நெத்திலிக் கருவாடு வறுவல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நெத்திலி கருவாடு -200 கிராம்
2. வெங்காயம் – 2
3. தக்காளி – 1
4. பச்சை மிளகாய் -1
5. சாம்பார் மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
6. உப்பு – சிறிது
7. கறிவேப்பிலை – சிறிது
8. மல்லித்தழை – சிறிது
9. நல்லெண்ணெய் – தேவையான அளவு
2. வெங்காயம் – 2
3. தக்காளி – 1
4. பச்சை மிளகாய் -1
5. சாம்பார் மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
6. உப்பு – சிறிது
7. கறிவேப்பிலை – சிறிது
8. மல்லித்தழை – சிறிது
9. நல்லெண்ணெய் – தேவையான அளவு
முன் குறிப்பு:
ஒரு பாத்திரத்தில் கருவாட்டை போட்டு சிறிது வெந்நீரை ஊற்றி வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதைச் சுத்தம் செய்து வைக்கவும்.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட்டு நன்றாக வதக்கவும்.
2. அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாட்டைப் போட்டு வதக்கவும்.
3. பின்னர் சாம்பார் மிளகாய்த் தூள், உப்பு போட்டு கிளறவும்.
4. கருவாடு வெந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
2. அதில் சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவாட்டைப் போட்டு வதக்கவும்.
3. பின்னர் சாம்பார் மிளகாய்த் தூள், உப்பு போட்டு கிளறவும்.
4. கருவாடு வெந்ததும் இறக்கிப் பரிமாறலாம்.
No comments:
Post a Comment