இராகு காலம் :
கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 – 06.00
திங்கள் = 7.30 – 9.00
செவ்வாய் = 03.00 – 04.30
புதன் = 12.00 – 01.30
வியாழன் = 01.30 – 03.00
வெள்ளி = 10.30 – 12.00
சனி = 09.00 – 10.30
சார், ஒவ்வொரு நாளும் காலண்டரைப் பார்த்துதான் – ராகு காலம் தெரிஞ்சுக்கனுமா? ஈசியா எப்படி ஞாபகம் வைச்சுக்கிறது?”உங்களுக்கு சொல்லலைனா எப்படி?
கீழே சொல்லி இருக்கிற மாதிரி, ஒரு வரிப் பாட்டு ஞாபகத்திலே வைச்சுக்கோங்க. …..
ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் முதல் எழுத்து —- அந்த கிழமை — வரிசைலே ஒரு ஆர்டரா வரும். ……
திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 – 01.30
திங்கள் : 10.30 – 12.00
செவ்வாய் : 09.00 – 10.30
புதன் : 07.30 – 09.00
வியாழன் : 06.00 – 07.30
வெள்ளி : 03.00 – 04.30
சனி : 01.30 – 03.00
கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 – 07.30
திங்கள் : 03.00 – 04.30
செவ்வாய் : 1.30 – 03.00
புதன் : 12.00 – 01.30
வியாழன் : 10.30 – 12.00
வெள்ளி : 09.00 – 10.30
சனி : 07.30 – 09.00
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 – 04.30
திங்கள் = 01.30 – 03.00
செவ்வாய் = 12.00 – 01.30
புதன் = 10.30 – 12.00
வியாழன் = 09.00 – 10.30
வெள்ளி = 07.30 – 09.00
சனி = 06.00 – 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 – 10.30
திங்கள் = 07.30 – 09.00
செவ்வாய் = 06.00 – 07.30
புதன் = 03.00 – 04.30
வியாழன் = 01.30 – 03.00
வெள்ளி = 12.00 – 01.30
சனி = 10.30 – 12.00
” ஹோரை ” கிழமை = இராகு காலம்
ஞாயிறு = 04.30 – 06.00
திங்கள் = 7.30 – 9.00
செவ்வாய் = 03.00 – 04.30
புதன் = 12.00 – 01.30
வியாழன் = 01.30 – 03.00
வெள்ளி = 10.30 – 12.00
சனி = 09.00 – 10.30
சார், ஒவ்வொரு நாளும் காலண்டரைப் பார்த்துதான் – ராகு காலம் தெரிஞ்சுக்கனுமா? ஈசியா எப்படி ஞாபகம் வைச்சுக்கிறது?”உங்களுக்கு சொல்லலைனா எப்படி?
கீழே சொல்லி இருக்கிற மாதிரி, ஒரு வரிப் பாட்டு ஞாபகத்திலே வைச்சுக்கோங்க. …..
ஒவ்வொரு வார்த்தையிலும் வரும் முதல் எழுத்து —- அந்த கிழமை — வரிசைலே ஒரு ஆர்டரா வரும். ……
திருவிழா சந்தையில் வெளியில் புகுந்து விளையாட செல்வது ஞாயமா?
எமகண்டம்
இதேபோல எமகண்ட காலம் எப்போது என்பதனை அறிய ஒரு வரிப்பாட்டு உண்டு.
விழாவுக்கு புதிதாக சென்று திரும்பும் ஞாபகம் சற்றும் வெறுக்காதே
கிழமை : எமகண்டம் :: பகல் பொழுதில்
ஞாயிறு : 12.00 – 01.30
திங்கள் : 10.30 – 12.00
செவ்வாய் : 09.00 – 10.30
புதன் : 07.30 – 09.00
வியாழன் : 06.00 – 07.30
வெள்ளி : 03.00 – 04.30
சனி : 01.30 – 03.00
கிழமை : எமகண்டம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு : 06.00 – 07.30
திங்கள் : 03.00 – 04.30
செவ்வாய் : 1.30 – 03.00
புதன் : 12.00 – 01.30
வியாழன் : 10.30 – 12.00
வெள்ளி : 09.00 – 10.30
சனி : 07.30 – 09.00
இராகு காலம், எமகண்டம் ஆகிய நேரங்களில் சுபச் செயல்களை நீக்க வேண்டும். குளிகை காலத்தில் அசுபச் செயல்களை நீக்க வேண்டும்.
