எளிய முறையில் படங்களுடன் குழந்தைகள் ஆர்வமுடன் பதிலளிக்கும் வகையில் கேள்விகள் உள்ளன .
- எண்கணித புதிர்கள் .
- அல்ஜீப்ரா
- ஜாமென்றி
- லாஜிக் புதிர்கள்
- கணித விளையாட்டுகள் ,
- விரைவாக முடிவெடுக்கும் திறனை வளர்க்கும் விளையாட்டுகள்
- சீட்டாட்ட புதிர்கள்
- ஐன்ஸ்டீன் புதிர்கள்
- கணித Dictionary
- மறைந்துள்ள பொருட்களை கண்டறிவது
- வயதை கண்டறிதல் , நேரம் கண்டறியும் புதிர்கள்
- எளிய கூட்டல்,கழித்தல், பெருக்கல்& வகுத்தல் என நீள்கிறது .
முக்கியமாக குழந்தைகளின் பெற்றோர்கள் , ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பகுதிகளும் கொடுத்துள்ளனர் . இதற்கென தனி குழுக்கள் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர் .
நேரம் கிடைத்தால் நாம் கூட போய் ஜாலியாக கற்றுக்கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன .......
மேற்கூறிய அடிப்படை திறன்கள் குழந்தைகள் பள்ளி பாடங்களை எளிதாக , விரைவாக கற்று அதிக மதிப்பெண் பெற உதவுகின்றன என்பது கூடுதல் தகவல் .மொத்தத்தில் இணையதளம் சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடு இன்றி எல்லோருக்கும் பயன்படுகிறது என்பதில் சந்தேகமே இல்லை .
குட்டீஸ்களை கணித புலிகளாக்க உதவும் இணையதளங்களின் தொகுப்பு :
இவை அனைத்தும் இலவச சேவை வழங்கும் தளங்கள் , இன்னும் சில கட்டணம் வசூலிக்கும் தளங்களும் உள்ளன ...
உலக அளவில் கணிணியை உபயோகப்படுத்தும் குட்டீஸ் பட்டியலில் நாம் இந்தியாவிற்கு 23 ம் இடம் .தமிழில் இத்தகைய வசதிகள் கொண்ட இணையதளம் இதுவரை இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம்.
No comments:
Post a Comment