For Read Your Language click Translate

05 May 2014

கடவுளும், விஞ்ஞானமும் – கணிதமேதைகளின்வியப்பும் !!


|
கணிதத்தையும்கடவுளையும்இணைத்துசுமார் 941 புத்தகங்கள்சமீபத்தில்வெளிவந்துள்ளன.இவற்றில்விஞ்ஞானிகளின்பெரும்பாலானநூல்கள்அனைத்தும்இயற்கையில்காணும்கணிதஅமைப்பைப்பார்த்துவியக்கின்றன. பலவிஞ்ஞானிகள்கடவுளைக்கணிதத்துடன்இணைத்துப்போற்றிமகிழ்கின்றனர். அமெரிக்க விஞ்ஞானியின் கணித நிரூபணம்அமெரிக்கவிஞ்ஞானக்கழகத்தலைவர்க்ரெஸிமாரிஸனை, “இறைவன்இருக்கிறானா? இருக்கிறான்என்றால்அறிவியல்பூர்வமானஆதாரங்கள்வேண்டும். ஆராய்ந்துகூறுங்கள்” என்றுகேட்டபோதுவிஞ்ஞானிகளுடன்இதைஆராய்ந்தஅவர், “இறைவன்இருக்கிறான். இறைவனைஅறிவியல்பூர்வமாகநம்புவதற்கானகாரணங்கள்ஏழு” என்றுபட்டியலிட்டுக்கூறிஉலகையேவியப்பில்ஆழ்த்தினார். அவர்கூறியஏழுகாரணங்களுள்முதல்காரணமேகணிதத்தைஅடிப்படையாகக்கொண்டதுஎன்பதுசுவையானசெய்தி! அவர்கூறியமுதல்காரணம்இதுதான்:- கணிதமுறைப்படிபார்த்தால்இப்பிரபஞ்சம்அமைந்ததும்இயங்குவதும்ஒருபேரறிவுடையபரம்பொருளின்அறிவால்என்பதைநன்குநிரூபிக்கலாம். ஒருபையில்ஒன்று, இரண்டுஎன்றுஎண்குறிக்கப்பட்டபத்துப்பொருட்களைப்போட்டுக்குலுக்குங்கள். ஒன்றுஎன்றஎண்குறிக்கப்பட்டபொருள்முதலாவதாகவருமாறுஎடுக்கமுயலுங்கள்! கணிதநூல்வல்லுநர், இப்படிப்பொருளைவரிசையாகஎடுக்கப்பத்தில்ஒருவாய்ப்புத்தான்கிட்டும்என்றுகூறுகின்றனர். ஒன்று, இரண்டுஎன்றஎண்குறிக்கப்பட்டபொருள்களைஅடுத்தடுத்துஎடுக்கும்வாய்ப்புநூற்றில்ஒன்றுதான். இதுபோலவேஒன்று, இரண்டு, மூன்றுஎனவரிசையாகத்தொடர்ந்துஎடுக்கும்வாய்ப்புஆயிரத்தில்ஒன்று. இப்படியேவரிசையாகஒன்றிலிருந்துபத்துவரைகுறிக்கப்பட்டபொருள்களைஅவற்றின்எண்வரிசைப்படிஅடுத்தடுத்துஎடுக்கும்வாய்ப்புஆயிரம்கோடியில்ஒன்றுதான்! இந்ததர்க்கமுறையைப்பார்க்கும்போது, இவ்வுலகவாழ்விற்குவேண்டியபல்வேறுநிபந்தனைகள்சீராகஅமைந்து, நிலைத்திருப்பதுதற்செயலானநிகழ்ச்சிஎன்றுகூறமுடியுமா? பூமிதனதுஅச்சைச்சுற்றிமணிக்குஆயிரம்மைல்வேகத்தில்சுழல்கிறது. மணிக்குநூறுமைல்வேகம்குறைவாகச்சுழன்றால்என்னஆகும்? நமதுபகலும், இரவும்இப்போதுஇருப்பதைவிடப்பத்துமடங்குஅதிகநீளமுள்ளவையாகும்! நீண்டபகலில்கதிரவனின்வெப்பத்தில்பயிர்கள்பொசுங்கும்; நீண்டஇரவில்மிஞ்சியிருக்கும்செடிகொடிகளும்விறைத்துப்போய்அழிந்துவிடும்! உயிர்களுக்கெல்லாம்ஆதாரமானகதிரவனின்மேல்பரப்பில் 12000 டிகிரிபாரன்ஹீட்வெப்பநிலைஉள்ளது. நமதுஉடல்வெப்பநிலைசுமார் 98.4 டிகிரி. நமதுபூமிகதிரவனிடமிருந்துநம்உயிருக்குத்தேவையானஅளவுவெப்பத்தைப்பெறுகின்றதூரத்தில்உள்ளது. இந்தச்சூரியன்கொடுக்கும்வெப்பம்இன்னும்ஒருமடங்குஅதிகரித்தால்நாம்வறுபடுவோம்! அரைமடங்குகுறைந்தால்நாம்குளிரில்விறைத்துஉறைந்துபோய்விடுவோம்! இப்படியேநிலவுக்கும்நமக்கும்இடையேயுள்ளதூரம், பூமியின்மேல்பரப்பு, கடலின்ஆழம், காற்றுமண்டலத்தின்பருமன்ஆகியவைஎதைக்காட்டுகின்றன? இவையெல்லாம்தற்செயலானநிகழ்ச்சிகளாகஇருக்கமுடியாதுஎன்பதையேஉறுதிப்படுத்துகின்றன. க்ரெஸிமாரிஸனின்இதரஆறுகாரணங்கள்இறைவன்இருப்பதைவிஞ்ஞானபூர்வமாகமேலும்உறுதிப்படுத்துகின்றன! விஞ்ஞானத்தின் தாய்கணிதத்தைவிஞ்ஞானத்தின்தாய்என்றுஅறிஞர்கள்சொல்வர். அமெரிக்கன்மேதமேடிகல்சொஸைடிஅதிகாரபூர்வமாக 97 கணிதகிளைகளைஅறிவித்துள்ளது; இந்தக்கிளைகளுக்குகிளைகள்நூற்றுக்கணக்கில்உள்ளன! இவற்றில்ஆய்வுக்கட்டுரைகள்ஆயிரக்கணக்கில்வெளிவந்துவிட்டன. இவற்றில்வெளிப்படும்சமன்பாடுகளோஎண்ணிலடங்கா. ஆனால்இத்தனைசமன்பாடுகளும்கடவுளைநோக்கிநம்மைஅழைத்துச்செல்லாவிடில்அதுவீண்என்றுகூறியஅற்புதக்கணிதமேதைஒருதமிழர்என்பதைநாம்மறந்துவிடமுடியாது! கடவுளை நினைவுபடுத்தும் சமன்பாடுகள்ஈரோட்டில்பிறந்துநாமகிரிஅம்மனைநாளும்வழிபட்டுஅம்மனின்அருளாலேயேதனக்குகணிதஞானம்மேம்பட்டதுஎன்றுகூறியசீனிவாசராமானுஜன்தான்அவர்! கடவுளையும்கணிதத்தையும்இணைத்துஅவர்கூறிய “கடவுளைநினைவுறுத்தாதஒருசமன்பாடுஎனக்குஅர்த்தமில்லாதஒன்றுதான்!” ( “An equation for me has no meaning, unless it represents a thought of God.”) என்றபிரசித்திபெற்றவாக்கியம்பொருள்பொதிந்தஒன்று!

No comments:

Post a Comment