குளிகை
கிழமை = குளிகை நேரம் :: பகல் பொழுதில்
ஞாயிறு = 03.00 – 04.30
திங்கள் = 01.30 – 03.00
செவ்வாய் = 12.00 – 01.30
புதன் = 10.30 – 12.00
வியாழன் = 09.00 – 10.30
வெள்ளி = 07.30 – 09.00
சனி = 06.00 – 07.30
கிழமை = குளிகை நேரம் :: இரவுப் பொழுதில்
ஞாயிறு = 09.00 – 10.30
திங்கள் = 07.30 – 09.00
செவ்வாய் = 06.00 – 07.30
புதன் = 03.00 – 04.30
வியாழன் = 01.30 – 03.00
வெள்ளி = 12.00 – 01.30
சனி = 10.30 – 12.00
ஜோதிடராகஇருப்பதைவிட்டுத்தள்ளுங்கள். அன்றாடநடைமுறையில் , இதுஉங்களுக்குஅளப்பரியபலன்கள்தரும். ஹோரைஅறிந்துநடப்பவனை . யாரும்ஜெயிக்கமுடியாதுஎன்பதுசித்தர்கள்வாக்கு. அப்படிப்பட்டஒருமகத்தானவிஷயம்பற்றிநாம்இன்றுபார்க்கவிருக்கிறோம்.
ஓரை என்றால் ஆதிக்கம் என்று பொருள். சூரிய உதயம் தொடங்கி ஒவ்வொரு குறிப்பிட்ட நேரமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கத்திலேயே இருக்கும். அந்த குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட நேரத்தின் ஓரை அதிபதியாக இருப்பார். ஓரையானது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு மற்றும் செவ்வாய் என்ற அடிப்படையில் வரிசைக் கிரகமாக வரும். ஒரு ஓரையின் அளவு 1.00 மணி நேரமாகும். ஒவ்வொரு கிழமையின் துவக்கத்திலும் அந்தக் கிழமையின் அதிபதி கிரகத்தின் ஓரையாகவே இருக்கும். உதாரணமாக ஞாயிற்றுக...்கிழமை காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை சூரிய ஓரையும் அதனைத் தொடர்ந்து சுக்கிரன், புதன், சந்திரன், குரு மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களின் ஓரையும் மீண்டும் சூரிய ஓரையும் இவ்வாறு சுழற்சி முறையில் வரும்.
ஓரைகால அட்டவணை சூரிய உதயம் 6,00 மணி என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. ஓரையை சுலபமாக அறிந்து கொள்ள ஒரு ராசி கட்டம் வரைந்து, சூரியனை உச்ச வீட்டிலும், சுக், புதன், சந், சனி, குரு, செவ், ஆகிய கிரகங்களை ஆட்சி வீட்டிலும் குறித்தும் ஓரையை அறியலாம்.
ஓரைகளில் சூரியன், செவ்வாய், சனி ஆகியவை அசுப ஓரைகளாகவும் சந்திரன், புதன் குரு மற்றும் சுக்கிரன் ஆகியவை சுப ஓரைகளாகவும் கருதப்படுகிறது. அசுப ஓரைகளில் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும்.
