For Read Your Language click Translate

07 May 2014

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி!

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி!






கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழேகுறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்.

பறவை காலையில் சப்திக்கும் நேரம் ***
கரிச்சான் குருவி 3.௦௦ மணி
செம்போத்து 3.30 மணி
குயில் 4.00 மணி
சேவல் 4.30 மணி...
காகம் 5.00 மணி
மீன் கொத்தி 6.00 மணி

கலக்கலான தகவலுக்கு தமிழா நீ ஒரு சகாப்தம்..................................

No comments:

Post a Comment