For Read Your Language click Translate

09 May 2014

வீட்டுத் தோட்டத்தில் வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்!'
Photo: வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்!'

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு எவ்வளவு பிராணவாயு அதாவது ஆக்சிஜன் தேவை என்று தெரியுமா?

சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன்கண்டிப்பாக தேவைப்படுகிறது.

ஒருமரத்தில் உள்ள இலையானது 5 மி.லிட்டர் அளவிற்கு ஆக்சிஜனைவெளிவிடுகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் உறுப்பினர்கள் என்றால்.. நீங்கள் சுவாசிக்க அதாவது உயிர் வாழ குறைந்தபட்சம் 50000 இலைகள் கொண்ட ஒரு மரம் அவசியம்.

காற்றிலே ஆக்சிஜன் உண்டு என்றாலும், கூடவே கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், நைட்ரஜன், சுவாசித்தலை நிலைகுலையச் செய்கின்றன. கூடவே இரசாயன வாயுக்கள், கார்ப்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப் பொருட்களை வெளிப்படுத்தும் வாகனங்களின் கரும்புகை என்று காற்று கடுமையாக மாசுபட்டிருக்கிறது. இதனால் மனிதன் உயிர் வாழ குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது இன்றியமையாததாகும்.

குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது கார்பன் டை ஆக்சைடுஎடுத்துக்கொண்டு ஆக்சிஜனையும் வெளிப்படுத்துகிறது.

ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில் துளசியும், மூங்கிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் துளசி பகலில்மட்டுமல்ல.. இரவிலும் கூட ஆக்சிஜனைவெளியிடுகிறது. அதனால், வீட்டுத் தோட்டத்தில் இவைகளை அதிகமாக வளர்க்கலாம்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆளாளுக்கு மாட்டிக் கொண்டு சுற்றும் நாள் வரும்முன் மரங்களை வளர்த்து அதை இயற்கையாகப் பெறுவதே புத்திசாலித்தனம்.

மணற்பாங்கான கரையோர நிலங்களில் வளர்க்கக்கூடியவை :
 பின்னை, முந்திரி, சிவகுண்டலம், பூவரசம், தென்னை, பனை, புங்கன், வேம்பு, நெட்டிலிங்கம், அழிஞ்சி, நாட்டு வாதுமை.

சிறுமரங்கள் : புங்கன், சரக்கொன்றை, கல்யாண முருங்கை, முருங்கை, பெருங்காலி, தங்கபட்டி, மயில் கொன்றை, கோவர்தனம், பவழமல்லி, மந்தாரை, தங்க அரளி, ரெட் கார்டியா, செண்பகம், கறிவேப்பிலை

மரச்சாலை மரங்கள் : வேம்பு, மகிழம், செவ்வில்வம், மலைவேம்ப...ு, பிணாரி, இலவம்பஞ்சு, ஒதியமரம், வாகைமரம், கொண்டைவாகை, இயல்வாகை, வாதா நாராயண மரம், பூந்திக்கொட்டை மரம், மாவுக்காய், நுணா, பாலை, தேன்பூச்சி, மூக்குச்சளி, தூங்குமூஞ்சிபழவகை மரங்கள் : நாவல், நெல்லிக்காய், பலாமரம், வில்வமரம், மாமரம், இலுப்பை, கொடுக்காப்புளி, கொய்யா, விளா, சபோட்டா, இலந்தை, சீதாப்பழம், மாதுளை, அரநெல்லி, கரம்போலா, பிம்ப்ளீ,மகோகனி

பறவைகளை வசீகரிக்கும் மரங்கள் : கொய்யா, கறிவேப்பிலை, நெட்டிலிங்கம், கல்யாண முருங்கை, சிங்கப்பூர் செரி, நெய்பழம், கம்பளி, இலுப்பை, ஸபோட்டா, அகத்தி, அத்தி, அழிஞ்சி

அழகிய பூக்கள் பூக்கும் மரங்கள் : பூந்திக்கொட்டை, பூமருது, அசோகா, மந்தாரை, திருவாட்சி, கொக்கு மந்தாரை, ஃப்ளேம் ஆஃப் தி ஃபாரெஸ்ட், மரவல்லி, சரக்கொன்றை, மஞ்சக் கொன்றை, கேஸியா ஜாவா, ஆத்துப் பூவரசு, நெருப்புக் கொன்றை

பெரிய மரங்கள்
*அரசமரம், ஆலமரம் போன்றவை பரந்து வளரக்கூடிய பெரிய மரங்கள். அவை விசாலமான இடமாக இருந்தால் மட்டுமே வளர்க்கப்பட வேண்டும்.

ஒரு மனிதன் சுவாசிப்பதற்கு எவ்வளவு பிராணவாயு அதாவது ஆக்சிஜன் தேவை என்று தெரியுமா?

சராசரியாக ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு நாளைக்கு 53 லிட்டர் ஆக்சிஜன்கண்டிப்பாக தேவைப்படுகிறது.

ஒருமரத்தில் உள்ள இலையானது 5 மி.லிட்டர் அளவிற்கு ஆக்சிஜனைவெளிவிடுகிறது. ஒரு குடும்பத்தில் நான்கு பேர் உறுப்பினர்கள் என்றால்.. நீங்கள் சுவாசிக்க அதாவது உயிர் வாழ குறைந்தபட்சம் 50000 இலைகள் கொண்ட ஒரு மரம் அவசியம்.

காற்றிலே ஆக்சிஜன் உண்டு என்றாலும், கூடவே கரியமில வாயு எனப்படும்... கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன், நைட்ரஜன், சுவாசித்தலை நிலைகுலையச் செய்கின்றன. கூடவே இரசாயன வாயுக்கள், கார்ப்பன் மோனாக்சைடு போன்ற நச்சுப் பொருட்களை வெளிப்படுத்தும் வாகனங்களின் கரும்புகை என்று காற்று கடுமையாக மாசுபட்டிருக்கிறது. இதனால் மனிதன் உயிர் வாழ குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது இன்றியமையாததாகும்.

குறைந்தபட்சம் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது கார்பன் டை ஆக்சைடுஎடுத்துக்கொண்டு ஆக்சிஜனையும் வெளிப்படுத்துகிறது.

ஆக்சிஜனை அதிகமாக வெளியிடுவதில் துளசியும், மூங்கிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் துளசி பகலில்மட்டுமல்ல.. இரவிலும் கூட ஆக்சிஜனைவெளியிடுகிறது. அதனால், வீட்டுத் தோட்டத்தில் இவைகளை அதிகமாக வளர்க்கலாம்.

ஆக்சிஜன் சிலிண்டர்களை ஆளாளுக்கு மாட்டிக் கொண்டு சுற்றும் நாள் வரும்முன் மரங்களை வளர்த்து அதை இயற்கையாகப் பெறுவதே புத்திசாலித்தனம்

No comments:

Post a Comment