ஏழுகிரகங்களுக்குமட்டுமேஓரைஉண்டு. ராகு, கேதுசாயாகிரகங்கள்என்பதாலும், அவற்றிற்குசுற்றுப்பாதைஇல்லாதகாரணத்தாலும்அவற்றிற்குஓரைகிடையாது. பூமத்தியரேகை, தீர்க்கரேகைஆகியவற்றைநமதுமுன்னோர்கள்எப்படிஉருவாக்கினார்களோஅதேபோல்தான்ஓரைகளும்உருவாக்கப்பட்டன. சூரியனின்சுற்றுப்பாதை, சூரியனுக்குஅருகில்இருக்கக்கூடியகிரகங்கள், தொலைவில்இருக்கக்கூடியகிரகங்கள், அதனுடையஈர்ப்புசக்தி, அதன்ஒளிக்கற்றைகள்பூமியைஅடைவதற்குஎடுத்துக்கொள்ளப்படுவதற்கானகாலநேரம்இதைஎல்லாம்அடிப்படையாகவைத்துதான்நமதுமுன்னோர்கள்ஓரைகளைகணக்கிட்டுள்ளனர். சூரியன்மற்றும்அதன்அருகேஅல்லதுதொலைவில்உள்ளகிரகங்களின்அமைப்பைக்கொண்டுவானவியல்அறிஞர்கள்ஓரைகளைஉருவாக்கினர். இதன்படிவாரத்தின்முதல்நாளானஞாயிறன்றுமுதல்ஓரையைசூரியனுக்குஅளித்தனர். அதற்குஅடுத்துசுக்கிரன் , அதற்குஅடுத்துபுதன்ஓரை , 4வதுஇடம்சந்திரனுக்கும், 5வதுஇடம்சனிக்கும், 6வதுஇடம்குருவுக்கும், 7வதுஇடம்செவ்வாய்க்கும்வழங்கினர். இதற்குசுற்றுப்பாதை, கிரகங்களின்கதிர்வீச்சுதான்காரணம். இவற்றில்சுக்கிரன்ஓரை, புதன்ஓரை, குருஓரைஆகியமூன்றும்நல்லஓரைகள்எனப்படுகிறது. எந்தஒருநல்லகாரியம்செய்யவேண்டுமென்றாலும் – இந்தஹோரைகளில்துவங்கலாம். ஓரைஎன்பதுசூரியஉதயத்தில்இருந்துகணக்கிடப்படுகிறது. அந்தநாளின்கிழமைஅதன்முதல்ஓரையாககொள்ளப்படுகிறது. உதாரணமாகஞாயிறுகாலைமுதல்ஒருமணிநேரம் (6-7 மணி) சூரியனின்ஓரை.இதையடுத்து 7-8 மணிவரைசுக்கிரன்ஓரை, 8-9 மணிவரைபுதன்ஓரை, 9-10 வரைசந்திரன்ஓரை, 10-11 வரைசனிஓரை, 11-12 மணிவரைகுருஓரை, 12-1 மணிவரைசெவ்வாய்ஓரை. இதையடுத்துமீண்டும்சூரியன்ஓரைதுவங்கும்.இதேபோல்செவ்வாய்க்கிழமைஎன்றால்அன்றுகாலை 6 முதல் 7 மணிவரைசெவ்வாய்ஒரை, புதன்கிழமைஎன்றால்காலை 6-7 மணிவரைபுதன்ஓரை, அதன்பின்ஒவ்வொருமணிநேரமும்மேலேகூறப்பட்டுள்ளவரிசைப்படிஓரைகணக்கிடப்படும்.பொதுவாககாலை 6 மணிஎன்பதனைசராசரிசூரியஉதயநேரமாகக்கொண்டுதான்ஓரைகள்கணக்கிடப்படுகின்றன. 6 – 1- 8 – 3
இந்தவரிசையைஞாபகம்வைத்துக்கொள்ளுங்கள். காலை 6 மணிக்கு வரும்ஓரை , திரும்பவும்மதியம் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் , பின்புஅதிகாலை 3 மணிக்கும்வரும்.
