SAY NO TO ....GMO
வாஷிங்க்டனிளிருந்து ஆப்பிள் /நியூசிலாந்து கிவி ,சீனாவின் பேரிக்காய் என நமது நாட்டு பல்பொருள் அங்காடிகளில் வித் விதமான வெளிநாட்டு பழங்கள் குமிந்திருக்கின்றன !!!!!
இறக்குமதி செய்யப்படும் பழ மற்றும் காய் வகைகளில் கண்டிப்பாக .PLU கோட் ஸ்டிக்கர் போல ஒட்டியிருக்கும்
அது விலை பட்டியலை ஸ்கான் செய்ய மட்டுமல்ல ..எந்த முறையில் இந்த பழங்கள் மற்றும் காய்கள் விளைவிக்கப்பட்டன என்றும் நாம் அறிய பயன்படும் ..
...
you can tell if the fruit was genetically modified, organically grown or produced with chemical fertilizers, fungicides, or herbicides...
1,
PLU CODE ....இதில் ஐந்து எண் களுடன் மற்றும் 9 என்ற எண்ணில் ஆரமித்திருந்தால் அது ORGANIC ...
இதில் எவ்வித பூச்சி மருந்தோ அல்லது GMO கிடையாது என்று அர்த்தம்
i .e .... An organic banana would be: 94011
2,
நான்கு எண்கள் மட்டும் காணப்பட்டால் ..இந்த உணவுவகை பாரம்பரிய முறையில் பூச்சி கொல்லிகள் தெளித்து பயன்படுத்தி உருவானவை
i.e..... labeled with the code of 4011.
3,
PLU CODE ..இல் ஐந்து எண்களுடன் 8 எனும் என்னுடன் காணப்பட்டால் அது GMO ...it has genes from other organisms). A genetically engineered (GE or GMO) banana would be: 84011
Pasumai Vidiyal See More
No comments:
Post a Comment