லை.. அனுபவம்  கூடஉதவும்.. !

இணையம்மூலம்பணம்சம்பாதிப்பதுஎப்படி? (பாகம் – 04 )


பணம் சம்பாதிக்கணுமா?  முதல்லே உங்களுக்கு தேவை – பணம் சம்பாதிக்கணும்னு ஒரு ஆசை , வெறி இருக்கணும். ஒரு வேட்டை நாயோட – வேகம், விறைப்பு எப்பவும் இருக்கணும். சோம்பேறித்தனம் துளிகூட ஆகாது பாஸ்.. ! நல்ல சம்பாதிங்க.. உங்க தன் நம்பிக்கையை அது முதல்லே வளர்க்கும்…. நமது முதல் மூன்று கட்டுரைகளைப் படித்துவிட்டு , மிகுந்த ஆவலுடன் உள்ள வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த கட்டுரைலே  நீங்க கொஞ்சம் தெரிஞ்சுக்க வேண்டிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.. நான், உங்களுக்கு ஏற்கனவே சொன்ன மாதிரி – இணையம் மூலம் நாம் சம்பாதிக்கிற வழிகள் பல இருந்தாலும், மிக முக்கியமான , நம்பகமான ADSENSE பற்றி , இன்னும்விரிவாதெரிஞ்சுக்கிட்டுமத்தவிஷயங்களைப்பார்ப்போம்.. நாங்களும்கலக்குறோம்பேர்வழினு — தமிழ்ப்ளாக்ஆரம்பிச்சுடாதீங்க.. ! பைசாபிரயோஜனம்இல்லை. ! ஒருரெண்டு , மூன்றுவருஷம்விடாமதமிழ்ப்ளாக் develop பண்ணினா , பின்னாலே – ஒருவேளைஉங்களுக்குஉபயோகப்படலாம். நீங்கசம்பாதிக்கணும்னுநினைச்சா , சிம்பிள் – சினிமாசம்பந்தப்பட்ட – நியூஸ் , படங்கள் – இப்படிஏதாவதுஒன்னுஎடுத்துக்கோங்க. இங்கிலீஷ்லேயேஆரம்பியுங்க.. எதுக்காகசொல்றேன்னா.. ஆரம்பகாலத்துலே , உங்கள்ப்ளாக்குக்குஎத்தனை visitors வர்றாங்களோ , அத்தனைக்கத்தனை – உங்களுக்குஆர்வம்வரும்… சினிமாசம்பந்தமாநீங்கஎதைப்போட்டாலும் , அதுக்குஒருநூறுபேராவதுதினமும்வருவாங்க…   ! கொஞ்சம்கொஞ்சமாஅதிகமாகும். முடிஞ்சஅளவுக்குசொந்தமாநீங்களேஎழுதுங்க. புதுசாஎதைஎழுதினாலும், கூகுளுக்குகொண்டாட்டம். உடனேஇன்டெக்ஸ்ஆகும். நல்லாஉங்களுக்குபழக்கம்ஆனதுக்குஅப்புறம் , உங்களோட favourite subject லே  புகுந்துவிளையாடலாம். உங்கப்ளாக்க்குஎத்தனை visitors லைவ்லேஇருக்கிறாங்கன்னுபார்க்கிறதுக்கு “FEEDJIT ”  னுஒரு widget இருக்கு. உங்களுக்குஒருஆர்வத்துக்குமட்டும்தான். இதனாலேவேறஒன்னும் use இல்லை. உங்கப்ளாக்லேஇதைஇன்செர்ட்பண்ணிக்கோங்க.  நிறையஆளுங்கவரும்போதுஉங்களுக்குஒருகிளுகிளுப்புஇருக்கும்.
நான்  ஏற்கனவே சொல்லி இருக்கிற மாதிரி , இந்த தொடர் கட்டுரையோட நோக்கம் ப்ளாக் எப்படி develop பண்றது மட்டும் இல்லை , அது மூலமா எப்படி சம்பாதிக்கிறதுன்னு பார்க்கிறது தான்..

உங்களுக்கு ப்ளாக் லே இருக்கிற சின்ன சின்ன சந்தேகங்களுக்கு , தமிழ் லே ஒரு நல்ல சைட் இருக்கு.பிளாக்கர்நண்பன் …. இதைப் பாருங்க.. உங்க பல கேள்விகளுக்கு , இதில்லே நல்ல தெளிவான விளக்கம் கிடைக்கும்.