சூரிய ஓரை : சூரியன்ஓரையில்அரசுசம்பந்தப்பட்டகாரியங்கள், வழக்குதொடர்பானவிடயங்கள்மேற்கொள்ளசிறப்பானதாகஇருக்கும். உங்கள்மேலதிகாரிகளைசந்தித்தல், போன்றபெருந்தலைகளைசந்திக்கும்காரியம்செய்யலாம். இந்தநேரத்தில்புதிதாகஎந்தஅலுவல்களையோஉடன்பாடுகளையோசெய்வதுநல்லதல்ல, சுபகாரியங்கள்செய்யயவும்இந்தஓரைஏற்றதல்ல. இந்தஓரைநடக்கும்நேரத்தில்பொருள்ஏதேனும்காணாமல்போனால்கிடைப்பதுஅரிது. அப்படிக்கிடைக்குமானால்மிகவும்தாமதித்துஅப்பொருளின்நினைவுமறைந்தபின்கிழக்குதிசையில்கிடைக்கலாம்.இந்தநேரத்தில்உயில்சாசனம்எழுதலாம். சுக்கிர ஓரை : சகலசுபகாரியங்களுக்குவீடு, நிலம், வண்டிவாகனம், ஆடைஆபரணம்வாங்கவும்மிகவும்ஏற்றது. குறிப்பாகபெண்கள்தொடர்புகொண்டசகலகாரியங்களிலும் நன்மைஏற்படும். விவசாய்த்திற்கும், பயணங்கள்செய்யும்நல்லது. இந்தஓரையில்காணாமல்போனபொருள்மேற்குதிசையில்சிலநாள்களில்கிடைக்கும். புதன் ஓரை : கல்விமற்றும்எழுத்துத்தொடர்பானவேலைதொடங்குவதற்கும்ஆலோசிப்பதற்கும்ஏற்றநேரம். சுபகாரியங்கள்செய்யலாம். நேர்மையானவிஷயங்களைப்பற்றிப்பேசவும்முடிவெடுக்கவும்இந்தநேரஉகந்தது. பயணங்கள்மேற்கொள்ளவும்செய்யலாம்.இந்தஓரையில்காணாமல்போகும்பொருள் விரைவில்அதிகசிரமமின்றிகிடைத்துவிடும். சந்திர ஓரை : வளர்பிறைகாலத்தில்சந்திரன்ஓரையும்நல்லஓரையாகவேகருதப்படுகிறது.
இந்தஓரைகளில்திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்குமொட்டையடித்துகாதுகுத்துதல், பெண்பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்குவிண்ணப்பிப்பது, வங்கிகணக்குதுவங்குதல்ஆகியற்றைச்செய்யலாம். இந்தஓரைகாலத்தில்எல்லாசுபகாரியங்களையும்செய்யலாம்.குறிப்பாகபெண்கள்தொடர்புகொண்டகாரியங்களையும்மிகவும்ஏற்றது. வியாபாரவிஷயமாகவோஅல்லதுபுனிதயாத்திரையாகவோபயணம்செய்யஏற்றது.பிறரைச்சந்தித்துப்பேசவும்செய்யலாம். இந்தஓரையில்எந்தப்பொருள்காணாமல்போனாலும்கிடைக்காது. சனி ஓரை : இதில்சனிஓரைஒருசிலகாரியங்களுக்கு நன்றானபலனைத்தரும். கடனைஅடைப்பதற்குஏற்றஓரையாகசனிஓரைகருதப்படுகிறது.
