விருட்ச ஆயுர்வேதம் சுலோகம் 5 10 புத்திரர்களை பெற்று அவர்கள் செய்யும் தந்தை கடன்களை விட 5 மரங்களை நட்டு அவை தரும் இலை, மலர், கனிகள் மேலானவை sloga 5, 5 trees are supperior than having 10 son and they do the oblations. --------------------------------------------------------------------------------------------------------------------- சுலோகம் 6 10 கிணறுகள் ஒரு குளத்திற்கு சமம் 10 குளங்கள் ஒரு ஏரிக்கு சமம் 10 ஏரிகள் ஒரு புத்திரனை தருவதற்கு சமம் 10 புத்திரர்கள் ஒரு மரத்திற்கு சமம் Sloka 6 10 well is equal to 1 water tank 10 water tank is equal to 1 lake 10 lake is equal to 1 son 10 son is equal to 1 tree. --------------------------------------------------------------------------------------------------------------------- சுலோகம் 8 அறம், பொருள், இன்பம், வீடு (மோக்ஷம்) என்ற புருஷார்த்தத்தை மரங்கள் வழங்குகின்றன இந்த உண்மையை உணர்த்து மக்கள் மரங்களை நட்டு வளர்க வேண்டும். Sloka 8 Trees gives Tharma, Artha, Kama and mooksha. People must realize this truth and grow trees. --------------------------------------------------------------------------------------------------------------------- சுலோகம் 9 துளசியை வளர்த்து வழிபடும் இல்லத்தில் வாழும் மனிதன் வைகுண்டத்தில் வசிப்பான் Sloka 9 That person who lives in a house where tulsi is grown lives in Vaikunga. --------------------------------------------------------------------------------------------------------------------- சுலோகம் 10 முறையாக வில்வம் வளர்த்து வழிபடும் இல்லத்தில் சிவபெருமான் அருள் உண்டு. வில்வம் வளரும் இல்லத்தில் மகாலட்சுமி நிலையாக தங்கி தலைமுறை தலைமுறையாக செல்வம் வழங்குவாள். Sloka 10 Those who properly take care of growing vilva in the house will have the blessings of lord shiva. Mahalakshmi resides for generations after generations in that house where vilva is grown --------------------------------------------------------------------------------------------------------------------- சுலோகம் 12 யார் ஒருவர் நெல்லியை நட்டு வளர்கிறாரோ அவருக்கு பல யாகங்கள் செய்த புண்ணியமும், அந்த யாகத்தில் பூமியை தானமாக வழங்கிய புண்ணியமும் என்றும் (பீஷ்மரை) போல பிராமச்சரியாகவே கருதப்படும் புண்ணியம் கிடைக்கும் Sloka 12, The one who grow amla will get the punya of performing several penance. they get the blessings equal to giving land to the needy. they get the punya of being considered as ever bachelor (like Beeshmacharya) --------------------------------------------------------------------------------------------------------------------- சுலோகம் 13 சாத்திர முறை படி யார் 2 ஆல மரங்கள் நடுகிறாரோ அவர் கைலையில் வசிப்பான் Sloka 13 Those who grow two banyan tree will live in Kailash. thank you அடியேன்
No comments:
Post a Comment