சரி, Google Adsense – நீங்கப்ளாக்ஆரம்பிச்சஉடனேகிடைக்காது.. உங்கப்ளாக்ஒருநல்லப்ளாக்னுசர்ச்எஞ்சின் recognise பண்ணனும்  .   அதுக்குஅப்புறம்தான்கிடைக்கும். ஆறுமாசமாவதுஆகணுமே.. வேறுவழிஇருக்கா? இருக்கு… நிறையஇணையதளங்கள்இருக்கு.. அதன்மூலமா apply பண்ணினாவாங்கலாம். www .Indyarocks .comனுஒருஇணையதளம்இருக்குது. இதிலேநீங்கஉள்ள register பண்ணுங்க. உங்ககிட்டேஇருக்கிறபடங்கள் , இல்லைநெட்லேஇருந்துடவுன்லோட்பண்ணினபடங்கள் – ஒருஇருபது , இருபத்தஞ்சு – இந்ததளத்துலே upload பண்ணுங்க.   அதுலேயேஉங்களுக்கு apply adsense option இருக்கும். apply பண்ணுங்க. Adsense apply பண்ணும்போது , உங்கள்சம்பந்தப்பட்டதகவல்கள் , வீட்டுமுகவரிஎல்லாம்ஒரிஜினல்கொடுங்க. ஏதாவதுபழக்கதோஷத்திலே – வேறபெயர்கொடுத்திடப்போறீங்க. உங்கள்அக்கௌன்ட்லேநூறுடாலர்கிராஸ்ஆனாஉடனே, உங்கள்பெயரிலே – கூகுள்லேஇருந்துசெக்வரும். நீங்ககொடுத்தவீட்டுமுகவரிக்குவரும். முடிந்தஅளவுக்கு courier சர்வீஸ்இருக்கிறஊர்முகவரியாஇருந்தாநல்லது. சமீபத்துலேவர்றசெக்எல்லாம் , நம்மஊர்லே  அதிகமாக “BLUE DART ” கூரியர்லேவருது. அந்தசர்வீஸ்உங்கஊருக்குஇருக்கபாருங்க. ஏன்னா , அட்ரெஸ்அப்புறமாமாற்றமுடியாது. …. Adsense detail வேறுயார்கிட்டேயும்ஷேர்பண்ணவேண்டாம். HIGHLY CONFIDENTIAL ஆவைச்சுக்கோங்க. . ஒருநாளைக்குஒன்னு , அல்லதுவாரத்துக்குஒன்னுபதிவுகண்டிப்பாபோடுங்க. உங்களால்முடிந்தஅளவுக்குபதிவுபோட்டுக்கிட்டேஇருங்க… அப்புறம், ஒருமுக்கியவிஷயம்.. நீங்கஎன்னதான்பதிவுபோட்டாலும், உங்கபதிவுக்கு visitors வரவைக்கணும்இல்லையா? பத்துநிமிஷம்போஸ்டிங்போட spend பண்ணினா,  ஒருமணிநேரமாவதுஅதைப்பிரபலப்படுத்தமுயற்சிபண்ணுங்க.. அதுக்குநிறையதளங்கள்இருக்கு. social sites னுசொல்லுவாங்க.      ZIMBIO , digg , hotklix , னுநிறையதளங்கள்இருக்கு. இதிலேபார்வையிடும்வாசகர்கள்லட்சக்கணக்கிலேதினமும்வர்றாங்க. உங்கபதிவுகள்நீங்கஇங்கேஷேர்பண்ணும்போது, அதைப்பார்த்திட்டு – உங்கவலைப்பூவுக்குவருவாங்க. தமிழ்லே – இன்ட்லி , தமிழ்மணம் , மாதிரிநிறையதளங்கள்இருக்கு.  மேலும், facebook , twitter – னுஉங்கபதிவுகளை , நீங்கஷேர்பண்ணும்போது , உங்களோடவாசகர்எண்ணிக்கைஅதிகமாகும். உங்கள் ultimate aim -  வாசகர்எண்ணிக்கைஅதிமாக்கணும். alexa ரேங்க்டாப்லேவரணும் , நல்லதரமானஒரிஜினல்பதிவுகள்மூலம்பேஜ்ரேங்க்வரணும்.. இவ்வளவுதான். அதுக்குஎன்னஎன்னபண்ணணுமோ , எல்லாம்பண்ணுங்க. ஒருநாளைக்குஒருஅரைமணிநேரமாவது , புதுசுபுதுசாவிஷயங்கள்கத்துக்கோங்க. ஆறாஇருந்தாக்கூட , தண்ணிதேங்கஆரம்பிச்சுட்டா  – அதுக்குபேருகுட்டைதான். தெரிஞ்சுக்கவேண்டியவிஷயங்கள்எவ்வளவோஇருக்கு.. நான்ஒருசின்னகோடுபோட்டுஇருக்கேன்.. அவ்வளவுதான்.. இதுக்குமேலஉங்களுக்குதேவையானவிஷயங்கள்இணையத்துலேயேஎவ்வளவோகிடைக்கும்.. தேடுங்க.. கண்டுபிடிச்சுகத்துக்கோங்க.. எந்தசந்தேகம்னாலும்கூச்சப்படாமஎன்கிட்டேகேட்கலாம்… ! சரி, பணம்சம்பாதிக்கலாம்வாங்கன்னு , நம்மதொடர்கட்டுரைகளைபடித்துவிட்டுஎத்தனைபேர், புதுசாப்ளாக்ஆரம்பிச்சுஇருக்கிறீங்க.  ? சிலபேர்ப்ளாக்சம்பந்தமாகொஞ்சம்சந்தேகம்னுகேட்டுஇருந்தீங்க.. திரும்பவும்சொல்றேன்  .. உங்களுக்குஎந்தசந்தேகம்இருந்தாலும், தயவுசெய்து E-மெயில் ,  மூலம்கேளுங்க. ஒரேநாளில்உங்களுக்கு reply கிடைக்கும்.. கோச்சுக்காதீங்க.. தினமும்அவ்வளவுமெயில்வருது,,, போன்நம்பர்ஷேர்பண்ணினா,,, அன்புத்தொல்லைஅதிகமாகிடும்னு  ஒருபயம்தான்… இப்போதான்புதுசாப்ளாக்ஆரம்பிச்சவங்களுக்கு – First preference …Immediate  reply . உங்க followers லிஸ்ட்லேமுதல்ஆளாநானும் join பண்ணத்தான்.  உங்கப்ளாக்நேம்தெரியப்படுத்துங்க. சரி, மீண்டும்சிந்திப்போம், நிறையசிந்திப்போம்.. !! உங்கள்பின்னூட்டங்களுக்குகாத்திருக்கிறேன்…! 

 

No comments:

Post a Comment