உதாரணமாக சனிஓரையில்ஒருவர்தனதுகடனைஅடைத்தால், அவர்மீண்டும்கடன்வாங்குவதற்கானசூழல்ஏற்படாதுஎனஜோதிடநூல்கள்கூறுகின்றன. இதேபோல்பழையபாக்கி/கணக்குகளைதீர்ப்பது, ஊழ்வினை (பூர்வஜென்மப்பாவம்) தீர்ப்பது, பாதயாத்திரை , நடைபயணம்துவங்குவது, மரக்கன்றுநடுதல், விருட்சங்கள்அமைத்தல், அணைக்கட்டுநிர்மாணிக்கும்பணிகளைதுவக்குவதுபோன்றவற்றிற்குசனிஓரைசிறப்பானது. குரு ஓரை : எல்லாவகைசுபகாரியங்களுக்குமிகவும்ஏற்றநேரம், வியாபாரம், விவசாயம்செய்யநல்லது. ஆடைஆபரணப்பொருள்கள்வாங்கவும், வீடுமனைவாங்கவோ,விற்கவோஏற்றது.எதுவும்சட்டத்திற்கும்நியாயத்திற்கும்புறம்பானகாரியமாகஇருக்கக்கூடாது. கப்பற்பயணம்செய்வதற்குஇந்தஓரைசிலாக்கிய்மானதுஅல்ல. இந்தநேரத்தில்காணாமல்போனபொருள்களைப்பற்றிவெளியில்சொன்னாலேபோதும் . உடனேகிடைத்துவிடும். செவ்வாய் ஓரைசெவ்வாய்ஓரைநிலம்வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட்போடுவது, சகோதர/பங்காளிபிரச்சனைகள், சொத்துபிரித்தல், உயில்எழுதுவது, ரத்ததானம், உறுப்புதானம், மருத்துவஉதவிகள்செய்வதுஇவற்றையெல்லாம்மேற்கொள்ளலாம். இந்தஓரையில்ஆயுதப்பிரயோகத்தைதுவங்கினால்சக்திவாய்ந்ததாகஇருக்கும். செவ்வாய்அழிவுக்குஉரியகிரகம் . அதிகாரத்தைபிரயோகம்செய்துஒன்றைகட்டுக்குள்கொண்டுவரக்கூடியதுசெவ்வாய். எந்தவிதநல்லகாரியங்களும்செய்யஉகந்தநேரமல்ல. இருப்பினும்தெய்வீகத்தொடர்பானவிஷய்ங்களையோ, சண்டைசச்சரவுக்கான்விஷயங்களையோபற்றிய்பேசலாம். இருப்பினும்இந்தஓரையைதவிர்ப்பதுநல்லது. இந்தஓரைநேரத்தில்பொருள்கள்காணாமல்போனால்உடனேமுயன்றால்தெற்குதிசையில்கிடைத்துவிடும்.தாமதித்தால்கிடைக்காது. =================================================== ஒருசிறந்தஜோதிடராகநீங்கள்ஹோரைசம்பந்தமாகதெரிந்துகொள்ளவேண்டியஒருவிஷயமும்உண்டு. நவகிரகங்களில் – ஒன்றுக்கொன்றுகடும்பகைகிரகங்களும்உண்டு. அல்லவா ? அதையும்நீங்கள்மனதில்கொண்டு , ஹோரைதேர்ந்தெடுங்கள். என்னதான்குருஓரைசுபஓரைஎன்றாலும், வெள்ளிக்கிழமை – குருஹோரைதேர்ந்தெடுக்கவேண்டாம். ஏன்..? அதுதான்உங்களுக்குதெரியுமே..? சரி, நிஜமாகவேஇந்தஹோரையின்செயல்பாடுஅறிய – நீங்களேஒருசிலவிஷயங்களில் , துவங்கிப்பாருங்கள். வியந்துபோவீர்கள். மனிதவாழ்வில்ஓரைகளின்பங்களிப்புமுக்கியமானது. நம்மைஅறியாமலேயேஓரைகளின்கதிர்வீச்சைஉணரமுடியும். அதைஉணர்ந்துநடந்தால்நலம்பெறுவீர்கள். குறிப்பாககணவன் , மனைவிஏதாவதுவாக்குவாதம்செய்யத்துவங்கினால் , செவ்வாய்அல்லதுசனிஓரைவந்தால், அடக்கிவாசியுங்கள். அதுமிகப்பெரியசண்டையாகிவிடும். கணவன் . மனைவிஎன்றில்லை. மற்றவருக்கும்பொருந்தும். ஆதலால் , காலத்தின்இந்தரகசியகணக்கு – நீங்களும்தெரிந்துவைத்திருப்பதில்தவறில்லை… நல்லநேரம்பார்த்து , நல்லஹோரைபார்த்துசெய்யும்காரியங்கள் – மிகமோசமானதசை , புக்திகாலங்களிலும்உங்களுக்குஒருஅருமருந்தாகஅமையும். மீண்டும்சிந்திப்போம்..!!
No comments:
Post a Comment